Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு திறந்த மடல் எழுதிக் களைத்துப்போன சேரமான் இப்போது கேபி அவர்களுக்ககு திறந்த மடல் எழுதத் தொடங்கியுள்ளார். இந்தத் திறந்த மடலின் நோக்கம் முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு கேபியைக் காரணமாகக் காட்டி தங்கள் மடியில் உள்ள ’பாரத்தை’ கேபியின் தலையில் கட்டுவதாகவே உள்ளது. இதற்கு கேபி புனர்வாழ்வு, புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவதற்கு உள்ளதாகவும், இதற்கு உதவுவதற்காக அறிவுஜீவிகள், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்கள் கொண்ட புலம்பெயர்ந்தோர் குழுவொன்று கொழும்பு சென்றுள்ளதாகவும் சிறிலங்காவின் அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவர் வெளியிட்ட செய்தியொன்றை ஆதாரமாக வைத்து தனது ஆவர்த்தனங்களைத் தொடங்கியுள்ளார் சேரமான். இக் கட்டுரையின் நோக்கம் கேபி இப்போது செய்யத் தொடங்…

    • 20 replies
    • 2.1k views
  2. சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அழைத்துவரப்பட்டார் கே.பி என்றும், அவர் சிறையில் வாடுவதாகவும், அவரை இலங்கை அரசு சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், கே.பி அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தார், கே.பி இவருடன் பேசினார் என அரசல் புரசலாக பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 9 பேர் அடங்கிய தமிழர்கள் குழு ஒன்று அவரைச் சென்று சர்வசாதாரணமாக பார்த்துவிட்டு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து கே.பி நடத்திய பத்திரிகையாளர் மாநாடும் அதன் விபரங்களையும் லக்பிம வார ஏடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக…

      • Like
    • 16 replies
    • 2.8k views
  3. தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 29/06/2010 அன்பான தமிழ் பேசும் மக்களே! இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்ற அதேவேளை எம் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திடசங்கற்பம் பூண்டுள்ளது. எம் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இயக்கத்தினை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை. இத்தகைய சூழலில் இலங்கை அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து நகர்த்தி வருகின்றதை எம்மக்கள் நன்கு அறிவர். சர்வதேச ரீதியாக எழுந…

  4. 'கே.பி. ஏற்பாட்டில் இலங்கை பயணம்' விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை சென்று அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து வந்ததாக அவ்வாறு சென்று வந்த குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர் சுகாதார அமைப்பைச் சேர்ந்த சார்ள்ஸ் அன்டனிதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். சார்ள்ஸ் அன்டனிதாஸ் செவ்வி இலங்கையில், கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பலரை இலங்கையில் தாங்கள் சந்தித்ததாகவும் சார்ள்ஸ் பிபிசியிடம் கூறினார். கே.பி. இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட…

    • 1 reply
    • 2.7k views
  5. இலங்கையின் மூத்த தமிழறிஞர் சிவத்தம்பியின் வருகையை எதிர்பார்த்து, 'வருக சிவத்தம்பி... உருகுதே என் இதயம்!' எனக் காத்திருந்தார் முதல்வர். கருணாநிதியின் காத்திருப்பு வீண் போகவில்லை. வந்திருக்கிறார் சிவத்தம்பி! ''ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் எந்த நிலையில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?'' ''இந்தியா, ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்தது. ஆகவே, ஆங்கிலத்தை நம்மால் தவிர்க்க இயலாது. இருந்தாலும் தமிழ், தமிழர் என்ற உணர்வு இருக்கும் வரை, எந்த மொழியாலும் தமிழை அழிக்க முடியாது. உலகின் முக்கிய மொழிகளான ஸ்பானிஷ், அரபிக், ஃபிரெஞ்ச், ஆங்கிலம் போன்ற மொழிகளில், தமிழைப்பற்றிய நூல்களை எழுதினால், தமிழின் பெருமையை உலகுக்கு இன்னும் வலுவாக எடுத்துக்கூற முடியும். …

  6. அன்று இப்படிச் சொன்ன சிவத்தம்பி இன்று சொல்வது: * முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது. முதல்வர் கருணாநிதிக்கு ஒர் உறுதியான நிலைப்பாடு இருக்கிறது என்பதை சிவத்தம்பி அறியமாட்டார். அவரால் சொர்க்கத் தங்கம் என்று வர்ணிக்கப்பட்ட சோனியாவின் நிலைப்பாடுதான் அவரது நிலைப்பாடு. மத்திய அரசின் நிலைப்பாடுதான் தனது நிலைப்பாடு என்று அவர் பகிரங்கமாக அறிவித்தவர். இலங்கையில் ஒருகாலத்தில் தங்களை மார்கசியவ…

    • 15 replies
    • 2.8k views
  7. புத்தளம் மாவட்டம் முந்தல் பொலிஸ் பிரிவில் தொடுவாவ பள்ளிவாசல் பாடு கடற் பிரதேசத்தில் வீசப்பட்ட பொதியொன்றை கண்ட மீனவர்கள், அதனைக் கரைசேர்த்துப் பார்த்த போது,அதில் சடலமொன்று இருப்பதைக் கண்டனர். உடனடியாக முந்தல் பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கினர்.விசாரணை நடத்திய பொலிஸார் இருவரைச் சந்தேகத்திக் பேரில் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் இரகசிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பரிசோதகர் தர அதிகாரி எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இந்திய நாட்டைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய ஒருவரது சடலம் இது என ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவருவதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணை தொடர்வதாகவும் அவர்கள் மேலும் கூறினர். My link

    • 4 replies
    • 1.5k views
  8. நிபுணர்கள் குழுவிற்கு ஸ்டீவன் ராட்னர் நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது – கெஹலிய ரம்புக்வெல்ல 27 June 10 01:32 am (BST) ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவிற்கு அமெரிக்க சட்டத்தரணி ஸ்டீவன் ராட்னர் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாததென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்க ஸ்டீவன் ராட்னர் தகுதியற்றவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்டீவன் ராட்னரின் மனித உரிமை தொடர்பான நூலில் தமிழர்கள் இனரீதியாக ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் நபரை நிபுணர்கள் குழுவில் நியமிப்பதன் மூலம் பக்கச்சார்பற்ற முடிவுகளை எதிர்ப…

    • 4 replies
    • 1.1k views
  9. இலங்கை அரசின் போர்குற்றங்கள் தொடர்பான ஆலோசனை வழங்குவத்ற்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது "இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் டருஷ்மன் தலைமையில் இந்தக் குழு இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது. குழுவின் அமர்வுகள் தொடர்பில் எந்தவிதமாக கருத்துக்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை யாரிடம் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கருத்து எதுவும் வ…

  10. Started by ramathevan,

    இன்று எனது தோழியுடன் பேசிக்கொண்டிருதபோது தேசம் பற்றி பலவும் சொன்னாள் ஆனால் ஒன்று மட்டும் தாங்க முடியவில்லை, யாழ்பாணத்தில் மற்றும் வடக்கில் இருந்து மக்கள் பெருவாரியாக வெளியேறி வருவதாக சொன்னாள் உண்மையா? இது உண்மைஎன்றால் தயவு செய்து இது பற்றி மக்களுக்கு தெரியபோடுதவும். மற்றும் மக்களை வேறு எங்கும் போகாமல் தமிழ்நாட்டுக்கு வரச்சொல்லவும்.

  11. யாழ் பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்கள் தங்கியிருந்த கொக்குவில் பிரம்படிப் பகுதியில் நேற்றிரவு வெள்ளைவானில் சென்ற சிலர் தாக்கிய சம்பவத்தில் 3 மாணவர்கள் காயம்‐ 27 June 10 05:03 pm (BST) யாழ் பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்கள் தங்கியிருந்த கொக்குவில் பிரம்படிப் பகுதியில் நேற்றிரவு வெள்ளைவானில் சென்ற சிலர் தாக்கிய சம்பவத்தில் 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். எனினும் இது மாணவர்களுக்கிடையிலான தனிப்பட்ட மோதல் நடவடிக்கை என காயமடைந்த மாணவர் ஒருவர் தெரிவித்தார். குறித்த விடுதியில் தங்கியிருந்த ஏற்கனவே பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய மாணவர் ஒருவர் யுவதி ஒருவரை குறித்த தனியார் வீடொன்றில் செயற்பட்டு வந்த மாணவர் விடுதிக்கு அழைத்து சென்றதாகவும் இதனை ஏனைய வெளிமாவட்ட…

  12. ஜி.எஸ்.பி. பிளஸ்' வரிச் சலு கையை ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் நிறுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என கொழும்பிலுள்ள அதன் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மேலதிக கால நீடிப்பு வழங்கப்படமாட்டாது. இலங்கை சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த 15 நிபந்தனைகள் குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த 24 ஆம் திகதி வியாழக்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை முற்றாக நிராகரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள…

  13. திசமகாராமவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் தென்னிலங்கையில் கதிர்காமத்துக்கு அருகில் திசமகாராம என்னும் இடத்தில் ஜேர்மன் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு அகழ்வாராய்ச்சியில் கி.மு. 200 ஆண்டின் மட்பாண்டப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதாக ஐராவதம் மகாதேவன் அவர்கள் உறுதிப்படுத்துகின்றார். முழு விவரங்களுக்கு: தமிழ்நெற் வரலாற்றைத்திரித்து தமிழர்களை வந்தேறு குடிகள் என்று சொன்னதோடு தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகளையும் அவ்வாறே நம்பவைத்த சிங்களவனையும் மீறி ஆதாரங்கள் வெளிவருவது அதிசயம்தான்..!

  14. கண்டி,ஜூன்27 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிரந்தர இராணுவக் குடி யிருப்புக்களை நிறுவவும், அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் படையினருக்கு நிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கவும், அந்தந் தப் பகுதிகளில் அவர்கள் நெல் உற்பத்தி மற்றும் விவசாயம் செய்யவும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். இவ்வாறு தகவல் வெளியிட்டிருக்கிறார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியா. பொசன் விழாவை முன்னிட்டு இராணுவத் தளபதி மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக் கர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆசிபெற்றார். அதன்பின்னரான கலந்துரையாடல்களிலேயே மேற்கண்ட புதிய தகவல்களை அவர்களிடம் எடுத்துக்கூறினார் பொசன் பண்டிகையை முன்னிட்டு இரா ணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மல்வத்த மற்றும் அஸ்கி ர…

    • 2 replies
    • 810 views
  15. லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கெதிரான மகிந்த அரசாங்கத்தின் மற்றுமொரு நெருக்கடி! திகதி: 28.06.2010 // தமிழீழம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான மற்றும் மோசடியான நடவடிக்கைகள் வெளியாவதைத் தடுப்பதற்கு மரண அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான செய்தித் தணிக்கையையும் மீறி அந்த சவாலை முறியடித்து இலங்கையில் பார்வையிடக் கூடிய வகையில் செயற்படும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த நெருக்கடியின் பின்னணியிலுள்ள யதார்த்தத்தை அடையாளப்படுத்துவதற்காகவே இந்தச் செய்தியை வெளியிடுகிறோம். எமது இணையத்தளத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான சந்தன விதானாராச்சிக்கு சேறுபூசும் வகையில் இன்று (26) அர…

    • 0 replies
    • 1.4k views
  16. - குண்டுச் சட்டியிலே குதிரை விடுவதை விட்டு ட்டு... உலகம் எங்களைப் பற்றி என்ன கதைக்குது என்று பார்து ஆங்ஙாங்கு சென்று அவற்றின் தமிழ் ஆக்கங்களை இங்கு தந்தால் ... அதேபோல எங்கள் கருத்துக்களை கொஞ்சம் அங்கும் எழுதி ... அந்தப் பத்திரீகைகளுக்கு எங்கள் ஆர்வத்தைக் கட்டினால் ... அதோட எங்கள் நன்றியையும் அவர்களுக்கு தெருவித்தால் ... நாங்கள் நாகரீகம் அடைந்தவர்கள் என நம்புவார்கள் எல்லோ ... சகோதரங்களே ! ... ! ... ! இலங்கை அரசாங்க இணையத்தளம் : http://www.priu.gov.lk ... http://www.tamil.dailymirror.lk இன்று உலகம் இலங்கையை பற்றி என்ன கதைக்கிறது என்பதை அறிய இங்கே பார்க்க Sri Lanka's politcs vue by ISRIA ...EuroNews /…

  17. கே பிக்கு ராஜா மரியாததை - பிரேமச்சந்திரன் கவலை - முதலமைச்சர் பதவிக்கு சுரேஷ் முன்ஏற்பாடு (முதலமைச்சர் தேர்தலில் கூட்டமைப்பில் இருந்து/இக்காக முன் மொழியபடகூடியவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் , உதயன் வித்யாதரன் என செய்திகள் கசிகின்றன) பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு கைது செய்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட கே.பி. என்ற நபரை வடக்கிலுள்ள அகதி முகாம்களுக்கு இராஜ மரியாதையுடன் அழைத்துச் சென்ற நிலையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களை அகதி முகாம் வாசலில் வைத்து உட்செல்ல அனுமதி மறுத்து திருப்பியனுப்பியது ஜனநாயகமா? எனத் த.தே.கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த செய்தி வீரகேசரி வார வெளியீடில் உள்ளது. சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு அறிக்கை விட்டுள்ளார். ஒவொருவரு…

  18. திகதி: 27.06.2010 // தமிழீழம் இந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் நடைபெற்றுவரும் உலகத் தமிழர் மாநாட்டில் ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உருவாக்கியவர்களும் முற்றாக புறம்தள்ளப்பட்டு வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறீலங்காவில் இரண்டாவது பெரிய இனமாக உள்ள தமிழ் மக்கள் இந்தியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் துதிபாடும் ஒரு சிலர் அழைக்கப்பட்டபோதும், ஏனைய தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் சிவத்தம்பியை மட்டும் முதன்மைப்படுத்திய தமிழக அரசு ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஏனைய தமிழ் அறிஞர்களை புறக்கணித்துள்ளதாக சிறிலங்காவில் இருந்து சென்ற …

  19. http://calgary.ctv.ca/servlet/an/local/CTVNews/20100626/summit-protests-100626/20100626/?hub=CalgaryHome

    • 7 replies
    • 1.1k views
  20. புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இக்குழுவில், 1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி அவுஸ்திரேலியா 2. திருமதி சந்திரா மோகன் ராஜ் சுவிற்சலாந்து 3. சிறிபதி சிவனடியார் யேர்மனி 4. பேரின்பநாயகம் கனடா 5. விமலதாஸ் பிரித்தானியா 6. சார்ல்ஸ் பிரித்தானியா 7. மருத்துவர் அருணகுமார் …

    • 19 replies
    • 2.1k views
  21. மதுபோதையில் திரிவதற்குத் தடை :யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு _ வீரகேசரி இணையம் 6/27/2010 3:13:25 PM யாழ்ப்பாணத்தின் பொது இடங்களில் மதுபோதையில் அலைவது மற்றும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவ தெரிவித்தார். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. அதன்போது கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், "அண்மைக் காலமாக தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிலர் யாழ்ப்பாணத்தின் முக்கிய பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.