ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அன்பான பெரிய பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே தாயகத்தில் எம் உறவுகள் படும் இன்னல்களை பிரித்தானிய அரசுக்கும் இங்குள்ள மக்களுக்கு உணர்த்தும் முகமாகவும் அத்துடன் தமிழக உறவுகளின் எழுச்சிக்கும், எம்மவர்கள் தொடர்பில் அவர்களின் நேசக்கரத்திற்கு நன்றி கூறும் முகமாகவும் எதிர்வரும் 19ம் திகதி கார்த்திகை மாதம் புதன்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெறும்.அனைத்து உறவுகளும் திரண்டு எம் மக்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பினை தெரியப்படுத்துவோம்.நன்றி
-
- 0 replies
- 1.3k views
-
-
அனைத்து பேருந்துகளிலும் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/287971
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார…
-
-
- 11 replies
- 488 views
- 2 followers
-
-
அனைத்தின மக்களிடையே சமத்துவம், சகவாழ்வு உருவாகி உலக சமாதானம் மலர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெசாக் தினத்தையொட்டி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார். புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல், இறப்பு போன்ற முக்கிய மூன்று நிகழ்வுகளை நினைவுகூரும் முகமாகவே உலகவாழ் பௌத்த மக்களால் வெசாக் போயா தினம் கொண்டாடப்படுகின்றது. இலங்கையர்களான எம் அனைவருக்கும் இந்த வெசாக் போயாப் பண்டிகை முக்கிய சமயப் பண்டிகையாக விளங்குகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இலங்கை மக்களுக்கு இந்த வெசாக் போயாப் பண்டிகைக்கு வாழ்த்துத் தெரிவிக்க கிடைத்த சந்தர…
-
- 4 replies
- 516 views
-
-
அனைத்து மக்களையும்... பாதுகாப்பதே, எங்கள் நோக்கம் – பிரதமர் நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். சகல பிரஜைகளையும் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பர் என தெரிவித்தார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் முடிவுக்கு தாங்களும் கொள்கையளவில் உடன்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து முயற்சிகள…
-
- 2 replies
- 233 views
-
-
அனைத்து மத ஸ்தலங்களுக்கும் சூரிய சக்தி கலன்கள் - காஞ்சன By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 09:20 PM (இராஜதுரை ஹஷான்) இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அனைத்து மத தலங்களுக்கும் மூன்று மாத காலத்திற்குள் 05 கிலோவாட் சூரிய சக்தி கலன்கள் இலவசமாக வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (டிச. 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின்கட்டண அதிகரிப்பால் பௌத்த விகாரைகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் விடுக்கும் வேண்டுகோள் செய்தியிது. உங்களால் இயன்றளவு எல்லா இடங்களுக்கு அனுப்பி எமது உறவுகளின் துயரத்தை உலகுக்குத் தெரிவித்து அவர்களது விடுதலைக்கு ஆதரவு தாருங்கள்.
-
- 1 reply
- 605 views
-
-
அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரப்பகிர்வு : ஜனாதிபதி ரணில் உறுதி! வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்கலாக மேலதிக அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய விஜயத்தின் போது பிரான்ஸ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். வேறுபட்ட தரப்பினருடன் விவாதங்கள் நடந்து வருகின்றன. கடன் மறுசீரமைப்பு திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும், வார இறுத…
-
- 1 reply
- 208 views
-
-
அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் பழைய முறையில் தேர்தல் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் பழைய முறையில் தேர்தல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடத்தப்பட்டமையினால் ஏற்பட்ட நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, பழைய முறையிலேயே அதாவது விகிதாசார முறைப்படி நாட்டில் உள்ள 9 மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்…
-
- 0 replies
- 217 views
-
-
அனைத்து மாகாணங்களுக்கும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை ஒன்லைனில் விரைவாக பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) மற்றும் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இ-வாகன வருமான உரிமம் (eRL) திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம், புதிய வாகன வருமான உரிமத்தைப் பெறுவதுடன், தற்போதுள்ள வருமான உரிமத்தை (ஈஆர்எல்) புதுப்பிக்கும் வசதியும் கொண்டு உள்ளது. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மற்றும் ஒன்லைன் முறையின் மூலம் உரிமத்தைப் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவுகளை கிரெடி…
-
- 0 replies
- 579 views
- 1 follower
-
-
எம்மைச் சுற்றியுள்ள உலகம் தற்போது கணணிமையப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் எமது மாணவர்களுக்கு கணணி தொடர்பான அறிவென்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கின்றது. ஓரளவு வசதியுடைய குறைந்த சதவீதமான மாணவர்களே தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று கணனிக் கல்வியினை கற்கின்றனர். போரினாலும் பொருளாதாரதினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கணனிக் கல்வி என்பது சாத்தியமான விடயமாக இதுவரையில் இருக்கவில்லை. தற்போது இதனை நிவர்த்தி செய்வதற்க்கு சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு முன்வந்துள்ளது. திட்ட விபரம் மாணவர்களுக்கு இலவசமாக கணணி கல்வியினை, இணையப் பயன்பாட்டினை வழங்குதல். எண்ணிக்கை 100 கணனிகள் இடம் யாழ் பல்கலைக்கழகம் அருகில் ( இடம் ஏற்க்கனவே தெரிவு செய்யப்பட்டு …
-
- 0 replies
- 702 views
-
-
அனைத்து மாநிலங்களிலும் மஹிந்த போர்க்குற்றவாளி என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:சீமான் [Monday, 2011-07-11 10:10:27] இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அனைத்து மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பயணிகள் விடுதியில் நேற்று 10.07.2011 அன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் தனி ஈழம் அமைவதுதான் தமிழர்களின் குறிக்கோள். கடைசி தமிழன் உள்ளவரை அதை கேட்பான். ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என எங்களது கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. …
-
- 1 reply
- 703 views
-
-
அனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019 நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாண மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தை நேற்று (21) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “முன்னைய காலங்களில் பிறப்பு மற்றும் இ…
-
- 0 replies
- 553 views
-
-
அனைத்து மாவட்டங்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டி! [Sunday 2017-11-05 08:00] எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி எல்லா மாவட்டங்களிலும் போட்டியிடும் என கட்சியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார். எனவே எங்கெங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றார்களோ அவர்களில் தம்முடன் இணைந்து செயற்பட விரும்பும் ஒவ்வொருவரையும், தனிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அமைப்புக்களாக இருந்தாலும் சரி பொது கொள்கையின் அடிபடையில் முன்…
-
- 0 replies
- 410 views
-
-
அனைத்து முகாம்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை அனைத்து படை முகாம்களையும் ஆய்வு செய்து முகாம்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. முகாம்களில் உள்ள சுகாதார நடைமுறைகள் குறித்து அதிக கவனம் செலுத்துவதாக செயலணியின் பிரதானி மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். அத்துடன், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகள், சரியாக செயற்படுத்தப்படுகின்றதாக என்று ஆராயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். சிறு முகாம்களின் பிரதானிகளை அழைத்து, சு…
-
- 0 replies
- 296 views
-
-
http://www.yarl.com/files/110712_sivaajilingam.mp3
-
- 0 replies
- 500 views
-
-
அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களென ஒருபோதும் கூறவில்லை - வீரசேகர Published by T. Saranya on 2021-09-29 16:03:51 (இராஜதுரை ஹஷான்) அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என ஒருபோதும் குறிப்பிடவில்லை. அடிப்படைவாத கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு முஸ்லிம் சமூகத்தினரிடமும், முஸ்லிம் அமைப்புக்களிடமும் விடுத்த கோரிக்கை இவ்வாறு திரிபுப்படுத்தப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். பொது மக்களின் பாதுகாப்பு கருதியே சந்தேக நபர்கள் கைது செய்யப…
-
- 0 replies
- 329 views
-
-
அனைத்து முஸ்லிம் நாடுகளும் தமக்கே ஆதரவு என்கிறார் ஜனாதிபதி மஹிந்த! [sunday, 2014-03-16 08:46:42] உண்மையை உணர்ந்துள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் எமக்கு ஆதரவாகவே உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். காலி நகரில் முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இலங்கையின் உண்மை நிலையை உணர்ந்துள்ள சகல முஸ்லிம் நாடுகளும் சர்வதேச ரீதியில் எமக்கெதிரான நெருக்குதல்களின் போது ஒன்றிணைந்து எமக்காக குரலெழுப்பி ஆதரவளித்து வருகின்றன. காலத்துக்குக் காலம் தமது தற்காலிக வெற்றி இலக்கைக் கருத்திற் கொண்டு சிலர் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவது இயல்பு. எனினும் தாய்நாட்டுக்கு எதிராக செயற்பட்டு மீண்டும் இந்த நாட்டை அழிவுக்குள்ளாக்குவதற்கு ஒருபோதும் எவருக்கும் இடமளிக்க முடியாது…
-
- 0 replies
- 270 views
-
-
அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்கும் கூட்டமொன்று பாராளுமன்ற வளாகத்தில்…. July 7, 2019 அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்கும் முக்கிய கூட்டமொன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக, ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார். நாட்டில் அசாதாரண நிலைமைகளை கட்டுப்படுத்தி அமைதியான நிலைமைகள் ஏற்படுத்தவதற்காக இக்கட்டான நிலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களின் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி இருந்தார்கள். இந்நிலையில் தற்போதைய அரசியல் நிலைமைகள், முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் நெருக்கடியான நிலைமைகள், கல்முனை வடக்கு உப பிரிவைத் தரமுயர்த்துதல், மீண்டும் அமைச்சு …
-
- 0 replies
- 285 views
-
-
முஸ்லிம்களுக்காக தனி நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்துமாறு கோருவதை தனிநாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையமாகக் கொண்டு கரையோரமாக வாழும் முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை பிரதமர் திமு ஜயரட்ண நிராகரித்தது குறித்து கருத்துக் கூறும் போதே ஹசன் அலி இவ்வாறு தெரிவித்தார். அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல. கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய …
-
- 0 replies
- 123 views
-
-
அனைத்து விதமான உதவிகளையும் வழங்கத் தயாராகிவி்ட்ட டில்லி! -(கலைஞன்) [24 - June - 2007] * ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் புலிகளை அழிக்க இலங்கைக்கு சகல உதவிகளும் வழங்கத் தயாரென்ற இந்தியாவின் பகிரங்க அறிவிப்பு தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல்கள், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை பதவி விலக்கக்கோரும் திராவிடர் கழகத்தின் பொதுக் குழுத் தீர்மானமென கடந்த வாரம் முழுவதும் சூடான விடயங்கள் அரங்கேறியிருந்தமையால் இலங்கையிலும் அதன் பிரதிபலிப்புகள் சில வெளிப்படுத்தப்பட்டன. இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கெதிரான போருக்கு இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் தாம் வழங்குவோமென இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இந்திய அரசாங…
-
- 2 replies
- 1.4k views
-
-
அனைத்து விதமான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்தும் விலகல்-ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் முடிவுறுத்தப்படும் வரை அனைத்து விதமான கற்றல், கற்பித்தல் பணிகளிலிருந்தும் தற்காலிகமாக ஒதுங்கியிருப்பதாக வவுனியா மாவட்ட ஒண்றிணைந்த அதிபர் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வவுனியாவில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், ‘சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் சந்தர்ப்பத்தில் வவுனியா மாவட்டத்திலும் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து ஒரு சம்மேளனத்தினை உருவாக்கியுள்ளோம். அதனூடாக போராட…
-
- 2 replies
- 284 views
-
-
Thursday, 16 June 2011 11:23 யாழ்நகர் நிருபர் : இலங்கைஇந்திய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் வடபகுதியில் இந்திய அரசாங்கம் பாரிய அபிவித்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இதில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை அமைப்பு, பலாலி விமான தள அபிவிருத்திப் பணிகள் முக்கியமானவையென இந்தியத் துணைத் தூதரக உதவி ஸ்தானிகர் ரி.வி.மகாலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் புதிய விமானச் சீட்டு விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காங்கேசன்துறைமுகக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் பணி பூர்த்தியானதும் துறைமுக அப…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த போராட்டமானது மன்னார் – உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளதாகவும் அரசின் திட்டமிடாத நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் பாரிய உரத் தட்டுப்பாடு…
-
- 0 replies
- 374 views
-
-
அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு கோரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு ஒன்றை கடிதத்தை அனுப்பியிருந்தது.அதனடிப்படையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்ற கத்தோலிக்க திருச்சபை முடிவு செய்துள்ளது.அத்துடன் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தங்கள்…
-
- 5 replies
- 470 views
-