ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற கண்ணி வெடிகள் தடையாக இருக்கின்றன. அவற்றை அகற்றிய பின்னர்தான் மக்களை மீளக் குடியமர்த்த டியும் எனக் கூறும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், கிளிநொச்சியிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும், இராணுவத்திற்கும், பௌத்த கோவில்களை அமைப்பதற்குமான பாய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஓமந்தையில் இருந்து பளை வரை ஏ9 பாதையின் இருமருங்கிலும் 150 யாருக்கு மேற்பட்ட பிரதேசத்தில் இருந்த சகல கட்டிடங்களும் தரை மட்டமாக்கப்பட்டு அவை இருந்த இடமே தெரியாமல் செய்யப்பட்டு வருகின்றது. சைவத்தையும் தமிழையும் பாதுகாத்த தமிழ் மக்களின் கலாசார சின்னமான யாழ். குடாநாட்டின் முகப்பான ஆனையிறவில் பிரமாண்டமான புத்த விகாரை கட்டப்பட்டு வருகின்றது. இங்கு எந்தக் கால கட்டத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 468 views
-
-
செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் August 14, 2021 செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலையானவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் காலை சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார். குறித்த அஞ்சலிக்கு காவல்துறையினா் ர், இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதிலும் , அவற்றினையும் மீறி படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி விமான படையினர் மேற்க…
-
- 6 replies
- 765 views
-
-
தூதுவருக்குத் தவறான தகவல் வழங்கினார் வடக்கு முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் சாடல் சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமை குறித்து முறையாக ஆய்வு செய்யாதவர்களின் பொய்யான கதையைக் கேட்டு பிரிட்டன் தூதுவருக்கு, ஒயிலின் அளவு குறைவாகவே உள்ளதால் அபாயம் இல்லை எனத் தவறான கருத்தைச் சொல்லியுள்ளீர்கள் என்று வடக்கு முதலமைச்சரைச் சபையில் சாடினார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. சுன்னாகம் நீரில் ஒயில் கலந்தமை தொடர்பில் பிரிட்டன் தூதுவரிடம் முதலமைச்சர் கூறிய விடயங்கள் தொடர்பாக நேற்றைய அமர்வில் முதலமைச்சரிடம் வாய்மூலமான வினாக்களைக் கோரினார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. கடந்த வருடம் ஜூன் மாதம் பிரிட்டன் தூதுவர் யாழ்ப்…
-
- 0 replies
- 305 views
-
-
இலங்கையில் காரோட்ட பந்தயவீரர்களில் ஒருவரான கந்தன் பாலசிங்கம் தனது 74 ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார். உலகளாவிய ரீதியில் மனிதர்களின் உயிர்களை பறித்தெடுக்கும் கொரோனா என்ற அரக்கன் கந்தன் பாலசிங்கத்தையும் விட்டு வைக்கவில்லை. திறமையான காரோட்ட வீரராக மாத்திரம் அல்லாது, தொழில்சார் கார் திருத்துனராகவும் கந்தன் பாலசிங்கம் பிரபல்யம் அடைந்து இருந்தார். 1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கைதடியில் பிறந்த கந்தன் பாலசிங்கம், 1999 ஆம் ஆண்டு, கொக்கல சுப்பர் குரோஸ் கார் பந்தயத்தில் முதற் தடவையாக பங்கு பற்றி தனது திறமையினை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து , எஹெலிய கந்த, திஸ்ஸ மகாராம ,கட்டுக்குருந்த, பன்னல, மீரிகம, குருணாகல், அநுராதபுரம், எம்பிலிபிட்டிய, கல்து…
-
- 2 replies
- 475 views
-
-
வன்னிப் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை நீக்கி அப்பகுதியை துப்புரவு செய்யும் பணிகளுக்கு உதவியாக சிறிலங்காப் படையினருக்கு கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான பயிற்சிகளை அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய படைத்துறை கட்டளைப் பீடம் வழங்கி வருகின்றது. அத்துடன், கண்ணிவெடிகளை அகற்றும் சாதனங்களையும் வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 465 views
-
-
புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் விவரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரையும், பிரதியமைச்சர்கள் மூவரையும் நியமித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்கள் 1. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன: பொது நிர்வனங்கள் மேம்பாடு 2. பாலித்த ரங்கே பண்டார: நீர்ப்பாசனம் 3. வசந்த சேனாநாயக்க: வெளிவிவகாரம் 4. ஏரான் விக்கிரமரட்ண: நிதி பிரதியமைச்சர்கள் 1 ஹர்ஷ டி சில்வா: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாடு 2 கருணாரத்ன பரணவித்தாரண: திறன் அபிவிருத்தி 3 ரஞ்சன் ராமநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி பாரம்பரியம் http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய…
-
- 0 replies
- 406 views
-
-
UN : Mr Lynn Pascoe visit what is the Result for Tamils in Internment Camps Tomorrow
-
- 0 replies
- 442 views
-
-
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் பாதுகாப்பிற்காக பன்னாடுகளில் இருந்து 1000 காவல்துறையினர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 53நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுநலவாய மாநாட்டின் உச்சிமாநாடு சிறீலங்காவின் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த நாட்டுதலைவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 53நாடுகளில் இருந்து 1000 பன்னாட்டு காவல்துறையினர் கொழும்பு செல்லவுள்ளார்கள் இன்னிலையில் தற்போது இந்தியா தனது புலனாய்வு அமைப்பினை கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33452/64/1000/d,fullart.aspx
-
- 0 replies
- 322 views
-
-
தமிழர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உட்பட பல நாட்டவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் 64 ஆவது பொதுக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. பல நாடுகளின் தலைவர்களும் இதற்காக நியூயோர்க்கில் கூடுகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-
-
ஆசிரியத்துவத்தை மதிக்காதவர்கள் – உள்ளே வரவா? வெளியே போகவா? அராலியூர் குமாரசாமி:- வெயில் கொடுமையில் யூஸ் வாங்கிக் குடித்துவிட்டு வெறும் போத்தலை வீதிக்கு அருகில் எறிந்துவிட்டு வந்தான் எனது நண்பன் சசி. நானோ ‘அங்கே இந்த இடத்தில் குப்பை போடக் கூடாது என்று போட் எழுதிப் போட்டிருக்குது உனது கண் எங்கே பிடரிக்கேயே இருக்குது’ என்று கேட்டேன். அதற்கு அவனோ ‘யாழ்.நகரில எல்லா இடமும் தான் குப்பை போடக் கூடாது என்று போட் போட்டிருக்கிறார்கள். பிறகு நாங்கள் எங்க குப்பை போடுறது அதனாலை தான் குப்பை போடக் கூடாது என்று எழுதிப் போட்டிருக்கிற இடத்திலேயே வெறும் போத்தலை எறிந்து விட்டேன்’ என்று இடக்கு மிடக்காய் பதில் சொன்னான். இவனோட என்னத்தைக் கதைக்கிறதென்று வ…
-
- 0 replies
- 432 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் துணை இராணுவக் குழுவின் தலைவர் கருணா சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கருணா ஐரோப்பிய நாடுகளில் தங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த திங்கட்கிழமை ஆயுததாரி கருணா பிராங்போட் வானூர்தி நிலையத்தில் வைத்து பொதுமகன் ஒருவர் அவதானித்துள்ளார். இவர் சிறீலங்கா தூதரக அதிகாரிகள் மகிழுந்து ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். http://www.meenagam.org/?p=12077
-
- 0 replies
- 2.3k views
-
-
அரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்கினேஸ்வரனின் திட்டமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காகவே வடமாகாண சபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். இதனை அரசாங்கம் உடனடியாக நிராகரிக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூட்டமைப்பின் இம் முயற்சி நிறைவேறினால் ஆளுநரின் அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்தும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமையானது தமிழீழத்தை உறு…
-
- 4 replies
- 608 views
-
-
திருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் !! திருகோணமலை வரோதயனகரில் 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவர் இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர் தாம் உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் விசாரிக்க சென்றபோது குறித்த நடவடிக்கையை தாம் முன்னெடுக்கவில்லை என பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தில் அவரது மனைவி மற்…
-
- 2 replies
- 346 views
-
-
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவிக்கு கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சராக காமினி லொக்குகே பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இராணுவத் தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி போன்றதொரு பயனற்ற பதவி தமக்கு வழங்கப்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா விசனமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னாள் இராணுவத் தளபதி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெற்றி அல்லது வீரமரணம் என்ற முழக்கத்துடன் தோழர் தியாகு தமிழகத்தில் ஆரம்பித்துள்ள உண்ணாநிலைப் போராட்டம் 5ஆவது நாளை எட்டியுள்ளது. தோழர் தியாகு இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக ரீதியாக வேறு அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு தமிழ் உள்ளங்கள் சார்பில் கோரிக்கைள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல சமூக தளங்களில் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ்வேர்ல்ட் டுடே இணையமும் தோழர் தியாகுவின் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது. ”தமிழ் இனத்திற்கான உங்களின் உயரிய கொள்கையுடனான போராட்டத்துடன் தமிழனம் ஒன்றுபட்டுள்ளது. எனினும், உங்களின் உயிரைப் பணயம் வைப்பதற்கு தமிழனம் ஒருபோதும் மனப்பூர்வமாக இணங்காது…
-
- 0 replies
- 516 views
-
-
நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு... இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு! முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டார். இந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அந்த ஆணைக் குழ…
-
- 0 replies
- 144 views
-
-
ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின், பொறுப்புக் கூறல் கருத்திட்டம் ஸ்தாபிப்பு மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக 46 கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதுடன் அறிக்கையிட வேண்…
-
- 1 reply
- 305 views
-
-
இந்தோனேசிய கடற்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓசியன் வைகிங் கப்பலிற்குள் இருக்கும் 78 பேரினுள் விடுதலைப் புலிகளும் இருப்பதாகவும் சிலர் உயர் பதவியிலுள்ள உறுப்பினர்கள் என்றும் இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதர் பிரிகேடியர் நந்தன மல்லவராச்சி தெரிவித்துள்ளார். இவர்களின் புகைப்படங்களை வைத்து இதனை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஓசியன் விக்கிங் கப்பலில் உள்ளவர்களை அவுஸ்ரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதற்கான ஆலோசனைகளில் அவுஸ்ரேலிய ஈடுபட்டு வரும் வேளை அதனை தடுப்பதற்காகவே இந்த புரளியினை கிளப்பிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
-
- 1 reply
- 2.4k views
-
-
இலங்கை பொதுநலவாய மாநாட்டில் 13 நாடுகளே பங்கேற்பு [saturday, 2013-10-26 16:20:23] கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும். இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப் பெரிய பொதுநலவாய நாடான இந்தியாவின் அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில…
-
- 0 replies
- 424 views
-
-
‘ஊழல் புரிந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை’// பொ.ஐங்கரநேசன் “என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு, தனது அறிக்கையில், நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில், இதற்கு முரணான வகையில், என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது” என்று வட மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். …
-
- 10 replies
- 680 views
-
-
போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி- கா.ஜெயவனிதா November 17, 2021 எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக வவுனியாவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாங்கள் இன்று 1738 ஆவது நாளாக போராடி கொண்டிருக்கின்றோம். எங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என்ற முடிவை எடுத்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்துள்ளன. இறுதித் தீர்மானம் எடுக்கப்படுவதற்காக நேற்று கூடிய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு தீர்மானம் எதுவும் எடுக்காது கலைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும், பிரதமர் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்ற முடிவையே எடுக்கவிருப்பதாக சில செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. எனினும், கலந்துகொள்வதற்கான அதிக சாத்தியங்கள் இருப்பதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தன. குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்வார் என்ற தீர்மானத்தை அறிவித்தால் தமிழகத்தில் பரந்தளவில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் முன்னெடுக்க…
-
- 2 replies
- 535 views
-
-
மயிலிட்டி மக்களுக்கு வாழ்வாதார உதவி -ரொமேஸ் மதுசங்க, செல்வநாயகம் கபிலன் 27 வருடங்களுக்குப் பின்னர், அண்மையில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி பகுதி மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் முகமாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால், 100 மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. அத்துடன், அமைச்சினால் இரண்டு படகுகள், இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் என்பனவும் மயிலிட்டி கடற்றொழில் சமாசததுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர்…
-
- 6 replies
- 320 views
-
-
நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்! நாட்டில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதத்தின் 17ஆம் திகதி வரை 5 ஆயிரத்து 275 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 4 ஆகும். 2020 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 579 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், க…
-
- 0 replies
- 141 views
-