ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
புதன்கிழமை, 22, டிசம்பர் 2010 (23:33 IST) பிரபாகரன் பற்றிய கேள்வி : சீமான் ஆவேசம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப்புலிகள் இயக்க தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார். பிரபாகரன் மரணமடைந்ததற்கு யார் காரணம் என்று குறிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அதற்கு சிங்களன் 20 கதை சொல்லுகிறான். அதை எல்லாம் நம்பாதீர்கள். ஈழத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ள நீங்கள் சொல்லுங்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? ஈழ விடுதலைக்காக இவ்வளவு தூரம் போராடிய என் அண்ணன் அவ்வளவ…
-
- 3 replies
- 1.7k views
-
-
தேனிலவுக்கு வந்த இலங்கைத் தமிழர்.. ஊட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி பலி. ஊட்டி: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார். ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன். சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்…
-
- 24 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை தோற்கடிக்க மேற்குலத்தை சேர்ந்த நாடுகள் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் ஊடாக மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகவும்............ தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6920.html
-
- 0 replies
- 1.7k views
-
-
இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சென்னை, நவ.27: முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இளங்கோவனுக்கு சென்னை, இந்திராநகர், 10-வது குறுக்குத் தெருவில் வீடு உள்ளது. இந்த வீட்டின் மீது வெள்ளிக்கிழமை இரவு 12 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து இளங்கோவனின் உதவியாளர் மோசஸ் கூறியது: வீட்டு வாசலில் ஆள் உயரத்திற்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. வெளியே வந்து பார்த்தபோது, இளங்கோவன் உட்காரும் இருக்கை எரிந்து கொண்டிருந்தது என்றார். இது குறித்து இளங்கோவன் கூறுகையில், "சென்னையில் உள்ள வீட்டின் மீது யாரோ சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் …
-
- 12 replies
- 1.7k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால, அங்கஜன் ராமநாதன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மலித் ஜயதிலக்க, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த 12 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் முன்னாள் அமைச்சர்களாவர். ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் வழங்கப்பட்டிருந்த தேசியப்…
-
- 16 replies
- 1.7k views
-
-
http://youtube.com/watch?v=-WTPjTcFmjI
-
- 1 reply
- 1.7k views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியும் அரச பகுதியும் ஒரு நாட்டில் இணைந்து இருக்க வாய்ப்பில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர் ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 22:06 ஈழம்ஸ ஜது.சங்கீத்ஸ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதம ஆலோசகரும்இ ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான புதிய தூதுவராக பரிந்துரைக்கப்படவிருப்பவரு
-
- 5 replies
- 1.7k views
-
-
வட்டுக்கோட்டை தீர்மானம் சமதர்ம, சமவுடமை பொருளாதார தமிழீழத்தை வலியுறுத்துகிறது. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் முதலீட்டு பொருளாதார நாடுகள். அவை சமவுடமை பொருளாதார நாடுகடந்த அரசை ஏற்றுக் கொள்ள விரும்பும் சாத்தியம் குறைவு. சமவுடமை, பொதுவுடமை நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவானவை. இந்த கருத்துக்கணிப்பு நாடுகடந்த அரசு தனது கொள்கையை சரியாக அமைத்துக்கொள்ள உதவக்கூடும்.
-
- 8 replies
- 1.7k views
-
-
03 Jul, 2025 | 07:14 PM யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களில் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு! | Virakesari.lk
-
- 2 replies
- 1.7k views
-
-
பதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன்..! விமர்சனங்களுக்கு சுமந்திரன் பதிலடி..! புதிய அரசியலமைப்பை உருவாக்காத நிலையில் பதவி விலகும் நிலையிலேயே இருக்கி றேன். ஆனால் அது என்னுடைய தீர்மானம். அதனை எவரும் என் மீது திணிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலக வேண்டுமென்ற தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இவ்வாறான கருத்துக்களை எங்கள் மீது முன்வைப்பதை நாங்கள் தவிர்க்க முடியாத ஒரு விசயம். வெளியிலே இருக்கிறவர்கள் விமர்சிப்பதும் கூட்டமைப்ப…
-
- 9 replies
- 1.7k views
-
-
தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் நாளை கொழும்பில் ஒன்று கூடுகின்றனர். கொழும்பில் உள்ள கூட்டணியின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்று அக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;சகலதமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைத்துநம் கோரிக்கைகளைமுன் வைப்பதன் மூலமே எமது மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வதோடு நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கும் எமது இனப் பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வினையும் பெற்றுக் கொள்ளமுடியும். சமீபகாலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள்…
-
- 32 replies
- 1.7k views
-
-
இந்திய படையினர் கொழும்புக்கு வரவுமில்லை, வரப்போவதுமில்லை [12 - July - 2008] * அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென இந்தியாவிலிருந்து 1500 படையினர் இலங்கை வந்துள்ளதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளுமில்லையெனத் தெரிவித்துள்ள அரசு இந்தியப் படை வரவுமில்லை, இனிவரப்போவதுமில்லையெனவும் உறுதிபடக் கூறியுள்ளது. சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென 1500 இந்தியப் படையினர் வந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக அரசு விளக்கமளிக்க வேண்டுமென ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்னாயக்கா வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கேள்விக்கு அரசு சார்பாக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிலளிக்கு…
-
- 11 replies
- 1.7k views
-
-
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பான விவகாரத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளதாக ‘ரொய்ட்டர்‘ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் அடுத்த ஆண்டு வரை இந்த அறிக்கை தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் ரொய்ட்டரிடம் கூறியுள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்கள் முறைசாரா கலந்துரையாடல் குறித்த மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், பாரிய மனிதஉரிமை மீறல்கள் , மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். நல்லிணக்கத்தை ஏற்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசை…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஈழத்தின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாக் காலத்தில் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றையதினம் ஒரு லட்சத்துக்கு அண்மித்த பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதுதவிர வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த மக்களும் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து அதிகளவான மக்கள் வந்துபோவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 25 நாட்களைக் கொண்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கடந்த 16ஆம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமானது. எதிர்…
-
- 0 replies
- 1.7k views
-
-
கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/53101.html …
-
- 31 replies
- 1.7k views
- 1 follower
-
-
புலிகள் தோல்வியடைவதை இந்தியா விரும்பாது - ஜே.வி.பி. தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 1/18/2009 10:23:14 PM - பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென தெரிவிக்கும் இந்தியா, மறுபுறம் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளமை இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் முழுமையாக தோல்வியடைவதையும் எமது நாடு பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றி பெறுவதையும் இந்தியா ஒரு போதும் விரும்பாது என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே …
-
- 10 replies
- 1.7k views
-
-
போர்க்கள அமைதியில் கச்சத்தீவு - குமுதம் ரிப்போட்டரின் நிருபரின் நேரடிப் பயணம் போக முடியுமா? போனால் திரும்ப முடியுமான்னு உறுதியாச் சொல்ல முடியாது! போகும் பொழுது இலங்கை ராணுவம் சுடலாம்; வரும் பொழுது நம்ம ராணுவம் சுடலாம். யார் எல்லையில நாம் இருக்கிறோம் என்பதே துப்பாக்கிச் சத்தம் வர்ற திசையைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்... சும்மா, உங்களைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை... சூடு பட்டதால சொல்கிறேன்'' - சட்டையை உயர்த்தி விலாப்புறத்தைக் காட்டினார் மிக்கேல். இடதுபுறம் துளைத்த குண்டை வலதுபுறம் ஆபரேஷன் செய்து எடுத்திருக்கிறார்கள். ``சிங்கள ராணுவம் சுட்டது... கச்சத்தீவு பக்கத்துல நம்ம எல்லைக்குள்ள நின்று மீன் பிடிச்சிக்கிட்டிருந்தப்போ நடந்தது... இப்பவும் வலி. தொழிலுக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளை சகிக்க முடியாமல் சிறிலங்காவை விட்டு வெளியேறுவது என்று அந்நாட்டின் புகழ்பெற்ற 6 மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழர் துயர்கள் நீங்காத இக்காலத்தில் களத்தில் இருக்கும் போராளிகளைப் பற்றிய கற்பனை கதைகளை எழுதும் கற்பனை எழுத்தாளர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்படுகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது.எமது இன்றைய ஆயுதம் பேனா மட்டுமே ...!எனவே அப்பேனாவே எம் பக்கம் திரும்பக்கூடாது .இலங்கை தீவு முழுவதும் எங்கோ ஒரு மூலையில் இன்னமும் தமது வேலைகளை உருமறைப்பு போராளிகளாய் செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இருக்கும் தேசிய உணர்வுகளை அழிக்கும் ஒரு சதி வலைபின்னல்களுக்குள் நாம் வீழ்ந்து விடக்கூடாது. மேலும் மனித உரிமை மீறல் என்ற போர்வையில் இணையங்களில் வெளிவரும் படங்கள் எம் இனத்தை நிர்வாணமாக காட்டுவது போல் உள்ளது.எம் இனத்தை நிர்வாணமாக்கிய இலங்கைஅரசை கூண்டில் ஏற்ற செய்யக்கூடிய வக…
-
- 0 replies
- 1.7k views
-
-
"சிறிலங்காவின் இராணுவ மயமாக்கப்பட்ட அரசாங்கமானது" வெளிநாட்டுத் தூதுவர்களுடன் மோதலைக் கடைப்பிடிக்கின்றது என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஃஎப்.பி. கடுமையாகச் சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
[size=4]சிறிலங்கா அகதிகள் தொடர்ந்தும் அவுஸ்ரேலிய கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகவும், தமது நாட்டில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலேயே இவர்கள் அவுஸ்ரேலியாவுக்குப் படையெடுப்பதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றும் இரண்டு பதின்ம வயதினர் உள்ளிட்ட 37 ஆண்களுடன் ‘சஞ்ஜன புத்தா – 04‘ என்ற மீன்பிடிப்படகு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்தது.[/size] [size=4] [/size] [size=4]இதனுடன் சேர்த்து கடந்த ஜுன் 24ம் நாளுக்குப் பிந்திய 9 நாட்களில் கிறிஸ்மஸ் தீவு மற்றும் கொகோஸ் தீவுக்கு ஆறு படகுகளில் சிறிலங்காவில் இருந்து மொத்தம் 353 அகதிகள் வந்துள்ளனர். கடைசியாக வந்த படகில் இருந்தவர்களுடன் சேர்த்து கிறிஸ்மஸ் தீவில் தற்போது 1475 அகதி…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சிச் செய்தியில் ஜனாதிபதியின் பாரியார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொட்ர்பில் செய்தி பிரிவின் பிரதி பணிப்பாளர், உட்பட 3 பேர் இன்று மாலை (31-03) பணியில் இருந்து....................... தொடர்ந்து வாசிக்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_1308.html
-
- 4 replies
- 1.7k views
-
-
புலிகளின் விமானப்படை நாட்டுக்கு பெரும் தலைவலி எப்போதும் அனர்த்தம் நேரலாம் என்ற அச்சத்தில் மக்கள் வீரகேசரி நாளேடு நாடு மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. தேசிய பாதுகாப்பு மோசமான முறையில் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். கட்டுநாயக்கவை அண்மித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட விமானத் தாக்குதல் அச்சத்தினால் மக்கள் பிரதேசமெங்கும் சிதறி ஓடினர். தமது வீடுகளை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றுவதற்காக அங்குமிங்கும் ஓடினர். வெடிப்புச் சத்தங்களால் கட்டுநாயக்கப் பகுதியே அதிர்ந்தது என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தைகொண்டு நடத்தமுடியாவிட்டால் தகுதியானவர்கள…
-
- 4 replies
- 1.7k views
-
-
லண்டன் சென்று நிம்மதியாக சுதந்திரமாக ஒரு இடத்திற்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் பேச முடியாது அவதிப்பட்ட மகிந்த ராசபக்ச ஒருவாறு தப்பி பிழைத்து இன்று காலை கொழும்பை சென்றடைந்தார். பிரித்தானிய மகாராணி எலிசபத் பதவி ஏற்ற வைரவிழா கொண்டாட்டங்களுக்காக மஹிந்த கடந்த 4ஆம் திகதி பிரித்தானியாவிற்கு விஜயம் செய்தார். விமான நிலையத்தில் சென்று இறங்கியது தொடக்கம் அங்கிருந்து புறப்படும் வரை ஓழித்து ஓடியத்திரிய வேண்டிய அவலநிலையிலேயே அவர் காணப்பட்டார். வழமையாக எந்த ஒரு நாட்டின் அதிபரும் வெளிநாடு சென்றால் அங்கு காரில் பயணம் செய்யும் போது அக்காரில் தேசியக் கொடி பறக்கும். ஆனால் மகிந்த லண்டனில் போய் இறங்கியது தொடக்கம் லண்டனை விட்டு புறப்படும் வரை சிறிலங்கா கொடியை தூக்கி வீசிவிட்டே ஒழித்து திரி…
-
- 4 replies
- 1.7k views
-
-
அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக நோர்வேக்கு விஜயம் செய்துள்ள அவர் தற்போதைய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படவேண்டும் எனவும், பேச்சுவார்த்தையில் உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய காரியம் இல்லை என்பதால் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலம் என…
-
- 2 replies
- 1.7k views
-