ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
20 குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகரால் அறிவிக்கப்படவுள்ளது. அமைச்சரவை அனுமதிப் பெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கடந்த 10 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
சென்னை: இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" நடத்தப்படவுள்ளது. இந்தப் இந்தப் பயணத்தின் போது "காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்'' என்று 1 லட்சம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்து இயக்கமும் நடக்கிறது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அரசைக் கண்டித்தும், சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: இளந்தமிழர் இயக்கம்: தமிழினத்தின் உரிமைகளை மீட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல் – இலங்கை இப்போதும் நட்பு நாடுதானா? – தொல்.திருமாவளவன் ஆவேசம்! கோடியக்கரைக்கு அருகே இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் செண்பகம் (வயது 40) என்கிற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். படகுகள் நாசமாகியிருக்கின்றன. இரண்டொரு நாட்களுக்கு முன்புதான் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது. அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கூறிய பின்னரும் இதுவரை இலங்கை அரசு அதை மதிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக…
-
- 1 reply
- 516 views
-
-
எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஹலால் சான்றிதழ் நாட்டில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமானால் மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என பொதுபல சேனா எச்சரித்துள்ளது. அடிப்படைவாத சக்திகளில் இருந்து பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் பொதுபல சேனாவின் மாநாடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாலபேயில் இடம்பெற்றபோதே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், ஹலால் சான்றிதழ் என்பது எமது நாட்டுக்குத் தேவையில்லாததொன்று. அதனை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து முற்றாக அகற்றிவிட வேண்டும். இல்லையேல் மக்களை ஒன்று சேர்த்து இந்த அமைப்பினூடாக …
-
- 5 replies
- 1.7k views
-
-
அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போதுதான் வடக்கு - கிழக்கில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 441 views
-
-
சிங்கள மக்களின் பாதுகாப்பே முக்கியம்-பசில் சிங்கள மக்களை அச்சத்தில் உறையச்செய்துவிட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது எனவே சிங்களவரின் பாதுகாப்பே முக்கியம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இழைத்த தவறுகளை தற்போது உணர்ந்துவிட்டதாக தெரிவிக்கும் பசில் ராஜபக்ச, தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட…
-
- 3 replies
- 526 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்- வியாழேந்திரன் தெரிவிப்பு SAVITHNovember 8, 2020 (கல்லடி , செங்கலடி நிருபர்) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் அன்று தொடக்கம் இன்றுவரை குரல்கொடுத்தவனாகவே இருந்து வருகின்றேன், அவர்களது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேற்றைய தினம் கடுக்காமுனையில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.அவர் மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இப்பொழுது சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சில வாதப்பிரதிவாதங்களை அரசியல் கைதிகளின் விடுத…
-
- 1 reply
- 487 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படும் (க.கிஷாந்தன்) தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரு அமைப்புகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுப்பட்டு செயல்பட முடியும் என எதிர்பார்க்கின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய இன்று காலை நுவரெலியா – டயகம தோட்டம் டயகம மேற்கு தோட்டத்தில் 150 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் …
-
- 0 replies
- 309 views
-
-
கல்முனை பிரதேச செயலகம் பற்றி மு.கா.தலைவர் ஹக்கீம் November 21, 2020 இரண்டு தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் பரந்துபட்ட முறையில் உடன்பாடுகள் காணப்பட வேண்டும். எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையின் பின்னர் சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய கட்சிகளும் இணைந்து பிரதேச செயலக விவகாரத்தில் முடிவுக்கு வருவது தான் சாலச் சிறந்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கொண்டுவந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது வெள்ளிக்கிழமை (20) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்…
-
- 2 replies
- 970 views
-
-
நடா (NADA) புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் – கிளிநொச்சி சுகாதார துறையினா் அறிவிப்பு வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும். அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது. சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும் தொலைத்தொடர்புச் சேவைத் தடைகளை மனதிற் கொண்டு பின்வரும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். 38…
-
- 0 replies
- 217 views
-
-
நாளுக்கு நாள் சிறிலங்கா படைகளினால் தமிழ் மக்கள் நூற்றுக்கணக்காக படுகொலை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில், இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேசம் எங்கும் ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று, சர்வதேச சமூகத்தின் கண்டனங்கள் சிறிலங்கா அரசை நோக்கி திரும்பும் இவ்வேளையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பு ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பானை அனுப்பியுள்ளது. http://www.orunews.com/?p=3388#more-3388
-
- 14 replies
- 1.8k views
-
-
முல்லையில் நெல் களஞ்சியசாலை அமைக்க வந்த நிதி திரும்பிச் செல்லும் நிலையில் முல்லைத்தீவில் நெல் களஞ்சியப்படுத்தும் நிலைய நிர்மாணப் பணிக்கான பணம் திருப்பி அனுப்பப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் மீள்குடியேற்றத்தின் பின்னர் பொரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே இங்கு வாழ்ந்து வருகின்றார்கள். தேவையான களஞ்சியப்படுத்தல் வசதிகள் இல்லாததால் அறுவடை காலங்களில் பயிர்ச் செய்கையாளர்களிடமிருந்து வாங்க ப்படும் நெல்லைக் களஞ்சியப்படுத்த போதுமான களஞ்சிய வசதி இங்கில்லை. ஒரு புதிய களஞ்சியசாலையை அமைக்க 35 மில்லி யன் ரூபா தொகை அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இதுவர…
-
- 0 replies
- 172 views
-
-
பிள்ளையானை பிணையில் விடமுடியுமாயின் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? - சுமந்திரன் By Battinews தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தை தேவாலயத்தில் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு அரை வருடங்கள் சிறையில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடமுடியுமாயின் பல காலமாக சிறையில் வாடும் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று பாராளமன்றத்தில் கேள்வி எழுப்பினார் . இன்று மேலும் உரையாற்றுகையில் தமிழ் அரசியல் கைதிகள் 20 , 30 வருடங்கள் என சிறையில் இருக்கின்றனர் ஏன் அவர்களை விடுதலை செய்…
-
- 1 reply
- 340 views
-
-
தமிழகத்தில் புலிகளுக்கு பெரும் ஆதரவு-என்டிடிவி கருத்துக் கணிப்பு புதன்கிழமை, ஏப்ரல் 1, 2009, 11:18 டெல்லி: தமிழக மக்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டும் என கூறியுள்ளதாக என்டிடிவி கருத்துக் கணிப்பு கூறுகிறது. என்டிடிவி-ஜிஎப்கே மோட் இணைந்து நடத்திய இந்தக் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது.. விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டுமா என்ற கேள்விக்கு 66 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு சம அளவிலான ஆதரவு காணப்படுகிறது. கருணாநிதி முதல்வராவார் என்று 41 சதவீதம் பேரும், ஜெயலலிதா முதல்வராவார் என்று 40 சதவீ…
-
- 4 replies
- 925 views
-
-
உயர் நீதிமன்ற, கட்டட வளாகத்தில் தீ விபத்து! கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீயை கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு வீரர்கள் மற்றும் 09 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது. இருப்பினும் குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. Update: உயர் நீதிமன்ற கட்டட வளாகத் தீ கட்டுப்பாட்டில்! கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், இதுகுறித்து ஆராய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழக திரப்படக் கலைஞர்கள் இலங்கைக்கு எதிராக நடத்திய போராட்டத்துக்கு மாறாக சிங்கள திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் ''திடசங்கல்ப பூசை'' என்ற பெயரில் ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த போராட்டம் அமைதியாக நடந்தது. நடிகர் தர்ஷன் தர்மராஜ் செவ்வி மாற்று மீடியா வடிவில் இயக்க தமிழக திரைப்படக் கலைஞர்கள் இலங்கை நிலவரம் குறித்து தவறான கருத்தை கொண்டிருப்பதாகக் கூறி, அதனை தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் போராட்டத்தை தாம் நடத்தியதாக அதில் கலந்துகொண்டவர்கள் கூறியுள்ளனர். ஆயினும் இது தமிழக திரைப்படக் கலைஞர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல என்று அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள திரைப்படத்துறையைச் சேர்ந்த தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் கூறினார். தாம் சிங…
-
- 4 replies
- 634 views
-
-
போர் முடிகிறது, அதற்குப் பின்....? [08 ஏப்ரல் 2009, புதன்கிழமை 5:00 மு.ப இலங்கை வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது. ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நலனில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிரசைகளின் மனதில் எழுவது இயல்பு. அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழை…
-
- 8 replies
- 2.3k views
-
-
வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கை அமைப்புகளுக்கு நிதி வழங்குகிறார்கள் – ரஷ்ய தூதுவர் கோவிட்-19 ஆதரவு என்ற பெயரில் வெளிநாடுகளிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு நிதியை அனுப்பலாம் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மற்றேறி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் இலங்கை உள்ளகப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகராவைச் சந்தித்தபோது ரஷ்ய தூதுவர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள முஸ்லிம் தர்ம ஸ்தாபனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் நிவாரணம் வழங்கல் என்ற பெயரில் போதை வஸ்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலமாக வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் இவ்வுதவிகளை மேற்கொண்டு வருகின்றன என அமைச்சு அதிகார…
-
- 2 replies
- 443 views
-
-
இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணனை இன்று புதன்கிழமை இரவு சந்தித்து நீண்ட நேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 590 views
-
-
புற்கள் செத்து விடுமென்பதால் பாதையோரத்தில் சாகும்வரை போராடும்படி பிரித்தானியா கேட்கிறது. புலம்பெயர் நாடுகளில் உரிமைக் குரல் எழுப்பும், சகல தமிழ் மக்களின் தற்போதைய நிலையும் இதுதான். விடுதலைப் புலிகள் மீது வசைபாடும் பிரித் தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரோடு இணைந்து இவர் வெளியிட்ட அறிக்கையிலும் மனிதக் கேடய விவகாரமே துருத்திக் கொண்டு நிற்கிறது. மேற்கு நாடுகளில் பிறந்து வளரும் புதிய தலைமுறை மாணவ இளைஞர்களின் போராட்டங்கள், பலவிதமான அரசியல் சிக்கல்களை உருவாக்கத் தொடங்குகின்றது. இரண்டு இலட்சம் மக்கள் ஒன்று கூடி நிகழ்த்திய ஆறு கிலோ மீற்றர் நீள ஆர்ப்பாட்டப் பேரணியில் பிரித்தானிய தமிழ் மாணவர…
-
- 0 replies
- 575 views
-
-
சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு தமிழர்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வடக்கே, யாழ்.மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள ஆறாயிரத்து முன்னூற்றி எண்பத்தொரு (6381) ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிறி லங்கா அரசின் இச்செயற்பாட்டிற்கெதிராகத் தாயகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. - சிறிலங்காவின் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கெதிராகவும் - தாயத்தில் பல ஒடுக்குமுறைகளுக்குள்ளும் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாகவும். கனடியத் தமிழர் தேசிய அவையால்…
-
- 0 replies
- 347 views
-
-
சுயலாபங்களுக்காக பயன்படுத்தப்படும் முள்ளிவாய்க்கால்-விநோ எம்.பி விசனம் முல்லைத்தீவு,முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற்பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்காக பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் புதிய உறுப்பினரான ஆண்டிஐயா புவனேஸ்வரனை வரவேற்கும் நிகழ்வு உடையார்கட்டு மகா வித்த…
-
- 1 reply
- 403 views
-
-
வாக்கெடுப்பு நிலமை மாறுவதால் மீண்டும் இணைத்துள்ளேன் http://timesofindia.indiatimes.com/poll/4421214.cms
-
- 8 replies
- 2.4k views
-
-
புலனாய்வுப் பிரிவிரனால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களினாலும் காவல்துறையினாலும் வழங்கப்படும் உணவை அசாத் சாலி நிராகரித்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அசாத் சாலி நேற்றைய தினம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராகவும், இன முரண்பாடுகளை தூண்டக் கூடிய வகையிலும் கருத்து வெளியிட்ட காரணத்தினால் அசாத் சாலி கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 886 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு பயணம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தமிழர்களுக்கு சாதகமான முறையில் எதனையும் கலந்துரையாடவில்லை எனவும் சிறிலங்கா - இந்திய அரசுகளின் நலன்கள் பற்றியே ஆராய்ந்தனர் என்றும் கொழும்பில் உள்ள இந்திய செய்தியாளர் ஒருவர் இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும் வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கலந்துகொ…
-
- 1 reply
- 711 views
-