Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொலையாளியைக் கண்டுபிடியுங்கள்; மட்டுநகரில் பாரிய பேராட்டம் மட்டக்களப்பு மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் மதிதயன் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இன்று காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சிக்கு அவமானம் எனும் தொனிப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் இலங்கைத் தம…

  2. புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்-பிரதமர் வீரகேசரி இணையம் சர்வதேச நாடுகளின் சட்டத்திட்டங்களை மீறி புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் விஷேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். படையினரால் கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது கண்டெடுக்கப்பட்ட இராசாயான பொருட்கள், புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

  3. Gillard to meet Sri Lankan president Prime Minister Julia Gillard will meet Sri Lanka's president on Wednesday night to discuss claims of human rights abuses in the country. Ms Gillard and Sri Lankan President Mahinda Rajapaksa are in Perth for the Commonwealth Heads Of Government meeting (CHOGM), but Mr Rajapaksa has been surrounded by controversy since his arrival in Australia. On Tuesday, a court action was filed by a Sri Lankan-born Australian man in Melbourne, accusing Mr Rajapaksa of war crimes, but federal Attorney-General Robert McClelland did not allow it to proceed. Ms Gillard has previously said the Australian government is concerned about war …

  4. 20வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்! - ஹக்கீம் எச்சரிக்கை [saturday 2015-06-13 20:00] ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய போவதாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம். இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்ற வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தடுக்க எமக்கிருக்கும் அதிக் கூடிய பலத்தை நாங்கள் பயன்படுத்தி அதற்கு எதிராக செயற்படுவோம். எமது எதிர்ப்பையும் மீறி சட்டமூ…

  5. யாழ்ப்பாணத்தில் சிறப்பு அடையாள அட்டைக்கான பதிவுகளை சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். மேலும் வாசிக்க

  6. Nov 2, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / புலம்பெயர் தளங்களிலும், சிங்கள தேசத்தின் ஆள ஊடுருவும் படையணிகள்! உலகம் முழுவதும் ஆவிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் தினமான அக்ரோபர் 31 அன்று அதிகாலை பாரிஸ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளரும், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான திரு. பருதி அவர்கள் படு மோசமான தாக்குதல்களுக்குள்ளாகி, ஆபத்தான் நிலையில் வைதிதயசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிதிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். ஆவிகள் தினத்தன்று முகமூடிகள் அணிந்து வீதிகளில் செல்வது சாதாரணமான விடயமாகவே மக்கள் கருதும் சூழலைப் பயன்படுத்தி மூன்று ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயற…

    • 5 replies
    • 1.3k views
  7. March 4, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இரானுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமிரந்த காணிகளை…

  8. கூட்டமைப்பிற்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்ய ஒப்புக்கொள்ள மாட்டேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அத்தோடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் 13 ஆவது அரசியலமை…

  9. யாழ்ப்பாணம் புத்தூர் புத்தர் வாழ்ந்த ஊர் என கூறிய தொலைக்காட்சி ஒளிபரப்பால் யாழ் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று நாகவிகாரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட பௌத்த வீதி உலா மற்றும் களியாட்ட ஆராதனைக்கான நேரஞ்சல் நடைபெற்றுக் கொண்டுள்ளவேளை அதற்கான வர்ணனையாளராக இருந்த ஒரு தமிழர் இவ் கருத்தை தெரிவித்து பெருமிதப் பட்டுக் கொண்டதாக அவ்காட்சியை கண்ட பலர் ஈழம்டெய்லிக்கு தெரிவித்துள்ளனர். நேற்று 10.11.2011 அன்று யாழ் நகர் முழுவது பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு பௌத்த பிரதேசமாக்கப்பட்டு நடாத்தப்பட்ட இவ் பெரும் புத்தபெருமானின் பேரணிசிறீலங்காவின் மத ஆக்கிரமிப்பு ஒரு வடிமாக மனம் வெதும்பியிருந்த மக்கள் ஆககிரமிப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்த ஒரு யாழ்ப்பாணத…

  10. இன்று பிரதான கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்! - யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு.[Friday 2015-07-10 07:00] பிரதான கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத கூட்டம் கூடுதல், வேட்புமனு தாக்கல் செய்வதை தடைசெய்தல், இடையூறு செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் தடை விதித்துள்ளதுடன் அதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் நாம் தடை விதிக்கின்றோ…

  11. ரிசாட் மாத்திரமா பிரச்சினை? சம்பிக்க காணி பிடிப்பது பிரச்சினையில்லையா? – லஹிரு கேள்வி அமைச்சர் ரிசாட் பத்தியுத்தீன் வில்பத்துவில் காணி பிடிப்பது மாத்திரம் ஏன் பிரச்சினையாக தெரிவதாகவும், ஹேமாகமவில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க காணி பிடிப்பது மாத்திரம் பிரச்சினையாக தெரிவதில்லையெனவும் மாற்றத்துக்கான இளைஞர்கள் அமைப்பின் தலைவர் லஹிரு சிறிமான்ன கேள்வி எழுப்பினார். வில்பத்து வனப் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தம்மைப் பொருத்த வரை இரண்டும் தவறாகும். இனவாதக் கண் கொண்டு பார்ப்பதனால், வில்பத்து மாத்திரம் சிலருக்குப் பிரச்சினையாக தெரிகின்றது. இது தவறானது. 2030 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்…

    • 0 replies
    • 315 views
  12. ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் ஆகியோரை யுத்தக் குற்றவாளிகளாக அறிவித்தது மலேசிய நீதிமன்றம்! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈராக் யுத்த விடயத்திலேயே இவர்கள் குற்றவாளிகள் என மலேசியாவின் நீதிபதி‍கள் குழு தீர்ப்பளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றில் ஆரம்பமான விசாரணைகளில் ஜோர்ஜ் புஷ் மற்றும் டொனி பிளேயர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை மலேசிய ஓய்வுபெற்ற பிராந்திய நீதிமன்ற நீதிபதி அப்துல் காதிர் சுலைமான் அடங்கிய 7 நீதிபதிகள் முன்னெடு…

    • 4 replies
    • 1.2k views
  13. சுதந்திரக் கட்சியின் செயற்குழுவைக் கூட்ட நீதிமன்றம் தடை – மகிந்தவின் திட்டத்துக்கு ஆப்புJUL 15, 2015 | 13:07by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றிரவு 8 மணியளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா அறிவித்திருந்தார். இதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தடைவிதித்திருந்தார். அதையும் மீறி கூட்டம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பிரசன்ன சோ…

    • 0 replies
    • 362 views
  14. இலங்கையில் சிறிசேன முன்னிலையில் அழிக்கப்பட்ட 10,935 மில்லியன் ரூபாய் மதிப்பிலான கொகைன் 13 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் கடந்த மூன்று வருட காலங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 765 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய கொகைன் போதைப்பொருள் அழிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இந்த கொகைன்…

  15. கிளிநொச்சி மாவட்டத்திற்கு சிறிலங்கா அரசின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காமையால் பல பணிகள் முடங்கியுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 559 views
  16. இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொப்பி புயூலொச் தெரிவித்துள்ளார். பி;ரதி உயர்ஸ்தானிகர் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யுத்த வலயத்தின் நிலைமைகள் குறித்து யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன், புயூலொச் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைத்தல், வடக்கின் அபிவி;ருத்திப் பணிகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. நிலக்கண்ணி வெடி அகற்றுதல், முன்னாள் போராளிகளை …

  17. எம்.எப்.எம்.பஸீர்) நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டு இருக்கின்றது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. எனினும் தற்போது வேறு நபர்களை கைதுசெய்யும்போது அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றது என கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறபப்டும் விவகாரம் குறித்த வழக்கு கோட்டை ந…

  18. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தான் கீரிமலை மயானத்துக்கு பொதுமக்கள் செல்வதற்கு கடற்படை அனுமதித்தது என்று ஊடகங்களில் அறிக்கை விட்டால் மட்டுமே உண்மையில் அதற்கான அனுமதியைத் தாங்கள் தருவோம் என்று அப்பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வலி.வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் நேற்று தெரிவித்தார். கீரிமலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடற்படை அதிகாரி ஒருவரே தன்னைத் தொடர்பு கொண்டு இவ்வாறு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக் அவர் மேலும் விபரிக்கையில், நான் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கீரிமலை மயானம் மக்கள் பாவனைக்குத் திறந்துவிட கடற்படையினர் இணங்கி இருக்கின்றனர் என்று முன்னதாக ஊடகங்களுக்குத் தெரி…

  19. இலங்கையின் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் இனத்தின் மீது காலத்திற்கு காலம் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு வெளிப்படையாகத் துணை போனவர்களை எப்போதும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். இதேவேளை பேச்சில் தமிழ்த் தேசியத்தை வைத்துக் கொண்டு செயற்பாட்டில் இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் இனத்தையே முடக்க நினைக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கிறது என கேட்பவர்களுக்கு சொல்ல வேண்டும். வெளிப்படையான எதிரியை, தமிழ் மக்களின் ஒட்டு மொத்த அங்கீகாரத்தை பெறாதவர்களை நாம் விமர்சிக்க வேண்டுமா? அல்லது நாம் இரத்தம் சிந்தி, உயிர் விலை கொடுத்து எங்கள் அடிமனதில் பதித்திருக்கும் தாயகம், தேசியம், …

    • 0 replies
    • 1.4k views
  20. தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள் கொழும்புச் செய்தியாளர்Apr 18, 2019 | 3:40 by in செய்திகள் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர். சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறிலங்கன் விமான சேவையின் UL-138, UL-132 , UL-122 விமானங்களின் மூலம், மதுரை, திருச்சி, சென்னை விமான நிலையங்களின் ஊடாக, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். நாடு திரும்பும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரில், 23 ஆண்களும், 25 பெண்களும் அடங்கியுள்ளனர். …

  21. தடைகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ள ஊர்தி. முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த மே 18 இறுதி நாளான இன்று கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி நினைவு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளி வாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளது. குறித்த ஊர்தியை கடுமையாக பொலிசார் சோதனைக்குட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1382909

  22. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை – ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வ கட்சி மாநாடொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சர்வ மத குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடவுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு…

  23. மகிந்தவிடம் கௌரவமாக ஓய்வுபெறும் திட்டமில்லையாம் – அவரது பேச்சாளர் கூறுகிறார்AUG 03, 2015 | 6:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியலில் இருந்து கௌரவமான முறையில் விலக இடமளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுக்கவில்லை என்று அவரது பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கவுள்ள மக்களை நம்பிக்கையிழக்கச் செய்வதற்கான பொய்யான பரப்புரை என்று அவர் பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச நிச்சயம் வெற்றி பெற்று பிரதமராக வருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்து …

    • 0 replies
    • 244 views
  24. இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 21ம் திகதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 250 க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து தொடர்ந்தும் நாட்டில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும…

    • 9 replies
    • 1.8k views
  25. சிறிலங்காவுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும்ஆக்கபூர்வமான முறையில் இந்தியா செயல்படுமென இந்தியா வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை(25-12-2011) டெல்லியின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் அவர்கள் இந்தியாவின் இந்நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். http://naathamnews.com/2011/12/25/indiasrilanka/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.