ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
விடுதலைப்புலிகளை எக்காலத்திலும் அழிக்க முடியாது என்று சென்னையில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் வாதிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய போதிய காரணங்கள் உள்ளனவா? தடையை விலக்கிக் கொள்ளலாமா? என்பதை விசாரிக்க சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது. விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன்…
-
- 11 replies
- 1.6k views
-
-
அரங்கேற ஆரம்பித்துவிட்ட தமிழக அரசியல் அசிங்கம்! [31 மார்ச் 2009, செவ்வாய்க்கிழமை 5:00 பி.ப இலங்கை] இந்தியாவின் நாடாளுமன்றத்துக்கு லோகசபைக்கு அடுத்த மாத மத்தியில் பொதுத்தேர்தல் ஆரம்பமாகிறது. அதில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட நாள்கள் நெருங்கிவிட்டன. அதனால் அரசியல் கட்சிகள் தமக்குள் கூட்டணி வைத்து வெற்றி பெறுவதற்கான ஆயுத்தங்களை ஆரம்பித்துள்ளன. ஒரு கட்சி தேவைப்படும் கூடுதல் ஆசனங்களை ஒரு கட்சியே பெற்று, தனித்து ஆட்சி அமைக்கும் காலம் இப்போது இந்தியாவிலும் இல்லாமற் போய்விட்டது. கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட மத்திய அரசே புது டில்லியில் ஆட்சி நடத்தும் காலம் பல வருடங்களுக்கு முன்னரே வழமையாகி விட்டது. …
-
- 2 replies
- 1.6k views
-
-
வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் காணாமல் போன உறவுகளின் சங்க இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியா காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெறவுள்ள நிலையில். குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் “தமிழ…
-
- 9 replies
- 1.6k views
-
-
மேற்குலகம் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முன்கொண்டு செல்லும் நாடுகளே, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என இலங்கையை அச்சுறுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாகிஸ்தான் தூதரகத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். "அவர்கள் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக போர் புரிந்து கொண்டே, உலகின் முக்கிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுடன் போர் புரிய வேண்டாம் என இலங்கையிடம் கேட்கின்றனர்" எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ம…
-
- 5 replies
- 1.6k views
-
-
தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை ஆர்கொலோ சதுரர்! மணிவாசகரின் திருவாசகப் பெருமை உணராதார் தமிழராய் இருத்தல் உகந்ததன்று. திருவாசகத்தின் பெருமை என்ற பொருளில் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய சிறப்புரை திருவாசகத்தின் இனிமையை இதர சமயத்தவர்களும் பருகுதல் வேண்டும் என்பதை உறுதி செய்கின்றது. மணிவாசகரின் திருவாசகத்தில் ஒரு வரி ‘தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை ஆர்கொலோ சதுரர்’என்பதாகும். நமக்கு மிகவும் பிடித்தமான வரிகள் இவை. பிடித்தமைக்கு சிவன் மீது கொண்ட அளவு கடந்த அன்பு காரணமன்று.மாறாக மணிவாசகரின் அற்புதமான உளநிலைக் கருத்து என்பதால் அதன்மீது பற்று. உன்னைத் தந்து என்னைக் கொண்டாய். இதில் ஆர் சதுரர் என்பது மணிவாசகரின் கேள்வி. இந்தக் கேள்வியை நினைக்கும்போது இலங்கை-இந்திய அரசுகளின் நினைவ…
-
- 3 replies
- 1.6k views
-
-
""கோடரியுடன்'' பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஆதிவாசிகளின் தலைவர் 2/5/2008 10:38:42 PM வீரகேசரி இணையம் - ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலெத்தோ பாராளுமன்றத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை "கோடரி'யுடன் வருகை தந்திருந்தார்.பாராளும ன்றத்தின் முழுமையான அனுமதியுடனேயே அவர் மன்றிற்கு வருகை தந்து சபாநாயகரின் கலரியில் அமர்ந்திருந்தார். ஆதிவாசிகளின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கின்றார். அவரை கலரிக்குள் சபாநாயகரின் கலரிக்குள் கோடரியுடன் அனுமதிக்குமாறு அமைச்சரும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவுமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வாய்மூலமான கேள்வி நேரத்தில் சாபாநாயகரை கேட்டுக்கொண்டார். ஆதிவாசிகளின் தலைவரை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுப்ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைக்கலாம் ... To: thirumaa@hotmail.com Cc: Thenseide <thamiz@thenseide.com>, "inaivakam@googlegroups.com" <inaivakam@googlegroups.com>, "mohan@vaiko-mdmk.com" <mohan@vaiko-mdmk.com>, jothi narasiman <thamizhinijothi@gmail.com>, keetru@googlegroups.com, tiruchi.siva@sansad.nic.in தமிழ்த்தாய் பெற்றெடுத்த தானைத்தலைவனே! தமிழ் கூறும் நல்லுலகம் முளுமையாக உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கின்றது. நன்றி என்ற வார்த்தையினால் மாத்திரம் உங்களின் மாபெரும் அர்ப்பணிப்பைக் கொச்சைப்படுத…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஆரையம்பதியில் ஆலயத்தை அகற்றும் முயற்சி?- விக்கிரகங்கள் உடைப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலயத்தில் உள்ள விக்கிரகங்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வழிபாட்டிற்காக சென்றவர்களே இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். எனவே, நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு இந்த விக்கிரகங்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கை முஸ்லீம் பெண்களின் உடைபற்றி கவலைப்படும் விமல் வீரவன்சவின் வாரிசு முஸமில்.... இலங்கை முஸ்லீம்கள் அராபிய கலாச்சாரத்தை பின்பற்றி உடைஅணிவது நாட்டில் சமூகங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தலாம் என தேசிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது. இஸ்லாம் இலங்கைக்கு அராபியாவிலிருந்து வரவில்லை இந்தியாவிலிருந்தே வந்தது என அதன் பேச்சாளர் முகமட் முசாமில் தெரிவித்துள்ளார். வரலாற்றுரீதியாக இலங்கை முஸ்லீம் பெண்கள் அபயா அணியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்நோக்கத்துடன் சில முஸ்லீம் குழுக்கள் அராபிய ஆடைகளை பரப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் செய்ததை இலங்கையில் செய்ய நினைக்கும் மேற்குலகின் ஆதரவுடைய அந்த சக்திகளுக்கு பலியாக வேண்டாம் என்றும் அ…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஜேர்மனியில் இலங்கை தூதரகத்தின் முன்னால் இலங்கை தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது.அங்கு நடைபெற்ற வர்த்தக கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதே இச்சம்பவம் இடைபெற்றுள்ளது.
-
- 0 replies
- 1.6k views
-
-
'பயங்கரவாத நடவடிக்கைளுக்கு எல்.ரி.ரி.ஈ, சீக்கிய தீவிரவாதிகளை லக்ஷர் ஈ தைபா பயன்படுத்துகிறது' இந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் லக்ஷர் ஈ. தைபா அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளையும் சீக்கிய தீவிரவாதிகளையும் பயன்படுத்தி வருவதாக மஹாராஷ்டிரா மற்றும் மும்பை பொலிஸாருக்கு இந்திய புலனாய்வுப் பணியகம் (ஐ.பீ) அறிவுறுத்தியுள்ளது. மறைந்திருந்த இவர்கள் தற்போது தமது செயற்பாடுகளை தொடங்கியுள்ளனர் என இந்திய மத்திய புலனாய்வு அதிகாரியொருவர் கூறியுள்ளர்ர. புலனாய்வுப் பணியகம் தனது இரகசிய அறிக்கையில், சீக்கிய தீவிரவாதிகளை உன்னிப்பாக கவனிக்கும்படி கூறியிருப்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகவுள்ளது…
-
- 9 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் சிறீலங்கா விமானப்படைக்கு தொடர்ந்து இந்தியா தொழில்நுட்ப வசதியை வழங்க வேண்டும்.அது இந்தியாவுக்குரிய கடப்பாடாகும். அதனை உரிய காலத்திற்கு முன்னர் கைவிட முடியாது. இலங்கை அரசு தரப்பில் இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. இலங்கை விமானப்படையினரின் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் எமது நாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியிருந்தது. அந்த ஒப்பந்தம் இன்னும் காலாவதியாகவில்லை.அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்வரை, நடைமுறையில் உள்ளவரை, இந்தியாவின் தொழில்நுட்ப உதவிகள் தொடரவேண்டும். இது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுஇ
-
- 8 replies
- 1.6k views
-
-
"முதலில் உரிமை பிறகு கலப்புத் திருமணம்"-விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு முதலில் உரிமைகள் பிறகு கலப்புத் திருமணங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கலப்புத் திருமணங்களை எதிர்க்கவில்லை, ஆனால் உரிமைகள் முதலில் என்கிறார் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாரணர் மாநாடு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இக்கருத்தை விக்னேஸ்வரன் வெளியிட்டார். இலங்கையில் கலப்புத் திருமணங்கள் நல்லிணகத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என வட மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ரெஜினால்டு குரே கடந்த வாரம் தெரிவித்திருந்தது பரபரப்பையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது. …
-
- 19 replies
- 1.6k views
-
-
வவுனிக்குளம் பகுதியை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த புதன்கிழமை இப்பகுதியில் சிறீலங்காப் படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இப்பகுதியில் மோதல்கள் எதுவும் இன்றி விடுதலைப் புலிகள் பின்வாங்கியதை அடுத்தே படையில் இப்பகுதியில் வந்தடைந்து்ளளனர். தற்போது சிறீலங்காப் படையினர் மல்லாவியின் தென்பகுதியில் நிற்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடுப் பிரதேசம், விடத்தல் தீவு, நட்டாங்கண்டல், வவுனிக்குளம் ஆகிய பிரதேசங்களிலிருந்து விடுதலைப் புலிகள் சிறு சிறு தாக்குதல்களை நடத்திக்கொண்டு பின்வாங்கியுள்ளனர். இதேநேரம் சிறீலங்காப் படையினர் அங்கும் இங்குமாக சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அகலக்கால் பதித்துள்ளனர். இவர்களுக்கான பின்தள உத…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
Even India was “harassed” by UNHCR over Kashmir, he says Sri Lankan President Mahinda Rajapaksa has denied that the Army killed LTTE chief Prabakaran’s 12-year-old son Balachandran. “Had it happened, I would have known [it]. It is obvious that if somebody [from the armed forces] had done that, I must take responsibility. We completely deny it. It can’t be,” he told The Hindu in an exclusive interview. On new evidence of wrongdoing in the final stages of the war in 2009, collated by international organisations and media outlets, he said that putting out such reports and videos was their job. “We must not merely look at one side. They must not merely listen to one g…
-
- 9 replies
- 1.6k views
-
-
தற்போது இலங்கை அரசின் பாடாய்ப் படுத்தி நிம்மதியைக் கெடுத்து நித்திரையை பறிக்கச் செய்கின்ற ஒரு விடயமாக பார்க்கப்படுவது ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணை ஆலோசனைக் குழுவின் செயல்பாடாகும். இக்குழு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும், மிக மிக குறைந்த வேகத்தோடு, தனது இலக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பித்து இருக்கிறது. இதனால் இப்போது இலங்கை அரசின் அடிவயிற்றில் புளி கரையத் துவங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத் தான் ஜனநாயக அரசு என கூறிக் கொண்டு இருக்கும் இலங்கை அண்மைக் காலமாகவும், அசிங்கமான அறுவெறுக்கத்தக்க நிகழ்வுகளை கொழும்பில் அரங்கேற்றி வருகிறது. இது அதன் தோல்வியின் ஆரம்பப் புள்ளியாக நடுநிலையாளர்களால் பார்க்கப்படுகின்றது. இக்குழு அமைப்புத் தொடர்பான ஒர…
-
- 2 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயல்வது தேவையற்றது-கேபி முடிந்து போன போராளி இயக்கத்திற்கு (விடுதலைப் புலிகள் [^] இயக்கத்தின் சிற்பிகளில் ஒருவரான கேபி, அந்த இயக்கத்தைத்தான் இப்படி போராளி இயக்கம் என்று கூறுகிறார்) மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும் என்று கூறியுள்ளார் கேபி. ராணுவப் பிடியில் சிக்கியுள்ள கேபி என்கிற குமரன் பத்மநாதன் இலங்கையின் ஐலன்ட் நாளிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியின் 2ம் பாகம்: 4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்கள் தங்கள் சொந்த பந்தங்களை இழந்து, சொத்து சுகங்களை இழந்து அகதிகள் முகாம்களிலும் வதை முகாம்களிலும் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. தமிழ் மக்களின் துன்பத்தை, துயரத்தை போக்க குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்த ஒரு முயற்சியும் இலங்கை ஆட்சியாளர்களால் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் இளம் யுவதிகளையும் இளைஞர்களையும் கடத்துதல், கற்பழித்தல் தடுத்து வைத்தல் படுகொலை செய்தல் போன்ற மனித குலம் ஜீரணிக்க முடியாத கொடுமைகளை மென்மேலும் ராஜபக்ஷே குடும்பத்தினர் தலைமயிலான இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எம்மைப் போன்றே தமிழ் மக்களும் இறைமை மிக்க தேசிய இனம். அவர்கள் விரும்புவது சுய உரிமையுடன் கூடிய வன்முறையற்ற அ…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஏங்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையாக- ஓயாத அலைகளாக- இன்றும் உறுமுகிற ஒரே அமைப்பு "விடுதலைப் புலிகளே": "ஆனந்த விகடன்" புகழாரம் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:28 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழ விடுதலைக்காக சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்றுவரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு- "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்றும் ஏங்கிக் கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான் என்றும் தமிழ்நாட்டின் முன்னணி வார ஏடான "ஆனந்த விகடன்" புகழாரம் சூட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆனந்த விகடன் இதழானது (06.08.08 பதிப்பு) "கருத்துக்கணிப்பு" ஒன்றை வெளியிட்டு பிரசுரித்துள்ள கட்டுரை: ஜூலை 25, …
-
- 5 replies
- 1.6k views
-
-
தமது எதிர்ப்பு நாடுகளுடன் இலங்கை உறவுகொள்வது குறித்து அமரிக்கா விசனம் அமரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள உறவுகள் குறித்து அமரிக்கா தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அண்மைக்காலமாக சீனா மற்றும் ஈரான் ரஸ்யா ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகிறது. இந்தநிலையில் இதற்கு தமது எதிர்ப்பை அமரிக்கா ராஜதந்திர மட்டத்தின் ஊடக இலங்கைக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய ஜனாதிபதி மொஹமட் அஹமடிஜினாட் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகைதத்தரவுள்ளார். இதன் போது அவர் உமாஓயா மின்சார திட்டம் உட்பட்ட ஈரான் உதவியளிக்கும் திட்டங்களை பார்வையிடவுள்ளார். இதற்கிடையில் சீனாவிடம் இருந்து இலங்கை ஒரு பில்லியன் டொலர்களை உ…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக ஒரு தலைப்பட் சமாக அறிவித்த பின்பு கடந்த 16.01.2008 அன்றுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் உத் தியோக பூர்வமாக செயலிழக்கச் செய்யப்பட்டது. இதையடுத்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நாட்டை விட்டு வெளியேறி விட்டது. சர்வதேச நாடுகளின் பின்னணியில் நோர்வேயின் அனுசரனையுடன் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திக்குமிடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் எந்த ஒரு தரப்பினரினதும் ஆலோசனையோ, சம்மதமோ இன்றி சிறீலங்கா அரசால் தான்தோன்றித் தனமாக இது கிழித்தெறியப்பட்டது. இவ்வொப்பந்தம் காகித அளவில் மட்டுமே நீண்ட நாட்களாக உயிர் வாழ்ந்த போதிலும் போர் நிறுத் தக் குழுவின் பிரசன்னம் சிறீலங்கா அரசின் போர் நிறுத்த மீறல்களைப் பத…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழில் மினிமுகாம்கள் மூடப்படுகின்றன: முன்னணி நிலைகளில் 15 ஆயிரம் படையினர். யாழ் குடாநாட்டில் சிறீலங்காப் படையினரால் அமைக்கப்பட்ட மினி முகாம்கள் மூடப்பட்டு பெருமளவு படையினர் கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையான முன்னரங்க காவல் நிலைகளுக்கு அனுப்பட்டுள்ளனர். கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இராணுவ வேலிகளுக்கு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறீலங்காப் படையினர் நகர்த்தப்பட்டு காவல் நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். சுட்டது பதிவிலிருந்து. புலிகளுக்கு பலாலிக்கு போகவேண்டிய சிரமம் இல்லாமல் முன்னரங்குகளிலையே கொண்டுவந்து கொடுக்க நினைக்கிற தாராள மனப்பான்மை சிங்களவருக்குதான் வரும்.
-
- 1 reply
- 1.6k views
-
-
வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா? நிலாந்தன்:- http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122752/language/ta-IN/---.aspx#.VcbgSoi9VL8.facebook
-
- 2 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா வாழ் தமிழ் மக்களின் சொத்துக்களையும், முதலீடுகளையும் முடக்கும் சதி நடவடிக்கைககளில் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம ஈடுபட்டு வருகிறார். ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ நசார் ஸ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரைகளை செய்வதற்காக வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரோகித, அமெரிக்க திறைசேரியின் மூத்த உறுப்பினரும், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நாடுகளான ஈரான் மற்றும் வடகொரியாவைச் சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்ருவார்ட் லெவியை சந்திப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கொண்டலிஸா றைஸை நேற்று சந்தித்து பேசிய சிறிலங்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழக உதவிப் பொருட்கள் சிறீலங்கா அரசு மூலமே விநியோகம் திகதி: 14.11.2008 // தமிழீழம் // [சோழன்] தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்கள் தங்களின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என இந்தியாவில் வைத்து சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியத் தூதரகத்தின் ஊடாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கப்பட்டு, செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவே மக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் நின்றுகொண்டு மகிந்த ராஜபக்ச தங்களின் ஊடாகவே வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பும் நிவாரணப் பொருட்களை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்தப் பொருட்கள் சர்வதேச அமைப்புக்கள் மூலம் …
-
- 7 replies
- 1.6k views
-