ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை கொழும்பு – மிரிஹான பகுதியில் வைத்து நேற்று (10) இரவு நாடாளுமன்ற வேட்பாளரும், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவருமான சுனில் ஜயவர்த்தன (53-வயது) குழு ஒன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான இவர், முச்சக்கரவண்டி சாரதிகளை பாதிக்கும் “லீசிங் மாபியா” தொடர்பில் பல்வேறு விமர்சன காணொளிகளை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவரது…
-
- 11 replies
- 1.6k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 21-02-2007 அன்று ஒளிபரப்பாகிய '' காலக்கணிப்பு'' www.tamils.info/index.php?subaction=showfull&id=1172149393&archive=&start_from=&ucat=&
-
- 1 reply
- 1.6k views
-
-
ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் விசேட அறிக்கை சமர்பித்து இன்று உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி எந்த ஒரு நாட்டையும் பெயர் குறிப்பிடும் தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்கவில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார். இலங்கையை காப்பாற்றும் முகமாக இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக ஜெனீவா மனித உரிமை மாநாடு தொடர்பில் அக்கறை கொண்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை " உரிமை தீர்மானம் தொடர்பில் இலங்கையை இந்தியா பிணை வழங்கி காப்பாற்றுகின்றது " (India bails out Lanka on rights resolution ) என பிரபல இந்திய அரசியல் விமர்சகர் பி.கே. பாலச்சந்திரன் வர்ணித்துள்ளார். தற்போது நடைபெறும் கூட்டத்தில் அல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய உலகளாவிய காலார…
-
- 8 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாது புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவந்த ஜெயலலிதா திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததால் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய மத்திய அரசையும், தமிழக அரசையும் மிகக் கடுமையாகத் தாக்கிவரும் வைகோவும், தா. பாண்டியனும், ஜெயலலிதாவுடன் கைகோர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் எதிர்ப்பதில் ஜெயலலிதாவும், வைகோவும், தா. பாண்டியனும் ஒருமித்த குரல் கொடுத்து வந்தாலும், இலங்கைப் பிரச்சினையில் வைகோவும், தா.பாண்டியனும் ஒரேகருத்துடன் செயற்படுகிறார்கள். இவர்களின் கருத்துடன் இதுவரை ஒத்துப்போகாத ஜெயலலிதா இலங்கைத் தமிழ…
-
- 2 replies
- 1.6k views
-
-
http://votradio.com/teradio/help.htm
-
- 0 replies
- 1.6k views
-
-
ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள் - தமிழ் தேசிய ஊடகமென தம்மை தாமே மார்பு தட்டுபவர்களுக்கு அறைகூவல்!! நியாயம் வேண்டியும்,நீதியான கௌரவமான வாழ்வு வேண்டியும் களத்திலும் புலத்திலும் தாயக மண்ணிலும், இடம்பெயர்ந்த தேசங்களிலும் வாழ்கின்ற தமிழ் உடன்பிறப்புகளை மனவுறுதி தளராது, நம்பிக்கையும், தைரியமும் ஊட்டி, வழிப்படுத்தி,மனவளப்படுத்தி, திட சிந்தனையோடு வைத்திருப்பது மிக முக்கிய மான விவகாரமாகும்.இந்த வரலாற்றுத் திருப்புமுனை வேளையிலே,இந்த மிகமுக்கிய பொறுப்பு,ஊடகங்களின் தோள்களில் பொறிந் திருப்பது மறுக்கமுடியாத உண்மை.களத்திலும் புலத்திலும் நம் தமிழ் உடன்பிறப்புகள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திவரும் ஊடகங்கள் இந்தக் கனதியான பொறுப்பைக் கடமையுணர்வோடு சுமந்து,தம் கடன் பணியாற்றி …
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர் ஆதரவு உணர்வலை மிக வேகமாகப் பரவி வருகிறது எனவும், தமிழக முதலமைச்சாரால் கூட இனி அதைனை தடுத்து நிறுத்த முடியாது எனவும் மஹிந்தவுக்கு, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் தமிழ் நாடடின் கிராமப் பகுதிகளில் வலுவாகவுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, யுத்த நிறுத்தம் குறித்து தீவிர அழுத்தத்தைக் கொடுத்து வருவதாகவும் தமிழ் நாடடில் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரணில் தெரிவித்துளளளார். மஹிந்த கடந்தவாரம் ரணிலுடன் தொலைபேசியில் உரையாடினார். இதன் போது தமிழ் நாட்டில் காணப்படும் உணர்வலைகள் குறித்து இருவரும் ஆராய்ந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டிற்கான சமீபத்திய விஜயதின் போது ரணில் பயணம் செய்த வாகனம் அரசியல் கட்சிகளின் தொண்ர்களால்…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார் February 6, 2016 09:19 am இலங்கையின் 68 வது சுதந்திரதினத்தில் தழிழரின் உரிமைக்காக தேசிய கீதம் தமிழில் இடம்பெற்றது மிகவும் வரவேற்கதக்கது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தழிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சரிசமமாக சகோதரத்துவத்துடன் இருக்க இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற செய்தியினை நேற்று முன்தினம் அரசாங்கம் தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த சந்தோசத்தினை எடுத்துக்காட்டும் முகமாக நான் யாழ் நாக விகாரகைக்கு வந்து வழிபாட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ் ஸ்ரீ நாக விகாரையில் நேற்றைய தினம் சமய வழிபாட்டில் ஈ…
-
- 18 replies
- 1.6k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2009, 01:18.34 PM GMT +05:30 ] பயங்கரவாதத்தை தோல்வியடைய செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் இன்று மேற்கொண்ட சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். மிக விரைவில் இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடனான ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசுசி அகாசி, நாளையதினம் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்தேசிய…
-
- 10 replies
- 1.6k views
-
-
காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் மக்கள் திரள் - செங்கொடி தகனம் நாளைவரை ஒத்திவைப்பு:- 30 ஆகஸ்ட் 2011 தூக்கு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் மொத்தமாக திரண்டு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது. காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் செங்கொடி அஞ்சலி நிகழ்ச்சி அமைந்துள்ளதாக அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கிறார். அஞ்சலி செலுத்த பல ஆயிரம் மக்கள் திரண்டுள்ளதால் உடல் தகன நிகழ்ச்சியை நாளை வரை ஏற்பாட்டாளர்கள் பிற்போட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்ட செங்கொடிய…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்திய நலனை பாதிப்பதாக ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதற்கான காரணம் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுடன் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் மனித உரிமை மீறப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவிதமான பிரஸ்தாபமும் சட்டசபையில் ஜெயலிலதாவினால் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார். இந்தநிலையில் இலங்கைக்கு எதிர…
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் வெற்றிபெற்றிருப்பதானது அரசாங்கம் தற்பொழுது முன்னெடுத்திருக்கும் இராணுவ ரீதியான நடவடிக்கை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டிநிற்பதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா, ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கும் திட்டங்களை உள்ளடக்கிய, தற்போதைய களநிலைக்கு ஏற்றவாறு அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட கொள்கைகளையும், திட்டங்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். தாய்நாடு இணைந்திருப்பதை என்னவிலை விலைகொடுத்தாவது உறுதிப்படுத்தவேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையானது உணர்ச்சிகள் மூ…
-
- 0 replies
- 1.6k views
-
-
தொன்டமனாறு வெளிக்களநிலையத்தில் தயாராகும் வினாத்தாள் ஒன்றில் இருந்து வெளியான கேள்வி . இவ் வினாத்தாள் தயாரித்தவர் இலங்கை அரசுடன் நட்பாக உறவாடி தமிழர்களின் விடுதலை போராட்டத்தினையும் தமிழ் மக்களையும் இழிவு படுத்தி வருகிறார் என்று ஆசிரியர்கள் கவலைப் படுகின்றனர். இந்த வினாத்தாள் வெளியிடுவதற்கு காரணமாக இருந்தவருடைய மனைவி இராணுவத்துடனும் மகிந்த அரசுடனும் மிகுந்த நட்பாக உறவாடி வருவதாகத் தெரியவருகின்றது. அத்துடன் அவர்களுக்கு பலவழிகளிலும் சந்தோசத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையிலும் இவர் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாகவே இவரது கணவர் இவ்வாறான கேள்வியைத் தயாரித்து வழங்கியதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் அண்மையில் நடத்திய பொதுசாதாரண ப…
-
- 15 replies
- 1.6k views
-
-
புதுடெல்லி கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்தை அறிவிக்க சிறிலங்கா அரசு தயாராகி வருவதாகவும், அதற்கான தருணத்தை அதிபர் ராஜபக்ச எதிர்பார்த்த வண்ணமிருப்பதாகவும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர கூறியுள்ளார். யுத்தத்தில் அரசு பெரும் பின்னடைவைக் கண்டு வருவதாகவும் போர்முனையின் உண்மைத் தகவல்களை வெளியிடுவதை அரசு தடுத்து வருவதாகவும் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார். நேற்று வியாழக்கிழமை கொழும்பு ரொஸ்மிட் பிளேஸிலுள்ள மங்கள சமரவீரவின் புதிய அமைப்பான பாதுகாப்புப் பணியகத்தின் இரண்டாவது செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; பூநகரி படையினர் வசமானதை நாம் கு…
-
- 3 replies
- 1.6k views
-
-
உத்தியோகபூர்வ மொழியாகும் தமிழ் – இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்கு மகாணங்களில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசமைப்பு உருவாகவுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச வேலைகளில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். http://newuthayan.com…
-
- 13 replies
- 1.6k views
-
-
ஈழ தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசை விசாரிக்க புலம் பெயர் தமிழரின் விடா முயற்சியால் இன்று அமைக்கபட்டு இருக்கும்ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவை எதிர்த்து கொழும்பில் சிங்களவர் தெருவுக்கு வந்து போராடும் பொது , புலம் பெயர் அமைப்புகள் ஒன்றும் செய்யாமல் மௌனம் காப்பது பெரும் பின்னடவை தரும்....அன்று கதிர்காமரையும் பீரிசையும் கொண்டு தமிழர் போராட்டத்தை அப்பாவி சிங்களவரை கொன்றொளிக்கும் போராட்டமாக்கி தமிழர்களின் நியாமான போராடதிட்கு தடை விதிக்க அமேரிக்கா பிரதானிய போன்ற நாடுகளை வளைத்து போட்ட குள்ள நரிகள் இன்று புலம் பெயர் தமிழரின் பலத்தின் முன் தம் கனவு ஈடேராது என அறிந்து அணிசேரா நாடுகளை வளைத்து போட்டு தாங்கள் முதாளிளுத்துவ நாடுகளுக்கா எதிராக நிற்பதாக கதை அளகின்றனர்....புலம் பெயர் ந…
-
- 2 replies
- 1.6k views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறுங்கள் என்று முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் மேற்படி வழக்கிற்கு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சென்றிருந்த நிலையில் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு என்றும், அனந்தியே உனது கணவன் காணாமல் போனதாக நீ கூறும் நாடகம் எப்போது முடிவுக்கு வரும்?, எங்கே எமது பிள்ளைகள் ஒழிந்திருக்கும் உன் கணவரிடம…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தேர்தலில் நடக்கப்போவது என்ன? ராஜபக்ச அல்லது சரத் இருவரும் ஓரணியில் நின்று தமிழரை உயிரோடு கொழுத்த எரித்தவர்கள் தான். ஒருவர் சொன்னார்.: இது சிங்கள பௌத்தநாடு. இங்கு மற்றவர்களுக்கு இடமில்லை. அடிமைகள் தான். பொர் நடந்த வேளை சொன்னது. மற்றவர் சொன்னார். புலிகள் கதை முடிந்ததது. தமிழர் பிரச்சனையைப்பற்றிப் பேசவேண்டிய அவசியம் இனிஆமல் இல்லை என்று மோதகம் கொழுக்கட்டை ஆனால் என்ன? கொழுக்கட்டை மோதகம் ஆனால் என்ன? இரண்டின் சுவையும் ஒன்றுதான். தமிழர்களுக்கு வடிவம் தாக் மாறுகின்றது. சுவை ஒன்றுதான் ஆனால் தமிழர்களின் வாக்கு முக்கியம். தமிழர்கள் தங்கள் வாக்குகளை ஒருவருக்கு ஒட்டு மொhத்தமாக அளிப்பதன் மூலம் பல செய்திகளை உலகுக்கு உணர்த்தலாம். தமிழர் வாக்குகள் தான…
-
- 9 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் நடந்த தொடர் ஆர்பாட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - தமிழர் தாயக கோட்பாட்டை வேல்ஸ் ஆதரிப்பதாக அறிவிப்பு. பிரித்தானியாவில் 2006ம் ஆண்டு தயா இடைக்காடரால் ஆரம்பித்து வைக்கபட்ட உண்ணாவிரதப் போராட்டமும் அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடர்ச்சியான எழுச்சி ஆர்பாட்டங்களும் பிரித்தானிய அரசியல் மட்டத்தில் பாரிய திடீர் திருப்பத்தை எற்படுத்தி உள்ளது. தமிழர் தாயக கோட்பாட்டையும் தமிழர் உரிமைகளையும் வேல்ஸ் அங்கீகரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தள்ளது. இது தொடர்பாக வேல்ஸ் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் வேல்ஸ் தமிழர் தாயகத்தை ஏற்றுக்கொள்வதாகவும் பிரித்தானியாவில் தொடரும் தமிழர்களின் ஆர்பாட்டங்களில் வேல்ஸ் பிரதிநிதிகள் தொடர்ந்து கலந்து கொள்ளவுள்ளார்கள் என்றும் …
-
- 1 reply
- 1.6k views
-
-
திருகோணமலையில் உள்ள சிறிலங்காவின் கிழக்கு கடற்படைத் தலைமையக தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா கடற்படைப்படகுகள் இரண்டு அழிக்கப்பட்டுள்ளன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ்.தையிட்டியில் தனியார் காணியையும் உள்ளடக்கி பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..! யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் ஒரு பகுதியையும் எடுத்து “திஸ்ஸ விகாரை” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.…
-
- 13 replies
- 1.6k views
-
-
-
- 16 replies
- 1.6k views
-
-
முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை? 21 ஜூன் 2014 சில முக்கியமான முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென குறித்த முஸ்லிம் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமறைகளை பிரயோகி;ப்போர் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கத் தவறினால் இலங்கைக்கான வீசா நடைமுறைகளை கடுமையாக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், ஈராக், ஈரான், மலேஷியா, கட்டார், இந்தோனேஷியா, குவைட், மாலைதீவு, பாலஸ்தீனம், பாகிஸ்த…
-
- 11 replies
- 1.6k views
-
-
புலிகளின் சர்வதேச திறைசேரியில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி? [ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2015, 03:11.54 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனேடிய பாதுகாப்பு முகவர் நிறுவனமொன்று அண்மையில் வெளியிட்ட இரகசிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையில் புலிகளின் இந்த நிதி பற்றி முதல் தடவையாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனேடிய கோயில் ஒன்றில் அர்ச்சகராக செயற்பட்ட நபர் ஒருவர் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு இந்த இரகசிய…
-
- 0 replies
- 1.6k views
-