ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
பிரபாகரன் கொல்லப்பட்டார்னு இலங்கை ஆர்மி சொல்றதை ஏத்துக்க முடியாது. நேருக்கு நேர் சண்டை நடக்கும் போது எதிராளிகளை ஊடறுத்துச் செல்லும் வலிமை கொண்டவங்க விடுதலைப் புலிகள் [Thursday, 2011-03-24 04:10:56] இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. ஆனாலும், அங்குள்ள தமிழர்களின் இன்னல்கள் இன்னும் ஓயவில்லை. அதன் பிரதிபலிப்பு, இந்த ஆண்டு நடந்த கச்சத் தீவுத் திருவிழாவிலும் எதிரொலித்ததுதான் கொடுமை! இந்தியா வசம் இருந்த கச்சத் தீவு, 1974-ல் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. ஆனாலும், அங்கு உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில், இரு நாட்டு பக்தர்களும் தடைகள் இன்றிப் பங்கேற்றனர். 83-ல் தமிழர்கள் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில், இந்த விழா தடைப்பட்டது. அத…
-
- 0 replies
- 1.6k views
-
-
டெனீஸ்வரனை பதவி நீக்கியமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம…
-
- 20 replies
- 1.6k views
-
-
பிலியந்தல குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிங்கள நபரிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் மேலும் 13 சிங்கள புலி உறுப்பினர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவருக்கு தலா............. தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/13.html
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கு அனுப்பப்பட இருந்த ஆயுதங்கள் தமிழ் நாட்டு சகோதரர்களால் அடித்து நொருக்கப்படும் காட்சி பெரியார் திராவிட கழகம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட கழக போராளிகளுக்கு வாழ்த்துக்கள்
-
- 2 replies
- 1.6k views
-
-
நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார் எஸ்.பி.திசநாயக்க சிறையில் உள்ள எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாது தொடர்ச்சியாக 3 மாதங்கள் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாமையினால் அரசியலமைப்புச் சட்டத்தின் 66 (ஈ) பிரிவின் கீழ் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதாக தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பிரியாணி விஜேசேகர எழுத்து மூலம் அறிவித்துள்ளார். நாடாளுமன்றச் செயலாளரின் கடிதம் நேரடியாகவே தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எஸ்.பி. திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதால் தேவையான நடவடிக…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நல்லாசி வேண்டி தமிழ்க் கிழவனாம் நல்லூர் முருகனிடம், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினர் நேற்றையதினம் வழிபாடு செய்துள்ளனர். யுத்தம் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த பழி பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் மஹிந்தவின் நலனுக்காக தமிழ்க் கிழவன், தமிழர்களுக்கேயுரித்தான தனிப்பெருங்கடவுள் என்றெல்லாம் புகழப்படுகின்ற நல்லூர் முருகனிடம் அடிக்கடி சிங்களம் வழிபட்டு வருகிறது. முள்ளிவாய்க்காலில் குண்டுமாரி பொழிந்து மக்களின் உயிர்களைப் பறித்த உலங்கு வானூர்திகளைக் கொண்டு நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது பூ மாரி பொழிந்தது சிறிலங்கா வான்படை. மஹ…
-
- 15 replies
- 1.6k views
-
-
-
- 4 replies
- 1.6k views
-
-
வீட்டில் காலை 8.30 மணியளவில் தனித்திருந்த குடும்பப்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 பவுண் நகைகளைச் சூறையாடிச்சென்றுள்ளனர் கொள்ளையர்.இந்தச் சம்பவம் சுழிபுரம் பத்திரகாளி கோயிலடிப்பகுதியில் நேற்றுக் காலை இடம் பெற்றுள்ளது. இந்தச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: கணவர் வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்ட பின்னர் குளித்து விட்டுச் சுவாமியறையில் கும்பிட்டுக்கொண்டிருந்தபோது மூன்று இளைஞர்கள் கத்தியுடன் வந்து கழுத்தில் அழுத்தி வீட்டில் உள்ள நகைகளைத் தரும்படியும் மிரட்டியுள்ளார்.அப்போது அந்தப்பெண் வீட்டில் இருந்த "கவரிங்' நகைகளை அள்ளிக்கொடுத்தார்."எங்களுக்குக் கவரிங்' நகை ஒறிஜினல் நகை எதுவென்று தெரியும். மரியாதையாக நகையெல்லாத்தையும் எடுத்துத்தாடி, இல்லையென்றால் உ…
-
- 3 replies
- 1.6k views
-
-
உயிருடன் இருக்கும் அனைத்து புலி உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி? 28 செப்டம்பர் 2015 தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிருடன் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளது. புனவர்வாழ்வு அளிக்கப்பட்ட 12000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அளிக்கப்படாது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் குறித்து கட்சியின் சட்டத்தரணிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித படுகொலைகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சமாதானத்தை சீர்குலைத்தமை, சிறுவர் போராளிகளை படையில் இணைத்தம…
-
- 0 replies
- 1.6k views
-
-
வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் – ரெலோ வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஆரம்பிக்கையில் எங்களை உள்வாங்குவது போன்ற கருத்துப்பட கூறியிருந்தால், அதனை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களால் நன்கு அறியப்பட்டவர். நேற்றுத்தான் அரசி…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஈழ தமிழர் முகாமில் சத்யராஜ் மகள் Dr.திவ்யா ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் என்பது மாதிரி சந்தோஷத்திலிருக்கிறார் சத்யராஜ். மகள் திவ்யா இன்றைய தேதியில் ஒரு மருத்துவர். அதுவும் சென்னையில் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறாராம். திவ்யாவை சைக்காட்ரிக் டாக்டராக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் சத்யராஜ். அவர் நினைத்தது போலவே மனவியல் மருத்துவராக உயர்ந்துவிட்டார் திவ்யா. தொழில் ஒருபக்கம் இருந்தாலும் அப்பாவை போலவே கொள்கை பிடிப்புள்ளவர்தான் திவ்யா. தான் படித்த கல்வி ஈழ தமிழர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்திலிருக்கிற பல அகதிகள் முகாமுக்கு சென்று வந்திருக்கிறார் திவ்யா. அங்கிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு மனவியல் ரீதியாக…
-
- 3 replies
- 1.6k views
-
-
சென்னையில் பால்பேரிங்குகள் மீண்டும் பறிமுதல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பால்பேரிங்குகள் எனப்படும் இரும்பு உருளைகள் இரண்டாவது முறையாக சென்னையில் பிடிப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு சென்னை பெரியமேட்டில் இருக்கின்ற பார்சல் நிறுவனம் ஒன்றில் இருந்து சுமார் இரண்டரை டன் எடையுள்ள பால்பேரிங்குகளை பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே பகுதியில் கடந்த வாரம் இலங்கை கடத்தப்படவிருந்ததாக கூறப்படும் இரண்டு டன் உருளைகள் கைப்பற்றப்பட்டன. அப்போது கைது செய்யப்பட்ட எட்டுப் பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தூத்துகுடியில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து மூன்றரை டன் எடையுள்ள உருளைகள் கைப்பற்றப்பட்டன. க…
-
- 1 reply
- 1.6k views
-
-
மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ பாராளுமன்றில் இன்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு மிளகாய்தூள் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூன்று முறை நிiவேற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாமலேயே இவ்வாறு அராஜகம் நடந்துகொண்ட இவர்கள், வாக்கெடுப்பை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டார்கள். இந்நிலையில் எவ்வாறு சாதாரண தேர்தலை நாட்டில் ந…
-
- 11 replies
- 1.6k views
-
-
யாழில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினரின் அடாவடித்தனங்கள் திகதி: 01.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] - யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கென அவுஸ்திரேலிய அமைப்பு ஒன்றினால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் சத்துணவுகள் என்பவற்றை சிறிலங்காப் படையினர் தம்வசப்படுத்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறிலங்காப் படையினருக்கு இவற்றை வழங்கி வருகின்றனர். - யாழில் உள்ள முக்கிய சிறிலங்காப் படைமுகாம்கள் ஊடாகப் பயணிப்போர் கைத்தொலைபோசிகளை எடுத்துச் செல்வதில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரதான படைமுகாம்கள் ஊடாக பயணிக்கும் போது கைத்தொலைபேசியை இயங்கு நிலையில் வைத்திருக்கக் கூடாது எனவும் இவ்வாறு பிரதான சிறிலங்காப் படைமுகாம்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
சென்னை: இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் இருந்து வெடி மருந்துகள் அனுப்பப்பட்டது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படைக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பரிலிருந்து வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை மதுரை அருகே போலீஸார் மடக்கினர். ஆனால் உரிய ஆவணங்களுடன் அந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதால், போலீஸார் அதை அனுமதித்தனர். தூத்துக்குடியிலிருந்து கடல் மார்க்கமாக இந்த வெடிபொருட்கள் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள ரக்சமாவல்சாரா கடற்படை வெடிபொருள் கிடங்கின் முகவரிக்கு இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ள…
-
- 1 reply
- 1.6k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கை ஜனாதிபதி முதல்வர் கருணாநிதிக்கு விடுத்துள்ள அழைப்பே தமிழர்களுக்கு அவர் ஆற்றியுள்ள நற்பணிக்கு ஆதாரம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும் விடுதலைப்புலிகள் மீது தான் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பொது மக்கள் மீதல்ல என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைப்பதைப் போன்றதாகும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு தமிழ்ப் பகுதிகள் மீது விமானப் படை விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது. இதன் விளைவாக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள். மாதா கோவில்கள், இந்துக் கோவில்கள் என்று பொது நிறுவனங்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளும் பலத்த உ…
-
- 1 reply
- 1.6k views
-
-
அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை கீழாக கட்டித்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கையில் , கடந்த 19 ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது மைத்துனரும் முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது , வீட்டுக்கு அருகாமையில் வீதி சோதனை நடவடிக்கையில…
-
- 8 replies
- 1.6k views
-
-
சஜித் தோல்வியடைந்தால், அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று (புதன்கிழமை) நடத்திய பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே…
-
- 19 replies
- 1.6k views
-
-
இலங்கையின் இன விவகாரம் தொடர்பான அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கும் தமிழ் மக்களின் எதிர்கால நிலை குறித்து ஆராய்வதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புது டில்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுச் செய லாளர் சிவ்சங்கர் மேனன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லி விஜயம் குறித்த திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றும் புதுடில்லி திரும்பிய பின் இந்திய அர உயர்மட்டத்துடன் பேசி சந்திப்பு குறித்து அறிவிப்பதாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்துள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 1.6k views
-
-
பொதுபல சேனா அமைப்பை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சிற்றுண்டிச்சாலை ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த அமைப்பானது இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை தோற்றுவிப்பதாக சிற்றுண்டிச்சாலை ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் பற்றி பேசி சிங்கள மக்களின் ரத்தத்தை சூடேற்றி அதன் ஊடாக மகிந்த ராபஜக்சவை வெற்றியீட்டச் செய்ய பொதுபல சேனா முயற்சித்தது. இந்த முயற்சியினால் சிங்கள மக்கள் சர்வதேசத்தின் முன்னிலையில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் உண்மையான சிங்கள பௌத்தர்கள் தோல்வியடையவில்லை. சரியான சிங்கள பௌத்தர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்துள்ளனர். எனவே பொதுபல சேனா அமைப…
-
- 0 replies
- 1.6k views
-
-
US Secretary of State Hillary Clinton telephoned President Mahinda Rajapaksa this evening. dailymirror.lk
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
இன்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளியான விளம்பரம் தமது ஒப்புதலின்றி வெளியிடப்பட்டுள்ளதாக புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமந்திரனை வெல்ல வைப்பது தமிழர்களின் வரலாற்று கடமையென கனடாவிலுள்ள பேராசிரியர் சேரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்ததாக விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை உணர்வாளர்கள் சிலர் அனுப்பி, வரலாற்று கடமையை விளங்கப்படுத்துமாறு சேரனிடம் கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த சேரன் தனக்கு தெரியாமல் தனது படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். தாயக மக்களே தமது தெரிவினை முடிவு செய்ய முடியும். புலம்பெயர் உறவுகள் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்க முடியுமெனவும் சேரன் தெரிவித்துள்ளார். அவரது சம்மதமின்றி சுயநல தேர்தல் பிரச்சாரத்திற்கு விளம்பரப்படுத்தும் இவர்கள் எப்படிய…
-
- 9 replies
- 1.6k views
-
-
தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்திற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மூலம் வெளிப்படுத்தியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் அதன் படை நடவடிக்கைகளை தொடர்ந்தவாறு உள்ளது. விடுதலைப்புலிகள் அறிவித்த போர் நிறுத்தம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகிய போதும் இலங்கை அரசாங்கம் மன்னார், மணலாறு, வன்னி களமுனைகளில் படை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பாலமோட்டை மற்றும் மணலாறு களமுனைகளிலும், கடந்த புதன்கிழமை பாலமோட்டை களமுனையிலும் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர். இந்த படை நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். வன்னிப்பகுதியில் படை நடவடிக்கை…
-
- 6 replies
- 1.6k views
-
-
செவ்வாய் 01-05-2007 20:05 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னியில் வான்தாக்குதல் வன்னியில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் நேற்றுக் காலையும், பிற்பகலிலும் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் வான்வழித்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. ஏ-9 வீதிக்கு சமீபமாகவே குண்டுவீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது இலக்குகள் மீதும் தாக்குதல் நடாத்துவதாக கூறிக்கொண்டு பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக தெரியருகிறது. pathivu
-
- 1 reply
- 1.6k views
-