ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்கு வானூர்தி தாக்குதல்களில் 30 சிறுவர்கள் உட்பட 92 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 443 views
-
-
கொரோனா தொற்றுக்குள்ளான ஷானி அபேசேகர கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/01/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0.jpg குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் த…
-
- 0 replies
- 304 views
-
-
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வாக விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக யோசனைக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த 12 பேர் யார் என்ற தகவல்கள் இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ். நரேந்திரன், எஸ். சிவதாசன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பி. சரவணபவன், வினோத் கனகரத்தினம், கே. குருச்சரன், பேராசிரியர் சம்பந்தன், பேராசிரியர் பலாசுந்தரம்பிள்ளை, சாந்தி அபிமானசிங்கம் ஆகியோரே இநதியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவினரை சந்திக்க புளொட், டெலோ, ரி.எம்.வி.பி கட்சிகளின் பிரதிநதிகளுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்ப…
-
- 0 replies
- 719 views
-
-
வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீக அரியகுண்டான் கிராமம் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த கிராமத்து மக்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக அயல் கிராமமான பட்டிகுடியிருப்பு கிராமத்து பொதுமக்களிடம் வினவிய போது, அழிவடைந்த துவரங்குள கிழக்கு கிராமத்தில் தற்பொழுதும் இராணுவத்தினரின் நடமாட்டம் காணபப்படுவதாக கூறியுள்ளனர். இதனால் மீண்டும் அங்கு சென்று மீள்குடியேற பொதுமக்கள் மறுத்துவருவதாக தெரிவித்துள்ளனர…
-
- 0 replies
- 424 views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம் வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை…
-
- 3 replies
- 1.9k views
-
-
இத்தாலிய, மன்னிக்க ,இந்திய தேர்தல் நேரம்,இந்த கணத்தில் நாம் ஆற்ற வேண்டிய தலையாய தேர்தல் பணி நம் முன்பு உள்ளது. போர் களத்தை தலைவர் பார்த்துகொள்வார் நாம்(புலம் பெயர்ந்த தமிழர்களும்,தமிழக மக்களும்) செய்ய வேண்டியது எல்லாம்,போராட்டங்களை தீவிரப்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்து,மக்களின் அவல உண்மை நிலையை வெளிக்கொணர செய்வதுடன்,மிக அவசியமானது இந்த தேர்தல் பணி ஆகும். சரி அது பற்றி பார்ப்போம். தமிழகத்தை பொருத்தவரை பெரிய கட்சிகள் அனைத்துக்குமே வாக்கு வங்கிகள் உண்டு.எது நடந்தாலும் அந்த வங்கி வாக்குகள் சிதறாமல் அந்த கட்சிகளுக்கு சென்றுவிடும்.ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது எந்த கட்சியையும் தீவிரமாக சேராத படித்த மக்களின் வாக்குகளே.அவர்கள் எந்த பக்கம் சாய்கிறார்களோ அந்த கட்சிகளின் வெற்றி …
-
- 2 replies
- 783 views
-
-
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக பெரும் பரபரப்பைக் கிளப்பிச் சென்ற சுவிஸ் போதகர் சற்குணராஜா சற்று முன் சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.இவரது பூர்வீக சமயம் சைவசமயமாகும். 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணத் முடித்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார். இவர் 1988ம் ஆண்டு தான் ஜேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டு மதம் மாறியதாக கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்கள் விரைவில்… https://www.thaarakam.com…
-
- 37 replies
- 4.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுத்த முடிவால் ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுவார்கள் என டென்மார்க்கில் பாடசாலை ஆசிரியராக இருக்கும் மனோ என்னும் தமிழர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 302 views
-
-
இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. இனவாத, மதக் கடும்போக்குடைய அமைப்பு என்பதனை ஏற்றுக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், நாட்டில் இனவாதம், மதக் கடும்போக்குவாதம் உருவாக தாம் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனவாதத்தை தாம் ஆரம்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இனவாத, மதவாத விவகாரங்கள் தலைதூக்கும் போது அதற்கு உணர்வு பூர்வமாக பதிலளிக்க நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டிருந்தால் தங்களை அழைத்து விசாரணை நடத்துமாறு மிகவும் தாழ்மையுடன் பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார். அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்…
-
- 0 replies
- 485 views
-
-
சனல்4 படத்தை இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாமாம்-கூறுகிறார் மங்கள சனல் 4 வின் ஆவணப்படத்தினைத் தற்போது இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாம் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரிட்டனிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, லண்டன் சத்தம் ஹவுசில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் மத்தியில் உரையாற்றிய அவர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவது போல், நூற்றுக்…
-
- 1 reply
- 261 views
-
-
வீரகேசரி நாளேடு 4/30/2009 9:48:02 PM - நாம் இன்று வெற்றி மீது வெற்றி கொண்டு தேசத்தை பலப்படுத்தும் சந்தர்ப்பத்தை அடைந்துள்ளோம். எதிர்காலத்தில் இந்த நாட்டில் பிரிவினைவாதம் தொடர்பான எண்ணம் தலை தூக்காதவாறு உழைக்கும் மக்கள் ஐக்கியத்துடன் செயற்படுகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அறிக்கையின் விபரம் வருமாறு, உலகெங்குமுள்ள தொழிலாளர்கள் மிகவும் பெருமிதத்துடன் உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் அவர்களுடன் இணைந்து கொள்ளும் எமது நாட்டிலுள்ள உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக் கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் அபிவிருத்தியை சரியான பாதைய…
-
- 4 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மீளவும் தெரிவித்துள்ளார். எனினும், இதுவரையில் இலங்கை அரசாங்கம் தமது கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செனல்4 ஊடகத்தின் ஓர் வீடியோ உண்மையானது என 2011ம் ஆண்டின் ஏப்ரலில் கிறிஸ்டோப் ஹென்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்ப…
-
- 0 replies
- 179 views
-
-
அரச மரம் புத்தருக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே குருந்த மரம் சிவனுக்கு முக்கியம் - கோவிந்தன் கருணாகரம் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) அரச மரம் புத்தருக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே குருந்த மரம் சிவனுக்கு முக்கியம். அதனால்தான் குருந்தூர் மலையில் சிவலிங்கம் தோன்றியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியினால் தொல்பொருள் ஆராய்ச்சிக்கென செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறித்த செயலணி …
-
- 1 reply
- 894 views
-
-
இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்திவரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால், பாரிய உயிரிழப்புக்கள் அந்தப் பகுதியில் இடம்பெறலாம் என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கின்றது. எனவே இந்த அனர்த்த்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றிருக்கும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவையும், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியையும் நேற்று புதன்கிழமை தனித்தனியாக கொழும்பில் சந்தித்தபோத…
-
- 0 replies
- 612 views
-
-
இலங்கையில் செயற்படும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு இந்திய புலனாய்வு அமைப்பான றோ பெருந்தொகை பணம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த கட்சியின் தலைவருக்கு சொந்தமானதென கருதப்படும் வீட்டினை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை இந்தியாவின் றோ புலனாய்வு வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு இந்திய றோ புலனாய்வு அமைப்பினால் பிரான்ஸின் ஊடாக இந்த பணம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தி கட்சிக்கு தொடர்புடைய ஒப்பந்தக்காரரான குணசேகர என்ற நபர் ஊடாக கட்சியின் அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும் மேலதிக பணத்தின் மூலம் குறித்த அரசியல் கட்சித் தலைவர் அயர்ல…
-
- 0 replies
- 301 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை பிற்பகலில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் முஸ்லிம் எம்.பிக்கள் முறையிட்டதாக அறிய முடிகிறது. கொழும்பில் உள்ள ஷாங்ரிலா விடுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அதில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிபிசி தமிழிடம் கூறினார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இந்தச் சந்திப…
-
- 0 replies
- 789 views
-
-
ஈழப் பிரச்சினையைத் தொடாமல் பிரசாரம் செய்ய முடியாத நிலை கே.ஜி.மகாதேவா இந்தியாவின் பதினைந்தாவது பாராளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் இன்னும் ஆறு நாட்களில் அறிவிக்கப்படும் நிலையில், மத்திய அரசின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் இறுதிக்கட்ட தமிழ்நாடு வாக்களிப்பு இவ்வாரம் பதின்மூன்றாம் திகதி அரங்கேறுகிறது! பொதுக்கொள்கையற்ற பதவி ஆசைக் கூட்டணிகள் நாடு பூராகவும் சிதறிக் கிடக்கும் சூழலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, தமிழ் உணர்வாளர்களின் பன்முகச் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறது! தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகித்து, தமிழகத்தில் பதினைந்து தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி; முக்கிய எதிர்க்கட்சியா…
-
- 0 replies
- 648 views
-
-
ஆனி 2, 2013 தமிழினத்தை வேரறுத்து வரும் மகிந்த கும்பலின் உறுப்பினன் நாமல் ராஜபக்சவின் காலில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி தமிழ்த்தாய் ஒருத்தி நேற்று விழுந்து அழுத காட்சி அண்மையில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் ரணிலின் காலில் ஒருதாய் விழந்து அழும் காட்சிஇது சிங்கள காடைகளின் கால்களில் விழுந்தழும் எம் தமிழ்தாய்களின் இந்த நிலைகண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே… http://urumal.com/archives/நெஞ்சு-பொ
-
- 2 replies
- 1.2k views
-
-
முன்னாள் போராளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் – டக்ளஸ் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள், கைதுகள் தொடர்பில் அஞ்ச தேவையில்லை. அவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தனது முகநூல் ஊடாக வெளியிட்டு உள்ள காணொளி பதிவிலையே அவ்வாறு தெரிவித்து உள்ளார். அதில் மேலும் கருத்து தெரிவிக்கையில் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்ப்பட்டு உள்ளது என தெரிவித்து விடுதலைப் புலி…
-
- 2 replies
- 388 views
-
-
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுள்ள குறுகிய நிலப்பரப்பில் கடுமையான சண்டை நடைபெற்று வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக கலந்துரையாடுமாறு நெதர்லாந்தின் அபிவிருத்தி அமைச்சர் கூன்டேர்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 276 views
-
-
முல்லைத்தீவு கொக்கிளாய் கிராமத்தில் தனியார் மற்றும் அரச காணிகளில் அமைக்கப்பட்ட பெளத்த விகாரையினை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 1984 ஆம் ஆண்டின் பின்னர் தமிழ் மக்களிடைய நிலங்களை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் சிங்கள மக்களுக்காக தனியாருக்கும் மற்றும் அரசாங்க வைத்தியசாலைக்கும் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் பெளத்த பிக்கு ஒருவரால் அடாத்தாக பிடிக்கப்பட்டிருந்தது. இன்நிலத்திற்கு சொந்தமான தமிழர்கள் வழக்கு தொடர இந்த நிலையில் அவர்கள் அச்சுறுத்தபட்டதுடன், நீதிமன்றத்தை நாடாமலும் தடுக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குறித்த நிலத்தில் குடிசை அமைத்துக் கொண்ட பெளத்த பிக்கு அந்த நிலத்தில் அரச மரத்தின் கீழ் இருந்த…
-
- 1 reply
- 350 views
-
-
மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்து கலைக் களஞ்சியம் பிரதமரின் தலைமையில் வெளியீடு சைவ தமிழ் மக்களால் மகோன்னத நாளாக அனுஷ்டிக்கப்பட்டுவரும் மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்து கலைக் களஞ்சியம், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்து கலைக் களஞ்சிய உருவாக்கப் பணி 2014 ஆம் ஆண்டில் பன்னிரண்டு தொகுதிகளை நிறைவு செய்திருந்தது. அக்காலப்பகுதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் ஜனாதிபதியாக இ…
-
- 0 replies
- 249 views
-
-
Stench of dead bodies permeate Vanni, wounded allowed to die without medical attention [TamilNet, Saturday, 16 May 2009, 10:26 GMT] An uncounted number of dead bodies between 2,000 and 3,000 are lying all over the places in civilian congested area and the civilians are all struck by a heavy stench of dead bodies, said a volunteer doctor from Mu'l'li-vaaykkaal. "Sri Lanka Army (SLA) has destroyed all medical facilities by targeted attacks, and the SAL was continuing inhuman and indiscriminate attacks on civilians providing only two options, death or surrender," he added. The volunteer doctor himself witnessed more than 100 deaths Saturday morning. All the government do…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர்களை இந்தியாவும் நட்டாற்றினில் விட்டது!! கூட்டமைப்பின் சிறீதரன் எச்சரிக்கை!! Jun 12, 2013 13வது திருத்தமோ, அதன் கீழ் வரும் மாகாண சபைத்தேர்தலோ, அதில் வெற்றி பெற்று நாம் அமைக்கக்கூடிய மாகாண சபையோ ஒரு போதும் சொற்ப அளவில்தானும் எமது எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யப்போவதில்லையென கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சிசிறீதரன் தெரிவித்துள்ளார். 13வது திருத்தத்தை தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக நான் ஒரு போதும் கருதவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் வழி உருவாகிய இந்த 13வது திருத்தம் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தேசத்தின் அபிலாஷைகளையும் நியாயமான அச்சங்களையும் சற்றேனும் கருத்திலெடுக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழருக்கு சாதகமான ஒரு …
-
- 4 replies
- 613 views
-