ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள ரொபேர்ட் ஓ பிளேக் பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்கின்றார். இதனை எதிர்க்கும் முகமாக டக்ளஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். டக்குவின் அடியாட்களும். நிவாரணம் தருவதாக அழைக்கப்பட்டு வந்த சில குடும்ப பெண்களையும் வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சுமார் 50 பேர் வரையானோர் இதில் கலந்துகொண்டனராம். இதில் கொழும்பில் இருந்து யாழிற்கு வந்த சில சிங்கள சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டனராம். மூலம்
-
- 3 replies
- 1k views
-
-
இயன்றவரை முகக்கவசங்களை அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் நிபுணரான டாக்டர் சிந்தன பெரேரா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்த்துள்ளார். வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்ச்சல் மற்றும் சளி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருவதாகக் கூறும் நிபுணர் டாக்டர் ரோஹித முத்துகல புதிய கொவிட் திரிபு வைரஸ் பரவுவது எதிர்காலத்தில் உறுதியாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https:…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
நுவரெலியாவில் இளம் தமிழ் தம்பதியர் கைது [சனிக்கிழமை, 21 யூலை 2007, 19:43 ஈழம்] [சி.கனகரத்தினம்] நுவரெலியாவின் நோட்டன் பிரிஜ் பிரதேசத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் தம்பதியரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாகனம் ஒன்றில் வந்த தமிழ்த் தம்பதியரிடம் விசாரணைகளை நடத்தி வருவதாக நோட்டன் பிரிஜ் சிறிலங்கா காவல் நிலையப் பொறுப்பதிகாரி உதய ஹேமன்த்த தெரிவித்துள்ளார். அட்டன் பிரதேசத்திற்கு நேற்று முன்நாள் இருவரும் சென்று கொண்டிருந்த போது வீதிச்சோதனைச் சாவடி ஒன்றில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அட்டன் பிரதேசத்திற்கு செல்வதற்கான காரணத்தை தெரிவிக்காதததால் தாம் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்து…
-
- 0 replies
- 925 views
-
-
தலைமறைவுப் போராளி தலை நிமிர்வான் நாளை-அவன் விடியலையே மீட்காமல் விடியாது எங்கள் காலை பொங்குதமிழ் 2011 வெல்வது உறுதி இசைத்தட்டில் வரலாறு சொல்லும் பாடல்களும் அவை உருவாக்கம் பெற்ற விதமும் இணைப்பு. http://youtu.be/fA3sVfu32lM http://youtu.be/-F1F1HapyIo http://youtu.be/5vfG3bG1WEU http://youtu.be/ApBOI6ZdLA8 http://youtu.be/_kkIQ6muFTE http://youtu.be/D82GUvbpIN8 http://youtu.be/RSyMCTZ5sac http://www.eeladhesam.com/index.php?option
-
- 0 replies
- 2.1k views
-
-
இன்றைக்கு உலக அன்னையர் தினம். இலங்கை அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு என்ற அடையாளத்துடன் இருக்கிறது. அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாட்டில் அரசியலும் மனித உரிமையும் எப்படியானது என்பதை புரிந்துகொள்ள இயலும். கண்ணீர் சிந்தும் அன்னையர்கள் பலரை பார்த்துவிட்டேன். இன்றைய நாளில் அந்த அன்னையர்கள்தான் என் கண்ணின் முன்னால் வருகின்றனர். மனத்திரையில் வந்து காணாாமல் போன பிள்ளைகளின் படங்களை ஏந்தியபடி அழுகின்றனர். ஆறுமுகம் செல்லம்மா பூநகரியை சேர்ந்தவர். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்சியை தனக்குள் உருவாக்கியிருப்பவர். ஏன் அழ வேண்டும்? என்பதுதான் அவரது கேள்வி. இலங்கை அரசு உத்தரவாதமளித்து இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை திருப்பித் தரவேண்டியது அரசின் கட…
-
- 1 reply
- 338 views
-
-
சனி 04-08-2007 16:25 மணி தமிழீழம் [மயூரன்] இயற்கை மரணமெய்யும் அரசாங்கத்தை நாங்கள் காப்பாற்றப் போவதில்லை - ஜேவிபி இயற்கை மரணமெய்யும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தாங்கள் காப்பற்றப் போவதில்லை என்று ஜே.வி.பி அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து அபரும்பான்மையi இழந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்காலத்தில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களை இழக்க நேரிடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்த ஜே.வி.பி ஆதரவளிக்குமா என வினவியபோது தமது கட்சி இயற்கை மரணமடைந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தை காப்பாற்ற முயடிhது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள…
-
- 5 replies
- 1.6k views
-
-
3 பேர் உயிரை காப்பாற்ற உண்ணாவிரதம்: பழ.நெடுமாறன் Saturday, October 1, 2011, 20:16 3 தமிழர்கள் உயிர்கள் காக்கப்பட வேண்டும். மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகமெங்கும் அனைத்து நகரங்களிலும், ஊர்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 தமிழர்கள் உயிர்காப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி அருகில் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…
-
- 1 reply
- 779 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான உயர் மட்டக் நிபுணர்கள் குழுவில் ஈழத்தமிழர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார். பொது செயலாளர் பான் கீ மூனின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரான தனஞ்சயன் சிறிஸ்கந்தராஜாவே இந்த குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளார். பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவின் குடியுரிமைகளை கொண்ட அவர், சமுக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். வளங்களுக்கும், நிதியிடலுக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்யும் நோக்கில் இந்த நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி செயலாளர் கிளிஸ்;டாலினா ஜோர்ஜேவியா தலைமை தாங்குகிறார். http://www.pathivu.com/news/40311/57//d,article_f…
-
- 3 replies
- 631 views
-
-
திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக, லங்கா சமசமாசக் கட்சியின் பொதுச்செயலரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “இதுதொடர்பான இருதரப்பு உடன்பாடு, ஏற்கனவே சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கமைய திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் அமைக்கப்படவுள்ளது. இதனால், நாட்டின் இறைமைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/02/01/news/36169
-
- 0 replies
- 436 views
-
-
அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்! [Thursday 2015-05-28 19:00] அவுஸ்திரேலியா அரசாங்கம் தனது சட்டங்களை நாளுக்கு நாள் மாற்றுவதன் காரணமாக புகலிடம் கோரும் மக்களின் விண்ணப்பக் கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடந்த கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அகதிகள் சட்டம் தொடர்பாக கடமை புரியும் பிரபல சட்ட அமைப்பான ராக்ஸ் என அழைக்கப்படும் அமைப்பின் சட்ட வல்லுநர் ஒருவர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மத்தியில் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஒருமுறை தான் தங்களது விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். விண்ணப்பப்படிவம் கு…
-
- 0 replies
- 571 views
-
-
நாட்டை விட்டு ஓடமாட்டாராம் கோத்தா JUN 03, 2015 | 1:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதால் அவர் அந்தப் பதவியை ஏற்க முடியாதுள்ளதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து தனது முகநூல் பதிவில் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச, “சிறிலங்காவுக்கு எனது தேவை இருக்கும் போது நான் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். என்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்…
-
- 2 replies
- 566 views
-
-
வெளிநாட்டிலிருந்து வந்தவர் மீது வாள்வெட்டு February 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வரணியில் கோயில் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதலை நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஏவலில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் வேதராணியம் ஜெகதீசன் (வயது 48) என்பவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , தாக்குதலுக்கு உள்ளான நபர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ள அவர் ஊரில் உள்ள கோயில் ஒன்றின் பிரச்சனையில் தலையிட்டு உள்ளார். அதன் போது வெளிநாட்டில் வசிக்கும் நபரொரு…
-
- 2 replies
- 968 views
-
-
Published By: VISHNU 21 FEB, 2024 | 05:55 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது, விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், நாலக கொடஹேவா ஆகியோரின் ஆலோசனைகளினால் தான் கோட்டபய ராஜபக்ஷ பாரிய நெருக்கடிக்கு உள்ளானார் என சுற்றுலாத்துறை அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். எனது வீட்டுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்திரமல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள்…
-
-
- 11 replies
- 921 views
- 1 follower
-
-
கருணா குழுவை ஓரங்கட்டி கிழக்கில் புதிய கூட்டணிக்கு அரசு ஆதரவு? ஜ திங்கட்கிழமைஇ 27 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ கிழக்கில் இவ்வருட இறுதியில் நடத்த உத்தேசித்துள்ள உள்ளூராட்சி தேர்தலில் கருணா குழுவினரை ஓரங்கட்டி புதிய தமிழ் அமைப்பை நிலைநிறுத்துவதன் மூலம் அரசாங்கம் தனது தந்திரோபாயத்தைக் கையாள இருப்பதாக ஆங்கில வார இதழொன்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. புதிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அடுத்த சில வாரங்களில் இவை தமது அரசியல் நடவடிக்கைகளை கிழக்கில் ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணைந்து தமிழ் ஜனநாயக முன்னணி என்ற ஒரு குடையின் கீழ் இயங…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையின் மனித உரிமை மீறல்கள்; பதிலளிக்காவிடின் அழுத்தம் அதிகரிக்கும்; மீண்டும் எச்சரிக்கிறது அமெரிக்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு உடனடியாக பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் பிரதிப் பேச்சாளர் மார்க்ரோனர், சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை இலங்கை வழங்கத் தவறும் பட்சத்தில் சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு: இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க மற்றும் விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை இலங்கை ம…
-
- 1 reply
- 1.5k views
-
-
உலக சுற்றாடல் தினத்தையொட்டி, கரையோரம் பேணல் மற்றும் கரையோரம் முகாமைத்துவ திணைக்களம், சுற்றாடல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றுடன் இணைந்து நிலாவெளியிலுள்ள புறாமலை தீவை பாதுகாப்போம் என்னும் பெயரில் செயற்றிட்டம் ஒன்றினை சனிக்கிழமை (06) முன்னெடுத்தனர். இதன்போது திருகோணமலை வலய கல்வி பிரிவில் உள்ள 9 பாடசாலை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 20 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், நிலாவெளி கடற்கரையில் எளிமையான வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பாடசாலைகள் ஒன்பதுக்கும் தலா 10,000 ரூபாய் பணமும் வழங்கி வைக்கப்பட்டது. கரையோரம் பேணல் மற்றும் கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் சந்திரகீர்த்தி பி…
-
- 0 replies
- 578 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்பது தமிழர் நலன் சார்ந்தவர்களின் கருத்து. அந்தக் கருத்தில் நிறைந்த உண்மைகளும் நியாயப்பாடுகளும் உண்டு.ஆனால் தமிழ் அரசியல்வாதிகளின் ஒற் றுமை என்பது இதுவரை சாத்தியப்படவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கூட ஒற்றுமைப்பட முடியாமல் போயிற்று.கூட்டமைப்பில் இருந்து சில அரசியல் கட்சிகள் வெளியேறுகின்ற சூழ்நிலைகளும் ஏற்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை தமிழ…
-
- 1 reply
- 370 views
-
-
Published By: VISHNU 04 MAR, 2024 | 01:25 AM வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. எனினும் தமது அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்த…
-
- 1 reply
- 349 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்திலோ, கிழக்கிலோ காட்டாத கறுப்புக்கொடியை பொலனறுவவில் காட்டிவிட்டனர்! - மஹிந்தவின் ஆதங்கம் [saturday 2015-06-13 08:00] நான் யாழ்ப்பாணம் சென்றேன். கிழக்கு மாகாணம் சென்றேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கெதிராக கறுப்புகொடிகள் பறக்கவிடப்படவில்லை. ஆனால் பொலன்னறுவையில் எனக்கெதிராக கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. ஒரு சிலரின் தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட முட்டாள் தனமான செயல் இதுவாகும் எனத்தெரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, புலிகளின் தேவைகளுக்காக எம்மை சிறைக்கூண்டுகளில் அடைக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார். பொலன்னறுவை வெலிகந்த ஸ்ரீ சுதர்ஷன விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந…
-
- 3 replies
- 434 views
-
-
மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இதனைத் தெரிவித்தார். மீன்பிடி தொழில்துறையின் வளர்ச்சிக்காக, மீன்களின் தரத்தை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்களின் வருமானத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலைமையை தணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மீன்பிடித் தொழிலுக்கு …
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாவிடின் திருக்கோவில் வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்படும். March 26, 2024 ( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மீது ஆர்ப்பாட்டம் நடாத்தி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்யாவிடின் குறித்த வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்பட நேரிடலாம். இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் டாக்டர் அன்பாஸ்பாறூக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. இலங்கையில் வைத்தியர்களுக்கு போதுமான ஊதியம் பாதுகாப்பின்மை காரணமாக பலர் வெளிநாடு சென்று கொண்டிருக்கின்றார்கள் . இந்த சூழலில் திருக்கோவிலில் கடந்த 11ஆம் திகதி இடம…
-
- 2 replies
- 616 views
- 1 follower
-
-
அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தின மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 05.11.2011 நேற்றையதினம் காலை 10:40 மணிக்கு கீத்துறூ விமான நிலையத்தில் வந்தடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். மூன்று நாட்கள் லண்டனில் தங்கியிருக்கவுள்ள இவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 முதல் மாலை 4:00 மணிவரை "Clay Oven" Banquting Suite, 197 Ealing Road, Alperton, Middx HA0 4LW எனும் இடத்தில் மக்கள் ஒன்றுகூடல் ஒன்றிலும் பங்கேற்பதோடு, மறு நாளான திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசிய…
-
- 0 replies
- 936 views
-
-
Published By: VISHNU 05 APR, 2024 | 01:37 AM திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி பாரிய புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. திருகோணமலை மடத்தடி பகுதியில், பிரதான வீதிக்கு அருகாமையில் வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் பாரிய புத்தர் சிலை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த கட்டுமானப் பணிகளுக்கு நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உட்பட எவ்வித அரச திணைக்களங்களினுடைய அ…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு இன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவிக்கவுள்ளது. வெள்ளைக்கொடியுடன் சரணடையும் எல்.ரி.ரி.ஈ. தலைவரகளை சுடுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸுக்கு தெரிவித்ததாக இவ்வழக்கில் சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ. ரி.எம். பி. பீ வராவெவ,எம்.இஸட் ரம்ஸீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரெட்ரிகா ஜேன்ஸ், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட பலர் சாட்சியமள…
-
- 5 replies
- 1.3k views
-
-
பறிமுதல் செய்யப்பட்ட ஈரான் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஈரான் கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டவுள்ளது. மேலும் இதன்போது ஈரானிய பிரஜைகள் 9 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கப்பலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியுடையதென தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரும் கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கப்பலில் இருந்தவர…
-
- 0 replies
- 254 views
-