ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது என்று தமிழ்நாட்டின் பிரபல கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
வழிகாட்ட ஒருவரின்றி...?: "பிரதேசவாதத்தையும்", "தமிழ்த் தேசியத்தையும்" கையில் எடுத்து- "விமர்சித்து- மோதிக் கொள்ளும்" நிலையில் ஈழத் தமிழினம்...... உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் யார்? உண்மையாக- நேர்மையாக நடந்து கொள்வது யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தொடங்கிய உட்கட்சிப் பூசல் இன்று பிரதேசவாதத்தையும், தமிழ்த் தேசியத்தையும் கையில் எடுத்து- விமர்சித்து- மோதிக் கொள்ளும் நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியபோது- ஏற்பட்ட விரிசல் தமிழ்கட்சிகள் மத்தியிலும் பல பிளவுகளை ஏற்படுத்தி விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்துக்கான மக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம்பொதுநூலகம் எரிக்கப்பட்டு 38 ம் ஆண்டு நிறைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜெயசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது நூலகம் எரிக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்று அதிர்ச்சியில் மரணமடைந்த தனிநாயகம் அடிகளாரின் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணம் பொது நூலக எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு நினைவு தினம் ரெலோ கடசியினரால் இன்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு ரெலோ அமைப்பின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் பொது நூலக முன்றலில் நடைபெற்றது.இந்த நினைவு தின நிகழ்வில் ரெலோவின் உள…
-
- 5 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/files/110215_colombo_reporter.mp3
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் அவர்கள் மாமனிதராக மதிப்பளிப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் அவர்களை மாமனிதராக தமிழீழத் தேசியத் தலைவர் மதிப்பளித்துள்ளார். தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த் தேசியத்திற்காகவும் அர்பணிப்போடு பணியாற்றி வந்த யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவநேசன் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவர் மாமனிதராக மதிப்பளித்துள்ளார். கடந்த 5ம் நாள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துவிட்டு தனது வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிவநேசன், நேற்று வியாழக்கிழமை சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் சாவடைந்திருந்தார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 3 replies
- 1.5k views
-
-
நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையினை அடுத்து செவ்வாய்க்கிழமை காலை முதல் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையில் உக்கிரமான ஷெல் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் நடைபெறுவதாக இராணுவ தரப்பு செய்தி மேற்கோல்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்)
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு முன்பு வடக்கில் இடைக்கால நிர்வாக ஆலோசனை சபையை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆலோசனை சபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான 5 பேரடங்கிய நிர்வாகக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
ஊடகம் மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வு கல்விசார் புலமையாளர் அரவிந்தன் அவர்களுடனான செவ்வி http://www.yarl.com/articles/files/100720_aravinthan.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிகளுக்கு உதவமறுத்த சிறிலங்கா கடற்படை அதிகாரியை வெளியேற்றுகிறது கனடா போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற அடிப்படையில்- கனடாவில் தஞ்சமடைந்துள்ள சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை கனேடிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். கொமடோர் நடராஜா குருபரன் என்ற சிறிலங்கா கடற்படை அதிகாரியின் அரசியல் தஞ்சக் கோரிக்கையே கனேடிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் சிறிலங்கா கடற்படையின் அட்மிரல் தரத்துக்கு மூன்று நிலைகள் கீழாகப் பணியாற்றினார். சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகளுக்கு உதவிய இவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட- எண்ணிலடங்காக பொதுமக்கள் கொல்லப்பட்ட போர் முடிந்த சில வாரங்களில் - 2009 ஜுனில் ஓய்வுபெற்றிருந்த…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
பதுங்குவது பாய்வதற்காகவே பலமிழந்து போகவில்லை புலி இன்னும் புல்மோட்டையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருப்பது சிறிலங்காவின் இறை மையை கேள்விக்கிடமாக்கியுள்ளது. 2009. 03.17 அன்று ஜே.வி.பி உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் ஆற்றிய உரை. ''இந்தியப்படை வருகையால் எமது இறைமைக்கு எதுவித ஆபத்துமில்லை. சிறி லங்காவுக்கு நெருக்கடி ஏற்படும் வேளை களில் இந்தியா உதவிக்குவருவது வழக் கமே. கடந்த சுனாமி நெருக்கடிக் காலத்தில் இந்தியப் படையினர் வந்து உதவிசெய்த ததை மறந்துவிட்டீர்களா?'' நிமால் சிறிபால டி சில்வா அரச தரப்பில் அளித்த பதில். 500 புலிகள் மட்டுமே இருக்கின்றனர். அதுவும் 39 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதி யில் முடக்கப்பட்டுள்ளனர் என்ற அறிக்கை கடந்த 2009.03.01 அன்று …
-
- 0 replies
- 1.5k views
-
-
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழுவின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை அருமையானதொன்று. அதனை இலங்கை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஒபாமா நிர்வாகம் மஹிந்தவிற்கு செய்தி அனுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கமானது தனது நம்பிக்கை தன்மையினை காட்டுவதற்கும் பொறுப்பு கூறும் கடமையில் இருந்து வழுவாது இருப்பதற்கும் இந்த அறிக்கையினை ஏற்றுக்கொண்டு அதன் படி செயற்படவேண்டும் என கூறியுள்ளது ஒபாமா நிர்வாகம். இது தொடர்பான செய்தி மஹிந்தவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். ஈழ நாதம்
-
- 2 replies
- 1.5k views
-
-
புலிகள் இயக்க செயல்பாட்டாளர்கள் 50 பேர் சுவிஸில் கைது! ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011 01:57 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாட்டாளர்கள் 50 பேர் வரையானோர் சுவிற்சலாந்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி சேகரிப்பு, கப்பம் கோரல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த புலிகள் இயக்க செயல்பாட்டாளர்களை பொறி வைத்து சுவிஸ் பொலிஸார் பிடித்து உள்ளனர் என்று இத்தகவல்கள் கூறுகின்றன. சுவிற்சலாந்தின் பல நகரங்களிலும் வலை விரித்து இவர்கள் தேடப்பட்டனர் என்றும் இவர்களின் வங்கிக் கணக்குகள், மனித உரிமைகள் அமைப்புக்களின் பெயர்களால் இவர்களால் திரட்டப்பட்ட சொத்துக்கள் ஆகியன குறித்து பொலிஸார் தற்போது விசாரித்து வருகின்றனர்…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி - யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு.! இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் தெரிவிக்கையில்.... இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும். கட்சியின் தலைவராக…
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெற்றோருக்கு என்ன நடந்தது….? Posted by: on Feb 21, 2011 ஈழத் தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையும் தாயும் நோய்வாய்பட்டு இறந்தமையானது முக்கியத்துவம் பெறுகிறது. மக்களோடு மக்களாக இருவரும் வெட்டுவாகல் ஊடாகச் செட்டிகுளம் முட்கம்பி முகாம் கொண்டு செல்லப்பட்ட காட்சி கல்நெஞ்சரையும் உருகவைக்கும் சோக நிகழ்ச்சியாகும். பக்க வாதத்தால் பீடிக்கப்பட்ட பிரபாகரன் அவர்களின் தாயார் சக்கர நாற்காலியில் வைத்து அந்த ஐனசமுத்திரத்தின் ஊடாகத் தள்ளிச் செல்லப்பட்டார். இரத்த அழுத்தம் உட்பட வயிற்றோட்டம், தலைச்சுற்று போன்ற ஒரு தொகுதி நோய்களால் துன்புற்ற பிரபாகரன் தந்தை வேலுப்ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
சமதரப்பு நிலையில் இருந்து புலிகளை அரசு நிராகரிப்பு! நோர்வேக்கு எழுதும் கடிதங்களில் பிரபாவுக்கு சமதையாக கையெழுத்திடாராம் ஜனாதிபதி அரசுக்குச் சமதையான ஒரு தரப்பாக விடுதலைப் புலிகள் கருதப்படுவதை முற்றாக நிராகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. இந்த விடயத்தை அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கும் அது தயாராகிவிட்டது. இந்த விடயத்தில் இலங்கை அரசின் எதிர்ப்பை உடனடியாகத் தெரிவிக்கும் முகமாக, சமாதான முயற்சிகளின் அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு எழுதும் கடிதங்களில் இனிமேல் கையெழுத்திடுவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய் துள்ளார். ஜனாதிபதி மாளிகைக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலை நேற்றுத் தெரிவித்தன. எனினும், அரசின் இந்த …
-
- 2 replies
- 1.5k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_11.html
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்திய விமானப் படைத் தளபதிகளின் மாநாடு புலிகளின் வான்பலம் குறித்தும் ஆராய்வர் இந்தியாவின் தென்பிராந்திய விமானப்படைத் தலைமையகத்தில் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விமானப்படைத் தளபதிகளின் மாநாடு இடம்பெறவுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்பலம் உட்பட தெற்கு குடாவில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள், சவால்கள் தொடர்பான நடவடிக்கைகள்,இவை தொடர்பாக புரிந்துகொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது. இந்த மூன்று நாள் மாநாட்டில் இந்திய விமானப்படைத் தளபதி பாலி எஸ். மேகர், உதவி தளபதி பி.என். கோகவே மற்றும் 7 விமானப்படை கட்டளைத்தளபதிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். அத்துடன், கொச்சியிலுள்ள இந்திய தென்பிராந்திய கடற்படைத்தளபதிகள…
-
- 3 replies
- 1.5k views
-
-
போர் முகம் திகதி: 24.12.2008 // தமிழீழம் // [] அ.லோகீசன் "இரவு 2.30 மணிக்கு தொடங்கின சண்டையில ஆமிக்காறங்கள் எங்களின்ர பொசிசனுகள் கொஞ்சத்தைப் பிடிச்சிட்டாங்கள். ஆமிக்காறங்களிட்ட பிடிபட்ட பொசிசனுகளையும் பண்டையும் பிடிக்கிறதுக்காக நாங்கள் சண்டைக்கு வந்திட்டம். விடிய 5.00 மணிக்கு தம்பியவ நீங்கள் உடனையும் இறங்குங்கோ' எண்டுற கட்டளை வந்திட்டுது. சண்டை துவங்கினதில இருந்து எப்பதான் எங்களுக்குச் சந்தர்ப்பம் வரப்போகுதோ தெரியேல்ல எண்டு ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு இந்தக் கட்டளை வந்தது தான் உடனையுமே நாங்கள் எல்லோரும் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேந்திட்டம்" என்ற முறியடிப்பு அணிப் போராளி கீரன் புன்சிரிப்புடன் சிங்களப் படைகளைக் கொன்று குவித்த தங்களது சண்டைப் பதிவுகளை வரி…
-
- 2 replies
- 1.5k views
-
-
நினைத்ததை செய்வேன் - எவரும் கருத்துக் கூறும் வரை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் - கோத்தாபய தான் நினைத்ததை செய்பவர் எனவும் எவரும் கருத்துக் கூறும் வரை பார்த்துக் கொண்டிருப்பவர் அல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரிதா லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர், நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள எவருக்கும் பான்-கீ-மூனின் அறிக்கை எதிராக எதனை…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். 65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார். அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த கூட்டத்தில் தமிழ் பிரிவினைவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கள தரப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டதாக உதய கம்ம…
-
- 24 replies
- 1.5k views
-
-
செவ்வாய் 04-12-2007 22:55 மணி தமிழீழம் [செந்தமிழ்] கிளாலியில் நேரடி மோதல்கள்: படைத்தரப்பில் இருவர் பலி! நான்கு பேர் படுகாயம் கிளாலி முன்னரங்க நிலைகளில் ஏற்பட்ட நேரடி மோதல்களில் சிறீலங்காப் படைகள் தரப்பில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் 4.30 மணிக்கும் இடையில் கிளாலி முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளாத சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது படைத்தரப்பில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய ஊடக மையம் மேலும் தெரி…
-
- 1 reply
- 1.5k views
-
-
விலகினார் மகிந்த – சுதந்திரக் கட்சியை கைப்பற்றினார் மைத்திரி JAN 16, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து தாம் இன்று விலகிக் கொள்வதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சியின் தலைமைப் பதவியை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சி பிளவுபடுவதைப் பார்க்கத் தாம் விரும்பவில்லை என்றும், அதனால், புதிய அதிபரிடம் கட்சியை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை, சுதந்திரக் கட்சியின் செயலர் அனுர பிரியதர்சன யா…
-
- 8 replies
- 1.5k views
-
-
[size=4]வடக்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பான ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேசினார். புதுடெல்லியில் சிகிச்சை முடித்து திரும்பியிருந்த இரா.சம்பந்தன், சிவ்சங்கர் மேனனை தனியாகவே சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பாக அவர் மேனனிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். அத்துடன் நிலஅபகரிப்புத் தொடர்பான வி…
-
- 17 replies
- 1.5k views
-
-
ஐ.நா.வை எப்படி எதிர்கொள்ளப் போகிறது இலங்கை? போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை கடந்த 12ஆம் திகதி கையளிக்கப்பட்டு விட்டது. அதன் பிரதி உடனடியாகவே நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 196 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையில் சுமார் 120 பக்கங்கள் நிபுணர்கள் குழுவின் விசாரணை பற்றிய அறிக்கை இடம்பெற்றுள்ளது. ஏனைய பக்கங்களில் பல்வேறு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 ஆவது பக்கத்தில் இருந்து 51வது பக்கம் வரை மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்…
-
- 0 replies
- 1.5k views
-