Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டும் பணிகளில் பௌத்த பிக்குகளுக்கு பாரிய பங்கு இருப்பதாக அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார். பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியன அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சமூகங்களுக்கு இடையில் நிலவிவரும் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளை மதத் தலைவர்களினால் இலகுவில் மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மாறுபட்ட கொள்கையுடைய அனைவரும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மதத் தலைவர்கள் குறிப்பாக பௌத்த பிக்குகள் இனவாதப் பிரச்சினையை களைவதற்கு முக…

  2. சு.க. தலைவர் பதவியிலிருந்து சந்திரிகா விலகல்? [திங்கட்கிழமை, 19 யூன் 2006, 06:13 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்கா சுதந்திர கட்சித் தலைவர் பதவியிலிருந்து சந்திரிகா குமாரதுங்க விலகக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் வரும் 29 ஆம் நாள் தனது 61 ஆவது பிறந்த நாளை லண்டனில் கொண்டாடும் சந்திரிகா குமாரதுங்க, அதே நாளில் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலக உள்ளதாக கூறப்படுகிறது. சந்திரிகாவின் பிறந்த நாளுக்கு முன்னதாக 28 ஆம் நாளன்று சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கட்சியின் தலைமைப் பதவி தொடர்பான கட்சியின் யாப்பில் அக்கூட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக உள்ளவரே கட்சியின் தலைவரா…

  3. Started by சனியன்,

    முடிந்தால் யாராச்சும் தமிழில் மொழி பெயர்க்க முடியுமா? What is Lobbying? What is the difference between advocacy and lobbying? Although most people use the words interchangeably, there is a distinction between advocacy and lobbying that is helpful to understand. When charity organizations such as TRO advocates on their own behalf, they seek to gather resources for a community, whether they appeal to individuals or to national governments about their actions, projects or ambitions. Lobbying refers specifically to advocacy efforts that attempt to influence legislation i.e. law making by the European Parliament. What is the difference between grassroo…

  4. இந்தியாவின் 60 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையில் “காலங்களினூடான பொலிவூட்” எனும் கலை நிகழ்வொன்று இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சுப்ரா பரத்வாஜினால் இயக்கப்பட்ட ராங்புஹார் நடனக்குழுவினால் வழக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள் கடந்த காலங்களில் இந்திய சினிமாவில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருக்குமெனவும், ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் ஜனவரி 25ஆம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு ஒரு காட்சி இடம்பெறவுள்ளதுடன், ஜனவரி மாதம் 27ஆம் திகதி கண்டியிலுள்ள தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் 6 மணிக்கு இன்னுமொரு காட்சி இடம்பெறவுள்ளதாகவும் இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. உட்பிரவேசிப்பதற்கான அனுமதியினை இந்திய கலா…

    • 1 reply
    • 1.5k views
  5. மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: 2 படையினர் பலி! 11 படையினர் படுகாயம் மன்னாரில் இன்றிரவு நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 11 படையினர் படுகாயமடைந்துள்ளனர். மன்னார் சவுத்பார் வீதியில் இன்றிரவு 7.30 மணியளவில் சிறீலங்காப் படையினர் பயணித்த பேரூந்தை இலக்கு வைத்தே இக் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/

    • 2 replies
    • 1.5k views
  6. இலங்கையைச் சேர்ந்த சுமார் 100 பாவனையாளர்களின் பேஸ் புக் கணக்குகளை முடக்கி உள்ளது * Monday, February 14, 2011, 4:08 சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்றான பேஸ் புக் இலங்கையைச் சேர்ந்த சுமார் 100 பாவனையாளர்களின் கணக்குகளை முடக்கி உள்ளது. பேஸ் புக் மூலமாக குற்றச் செயல்கள், துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்பதற்காகவே இவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இவர்கள் சம்பந்தமாக Sri Lanka Computer Emergency Response Team (SLCERT) பேஸ் புக்குக்கு முறைப்பாடுகளை மேற்கொண்டு இருந்தது. இதே நேரம் கணக்கை குற்றச் செயகளுக்காக பயன்படுத்தும் இலங்கையைச் சேர்ந்த பாவனையாளர்களின் விபரங்களும் பேஸ் புக்கிடம் தயார் நிலையில் உள்ளன. tamilthai.com

  7. (Lanka-e-News, Jan.14, 2010, 6.40PM) Defense Secretary Gotabaya Rajapakse was rushed to Singapore for treatment following a heart attack. When Gotabaya was attending a conference at Rattota on 12th, he had sustained the heart attack and was rushed to the Kandy teaching Hospital where he was admitted. Thereafter he was airlifted to Colombo and admitted to Durdans Private Hospital for emergency treatment. After being treated by Heart specialist Mohan Rajakaruna he was flown to Singapore for further medical treatment on the 12th. http://www.lankaenews.com/English/news.php?id=8939

    • 9 replies
    • 1.5k views
  8. சிறீலங்கா விமானப் போக்குவரத்து வருமானமும் வீழ்ச்சி வான் புலிகளின் தாக்குதலின் எதிரொலி காரணமாக சிறீலங்கா அரசு விமானப் போக்குவரத்து மூலம் பெற்றுவந்த வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ நேற்று மாலை விமான நிறுவன அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணிவரை விமான சேவையை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வான் புலிகளின் தாக்குதல் காரணமாக விமான நிலையத்தை இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை மூடுவதற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் முடிவு செய்திருந்தது. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை மூலமும் பெற்றுவந்த நிதிகள் தடைப்படுவதால், சிறீலங்காவின் பொருளாதார…

  9. அனைத்து யாழ் கள கனடா உறவுகளும் இந்த நிகழ்வுக்கு கண்டிப்பாக குடும்பத்துடன் வாருங்கள். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் கூட்டிவாருங்கள், அது வேற்று இனத்தவராயினும் சரி. வேலை நாளென்றாலும் மாலையில் வைப்பதால் வேலையைக் காரணம் காட்டி வராமல் விட வேண்டாம். Shift முறையில் வேலை என்றால் முன்னனுமதி பெற்று நேரத்தை மாற்ற முயலுங்கள்.

  10. மணலாறு அரியகுண்டான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் காவலரண் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  11. தண்ணீருக்காக யுத்தம் தொடங்கி...இக்கட்டான நிலைக்குள் தனது இராணுவத்தை தள்ளிவிட்ட சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசு..தற்போது தனது இராணுவத்தைக் இக்கட்டான நிலைமையில் இருந்து விடுவிக்க..நோர்வே எனும் அமெரிக்க வால்பிடியின் ஆதரவோடு..புதிய பேச்சுவார்த்தைக்கான அழைப்பைப் புலிகள் வெளியிட்டுள்ளதாக சிங்கள மக்களை நம்பச் செய்து..புலிகளையும் தமிழ் மக்களையும் மீண்டும் ஒருமுறை ஏமாற்ற முனைகிறது. அதற்கு சில சர்வதேச நாடுகளும் உதவிபுரிகின்றன..! சிங்கள இராணுவத்துக்கு வழங்கும் கால அவகாசங்கள்..தமிழ் மக்களுக்கும்..அவர்களின் பிரதிநிதிகளான புலிகளுக்குமே பாதகமாக அமைந்தன கடந்த காலங்களில் என்பது நினைவு கூறத்தக்கது..! பேரம் பேசும் வலுவை எனியும் புலிகள் இழக்கக் கூடாது என்பதே தமிழ் மக்களின் பேரவா..! …

  12. பிரித்தானிய அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட தமிழ்ச் செயற்பாட்டாளரான அருணாசலம் கிறிஸ்சாந்தகுமார் (வயது 50) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  13. சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு சிறீலங்கா மன்னிப்புக் கோரியதாக இந்தியா தெரிவிப்பு புதன், 10 டிசம்பர் 2008, 01:19 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] சரத்பொன்சேகாவின் கூற்றுக்கு இந்தியாவிடம் இலங்கை மன்னிப்புக் கோரியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவிக்கையில்: சிறீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை 'கோமாளிகள்' என்று தெரிவித்த கருத்துக்கு சிறீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது. சரத்பொன்சேகாவின் கருத்துத் தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இலங்கை பாதுகாப்பு அமைச்சரிடம் தமது கடுமையான விசனத்தைத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் மன்னிப்பு…

  14. பொத்துவில் படுகொலை நடந்தது என்ன? -(தேசியன்) அம்பாறையில் பொத்துவில் பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்ற 10 முஸ்லிம் இளைஞர்களது கோரப் படுகொலை அப்பகுதி சிறுபான்மை இன மக்களை பதற வைத்துள்ளது. பேரினவாதிகளின் திட்டமிட்ட குடியேற்ற பசிக்கு இரையாகிப் போயுள்ள இந்த பத்து இளைஞர்களது குடும்பத்தினர் அழுது புலம்பி வாடிப்போயுள்ளதுடன் தமது எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்ற கேள்வியுடன் துவண்டு போயுள்ளனர். அன்றாடம் உடலை வருத்தி உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த இவ்விளைஞர்களின் இழப்பால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தப் பயங்கரச் சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட பீதியும் பதற்றமும் பல நாட்களாக தொடர்ந்து கொண்டேயுள்ளன. ஆனால், இதுவரை எந்தவொரு வெளிநாடும் இச் சம்ப…

    • 2 replies
    • 1.5k views
  15. ஜோர்தான் கப்பலை மீட்பதற்கு புலிகளுடன் நோர்வே தொடர்பு முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்கு கப்பலை கொண்டுசெல்லும் வழிமுறை பற்றி ஆராய்வு. முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுக் கடல் பிரதேசத்தில் தரித்துநிற்கும் ஜோர்தான் நாட்டைச்சேர்ந்த சரக்குக் கப்பலை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக அனுசரணைத் தரப்பான நோர்வே, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு பேச்சு நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. www.uthayan.com

  16. உலக ஏகாதிபத்தியங்களின் பிடியில் இலங்கையில் என்ன நடக்கப்போகின்றது? தமிழர்களின் இனப்பிரச்சனையை வைத்து இலங்கை அரசைத்தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா ஈழவிடுதலைக்கு உரமிட்டு வளர்த்து வந்த வேளை இந்தியாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்ட விடுதலைப்புலிகள், இந்தியா தமிழர்களுக்குச் சுதந்திரம் பெற்றுகொடுப்பதற்கு மாறாக தமிழர்களை வைத்துக்கொண்டு இந்தியாவின் பாதுகாப்பிற்காக இலங்கை அரசை அடிபணிய வைத்தல் என்ற உள்நோக்கத்தில் செயற்படுவதை ஆழமாகப்புரிந்து கொண்டு தங்கள் போராட்டத்தை சுதந்திர இறைமை கொண்ட போராட்டமாக மாற்றி அமைத்தார்கள். இப்படி மாற்றப்பட்ட வேளை மற்றைய விடுதலை இயக்கங்கள் இந்தியாவின் அடிமையாகச் செயற்பட்டு போராட்டம் திசைமாறுவதைக்கண்டு புலிகள் ஒரு திடகாத்திரமான முடிவை எட…

    • 1 reply
    • 1.5k views
  17. “பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அந்த நாடுகளுக்கு தேவையான பொம்மை அரசாங்கம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. எமது நாட்டின் பூகோள ரீதியான அமைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இவ்வாறான முயற்சியில் ஈடுபடுகின்றன என்று” ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 1948 ஆம் ஆண்டு எமது நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றது. எனினு…

    • 4 replies
    • 1.5k views
  18. பதவி நீக்கப்பட்டார் மஹிந்த? நா.உறுப்பினர் தகவல் https://www.tamilwin.com/parliment/01/198593?ref=breaking-news thamilwin.com

  19. 8 வயது சிறுமியை ஒரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 4ஆம் காலனி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித் தொழிலாளியான தந்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை தனது 8 வயதான மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். இதனையடுத்து சம…

  20. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை - குளோல்தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:- 26 நவம்பர் 2015 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளான். தற்கொலைக்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஐனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளான். கோப்பாய் வடக்கை சேர்ந்த 18 வயதுடைய ராஜேஸ்வரன் செந்தூரன் எனும் மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளான். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126293/language/ta-IN/article.aspx

  21. சுதந்திர தின விழாவை விட்டு சாய்பாபா கோவிலுக்கு கோத்தபய ஓடியது ஏன்? கொழும்பு: இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச அந்த நாட்டின் 64வது சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்ளாமல், இந்தியாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மீதான சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே இந்த வழிபாட்டை அவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் சுதந்திர நாளான கடந்த 4ம் தேதி தனது மனைவி மற்றும் மகனுடன் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் அவர் வழிபாடு நடத்தியுள்ளார். இலங்கை அதிபருக்கு அடுத்து ஆட்சியில் அதிகாரம் செ…

  22. வீதிக்கடமையில் ஈ.டுபட படையினர் மறுப்பு - படையதிகாரியிடம் வாக்குவாதம். யாழ்ப்பாணம் நுணாவில் 190 கட்டைப்பகுதியில் வீதிப்போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் நிற்க அதிகாரியால் பணிக்கப்பட்ட போது படையினர் அவ் உத்தரவை உதாசினப்படுத்திவிட்டு தமது பாதுகாப்புக் கருதி கண்டிவீதியைவிட்டு விலகி மக்களின் காணிகளில் நின்றிருந்தனர். இதன் போது அவ்வழியாக வந்த படையினரின் சிறிய வாகனத்தொடரணி ஒன்று வீதியினால் வந்தவேளை குறிப்பிட்ட இடத்தில் படையினரைக் காணமையால் அச்சம் அடைந்த நிலையில் சத்தம்போட்டு கூப்பிட்டபோது வளவுகளில் இருந்து படையினர் சிலர் வெளிப்பட்டு உள்ளனர். இவர்களுக்கும் வாகனத்தில் வந்த அதிகாரிக்கும் இடையே பத்து நிமிடங்களுக்கு மேலாக கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் பொதுமக…

  23. யாழ். புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம் இரத்மலானையில் நேற்றுக் காலை சம்பவம் கொழும்பு,பெப்.22 கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து நேற்றுக் காலை யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானம் பறக்க மேலெழும்பிய சற்று நேரத்தில் அவசர அவசரமாகத் மீள தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாகவே தரையிறக்கப்பட்டதாக விமான நிலையக் கட்டுப்பாட்டு நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றுக் காலை ஏழு மணியளவில் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்திற்கான அந்த விமான போக்குவரத்து சற்று தாமதமடைந்தது. யாழ்ப்பாணம் செல்லவிருந்த பயணிகள் மற்றுமொறு விமானத்திற்கு மாற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. (உ) http://www.suda…

  24. சட்டம்,ஒழுங்கு முற்றாக சீர்குலைந்துள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது. அங்கு பிரஜைகளின் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரமும் மீறப்படுகின்றன என்று ஆசிய சட்டவள நிலையம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கவுனசிலின் செயற்குழு கூட்டத்தில் விவாதிப்பதற்கு ஆசிய சட்டவள நிலையம் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா. இந்தோனேஷிய, பிலிப்பையின்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், கொரியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனித உரிமைகளின் நிலை தொடர்பாக ஆசிய சட்டவள நிலையம் ஐ.நா மனித உரிமை கவுன்சிலிற்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளது. அவ்வறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பொலிஸ் நிலையங்களிலும் தடுப்பு முகாம்களிலும் சித்திரவதைகள் பரவலாக மேற்கொ…

    • 1 reply
    • 1.5k views
  25. சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக கனடிய அரசு பகிரங்கமாக விமர்சித்துள்ள நிலையில், அவுஸ்ரேலியாவின் பேர்த்திலில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாடு இருதரப்பு இராஜதந்திர மோதலுக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக றொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்கள் தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுவதற்கும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கனடாவின் கவலையை தான் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் நேற்றையதினம் கூறியுள்ளார். கனேடிய நாடாளுமன்ற பொதுச்சபையில் உரையாற்றும் போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.