ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இலங்கையில் இரண்டு செஞ்சிலுவை ஊழியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக Sky News தொலைக்காட்சியில் இன்ரு மதியம் தெரிவிக்கப்பட்டது...... http://news.sky.com/skynews/article/0,,302...3,00.html?f=rss
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையின் வடக்கில் எவ்விதமான இராணுவ நடவடிக்ககைளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வுகாண முடியாது என்பதை இந்தியாவும் சர்வதேச சமூகமும் எமக்கு சுட்டிக் காட்ட வேண்டியதில்லை. என்று அரசு பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹேலிய தெரிவித்தார். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் இறுதி தீர்வு காண்பதற்கு அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. எனினும் வடக்கில பயங்கரவாதத்தின் பிடிக்குள் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்கும் வகையிலேயே படையினரால் அங்கு மனிதாபிமான நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகின்றது. இந்தியா கூறுவது போல பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயி…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய முடியாது – ஜனாதிபதி: தமிழகத்தின் கோரிக்கை ஏற்க முடியாதது – அரசாங்கம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைகளுக்கும் அனுமதியளிக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸீற்கு உத்தரவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
பலவீனமா? தந்திரோபாயமா? வன்னிக் களமுனை குறித்துக் குழப்பம்! - ஜெயராஜ் - விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்பட்டு விடுவர்; அடுத்த மாவீரர் தினத்தில் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் எதுவும் இருக்காது பதுங்குகுழிகளிலேயே மாவீரர் நாளைக் கொண்டாட வேண்டும்; கிளிநொச்சி மீதான தாக்குதலுக்கு இராணுவம் தயாராகிவிட்டது என்பது போன்ற பிரகடனங்கள் சிறிலங்கா அரச தரப்பில் இருந்து வெளிவந்த வண்ணமுள்ளன. இவ்வாறாகப் பிரகடனங்கள் வெளிவருகின்றபோதும் - சிறிலங்காப் படைத்தரப்பில் தற்பொழுது சில கேள்விகள் தவிர்க்கப்பட முடியாதவையாகவும், உடனடியாகப் பதில் தேடப்பட வேண்டியவையாகவும் உள்ளன. சற்று, ஆழமாக நோக்கினால் படைத்தரப்பு சில குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளதை நிராகரித்துவிட முடி…
-
- 7 replies
- 1.5k views
-
-
மக்கள் பேரவை கூட்டத்தை ஏன் மூடிய அறைக்குள் நடத்த வேண்டும் என மாவை கேள்வி தமிழ் மக்கள் பேரவையில் நாம் இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் திங்கள் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மக்கள் பேரவை எனும் பெயரில் இரகசியமாக கூட்டம் நடாத்தபப்ட்டு உள்ளது. வெளியில் சொல்லப்படும் கருத்து நாங்கள் அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்று பிரச்சாரம் செய்கின்றார்கள் தமிழரசி கட்சியுடனோ, அல்லது அதன் தலைமையுடனோ யாரும் பேசவில்லை அப்படி ஒ…
-
- 30 replies
- 1.5k views
- 1 follower
-
-
எதிர்வரும் வாரத்தில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற உள்ளதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொப்பினூர் ஒமர்சன் தெரியவித்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் இரண்டு தரப்பிலும் உயர் மட்டத்தினர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இரண்டு கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளதாகவும், மேலும் இரண்டு கண்காணிப்பாளர்கள் திங்கட் கிழமை அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், அதேவேளை வாகரை பிரதேசத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு பாதுகா…
-
- 4 replies
- 1.5k views
-
-
வரும் வாரங்கள்இ நாட்கள் நான்காம் கட்ட ஈழப்போரின் உச்சக்கட்டமாக இருக்கும் - இக்பால் அத்தாஸ் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான இடமாகிய வன்னியின் கதவடியில் தற்போது இலங்கைப் படையினர் இருப்பதாகவும் அவர்கள் இந்த வாரம் கிளிநொச்சியை நோக்கி தாக்குதல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் போரியல் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் 85 வீதமான மக்கள் தற்போது தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வன்னிக்கான உணவுகளை கொண்டு சுமார் 60 பாரஊர்திகள் தற்போது அங்கு செல்வதற்கு தயராகவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த உணவு வாகனத் தொடரணி செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஓமானில் புலம்பெயர்ந்துள்ள தம்பதியின் நிதியுதவியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு இன்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தொல்புரம் மூட்டடியில் புற்றுநோயால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு சுமார் 10 லட்சம் ரூபா நிதியில் இந்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியராச்சி மற்றும் நன்கொடையாளரான ஓமானைச் சேர்ந்த மோகன் சங்கர் தம்பதி இணைந்து வீட்டைப் பயனாளியிடம் கையளித்தனர். நன்கொடையாளர்களால் வீட்டுக்குத் தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. …
-
- 3 replies
- 1.5k views
-
-
உலக தமிழ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய இலங்கை போர்க்குற்ற புகைப்படங்கள் http://www.indiaeveryday.com/tamilnadu/fullnews-sri-lanka-rejects-war-crime-photos-released-by-tamil-group-1128-1893288.htm http://news.nidahasa.com/news.php?go=fullnews&newsid=1105 http://www.flickr.com/photos/terrorlanka/5092936521/ Muthamizh Chennai
-
- 2 replies
- 1.5k views
-
-
வீரகேசரி நாளேடு 10/31/2008 8:43:47 AM - இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை மற்றும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து, கடந்த 17ஆம் திகதி கடையடைப்புப் போராட்டம் நடத்த வணிகர் சங்கங்களின் பேரவை முடிவெடுத்திருந்தது. இந்நிலையில், முதல்வர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், மத்திய அரசுக்கு 2 வார கெடு விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடையடைப்பு போராட்டத்தை வணிகர் சங்கங்களின் பேரவை பின்போட்டது. தொடர்ந்து 31ஆம் திகதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கப் பேரவை அறிவித்தது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு, டீக்கடை உ…
-
- 4 replies
- 1.5k views
-
-
இராமேஸ்வரம் பேரணியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு- சென்ன மனித சங்கிலிக்கும் ஆதரவு: இயக்குநர் பாரதிராஜா [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 12:55 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா இராணுவத்தை கண்டித்து இராமேஸ்வரத்தில் எதிர்வரும் 19 ஆம் நாள் நடைபெறும் பேரணியில் 2 ஆயிரம் திரையுலகத்தினர் பங்கேற்பர் என்றும் சென்னையில் 21 ஆம் நாள் நடைபெறும் மனித சங்கிலி அணிவகுப்பிலும் தமிழ்த் திரையுலகத்தினர் பங்கேற்க உள்ளனர் என்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பாரதிராஜா கூறியதாவது: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதை கண்டித்து வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நிற்கிற…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஒரே இரவில் கோடிஸ்வரரான இலங்கையர் டுபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் பணிபுரிந்த முஹம்மத் மிஷ்பாக் (வயது-36) எனும் இலங்கையர் "Abu Dhabi Big Ticket" சீட்டிலுப்பில் 12 மில்லியன் திர்ஹமை பணப்பரிசாக வென்றுள்ளார். அவர் வெற்றிபெற்ற தொகை இலங்கை ரூபாவின் அடிப்படையில் 64 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க இலங்கைக்கு வந்துள்ள அவருக்கு வெற்றி செய்தி தொடர்பான அழைப்பு தன்னுடைய தொலைபேசி ஊடாக வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிச்சீட்டுக்காக தனது 20 நண்பர்கள் பங்களித்தாகவும் அதில் தனது பங்கு 600,000 திர்ஹம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தந்தையை ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த …
-
- 4 replies
- 1.5k views
-
-
இந்தியாவில் அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு- அதற்கு விரோதமாகச் செயல்படுவதா? தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகரின் மரணத்துக்குக் கவிதாஞ்சலியா? என்று கேள்வி கேட்ட தமிழ்நாட்டின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "முரசொலி" நாளேடு பதில் அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
உலகின் மிகக் கொடுமையான சர்வாதிகாரிகளில் ஒருவருக்குப் தனது பாசிசக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தல் என்பதைக் கருத்துச் சுதந்திரத்தின் தலையங்கத்தில் நியாயப்படுத்தலாமா? கொல்லப்படுபவனும் கொலையாளியும் சமமான உரிமை கொண்டவர்களாக கருதமுடியுமா?? முதலாளித்துவம் வழங்கும் குறைந்தபட்ச ஜனநாயகங்களின் அடிப்படையிலேயே சிறைக்குள் வாழவேண்டிய குற்றவாளி, சமூகவிரோதி, மக்களின் பெயரால் உலாவர முடியுமா??? ஆம் என்கிறார் யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் முக்கிய பொறுப்பிற்கு தன்னை நியமிக்கக் கோரும் ரட்ணஜீவன் ஹூல். ஒக்ஸ்போர்ட் யூனியனின் மகிந்த ராஜபக்சவைப் பேச அனுமதி மறுத்தமை கருத்துச் சுதந்திர மறுப்பாகும் என்கிறார். ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுத…
-
- 4 replies
- 1.5k views
-
-
வல்வையில் சிங்கள இராணுவத்தினருக்கும் – மக்களுக்கும் முறுகல் பலர் கைது * Thursday, March 3, 2011, 5:11 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களை இராணவத்தினர் இன்று காலை 10 மணிக்கு முன்னர் குடும்பப் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். இது குறித்து சில புத்திஜீவிகள் யாழ் மாவட்ட அரச அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றார். இந்த நிலையில் இராணுவத்தினர் பதிவுக்கு அழைத்தபோது, திடீரென இடம்பெறும் பதிவுக் குறித்து சிலர் முரண்பட்டுள்ளனர். வீதியில் வைத்தே பகிரங்கமாக மக்கள் இராணுவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமுற்ற படையினர் நியாயம் கேட்ட மகக்ளை கைது செய்தும் உள்ளனர். இந்தநிலையில் மக்களை கைது செய்தமைக்கு வல்வெட்டித்துறை ம…
-
- 5 replies
- 1.5k views
-
-
கப்டன் சிலம்பரசன் என்று அழைக்கப்படும் பாடகர் குட்டிக்கண்ணனின் வித்துடல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் இன்று புதன்கிழமை விதைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் மத்திய அமைச்சரவை ஒப்படைத்துள்ளது, இந்திய மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக்குழு பிரதமர் மன்மோகன்சிங்கின் இல்லத்தில் நேற்று கூடி, கொழும்பு மாநாடு தொடர்பாக ஆராய்ந்தது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மன்மோகன் சிங் மாநாட்டில் பங்கேற்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் உயர்மட்டக் குழ…
-
- 27 replies
- 1.5k views
-
-
இங்கே அழுத்தி தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பபடிவத்தை தரவிறக்கி கொள்ளவும் http://www.nerudal.com/images/Tamil_Eelam_National_Card_Application_Form_VersionTamil.pdf விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: tencard.application@tgte.org அல்லது நேரடித் தொடர்புகளுக்கு: கனடா அமைச்சர் ராம் சிவலிங்கம் r.sivalingam@tgte.org - Tel:4168291362 அமைச்சர் சாம் சங்கரசிவம் sam.sangar@tgte.org அமைச்சர் கற்பனா நாகேந்திரா katpana.n@tgte.org அமைச்சர் ரத்னா முத்துக்குமாரசுவாமி m.ratna@tgte.org பிரித்தானியா அமைச்சர் ருத்திராபதி சேகர் r.sekar@tgte.org – Tel: 0447801227038 அமைச்சர் தணிகாசலம் தயாபரன் t.thayaparan@tgte.org அமைச்சர் டிலக்சன்…
-
- 4 replies
- 1.5k views
-
-
வெள்ளி 23-11-2007 17:11 மணி தமிழீழம் [செந்தமிழ்] புதுக்குடியிருப்பில் அகோர வான்வழித் தாக்குதல் சிறீலங்கா வான்படையினர் வன்னியில் இன்று அகோர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று காலை 6.45 மணியளவில் வன்னி வான்பரப்பினுள் பறப்பினை மேற்கொண்ட இரு மிக் மிகையொலி வானூர்த்திகள் 14 குண்டுகளை புதுக்குடியிருப்புப் பகுதியில் வீசியுள்ளன. இதனால் அச்சமடைந்த பொதுமக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. pathivu.com
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் விடுதலைப் புலிகளைப் பணிய வைக்குமா? எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு கையாளும் அணுகுமுறையை இப்படித்தான் கணிக்கத் தோன்றுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்ற முன்னாள் ஜனா திபதிகளும், அவர்களது அரசுகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்குக் கையாண்டு கடைசியில் தோற்றுப் போன அதே கையாலாகாத அணுகுமுறையைத் தான் தந்திரோபாயத்தைத்தான் மஹிந்தரின் அரசும் இப்போது பின்பற்றுகின்றது என்பது தெளிவாகி வருகிறது. ஒரு தெளிவற்ற தீர்க்கதரிசனமற்ற அ…
-
- 3 replies
- 1.5k views
-
-
விரைவில் யாழ்.- மட்டக்களப்பில் கண்காணிப்புக் குழுவினர்: தோர்பினூர் ஓமர்சன் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனைத்துலக கண்காணிப்பாளர்களை விரைவில் அனுப்ப உள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமார்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த இரு மாவட்டங்களிலும் வன்முறைகள் அதிகரித்ததால் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டனர். எனினும் தற்போது மீண்டும் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள நிலைமைகள் மேலும், மேலும் மோசமடைந்து வருகின்றன. கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் பணியும் மிகவும் ஆபத்தாகவும், கடினமாகவும் மாறியுள்ளது. இன்றைய நாட்களில் நாம் மே…
-
- 5 replies
- 1.5k views
-
-
Friday, January 21st, 2011 | Posted by admin ஐனாதிபதி மஹிந்த அமெரிக்காவுக்கு திடீர் பயணம் : பின்னணி என்ன? புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பலத்தை சோதிப்பதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டதாக லங்கா வெப் நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளுக்கு சவால் விடுக்கும் வகையிலேயே ஜனாதிபதி இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய உதவி செயலாளர் ரிச்சட் அமிட்ராஜை சந்தித்தன் பின்னரே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டார். ரிச்சட் அமிட்ராஜ் தற்போது இலங்கையில் தங்கி இருக்கும் காலப்பகுதிலேயே, ஜனாதிபதியை அமெரிக்கா ச…
-
- 2 replies
- 1.5k views
-
-
(நா.தனுஜா) பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் பாராட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் கீழ் 'உள்நாட்டு அலுவல்கள்' என்ற விடயதானம் கொண்டுவரப்பட்டமை சீனப்பாணியிலான 'கண்காணிப்பு மிகுந்த' அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அடித்தளமிடப்படுவதையே காண்பிக்கின்றது என்றும் எச்சரித்திருக்கிறார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று புதன்கிழமை கண்டியிலுள்ள தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. அதன்படி நீதியமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டிருப்பதுடன், இராஜாங்க அமைச்சுக்…
-
- 15 replies
- 1.5k views
-
-
வீழ்வேனென்று நினைத்தாயோ? உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன? இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம். மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்! இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது. இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
ITSO என்றால் என்ன ? யுத்தம், இயற்கை அனர்த்தம், வறுமை போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதி ரீதியான மற்றும் உளரீதியான உதவிகளை வழங்குவதன் மூலமாகவும் சிறந்த கல்வியினை அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக கிடைக்கச் செய்வதன் மூலமாகவும் எமது சமூகத்தினை முன்னேற்றுதலை நோக்கமாகக் கொண்டு பல்கலைக்கழக மாணவர்களினால் மே 2009 இல் இந்த ITSO அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு எவ்வாறு இயங்குகின்றது ? ஐரோப்பாவிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். ஐரோப்பாவில் சேகரிக்கப்படும் அனைத்து வளங்களும் நாட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மாணவர்களை சென்றடையும். இதில் இடையி…
-
- 3 replies
- 1.5k views
-