ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
June 11, 2019 வில்பத்து தேசிய பூங்காவில் கடற்படை முகாமொன்று இருக்கவே இல்லை எனவும் அங்கிருந்த கடற்படை முகாம் அகற்றப்படுவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பகுதியில் காணப்பட்டது கடற்படையின் நலன்புரி சேவைகளுக்காக பயன்படுத்திய 26 ஏக்கர் நிலப்பரப்பாகும் எனவும் இந்த நிலத்தில் தேசிய உணவு உற்பத்தி மற்றும் நஞ்சுத்தன்மையற்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற நடவடிக்கை…
-
- 0 replies
- 447 views
-
-
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு! நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமற் போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்கள் குழுவொன்றை கைது செய்யச் சென்ற போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது நான்கு மீனவர்கள் கடலில் விழுந்துள்ளதாக அதில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவத…
-
-
- 8 replies
- 475 views
- 1 follower
-
-
Posted on : Thu Dec 13 10:15:00 2007 முல்லைத்தீவில் கடற்கொந்தளிப்பு முல்லைத்தீவுக் கடலில் கடந்த இரண்டு நாள்களாக கடும் கொந்தளிப்பு நிலை தொடர்கிறது. கடுமையான கடற்கொத்தளிப்பினால் நேற்று மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் வெளியிணைப்பு இயந்திரம் சேதமடைந் துள்ளது. படகில் சென்றவர்களைக் காப்பாற் றச் சென்றோர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைச் சேர்ந்த றஞ்சித் என்பவர் நேற்றுமுன் தினம் கடலில் போட்ட நண்டு வலையை எடுக்கச்சென்றபோது பெரிய அலை பட கைக் கவிழ்த்தது. (அ) http://www.uthayan.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதற்கு, ஒன்றரை ஏக்கர் காணியை அளவிடும் பணி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் கைவிடப்பட்டுள்ளது. கோப்பாய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கோப்பாய் மத்தி கிராம அலுவலர் பிரிவின் கீழ் கோப்பாயில் இருந்து கைதடி செல்லும் வீதியில் சுமார் ஒரு ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இது 28 பேருக்குச் சொந்தமான காணியாக உள்ளது. இக்காணியில் ஒன்றரை ஏக்கர் பகுதியை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்களத்தினர் வருகை தந்தபோது காணி உரிமையாளர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன், பரம்சோதி ஆகியோர் ஒன்றிணைந்தமையால் நில அளவிடும் பணி கைவிடப்பட்டுள்ளத…
-
- 3 replies
- 542 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் இது தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரான தம்பி ஐயா கிருஷ்ணானந்த் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது குறித்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். பதிவுத் தபாலில் மகஜர் இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், சுகாதார திணைக்களம், காவல்துறை திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் பதிவுத் தபாலில் மகஜரை கையளித்து…
-
- 1 reply
- 475 views
- 1 follower
-
-
இலங்கையில் தொடரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாக இந்தியப் படையினரை அங்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்றை புதுடில்லி திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றது எனத தமிழகத்திலிருந்து வெளிவரும் தினசரி நாளேடான 'தினமணி' தகவல் வெளியிட்டுள்ளது. இது விடயத்தில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு சென்னை வருகை தந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன், தமிழக முதல்வரை சந்ததித்து பேச்சு நடத்திய பின் மீண்டும் புதுடில்லி விரைந்தார் என 'தினமணி' தனது செய்திக்கு மேற்கோள் காட்டியுள்ளது. கருணாநிதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சுமார் அரைமணி நேரம் வரை நீடித்த குறித்த சந்திப்பில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குற…
-
- 8 replies
- 2.5k views
-
-
தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு வீரமரணமடைந்த "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. "ஈகப்பேரொளி" முருகதாசன் வீரமரணமடைந்த நாளின் மூன்றாம் ஆண்டான எதிர்வரும் 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிமுதல் மதியம் 12:00 மணிவரை இந்த கல்லறை வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. லண்டன் Hendon Cemetery & Crematorium, London, NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள முருகதாசனின் விதைகுழியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளுடன் வந்து கலந்துகொ…
-
- 0 replies
- 552 views
-
-
யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வலிகாமம் தெற்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்று உயரம் குறைந்த தொலைபேசி கம்பங்களை நாட்டி வருகிறது. இது 5G தொழில்நுட்ப சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த கம்பங்கள் நாட்டப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. இதனால் இச்சேவைக்கான மின்காந்த அலைவரிசை மனித உயிர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச அளவில் மருத்துவர்கள்…
-
- 26 replies
- 3.7k views
- 1 follower
-
-
சுவீடன் நாட்டில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பீற்றர் சால்க் "தன்னை இல்லாதொழி எனும் தெய்வீகத்துறவறம் தொடர்பிலான விடுதலைப் புலிகளின் கற்பித்தல்" என்ற தலைப்பில் நூல் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
தனக்குத்தானே வேட்டு வைத்த தமிழரசுக்கட்சி – சிறிகாந்தா! ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமையானது தனது அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழினத்தின் சுதந்திரத்தையும், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் தேசிய கட்டமைப்பாக நாம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனை களமிறக்கியுள்ளோம். தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திஸநாயக்க மற்றும் நாமல் ர…
-
- 0 replies
- 216 views
-
-
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான பொறிமுறை குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்ி அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் டி சித்தார்த்தன். இது இலங்கை அரசுக்கு சாதகமான தீர்மானம். இந்த பொறிமுறை நியாயமாக செயற்படமுடியுமா என்பது குறித்து எமக்கு இன்னமும் ஏராளமான சந்தேகங்கள் இருந்தாலும், இதை இப்போதைக்கு எதிர்க்கப் போவதில்லை. இந்த விசாரணை பொறிமுறை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் நிலவினாலும் தாமும் தமது கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடருவதாகவும் அவர் கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=141471&category=TamilNews&lang…
-
- 0 replies
- 261 views
-
-
வடக்கு,கிழக்கை தவிர ஏனைய பகுதிகளை சிங்கள தேசமாக மாற்றுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அத்தோடு, தமிழர்கள் தன்னாட்சி அமைப்பதற்கான கோரிக்கையை ஞானசார தேரர் முன்னெடுப்பாரானால், இந்த விடயத்தில் எந்தவித எதிர்ப்பையும் தாம் வெளியிட மாட்டோமென்றும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பௌத்த மாநாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், சிங்கள ஆட்சி அமைப்போம் தமிழர்கள் கோபிக்க வேண்டாமெனக் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் யாழில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஞானசாரரின் க…
-
- 0 replies
- 284 views
-
-
சிங்கக் கொடியை நெஞ்சிலேந்தும் அங்கயன் ஐநாவில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய தீர்மானத்திற்கு எதிராகவும் மகிந்தவிற்கு ஆதரவாகவும் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருக்கிறது. ஆக்கிரமிப்பு ராணுவத்தின் ஆளுநர் சந்திரசிறியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சிங்களத்தின் வேட்டை நாய்களான ஈ.பீ.டீ.பீ துணை இராணுவக்குழுவின் தலமையில் ஒரு பகுதியினரும், யாழ்ப்பாணத்தின் சிங்களத் தமிழனான யாழ் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அங்கயன் தலமையிலான இன்னொரு பகுதியினருமாக இந்த பேரணியில் ஈடுபட்டனர், மகிந்தவின் ஆளுயக் கட்டவுட்டினை அருகில் ஏந்தியவாறு, சிங்கள ஆக்கிரமமிப்பின் அடையாளமான சிங்கக்கொடியை நெஞ்சிலும் ஏந்தியவாறு கம்பீரமாக அங்கய…
-
- 3 replies
- 1.1k views
-
-
ரி.வி.எம்.பி நடவடிக்கைகள் சமூக கலவரங்களுக்கு வழிகோலும் - ரவூப் ஹக்கீம் [sunday January 13 2008 01:06:16 PM GMT] [யாழினி] பிள்ளையான் குழுவினரின் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளும் கொலைகளும் முஸ்லீம் தமிழ் சமூகங்களுக்கடையேயான கலவரங்களுக்கு வழிகோலலாம் என சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நேற்று முஸ்லீம் மதத்தலைவர் மற்றும் ஏனையவர்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவர் முஸ்லீம் மக்களை வன்முறையில் ஈடுபடச்செய்வதற்கு ரி.வி.எம்.பி குழுவினர் மேற்கொள்ளும் முயற்சி எனவும் இதற்கு தாம் ஒருபோதும் இரையாகப்போவதில்லை எனவு…
-
- 0 replies
- 1.2k views
-
-
சம்பந்தனை பாராட்டி எழுதுமாறு அரச பத்திரிகைகளுக்கு மகிந்த உத்தரவு! Published on March 4, 2012-1:19 am · தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை பாராட்டி எழுதுமாறும், அக்கட்சியில் உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை தூற்றி எழுதுமாறும் அலரிமாளிகையிலிருந்து அரச பத்திரிகைகளுக்கு உத்தரவு வந்துள்ளதாக அரச பத்திரிகையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்று லேக்கவுஸ் தலைவர் அந்நிறுவனத்தின் பத்திரிகை ஆசிரியர்களை அழைத்து அலரிமாளிகையின் உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களை பாராட்டியும், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை தூற்றியும் எழுதுவதுடன் அவர்களுக்குள் பிளவு இருப…
-
- 8 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பகுதியில் உள்ள நூலகத்திற்கு சொந்தமான காணியின் பகுதி இராணுவத்தினரால் பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது குறித்த பகுதியில் தளபாட கடை ஒன்றை நடத்துவதற்கு மொரட்டுவை பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவை முன்னாள் போராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் , மக்கள் நல அமைப்புக்கள் என பலர் நிலத்திற்கான கோரிக்கைகளை வழங்கியுள்ள நிலையில் குறித்த காணி செல்வாக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் ஊடகவியாளர் ஒருவர் தவிசாளரிடம் கேள்வி எழுப்பிய போது நூலகத்திற்குரிய காணியில் பகுதி ஒன்று எமக்கு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. ஆனாலு…
-
- 0 replies
- 501 views
-
-
29 SEP, 2024 | 05:31 PM நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு யுத்தத்துக்குமான காரணகாரியங்களை கண்டறிந்து, நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், இந்நாட்டின் மீதான இதர தலையீடுகளை இல்லாமற்செய்து, தேசத்தை அபிவிருத்தி நோக்கி கட்டியெழுப்ப முடியும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியிடம் எட்டு கோரிக்கைகளை கடிதம் மூலம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் முன்வைத்துள்ளனர். அந்த கடிதத்திலேயே மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவானது, மரபு கடந்த ஒரு ஆட்சிக்கு வித்திட்டுள்ளது…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
இலங்கையில் அதிசயத்தை எதிர்பார்க்கும் சர்வதேச சமூகம் [20 - January - 2008] பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இலங்கை நெருக்கடி தொடர்பாக விவாதமொன்று நடைபெற்றது. 9 மாதகால இடைவெளியில் அந்தப் பாராளுமன்றத்தில் எமது நெருக்கடி தொடர்பாக இடம்பெற்றிருக்கும் இரண்டாவது விவாதம் இதுவாகும். லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சைமன் ஹக்ஸினால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் இறுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த பிரதி வெளியுறவு மற்றும் மேற்கு ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் கிம் ஹொவெல்ஸ் இலங்கையில் உறுதிவாய்ந்த சமாதானச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கான நம்பகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு உதவியாக வன…
-
- 0 replies
- 2.6k views
-
-
சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால் தமிழ் இராச்சியமும் உருவாகும் – ஸ்ரீகாந்தா சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால், நிச்சயமாக தனி தமிழ் இராச்சியமொன்றும் நாட்டில் உருவாகும் என டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா தெரிவித்தார். முல்லைத்தீவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இது ஒரு பெளத்த நாடென்றும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அண்மைமையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் ஒரு தேரர் கருத்துரைத்தபோது சிங்கள இராச்சியத்தை உருவாக்குவேன் என தெரிவித்திருந்தார். அதற்கு நான் கூறினேன் சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால், நிச்சய…
-
- 2 replies
- 906 views
-
-
சிறிய ரக நீர்மூழ்கி மூலம் புலிகள் தாக்கலாம் அதைத் தடுக்கவே கடற்கண்ணிகள் விதைப்பாம்! [saturday January 26 2008 05:50:56 AM GMT] [யாழினி] கண்ணாடி இழைநார் கொண்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட சிறிய ரக நீர் மூழ்கிகளைப் பயன்படுத்தியும், கடல் வழித் தரையிறங்கு முறைகள் மூலமாகவும், இலங்கைப் படைகளின் கரையோர நிலைகள் மீது விடுதலைப் புலிகள் அதிரடிப் பாய்ச்சல் நடத்தலாம் என்ற உளவுத் தகவல்கள் காரணமாகவே கடலில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படை செய்திருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் கடற்படையின் கேந்திர நிலையங்களை அண்டி விசேட கடலடிப் பாதுகாப்பு செயன்முறைத்திட்டம் இதற்காகச் செயற்படுத்தப்பட்டிருக் கின்றது. நெடுந்தீவை அண்டிய கடற் பிரதே…
-
- 0 replies
- 1.5k views
-
-
வளரிளம் பருவ வயதை அடைந்துள்ள மாணவர்களில் ஏற்படும் எண்ணங்கள், நடத்தைகள், மனப்பாங்கு உள்ளிட்ட மாற்றங்களை சிறப்பாக எதிர்கொள்வதற்கும் ஆண், பெண் சமூகம் பற்றிய யதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கும் ஏற்புடைய வகையில் அவர்களுக்கு பாலியல் நடத்தைகள் தொடர்பான அடிப்படைக் கல்வியைப் போதிக்கும் நோக்கில் சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து 'ஏழாம் ஆண்டு எமது புத்தகம்' என்ற நூலை வெளியிடும் நிகழ்வு அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. ஆரோக்கியமான இளைய தலைமுறையினரே நாட்டின் பெறுமதி வாய்ந்த வளம் என்ற அடிப்படையில் அவர்கள் அறிவையும், திறமையையும் முழுமையாகப் பெறுவதற்கும், சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும், நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள க…
-
- 0 replies
- 389 views
-
-
இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கான ஐப்பானின் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று இலங்கைக்கான ஐப்பானிய சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.8k views
-
-
என்னை சிறையில் போட்டாலும் தந்தை அரசியலில் இருந்து ஓய்வு பெறமாட்டார் தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சில துரைமார் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பா அரசியலில் இருந்த ஓய்வுபெறாவிட்டால், ஏதாவது ஒன்றுக்காக உங்களை சிறையில் தள்ளுவார்கள் என தெரிவித்தனர். என்னை சிறையில் தள்ளினாலும் எனது அப்பா அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார் என்பதை நான் அந்த துரைமாருக்கும் தலைவர்களுக்கும் கூறிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/news/…
-
- 2 replies
- 845 views
- 1 follower
-
-
இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி கட்டியெழுப்பப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். ஜனநாயக்கத்தை வலுப்படுத்தி முன்னோக்கி செல்வதுடன், புதிய கருத்துகளுடன் கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என, அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டில் இன்று கூட்டணி அரசியல் தோற்றம் பெற்றுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக மூன்று கூட்டணிகள் உருவாக்கப்படும் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவளை, இன்று நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி வெள்ளை வான் கலாசாரத்த…
-
- 6 replies
- 632 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனட் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்தத் தகவலை இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் வெளியிட்டுள்ளன. சிறிலங்கா தொடர்பாக தூதுவர் ஸ்டீபன் ராப் அமெரிக்க செனட் சபைக்கு சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டீபன் ராப் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.இதன்போது அவர் சிறிலங்கா அரசதரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சமூகப் பிரதிநிதிக…
-
- 0 replies
- 696 views
-