ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
'சத்துருக்கொண்டான் படுகொலையின் 25 ஆண்டுகள்' இலங்கையில் மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலைச் சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அதற்கான நீதி தமக்கு கிடைக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இடம்பெற்றதாக உள்ளூர் மக்களால் குற்றஞ்சாட்டப்படும் இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக அது குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த குறித்த 184 பேரும் போய்ஸ் டவுன் . இராணுவ முகாம…
-
- 5 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைக் காலூன்ற விடமாட்டோம் - கூட்டமைப்பு சரவணபவன் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்பியும், உதயன், சுடரொளி பத்திரிக்கைகளின் நிர்வாக அதிகாரியுமான திரு.சரவண்பவன் அவர்களை அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் வானொலித் தமிழ் ஒலிபரப்புச் சேவைக்காக மகேஸ்வரன் பிரபாகரன் அவர்கள் பேட்டி கண்டிருந்தார். அந்தப் பேட்டியின் விபரங்கள் இங்கே சுருக்கித் தரப்படுகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசுக்குமிடையிலான சந்திப்புபற்றிச் சொல்லும்போது, திருப்திகரம் என்று சொல்ல முடியாது, ஆனால் சில வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார்கள்.தடுப்புமுகாம்களில் இன்னுமிருக்கும் இளைஞர்கள் பற்றிய பெயர் விபரங்களை அவரது உறவினர்கள் பார்வைக்கு வவுனியாவி…
-
- 6 replies
- 1.4k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான பகிரங்க மடலுக்கு ஜெயானந்தமூர்த்தி அவர்களின் பதில் பிரித்தானியா, வடமேற்கு லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினராக அதிக வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு, பிரித்தானியாவிலிருந்து தமிழர் ஒருவர் அனுப்பிய பகிரங்க மடலுக்கு உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அனுப்பியுள்ள பதில்.... அன்புடன் மாறன். உங்கள் திறந்த மடல் பார்த்தேன். மிகவும் சந்தோசம். என்னைப் பொறுத்தவரை நான் கொள்கையிலும் தேசியத்திலும் இருந்து விலகப்போவதில்லை. நான் அதில் உறுதியோடு இருக்கின்றேன். அத்துடன் எவரும் என்னை பகடைக் காயாக நடத்த முடியாது. ஏனெனில் நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். மக்களின் ஆணைக்கே நான் தலைவணங்குவேன். …
-
- 10 replies
- 1.4k views
-
-
வன்னி மக்களது உண்மை நிலையை கண்டறிய சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்: நடேசன் [ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009 ] வன்னி மக்களது உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயின் சுயாதீன சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு பின்னரான வடக்கு என சில கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், இந்த கருத்து மெய்ப்பிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் ஒருபோதும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ். குடாநாட்டிலும் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி : காரைநகர் கூட்டத்தில் பசில் ராஜபக்ச அறிவிப்பு வீரகேசரி இணையம் 6/19/2009 4:46:18 PM - வடபகுதியில் யாழ். குடாநாட்டு கடற்பரப்பிலும் 24 மணி நேரமும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கலாம் என்றும் இதுவரையில் மீன்பிடிப்பதற்கு அங்கு அமுலில் இருந்து வந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் தியாகாராஜா மகாவித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் செயலணிக் குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் மீன…
-
- 11 replies
- 1.4k views
-
-
யதார்த்தமாக சிந்திக்க வேண்டும் உருத்திரகுமாரனுக்கு சம்மந்தனின் பதில்.. உருப்படியாக இல்லாவிட்டாலும் செருப்படியாக சில செய்திகள் உள்ளன… தமிழர் கூட்டமைப்பு இந்தியா சென்று திரும்பியிருக்கிறது. இவர்களுடைய வரவை ஆகா ஓகோ என்று புகழ வேண்டிய புலம் பெயர் தெய்வங்கள் பல சப்பென்று பார்க்காமல் இருந்துவிட்டன. சம்மந்தன் என்ன சொன்னார், இதனுடைய அடுத்த கட்டமென்ன என்பதை கண்ணை மூடிய பூனை மதிலுக்கு மேல் இருப்பதைப் போல இவர்களில் பலர் பார்த்துள்ளார்கள். இதில் பல செருப்படிகள் காணப்படுகின்றன. உருப்படியாக எதுவும் இல்லாவிட்டாலும் செருப்படியாகவேனும் அதில் உள்ளவைகளைப் பார்க்க வேண்டும். சிந்தனை ஒன்று ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்பதலில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது என்று சம…
-
- 1 reply
- 1.4k views
-
-
திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாட சாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் அனுஷா (வயது 09) என்ற மாணவியும் இன்னொரு மாணவியும் 12.02.2010 அன்று மாலை நேர வகுப்பு முடிவுற்றதும் திகிலிவட்டையிலுள்ள தமது வீடுகளுக்கு சென்று கொண்டு இருக்கும் வழியில் 03 இரானுவ வீரர்கள் நிர்வாணமாக குளித்துக்கொண்டு இருந்த வேளையில் அந்த இரானுவ வீரர்கள் இச் சிறுமி இருவரையும் துரத்திய போது அதில் ஒரு (9 வயது) சிறுமி இராணுவ வீரர்களிடம் சிக்கியுள்ளார். மற்றவர் ஓடி தப்பிவிட்டார். பின்னர் அந்த மாணவிக்கு ஒரு இனிப்பு கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த மாணவி மயக்கமான நிலையில் நடக்க டியாமல் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு சென்றதõகவும் அந்தரங்க உறுப்புக்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பிள்ளை ஒரு விரக்தியான நிலையிலும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
குண்டு வீச்சு குறித்து பேசும் கேசரி புலிகளின் தாக்குதல் பற்றி கூறவில்லை அமைச்சர் ஜெயராஜ் குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினரால் மேற்கொள்ளப்படும் விமான குண்டு வீச்சு தாக்குதல்களினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ள வீரகேசரி பத்திரிகை, புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் தெற்கில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக எவ்விதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணன்டோ புள்ளே தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற …
-
- 2 replies
- 1.4k views
-
-
[Thursday March 29 2007 08:43:59 PM GMT] [virakesari.lk] கட்டுநாயக்க விமான தளத்தின் மீது புலிகள் மேற்கொண்ட இலகு ரக விமான தாக்குதல் தொடர்பாக ஐவர் கொண்ட விசாரணைக்குழு மேற்கொண்டு வருகின்ற விசாரணைகள் முடிவதற்குள் எந்தவொரு தகவல்களையும் யாருக்கும் வழங்க முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்கள் தேசிய பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பயங்கரவாதிகளுக்கு சார்பான கேள்விகளை கேட்கவேண்டாம் என்றும் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொள்ளுப்பிட்டியில் உள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அ…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் குழந்தையுடன் பிச்சையெடுத்து வந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தைப் பிள்ளையுடன்; கடந்த சில நாட்களாக நாற்பது வயது மதிக்கத் தக்க பெண் கொதிக்கும் வெய்யிலில் பி;ள்ளையையும் கொண்டு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பகல் பஸ் நிலையத்தை திறக்க வந்த யபாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்கள் குறித்த பெண்ணைப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் விவகார பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து குறித்தப் பெண்ணை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர…
-
- 19 replies
- 1.4k views
-
-
நான் நேற்று வணங்கா மண் மக்களை தொடர்பு கொண்டு இலங்கை கடற்படையின் எச்சரிக்கை பற்றி சொல்லி அவர்களை எதிர்கொள்ள கப்பல் புறப்படும் நேரத்தில் அணைத்து சர்வதேச ஊடகங்களிலும் இந்த வெளியாகும் விதமாக 'George Clooney' போன்ற பிரபல அங்கில நடிகரையும் அழைத்து செல்லும்படி ஆலோசனை சொல்லி இருந்தேன். அவர்களும் இது போன்று பிரபலங்களை அழைக்க முயற்சி செய்து வருகின்றனர். உங்களில் எவருக்கேனும் இத்தகைய பிரபலங்களின் (நடிகர்கள், பாடகர்கள், பிற மொழி மருத்துவர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் போன்று ) தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். இது சர்வதேச செய்திகளில் இடம்பெற ஏதுவாக இருக்கும். அணைத்து ஊடகங்களும் நம் மக்களுக்கு இன்னல் என்றல் ஏதும் சொல்லமாட்டர்கள் அனால் ஒரு முக்கியஸ்தர் என்றால் ஒளிபரப்புவார…
-
- 4 replies
- 1.4k views
-
-
தென்திசையில் பூக்கும் புதியதொரு கியூபா பூங்குழலி போர் குதறிய ஈழ மண்ணில், அண்மையில் சிங்கள வெறியர்களின் மற்றுமொரு கொடூரப் படுகொலை. பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளின் பராமரிப்பு இல்லமான செஞ்சோலை மீது 14.8.2006 அன்று விமானத் தாக்குதல். 61 இளம் குருத்துகள் பலி. 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம். பலாலி ராணுவ விமானத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், யாழ்ப்பாணம், திரிகோணமலை மற்றும் மட்டகளப்பு நகரங்களை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்து நின்ற வேளையில், ராணுவ ரீதியாக அவர்களை சந்திக்க முடியாமல், உளவியல் ரீதியாக புலிகளைத் தாக்கவே, அந்த இளம் குருத்துகளைக் கொன்று, தன் ரத்த வெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது சிங்களப் பேரினவாதம். …
-
- 1 reply
- 1.4k views
-
-
வணக்கம் உறவுகளே...!!!! ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை,இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை,ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள்.இதற்கு
-
- 4 replies
- 1.4k views
-
-
மாவீரர்களின் சாதனைகளால் தான் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது: ச.பொட்டு [வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2007, 19:34 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மாவீரர்களது சாதனைகளால் தான் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். புல்மோட்டை கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை (13.08.07) சிறிலங்கா கடற்படையினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். கேணல் தியாகன், லெப். கேணல் கன்னியப்பன், கப்டன் அகப்போர் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய ச.பொட்டு மேலும் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சா…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழ் இனத்திற்கு எதிராக இலங்கை வந்துள்ள இந்திய இராணுவக் குழுவை உடனடியாக திருப்பியழைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, தமிழகத்தில் வாழும் ஆறு கோடி தமிழர்களின் உணர்வையும் மத்திய அரசு தொடர்ந்தும் இழிவுபடுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : அரசியல் நேர்மையில்லாத, பேச்சுவார்தகைகளில் நம்பிக்கையில்லாத இனவெறி பிடித்த இலங்கை அரசின் விமானப்படையை மேம்படுததுவதற்கு இந்திய அரசு வலிய வரிந்துகட்டிக் கொண்டு உதவி செய்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. இலங்கைத தமிழருக்கு எதிராக நடவடிக்கைகளில் பாகிஸ்தானும் இந்தியாவு…
-
- 0 replies
- 1.4k views
-
-
1905லே யாழ்ப்பாண வாலிபர் சங்கம் என்ற அமைப்பில் எமது முன்னோர் தமிழருக்குத் தனியான சுதந்திரம் வேண்டும் என பிரித்தானிய அரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். அன்று அந்தப் பொங்கலை கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட பொன்னம்பலம் அருணாசலம் சிங்களத் தலைவர்கள் சார்பாகப் பேசி முழு இலங்கைக்குமான சுதந்திரக் கோரிக்கையாக போராடச் செய்தார். அதனால் அன்றையப் பொங்கலைச் சிங்களம் பறித்துப் போனது. ஈழத் தமிழினத்தை முடிவில்லாத அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளாக்கியது கொழும்புத் தமிழரின் தலைமை. விபரம் http://www.swissmurasam.info/
-
- 1 reply
- 1.4k views
-
-
வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டது. இம் முறுகல் நிலை மோசமாகி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் பலர் காயத்திற்குள்ளாகினார். இறந்தவர் 5 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீசந்திரமோகன் என்பவர் ஆவார். கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறுகல் நிலை மோசமாகி வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமை அண்டியுள்ள மக்களும் ஒன்றுதிரண்டு மோதியதனால், இராணுவம் மிகவும் மோசமாக மக்களை அடித்து முறுகல் வலுவடைந்துகொண்டிருக்க்கின்
-
- 8 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டு மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் மீது இந்திய அரசு காத்து வரும் மெளனம், “அது சிறிலங்க அரசிற்கு ஆதரவாக நிற்கிறது என்பதையே காட்டுகிறது” என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாக வந்துள்ள செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கொழும்புவில் இருந்து வெளிவரும் உள்ளூர் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நேற்று பேசியுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தலைமையில் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ள “இந்திய அரசுக் குழுவின் பயணம் ஐ.நா.நிபுணர் குழு தொடர்பானது அல்ல” என்றும் கூறியிருக்கிறார்! …
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் பொதுமன்னிப்புக் காலத்திற்குள் சரணடையாத சேவையிலிருந்து தப்பியோடிய கடற்படையினரை கைது செய்வதற்கென நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா கடற்படை அதிகாரி சோமதிலக்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். சேவையை விட்டுச் சென்றமைக்காக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காது அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை மேலும் நீடிக்கப் போவதில்லை என்பதால் இந்தக் காலப்பகுதியில் சேவையில் இணைந்து கொள்வதே மதிநுட்பமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.eelampage.com/?cn=28398
-
- 3 replies
- 1.4k views
-
-
தென் தமிழீழத்தில் அரசின் பயங்கரவாதம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
A/L பரீட்சையில் முஸ்லிம் மாணவி சாதனை (படம் இணைப்பு) க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் உயிரியல்துறையில 3 ஏ பெற்று முதலிடம் இடத்தை சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா சியாதா பெற்றுள்ளார். கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்றோர் விபரங்கள் அறியக்கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவரான கமலக்கண்ணன் கமலவாசன் தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்…
-
- 9 replies
- 1.4k views
-
-
மகிந்தவை ஜனாதிபதியாக்க புலிகளுக்கு பணம் கொடுத்த பலர் அரசில் அங்கம் [19 - June - 2007] * ரிரான் அலஸ் கூறுகிறார் கே.பி.மோகன் மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக புலிகளுக்கு பணம் கொடுத்து உதவிய பலர் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதாக விமான நிலைய விமான சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் நேற்று திங்கட்கிழமை மாலை அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு சுகம் பெற்று நேற்று அங்கிருந்து வெளியேறிவந்த பின்னரே பொறளையிலுள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தா…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி இரணைமடு மேற்கே விமானத்தாக்குதல் 2/6/2008 10:14:18 AM - கிளிநொச்சி இரணைமடு மேற்கே இன்று காலை விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி மேற்கேயுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடுமிடம் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதன் போது ஏற்ப்பட்ட சேதவிபரம் இதுவரை தெரியவரவில்லை
-
- 0 replies
- 1.4k views
-
-
பாலித ஆரியவன்ச கலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுமாறு சுமந்திரன் எம்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார். பதுளை ஹாலி-எலயில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து, வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட…
-
- 7 replies
- 1.4k views
-