ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 61 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தெளஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த…
-
- 0 replies
- 229 views
-
-
முஸ்தபாவின் முசுப்பாத்தி..... ஆதாரம் வீரகேசரி
-
- 3 replies
- 2k views
-
-
தெரிவுக்குழு பெயர்ப் பட்டியல் இன்று சமர்ப்பிப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று (21) பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இன்று (21) மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன், இன்றைய ஒழுங்குபத்திரத்தில் தெரிவுக்குழுக்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்களினதும் எதிர்க்கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களினதும் பெயர்ப்பட்டியல், நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சபாநாயகர் தலைமையிலான…
-
- 0 replies
- 251 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் ஒருவர் நேற்று புதைகுழிக்குள் இருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 590 views
-
-
[size=4]கவிஞர் வைரமுத்து எழுதிய 'மூன்றாம் உலகப் போர்' என்னும் நூல் திறனாய்வு விழா நிகழ்வு கடந்த 4-ம் தேதி தேனியில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் எனது மகனின் வேண்டுகோளுக்கிணங்க நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போகமாட்டேன் என்று தெரிவித்தார்.[/size] [size=4]":மூன்றாம் உலகப் போர்" என்னும் நூலைத் திறனாய்வு செய்த வைரமுத்துவின் மகன் கபிலன், இதுவரை எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், நூல்கள் படைத்த என் தந்தைக்கு இந்த விழா மூலம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவர் ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஒரு காவியம் எழுத வேண்டும். அதுவே அவர்களின் பிரச்சினைகளை உலகுக்கு உணர்த்துவதாக அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.[/size] …
-
- 4 replies
- 585 views
-
-
வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சரத் பொன்சேகா ஒரு நல்ல அரசியல்வாதியோ அல்லது நல்ல இராணுவத் தளபதியோ அல்ல. அவர் எந்த நிலையிலும் விலைபோகக்கூடிய நபர். அவர் பலமான நபராகவோ மக்களின் ஆதரவை பெற்றிருந்த நபராகவோ இருந்திருந்தால் கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த தேர்தலில் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார். யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அவர் இராணுவத் தளபதியாக இருந்துள்ளார். ஆனால் யுத்தத்தை முன்னெடுத்து சென்றுள்ளார் என்று கூறுவ…
-
- 9 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 05 JUN, 2025 | 07:53 PM உலக சுற்றாடல் தினமான வியாழக்கிழமை (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலிதீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. Clean Sri Lanka செயல…
-
-
- 2 replies
- 222 views
- 1 follower
-
-
18 JUN, 2025 | 09:23 AM அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வைத்தியர் ஸ்ரீ ஜ…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
யாழ் குடாநாட்டில் முன்னணிக் காவலரண்களில் பணியாற்றிய 276 படையினர் இதுவரை மீளவும் கடமைக்கு திரும்பவில்லை என யாழ்குடா படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறையில சென்ற படையினரே இவ்வாறு யாழ்ப்பாணம் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களில் 80 வீதமான படையினர் புதிதாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
கஞ்சா கலந்த மாவாவுடன் மாணவன் கைது! யாழ்ப்பாணம் ஓட்டு மடப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் ஆனைக்கோட்டை பகுதியினைச் சேர்ந்த பாடசாலை மாணவன், இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மாணவன், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்விகற்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓட்டு மடப் பகுதிக்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார், சந்தேகநபரான மாணவனை கைது செய்ததுடன் 50 கிராம் நிறையுடைய கஞ்சா கலந்த மாவாவினை கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத…
-
- 2 replies
- 512 views
-
-
நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை கொண்ட குழுக்களின் தேவையின்படி அறிக்கையை தயாரித்து அதன்மூலம் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுக்கும் நோக்கத்திலேயே ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தந்தார் என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவ்வாறான மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கை வருகின்றார…
-
-
- 2 replies
- 174 views
-
-
அடுத்தமாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள "சார்க்' மாநாட்டில் பங்குபற்றவரும் தலைவர்களுக்கு எமது படைகளே பாதுகாப்பு வழங்கும். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மட்டும் இந்தியப் படையினரே பாதுகாப்பு வழங்குவர் அவருக்கு பாதுகாப்பு வழங்க அவர்களின் ஹெலிகள் பறக்க எமது வான்பரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தகவல்களை வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "சார்க்' மாநாட்டில் பங்கு பற்றவரும் தலைவர்களுக்கு தேவையான பாதுகாப் புக்களை இராணுவ, பொலிஸ், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் எமது படை யினர் வழங்குவர். அவர்களுக்கு தேவை யான சகல பாதுகாப்பு மற்றம் அது சா…
-
- 0 replies
- 972 views
-
-
[size=4][/size] [size=4]ஒற்றுமை இல்லாததாலேயே ஈழப் போராளிகளுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். "ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு� மாநாடு சென்னையில் ஒகஸ்ட் 12-ம் திகதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் சென்னை அம்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.[/size] [size=4]கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:[/size] [size=4]ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்பதற்காக டெசோ மாநாட்டை திமுக நடத்தியபோது சிலர் கண்டனம் தெரிவித்தனர். ஓர் இனத்தின் இழிவைத் துடைப்பதற்கான பணியில் ஈடுபடும்போது இதுபோன்ற கண்டனங்களைச் சந்திப்பது என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.[/size] [size=4]1956-ம் ஆண்டு சிதம்பரத்த…
-
- 0 replies
- 476 views
-
-
இலங்கை மைதானத்தில் நடக்கும் பகல்-இரவு ஆட்டங்கள்-பைரவி- இந்தியா - சீன மறைமுகப் போரின் மைதானமாக மாறியுள்ள இலங்கை தனது அத்தனை தேசிய சொத்துக்களையும் இரண்டு நாடுகளிடமும் அடகுவைத்துவிட்டு, அதற்கு வட்டி கேட்பதுபோல தான் போட்டு வைத்துள்ள இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆயுதங்களை கேட்டுப்பெற்றுக்கொள்வதில் முனைப்பாக உள்ளது. இந்த இரு பொருளாதார புலிகளின் சண்டைக்கு சாமரம் வீசுவதன் மூலம் இலங்கையில் புலிகளை நசுக்கி ஒழிப்பதற்குக காய்களை நகர்த்தலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்படி என்னதான் குடுமிப்பிடி சண்டை என்று சற்று ஆழமாக நோக்கினால் அது பல படிநிலைகளில் அனல் பறக்க நடைபெற்று வருவதை காணலாம். கடற…
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=3] [/size] ஆஸி. அனுப்புவதாகக் கூறி இலங்கைத் தமிழர்களிடம் பண மோசடி செய்த 7 பேர் கைது [size=4] தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை கடலூர் துறைமுகத்தில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல முயன்ற முகவர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிசார் கைது செய்தனர். கடலூர் துறைமுகத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் 28 பேரை கடந்த 27ம் திகதி இரவு "க்யூ´ பிரிவு பொலிசார் கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்டவர்களில் 18 பேர் அகதிகளாக பதிவு செய்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் என்பதும் மற்ற 10 பேர் பதிவு செய்யாத அகதிகள் என்பதும் தெரியவந்தது. இவர்க…
-
- 0 replies
- 352 views
-
-
தேசியப் பாதுகாப்பு குறித்து மஹிந்த, ரணிலுக்கு ஆலோசனை: நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட க்ளைமோ குண்டுகள், தற்கொலை அங்கி மற்றும் ஏனைய வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளார். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட விடயம் குறித்து தொலைபேசி ஊடாக மஹிந்த, தகவல்களை கேட்டறிந்து கொண்டுள்ளார். பயங்கரவாதம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஸ தெ…
-
- 1 reply
- 444 views
-
-
கட்டண அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இலங்கை மெய்நிகர் பேச்சுவார்த்தை! இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்க முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக வரிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான விவாதங்களை மேற்கொள்ள நிதி அமைச்சு தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று (18) இலங்கை பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பு நடைபெற உள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தலைமையில், தொடர்புடைய அரசு அதிகாரிகள் இந்த கலந்துரையாடலை நடத்துவார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதே இந்த சந்திப்பின் முதன்மையான நோக்கமாகும். ஆரம்பத்தில் இலங்கை மீத…
-
- 0 replies
- 89 views
-
-
நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1440923
-
-
- 4 replies
- 333 views
- 1 follower
-
-
புலிகள் அல்கொய்தா தொடர்பாம், இலங்கை ராணுவம் சார்க் தலைவர்களுக்கு அல்வா ! இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி வரும் விடுதலைப்புலி களுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக இலங்கை ராணுவம் திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளை எதிர்த்து போராட தெற்காசிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்கி 2 நாட்களுக்கு தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பான சார்க் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி இலங்கையில் குவிந்துள்ள சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கெகலியா ரம்புக்வாலா பேட்டி அளித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் தெற்காசியாவில் செயல்பட்டு வரும் அல்கொய்த…
-
- 7 replies
- 2.6k views
-
-
கொரோனாவில் இருந்து பாதுகாக்க இஞ்சி – ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனத்தின் திட்டம் கொரோனா வைரஸில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க சுதேசிய ஆயுர்வேத முறையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கு தேவையான இஞ்சியை சரியான வகையில் உலர்த்துவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருவதாகவும் அந்த கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு ஆயர்வேத சுதேசிய மருந்தக கூட்டுத்தாபனம் ரத்த கல்க்கய, புத்தராய கல்க்கய, நவரத்ன கல்க்கய, சீதாராமகுலி ஆகியவற்றை பெருமளவில் சந்தைக்கு விநியோகித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் உற்பத்தியாளர்களிடம் இருந்து உலர்த்தப்படாத இஞ்சியை கொள்வனவு செய்வதற்கு …
-
- 0 replies
- 219 views
-
-
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தற்பொழுது தமிழ் பேசும் பணியாளர்களுக்குப் பதிலாக பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பணியாளர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக பிரயாணச்சிட்டினை பெற்றுக்கொள்ளும் பிரயாணிகள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். பொதுவாக தமிழ் பேசும் மக்கள் அதிகமாக பிரயாணத்தை மேற்கொள்ளும் இவ் புகையிரத நிலையத்தின் ஊடாக சிங்கள மொழியை மாத்திரம் பேசும் பணியாளர்களை நல்லாட்சி அரசாங்கத்திலே சேவையில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.இதனை எமது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளும் பாராமுகமாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவில் இதற்கான சிறந்த…
-
- 11 replies
- 1.4k views
-
-
போலி ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதாகத் தெரிவித்து இணையத்தளங்களில் வெளியாகும் ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள் தொடர்பிலான தகவல்களை நம்ப வேண்டாம் என, ஆயுர்வேத திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மருத்துவக் குறிப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக சிலர் பரப்பிவருவதாக, ஆயுர்வேத ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார். போலி மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுள்ளார். தற்போது பரவும் Covid19 எனப்படும் கொரேனா வைரஸுக்கான சிகிச்சை வழங்க ஆயுர்வேத வைத்தியர்கள் என்ற போர்வையில், பலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆயுர்வேதப் பொருட்களை அறி…
-
- 3 replies
- 440 views
-
-
இலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத்தும் அமெரிக்கா சென்றுள்ளார். அதன்படி, இன்று (24) அமெ…
-
- 0 replies
- 137 views
-
-
டெசோ தீர்மானம் ஐ.நாவுக்கு இந்திய அரசு பின்னணியில் டில்லியை உடன் கைகழுவ வேண்டும் என்கிறது தேசப்பற்று இயக்கம் "டெசோ'மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்வதன் பின்னணியில் இந்திய மத்திய அரசே இரகசியமாகச் செயற்பட்டு வருகின்றது. இந்த உண்மையைக் காலப் போக்கில் இலங்கை அரசு உணர்ந்துகொள்ளும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சூழ்ச்சிகளை முன்னெடுக்கும் இந்தியாவை இலங்கை உடன் கைகழுவ வேண்டும். இல்லையேல், நாட்டின் எதிர்காலம் சூனியமாகவே அமையும் என்றும் அந்த இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. எதிர்வரும் 06ஆம் திகதி ஐ.நாவிடம் கையளிக்க வு…
-
- 1 reply
- 427 views
-
-
முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு செல்வநாயகம் கபிலன் தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்ததில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரந்தன் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் விக்னேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில் கடந்த 14 வருடங்களாக இருந்த இவருக்கு கடந்த 06ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாக, தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்…
-
- 4 replies
- 553 views
-