Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு April 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படும் என நிலஅளவை திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்.வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த காணிகள் 11 தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணிகளை கையகப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் நாளைய தினம் 11ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் அடுத்…

  2. Published By: DIGITAL DESK 3 09 MAY, 2024 | 12:20 PM மட்டக்களப்பு ஏறாவூரில் இயங்கிவரும் அல் குர்ஆன் மனனமிடும் குல்லிய்யது தாரில் உலூம் அறபுக் கல்லூரிக்கு வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின்பேரில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்-தாசம் அல்- கஹ்தானி நேற்று விஜயம் செய்தார். இதன்போது குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிழ் மாணவர்கள் இன்முகத்துடன் இலங்கைக்கான சவூதி தூதுவரை வரவேற்றனர். https://www.virakesari.lk/article/183044

  3. திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதி: "டெய்லி நியூஸ்" திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தின் ஆங்கில நாளேடான "டெய்லி நியூஸ்" செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:விபரங்களுக்கு

  4. லண்டனை மையப்படுத்திச் செயற்படும் இலங்கையர்களைச் சந்திப்பதற்காக 40 வயதிற்குபட்ட எம்.பிக்கள் குழுவொன்று எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை லண்டன் பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்குழுவில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஹரின் பெர்னான்டோ, நிரோஷன் பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் வசந்த சேனநாயக, ஹுனைஸ் பாரூக் மற்றும் எரிக் வீரவர்த்ன போன்றோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச அலர்ட் மற்றும் கொமன் வெல்த் சமூகத்தின் அழைப்பிற்கு இணங்க லண்டன் செல்லும் இவர்கள், டிசம்பர் 15ஆம் திகதி வரை லண்டனில் தங்கியிருந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள், இளம் வர்த்தகர்கள், பொதுநலவாய…

  5. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மீசாலை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இருவர் இலக்காகிய நிலையில் காயமடைந்துள்ளனர். மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த அம்பலவானார் சிவசுப்பிரமணியம் (வயது 65) மற்றும் அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது 65) ஆகிய இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும் முதுகு பகுதிகளில் எரி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குறித்த இருவரும் நேற்றைய தினம் புதன்கிழமை மரம் ஒ…

  6. 18 MAY, 2024 | 04:07 PM கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியிருந்த தற்காலிக நினைவகத்தை பொலிஸார் அழித்தமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட காவல்துறை உத்தியோகத்தர் வெளிப்படுத்திய வன்முறை அவமரியாதை தற்காலிக நினைவகத்தை தண்டனை குறித்த அச்சமின்றி அவர் அழிப்பது போன்றவை கவனத்தை ஈர்த்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அவர்களே உங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் சட்டம் மற்றும் அரசியல் அமைப்பை மீறுகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.…

  7. சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் - இதயச்சந்திரன் ஐ.நா. சபையின் 62 ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோ

  8. உங்களுக்கு அருகில் உள்ள எனது மகளை என்னிடம் ஒப்படையுங்கள் என தாயொருவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவிடம் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து இருந்தார். அதன் போதே காணாமல் போயுள்ள மாணவி ஒருவரின் தாயார் அவ்வாறு உருக்கமான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன் வைத்தார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரி பால சிறிசேனா பாடசாலை மாணவிகள் சிலருக்கு மத்தியில் நிற்கும் படம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன அந்த துண்டு பிரசுரத்தில் காணப்படும் படத்தில் உள்ள மாணவிகளில் ஒருவர் தனது மகள் என கூ…

    • 3 replies
    • 427 views
  9. என் மீது அபாண்டமான பழி சுமத்தப்படுகிறது ; கிழக்கு ஆளுநர் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் நபருடன் தன்னைத் தொடர்புபடுத்தி தன்மீது மிக மோசமாக, அபாண்டமாகப் பழிசுமத்தி தன்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்து தான் விசனமடைவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நான் வேட்பாளராக இருந்தபோது சகல வேட்பாளர்களும் அழைக்கப்பட்ட கலந்துரையாடலில் நானும் பங்…

  10. Published By: VISHNU 27 MAY, 2024 | 02:20 AM பொலன்னறுவை வெள்ளப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவின் ஹந்தபன்வில்லு ஏரியில் உயிரிழந்த ஏழு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் சுற்றித் திரிந்த காட்டு யானைகள் ஓடை கால்வாயை கடக்கும் போது சேற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த யானைகளில் 8 முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து குட்டி யானைகளும், 30 முதல் 35 வயதுடைய இரண்டு காட்டு யானைகளும் என நம்பப்படுகிறது. https://www.virakesari.lk/article/184564

  11. 'சிங்கத்தின் குகைக்குள் சீறிய புலிகள்" -வேழினி- அநுராதபுரம் சோழமன்னன் ஐந்தாம் மகிந்த ஆட்சியின் பின் நவீன மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தாக்குதலுக்குள்ளாகி விட்டது எனச் சிங்களத்துச் சோதரர்கள் தமக்குள் மனம் நொந்து கிடக்கின்றனர். சோழ மன்னனின் தாவும் புலிச்சின்னப் படைகளின் பின்னர் பிரபாகரனின் பாயும் புலிச் சின்னக் கரும்புலிகள் தாக்கி விட்டனர் எனச் சிங்களம் மனம் வெதும்பி அழுகின்றனர். 22.10.2007 அதிகாலை 3.20 ஒரு வளர்பிறைக்காலம். 1961 இல் குடிசார் வானூர்தி நிலையமாகவும் 1983 இல் சிறிலங்காவின் வான் படைத்தளமாகவும் மாறி இன்று தமிழர் நிலம் மீதான படைப்பின் தளமாகவும் தமிழர் மீதான வான்தாக்குதல் பயிற்சித்தளமாகவும் விளங்கும் அநுராதபுரம் படைத்தளத்தின் மீது கரும்புலிக…

  12. வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப்பணி இன்று ஆரம்பம்! [ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 02:35.47 PM GMT ] வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கொழும்பு - கண்டிக்கான நெடுஞ்சாலையின் கட்டுமானப்பணிகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சமன் பண்டார தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டப் பணியாக கடவத்தையிலிருந்து மீரிகமை வரையிலான அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீரிகமை-குருநாகல், குருநாகல்-கண்டி என்று இந்த கட்டுமானப்பணிகள் தொடரும் என்றும் குருநாகலில் இருந்து தம்புளை வரையிலான நெடுஞ்சாலையும் அ…

  13. இலக்கானாரா? இலக்கு வைக்கப்பட்டாரா? [04 - November - 2007] [Font Size - A - A - A] -விதுரன்- விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இறந்துவிட்டார். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டுவிட்டார். இனி எவருடன் இந்த அரசு சமாதானம் பற்றிப் பேசப்போகிறது? கிளிநொச்சியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது தங்களுக்குக் கிடைத்த பெருவெற்றியாக அரசு கொண்டாடுகிறது. ஆனால், இது சமாதான முயற்சிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வியென்பதை அரசு மறந்துவிட்டது. இந்தப் படுகொலையானது சமாதானப் பேச்சுகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிட்டது. விடுதலைப் புலிகளுக்கெதிரான படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் அநுராதபுரம…

  14. பிரித்தானிய செஞ்சிலுவை சங்க தொண்டர் கொலை பிரித்தானிய செஞ்சிலுவை சங்க தொண்டர் தங்காலை விடுதியில் கொலை செய்யபட்டுள்ளர். ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இறந்தவரின் மனைவியுடன் பாலியல் தொந்தரவு செய்ததாகவும்,இதை கண்ணுற்ற கணவன் தட்டிகேட்டதாகவும் ஆரம்ம கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.பின்னர் கைகலப்பாக மாறியதாகவும் இறுதிக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.பின்னர் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான சம்பத் சந்து புஸ்பவும் அவரது சகாக்களும் ஆயுத பிரயோகம் செய்துள்ளனர்.இறந்தவரான பிரித்தானிய பிரசையின் பெயர் குரும் சேக்.

  15. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் காணப்படும் இடைஞ்சல்களில் ஒன்றாக, தென்னிலங்கையில் காணப்படும் சிங்கள தேசிய வாதம் மற்றும் தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாமை ஆகியவை இருப்பதாக பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழுவான 'ஐ.சி.ஜி', இலங்கை நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனாலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, இனவாதப் போக்குடையது என்று கூறி இந்த சிங்கள தேசியவாதத்தை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. சிங்கள தேசியவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் நிலையிலேயே, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நீண்ட காலத் தீர்வைக் காண அது உதவியாக இருக்கும் என்ற…

  16. வடக்கு கிழக்கிலிருந்து 2012 இல் இராணுவத்தை முற்றாக விலக்குக! ஆசிய மனிதவுரிமை ஆணையம் கோரிக்கை வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கி, சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிசெய்தல், போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் புனர்வாழ்வளித்தல், நீதியின் முன் நிறுத்தப்படாது இருக்கும் அனைத்து கைதிகளையும் விடுதலை செய்தல், மற்றும் அனைத்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்படல் என்பன புதிய ஆண்டில் சிறிலங்காவில் நிறைவேற்றவேண்டிய மாற்றங்கள் பற்றிய எமது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும். இவ்வாறு ஆசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் என்ற…

    • 0 replies
    • 1.2k views
  17. தென்னாபிரிக்காவை ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரி்த்தானியாவை தளமாக கொண்ட உலகத் தமிழர் பேரவை இந்த விழாவில் பங்கேற்பதாலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளது. டர்பனில் இன்று நடைபெறு்ம் ஆபிரிக்கத் தேசிய காரங்கிரசின் நூற்றாண்டு விழாவில் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சிறிலங்கா அரசுக்கு சமமாக உலகத் தமிழர் பேரவைக்கு அதிகாரபூர்வ இடம் ஒதுக்கப்பட்டதாலேயே, இந்த நிகழ்வைப் புறக்கணித்ததாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன. இல்லையேல், சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எஸ் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்றிருப…

    • 5 replies
    • 806 views
  18. பிரகீத் கடத்தலுடன் தொடர்புடையோரை பாதுகாக்கும் இராணுவம்! [Thursday 2015-08-20 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரை உயர்மட்ட அதிகாரிகள் பாதுகாப்பதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் இதனைத் தெரிவித்துள்ளனர். எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட மூன்று இராணுவப் புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து மேலும் நான்கு இராணுவத்தினரை கைது செய்ய பொலிசார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் குறித்த நான்கு இராணுவத்தினரையும் இராணுவ உயரதிகா…

  19. தென் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பிஜி தீவின் நீதிபதியாக, இலங்கையின் தமிழரான பிரபாகரன் குமாரரட்ணம் நியமனம் பெற்றுள்ளார். பிஜியின் ஜனாதிபதி Ratu Epeli Nailatikau மற்றும் பிஜியின் பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டதாக “தெ பிஜி டைம்ஸ் ஒன்லைன்” செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பட்டதாரியான பிரபாகரன், இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஸ்ட அரச சட்டவாதியாகவும் கடமை புரிந்துள்ளார். அத்துடன் இலங்கையின் உயர் நீதிமன்றத்திலும் சட்டத்தரணியாக பிரபாகரன் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai...newsite/?p=3268

  20. ITN தயாரிப்புக்களின் சக்தி வாய்ந்த ஆவணப்படமான சிறிலங்காவின் கொலைக்களங்கள், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா நாட்டு ஒலி, ஒளிபரப்பாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 'சனல் 04' தொலைக்காட்சி சேவைக்காகவே முதலில் தயாரிக்கப்பட்ட, ஒரு மணித்தியாலத்திற்கும் மேல் நீண்டு செல்லும் இவ் ஆவணப்படமானது DRG வழங்குனர்களால் அவுஸ்திரேலிய ஒலி, ஒளிபரப்பு சேவையான ABC க்கும், இந்தியாவின் AETN 18 மற்றும் TV Today Network ஆகியவற்றிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்ப் புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான காட்சிகளை ஆவணப்படுத்திய 'சிறிலங்காவின் கொலைக்களங்க…

  21. எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த ஒரே நாடு சிறிலங்கா – மேஜர் ஜெனரல் உதய பெரேராSEP 03, 2015 | 2:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த அனுபவத்தைக் கொண்ட ஒரே நாடாக சிறிலங்கா விளங்குவதாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்கா இராணுவம் நடத்திய இரண்டு நாள் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று, உரையாற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரேரா, “கடந்த நூற்றாண்டில் தீவிரவாதம் தனது பழைய முகங்களை மாற்றியுள்ளது. தீவிரவாதத்தின் ஐந்தாவது அலையைத் தடுத்து நிறுத்த, அனைத்துலக சமூகம் ஒன்றுபட வேண்டும். தீவிரவாதம் அடு…

    • 3 replies
    • 729 views
  22. குறுக்கே பாய்ந்த சருகுபுலியால் இருவர் பலி மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை வீதி கொடுவாமடுவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அதில் பயணம் செய்த இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த பேரின்பராசா ஜெயரூபன் (வயது 19) மற்றும் கௌரீஸ்வரன் விதுஷ‪ன் (வயது 20) ஆகியோரே பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நண்பர்களான இவ்விருவரும் மோட்டார் சைக்கிலொன்றில் பதுளைவீதி வழியாக செங்கலடி நோக்கி வந்துகொண்டிருந்துள்ளனர். அப்பொழுது கொடுவாமடு எனுமிடத்தைக் கடக்கும்போது சருகுபுலி எனப்படும் புலி இனத்தைச் சேர்ந்த விலங்கு திடீரென வீதி…

  23. அனைத்துலக நீதிமன்ற விசாரணையையே கோருகிறது கூட்டமைப்பு – மாவை சேனாதிராசா விளக்கம்SEP 08, 2015 | 5:58by கார்வண்ணன்in செய்திகள் இன்னொரு அனைத்துலக விசாரணை தேவையில்லை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக நீதிமன்ற விசாரணையே தேவை என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2014 மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் சிறிலங்கா தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு அனைத்துலக விசாரணை. இந்த நிலையில் இன்னொரு அனைத்துலக விசாரணை தேவைய…

  24. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாமுதீனைக் காணவில்லை என்று அக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  25. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் ரணில் பதவியேற்றதன் பின் மேற்கொள்ளும் முதல் விஜயமாக இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திரமோடியை புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று காலை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.