ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
இலங்கையில் மருத்துவமனை அமைக்கிறது இந்தியா! [ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2015, 01:03.05 AM GMT ] இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ரூ. 87.29 கோடி செலவில், 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை இந்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வவுனியா, அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோக்கத்தில் அதன் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது. அடுத்ததாக, அந்த மருத்துவமனைக்கு ரூ. 4.7 கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள், மேஜை, நாற்காலி ஆகியவற்றை இந்திய அரசு வழங்கவுள்ளது. கிளிநொச்ச…
-
- 0 replies
- 629 views
-
-
பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்! யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்பட்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” யாழ்ப்பாணம் கடந்த காலங்களில்…
-
-
- 1 reply
- 349 views
-
-
எப்படி ஆயுதமில்லாத தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள்? How Sinhalas r mass killing Unarmed Tamils: Colombo & Jaffna ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.8k views
-
-
நாம் ஐக்கியமாக வெற்றியாக எமது வேலைத் திட்டங்களை புலம்பெயர்வாழ் நாடுகளில் செய்வதற்கு உண்மை, யதார்த்தம் ஆகிய இரண்டு விடயங்களும் முக்கியமானவை. இலங்கைத் தமிழ் மக்கள் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சாத்வீகம், ஆயுதப் போராட்டம் மூலம் சந்தித்தவர்கள். ஆனால் 2009 மே மாதத்துடன், அதாவது முள்ளிவாய்க்காலுடன் யாவும் ஓர் மந்த நிலைக்கு வந்துள்ளன. அரசியல் ரீதியாக பல தடவைகள் இலங்கைத் தமிழர்கள் ஆட்சியாளனால் ஏமாற்றப்பட்ட காரணத்தினால் நாங்கள் எமது நண்பர்கள் உறவினர்கள் உட்பட எவரையும் நம்புவதற்கு தயாராகவில்லை என்பதே யதார்த்தம். இதுவே இன்று எமது தடுமாற்றத்திற்குரிய விடயம். இதனால் எம்மிடையே எந்தவித கூட்டு முயற்சி என்ற கதைக்கும் இடமில்லை. இந்தப் பலவீனத்தையே இலங்கையின் ஆட்சியாளர்கள் மிக நீ…
-
- 0 replies
- 506 views
-
-
(தி.சோபிதன்) மஹிந்த -மற்றும் கோத்தபாய ராஜபக் ஷவினர் இன அழிப்பை செய்தவர்கள் என்பதால் அவர்களை வெற்றி பெறச்செய்யக் கூடாது என்று கடந்த காலங்களில் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது கோத்தபாய ராஜபக் ஷவுடன் பேசுவதில் என்ன நியாயம் இருக்கின்றது எனக் கேள்வியெழுப்பியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலர் செ.கஜேந்திரன் இதுவரைக்கும் தாம் சொல்லி வந்த நிலைப்பாடுகளையும் இப்போது எடுத்திருக்கின்ற நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளார். யாழ். கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 4 replies
- 499 views
-
-
தும்புதடியினுள் போதைப்பொருளை மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் கைது Published By: Vishnu 01 Jan, 2025 | 01:27 AM (செ.சுபதர்ஷனி) 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் தும்புதடியினுள் மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை திங்கட்கிழமை (30) பார்வையிட சென்றிருந்த பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு தனது கணவரை பார்வையிட சென்ற பெண் உணவு மற்றும் பானங்களை கொண்டு சென்று வழங்கியுள்…
-
- 4 replies
- 352 views
-
-
யாழ்.மாவட்டம் உட்பட தமிழர்; தாயகத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் செய்வதறியாத நிலையில் திகைத்துப் போயுள்ளனர். இவ்வாறான மோசடிப் பேர்வழிகளிடம் இழந்த பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மீளப்பெறுவதற்கு வழி தெரியாமல் சிறீலங்கா பொலிஸ் நிலையங்களையும் நீதிமன்றங்களையும் நாடிச்செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வெளிநாட்டுப் பட்டப்;படிப்பு என்ற பெயரில் யாழ்.மாவட்ட இளைஞர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தனக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.அரச அதிபர் இவ்விடயத்தில் இளைஞர்கள் அவதானமாக இருக்கவேண்டுமென்…
-
- 2 replies
- 614 views
-
-
கோதபாய மீது குற்றம் சுமத்தினால் தற்போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலையாக முடியும் - மஹிந்த ராஜபக்ஸ: 23 டிசம்பர் 2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தினால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலையாக முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கோதபாய ராஜபக்ஸ குற்றம் செய்தார் என குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால், தற்போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். கோதபாயவை குற்றவாளியாக்க சில தரப்பினர் தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். புத்திஜீவிகள், கலைஞர்கள், படைவீரர்களிடம் விசாரணை நடாத்துவது நகைப்பிற்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 460 views
-
-
வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை! வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் மிதவை ஒன்று நேற்று கரையொதுங்கியுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் குறித்த மிதவை கடலில் மிதந்துவருவதை அவதானித்திருந்தனர் சிவப்பு நிறமுடைய கூம்பு வடிவிலான மிதவை ஒன்று கரையொதுங்கி இருப்பதாக அப்பகுதி மீனவர்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.[ஒ] வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை!
-
- 1 reply
- 244 views
-
-
வரலாற்றில் இடம் பிடிப்பாரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ? கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகத் தமது சொந்த நிலங்களை, தொழில்களை இழந்து முகாம்களில் கையேந்தி வாழும் தமிழ் மக்களது பிரச்சினைகளை அரசு தட்டிக்கழித்தே காலத்தைக் கடத்துகின்றது. வலி.வடக்கு மக்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையால் மூடப்பட்டு, தமது சொந்தக்காணிகளுக்குச் செல்லவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேசம் வடக்கின் விவசாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. எவரது உதவிகளையும் எதிர்பாராது தமது சுய உழைப்பின் மூலம் செல்வாக்குடன் வாழ்ந்த இந்த மக்கள் தமது சிறிய தேவைகளுக்குக்கூட அடுத்தவரை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்குத் திட்டமிட்டே தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் நிலங்களில் உல்லாச விடு…
-
- 3 replies
- 616 views
-
-
யாழ் குடாநாட்டில் ஒருவகையான புதிய வைரஸ்’ காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருவதாக வைத்திய தரப்பினர் எச்சரித்துள்ளனர். காலம் மாறிப் பெய்துவரும் மழைகாரணமாக இந்தக் காய்ச்சல் பரவுவதாகவும் மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு இந்தக் காய்ச்சல் தொடர்ந்து ஒருவரைத் தாக்கும் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் சாய்ச்சலால் பீடிக்கப்படுவோர் வைத்தியசாலைகளிலும், கிராமிய மருந்தங்களிலும், தனியார் வைத்திய நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ‘டெங்கு’, ‘ரைப்ஸ்’ போன்ற காய்ச்சல்களும் பரவுவதால், காய்ச்சால் பீடிக்கப்படுபவர்கள் தாமதிக்காது வைத்திய பரிசோதனைக்குச் செல்வது சிறந்தது என்று வைத்தியர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 604 views
-
-
நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு வார காலம் நீடிக்கும் பிரேரனை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கிழக்கு மாகாணம் எவ்வாறு திட்டமிடப்பட்ட முறையில் சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் புள்ளி விவரங்களுடன் விலாவாரியாக......................................... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7939.html
-
- 0 replies
- 740 views
-
-
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக் கேணிப் பகுதிக் கடற்கரையோடு இருந்த சிறிய கடற்படை முகாமினை பெருந் தொகையான நிலப்பரப்பினை உள்ளடிக்கி விஸ்தரிப்புச் செய்யும் நடவடிக்கைகளில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காலத்தில் பெரும் பங்கு வழங்கிய முகாமாகக் கூறப்படும் இம் முகாம் விடுதலைப் புலிகளின் விமானங்களை கண்டறிவதற்கான றேடர் முகாமாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.சுனாமித் தாக்கத்திற்குப் பின்னர் கடற்கரையில் இருந்து 300 மீற்றர் தூரத்திற்கு அப்பாலேயே மக்களுடைய குடிமனைகள் அமைக்கமுடியும் என்னும் நடைமுறை கொண்டுவந்ததன் பின்னர் பெரும் பகுதியான நிலப்பரப்பினை கடற்கரையோடு விட்டுவிட்டு அப் பகுதி மக்கள் தொலைவான இடத்திற்குச் சென்றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் …
-
- 0 replies
- 321 views
-
-
ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டு வடக்கின் சில பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பழைய வீதித் தடைகளை அகற்றியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு பிரதான வீதி தடுப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழுவின் ணனுமதி இல்லாமல் வீதித் தடையை அமைந்தமை சட்டவிரோதமானது” என்பதால், பாலாலி மற்றும் பாலாலி பொலிஸ் பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ள வீதித் தடுப்புகளை அகற்றுமாறு இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக நேற்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. இருப்பினும் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் வீதித் தடைகள் அகற்றப்பட்டதாகவும், பொலிஸாரின் அறிவுறுத்தலின் கீழ் அல்ல என்றும்…
-
- 1 reply
- 450 views
-
-
தங்களது கட்சி கடித தலைப்புக்களைப் பயன்படுத்தி அரசியல் சபையினால் விடப்படும் அறிக்கைகளைப் போன்று சில நபர்கள் அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு ஜே.வி.பி. முறைப்பாடு செய்திருந்தது. ஜே.வி.பி.யின் கடித தலைப்பைப் பயன்படுத்தி மோசடியாக ஊடகங்கங்களுக்கு அறிக்கை விடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கட்சியின் உத்தியோகபூர்வ கடித தலைப்பை மாற்றத் திர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கடித தலைப்புக்கள் மோசடி செய்யப்பட்டதனால் புதிய கடிதத் தலைப்பொன்றை பயன்படுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. இன்று முதல் (ஏப்ரல்26) ஜே.வி.பி.யின் கடித தலைப்பு புதிய வடிவத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 971 views
-
-
ஒரு ஊடகத்தால் ஒரு இனத்தினை ஒருங்கிணைக்கவும் முடியும் மாறாக திசைதிருப்பவும் முடியும் அதில் இருந்து வெற்றிகொள்ளப்பட்டதுதான் பிரித்தானியாவில் தமிழர்களின் அணிதிரழ்வு! முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் அதாவது மே-18-2009ற்கு பின்னர் தமிழர்களின உத்தியோகபூர்வமான வானொலி தனது செயற்பாடுகளை இடைநிறுத்தப்பட்ட வேளையிலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. தலைவர் அவர்களின் வளிகாட்டலில் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை மீண்டும் பிரித்தானியாவில் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல. தலைவர் அவர்களின் தலைமையின…
-
- 13 replies
- 5.3k views
-
-
மருந்து போல் விற்காதே எங்கள் மருத்துவ படிப்பை! : யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி! தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ். மருத்துவ பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றிணைந்து யாழில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி அரசால் வழங்கப்படவுள்ளது. இச்செயற்பாடானது யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் இருப்பதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். …
-
- 7 replies
- 759 views
-
-
புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம், மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல மத்திய மாகாணம் – லலித் யு கமகே ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில் சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவி…
-
- 12 replies
- 1.2k views
-
-
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ராஜினாமா செய்து, ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கான வாய்ப்பை வழங்குவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவரைத் தொடர்பு கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு வருமாறு முன்மொழிந்துள்ளன. சமீபத்தில் ரணில…
-
-
- 5 replies
- 432 views
-
-
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 737 views
-
-
காக்கைதீவு இறங்குதுறை நவீனமயப்படுத்தப்படவுள்ளது! காக்கைதீவு மீன்பிடி இறங்குதுறை நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கிணங்க, அபிவிருத்திக்குத் தேவையான நிதியை கணக்கிடும் வகையில் மொரட்டுவ தொழில்நுட்ப பல்கலைக்கழத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் இறங்குதுறையை ஆய்வு செய்து வருகின்றனர். வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த இறங்குதுறையை சாவல்கட்டு, காக்கைதீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், உயரப்புலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 மீனவர்கள் பயன்படுத்தி வருவதுடன், சுமார் 200 வள்ளங்கள் இந்த இறங்குதுறை வழியாக கடலுக்குச் சென்று வருகின்றன. இந்த இறங்குதுறை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் புனரமைப்புச…
-
- 0 replies
- 608 views
-
-
(ஆர்.யசி) இந்த ஆட்சியாளர்களுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார, தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி சிந்திக்து அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் வடமேல் ஆளுநர் மொஹமட் முசமிலுக்கு எதிராக சிங்கள பெளத்த மக்களை தூண்டிவிட நாம் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. எம்மை சாட்டி எவரும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார். வடமேல் மாகாண ஆளுநர் மொஹமட் முசமிலின் நியமனத்துகத்கு எதிராக சிங்கள மக்கள் தேரர்கள் சிலருடன் இணைந்து எதிர்ப…
-
- 0 replies
- 428 views
-
-
பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதனை அடுத்து குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலம், காலம் தாழ்த்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆராய்வதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக ஆராயும் குழு எதிர்வரும் ஜூன் 13ம் திகதி, ஜெனீவாவில் கூடவுள்ளது. அந்த கூட்டத்தின் போது சமர்ப்பிக்கக்கூடிய வகையில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்த வரைவுத்திட்ட ப…
-
- 0 replies
- 696 views
-
-
[size=4]அவுஸ்திரேலியாவில் கடந்த 2004ம் ஆண்டு முதல் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 36 வயதான குறித்த நபருக்கு புகலிடம் வழங்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு வீசா வழங்க மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]எனினும் குறித்த புகலிடக் கோரிக்கையாளரை காலவரையறையின்றி தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டுள்ளார். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும், வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.[/size] [size=4]http://www.sei…
-
- 2 replies
- 616 views
-
-
யாழ்ப்பாண நில வெடிப்பிற்கு காரணம் வெளியானது...?? [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 05:46.35 AM GMT ] யாழ். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் நிலத்தில் உண்டான திடீர் வெடிப்புகள் பூமிநடுக்கம் அல்ல எனவும், அவை நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும் உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கம் மட்டுமே எனவும், பேராதனை பல்கலைக்கழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வீடொன்றிலும் தோட்ட நிலங்களிலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 477 views
-