Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜேர்மனியில் மாவீரர் படங்கள், நினைவு கல்லறைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு தீவைப்பு! Published on November 26, 2011-11:34 am · No Comments ஜேர்மனியில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலக மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக செய்யப்பட்ட கல்லறைகள், மற்றும் மாவீரர் படங்கள், துயிலும் இல்ல முகப்பு, தமிழீழ வரைபடம், மற்றும் சோடனைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு கடந்த இரவு சில விஷமிகள் தீவைத்துள்ளனர் என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜேர்மனி ரெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. முன்சன்கிளப் பார்க் ( கொமர்சியல் பார்க்) என்ற இடத்திலேயே விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக மாவீரர்நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தன. …

  2. மௌபிம ஊடகர் பரமேஸ்வரியின் கடவுச்சீட்டு சிறிலங்கா புலனாய்வுத்துறையால் பறிப்பு. சிறிலங்காவில் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட மௌபிம ஊடகர் பரமேஸ்வரியின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையும் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் பறிக்கப்பட்டுள்ளன. கொழும்பு பொறள்ளப் பகுதியில் நிலக்கீழ் சாலையில் சென்றுகொண்டிருந்த பரமேஸ்வரியை மறித்த ஆயுதம் தாங்கிய நபர்கள் தம்மை அரச புலனாய்வுத்துறையினர் என்று அடையாளப்படுத்தி அவரின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை பறித்துள்ளனர். -Puthinam-

  3. குமுதம் இணையத்தள முச்சந்தியில் 24.11.2008ல் வந்த 'தமிழக அரசியலில் கூட்டணி வியூகம்' என்ற தலைப்பில் வந்த ஆக்கம் தமிழக அரசியலில் கூட்டணி வியூகம்... மப்பும் மந்தாரமுமாக இருந்தது வானம். அவ்வப்போது சண்டைக்கோழி மாதிரி மழை பிய்த்துக் கொண்டு அடித்தது.. இந்த நிலையில் அலப்பறை டீமை கூட்டலாமா என்ற யோசனையில் இருந்த சித்தன், சுவரு முட்டி சுந்தரம் சண்டைக்கு வந்து விடுவாரோ என்ற கலக்கத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அடுத்த சிலமணி நேரத்தில் லைட் அவுஸ் அருகே ஈரமான கடற்கரை மணலில் கூடியது கூட்டம். "என்னப்பா சித்தா. இடியும் மழையுமா இருந்தாலும் கடமையே கண்ணாக கூட்டத்தை கூட்டியிருக்கியே... உனக்கு ஒரு சபாஷ் போடலாமா"- அன்வர் பாய். "என்ன செய்யுறதப்பா. கொஞ்சம் தாமதமான…

    • 1 reply
    • 1.4k views
  4. Please go to 42minute of this clip and listen. This is a very damaging documentry!!! http://www.bbc.co.uk/iplayer/console/p003skwc இதில் சொல்லப்பட்டிருப்பவை உண்மையா? இதற்கும் இயக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? இல்லை எனில் நாம் BBC உடன் தொடர்பு கொள்ளலாமா? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்!!!!!!!!!!

    • 1 reply
    • 1.4k views
  5. டக்ளஸ் தேவானந்தா வழக்கை விசாரிக்க நீதிபதி சுதந்திரம் மறுப்பு சென்னை: சென்னையில் நடந்த சிறுவன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ராஜபக்சே ஜால்ரா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் மறுத்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்ச்சுக்கு மாற்றப்படுகிறது. சென்னையில் டக்ளஸ் தேவானந்தா ஆரம்ப காலத்தில் தங்கியிருந்தபோது ஒரு சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வழக்கில் சிக்கினார். பின்னர் அவர் இலங்கைக்கு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இதுவரை டக்ளஸ் ஆஜராகவில்லை. இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப…

    • 2 replies
    • 1.4k views
  6. இலங்கை சமாதான முயற்சிகளில் மத்தியஸ்தத்தை மீண்டும் ஆரம்பிப்பதில் நோர்வே மெத்தனப்போக்கு [09 - July - 2007] -அமந்த பெரேரா- இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேசியவாத அரசாங்கத்திற்கும் தமிழினக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மத்தியஸ்த நாடு என்ற முக்கிய பாத்திரத்தை நோர்வே மீண்டும பொறுப்பேற்பதனால் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள இவ்வேளையில், ஸ்கண்டினேவிய நாடான நோர்வேயின் அதிகாரிகள் இவ்விடயத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் அறிகுறிகள் காணப்படுகின்றன. ஏற்கனவே செய்திகள் வெளியானது போன்று, விசேட சமாதானத் தூதுவர் ஜொஹான் ஹன்ஸன் பவர் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்திற்கு செல்வதற்கானத் திட்டங்கள் எதுவும் இல்லை என்று நோர்வேத் தூதரகப் பேச்…

  7. புதன் 18-04-2007 03:24 மணி தமிழீழம் [தாயகன்] கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு வன்னியில் பூநகரிக் கடற் பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்று, விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. யாழ் குருநகர், பாசையூர், மற்றும் நாவாந்துறை கடற்றொழிலாளர்கள் நேற்று காலை கடலுக்குச் சென்றபோது, அவர்களுடன் கடற்றொழிலாளர்கள் போன்று 3 படகுகளில் 18 கடற் படையினர் சென்றிருந்தனர். வன்னி கடற் பரப்பை அண்டிய பகுதிகளில், வன்னியில் இருந்து சென்று தொழில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சிறீலங்காப் பட…

  8. கடலுணவு உற்பத்திக்கான கேந்திர மையமாக இரணைதீவு உருவாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். இரணைதீவில் இன்று(14.02.2021) கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், இரணைதீவு மக்களின் வாழ்கை செழிப்படைய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்ததுடன், கடலட்டை பண்ணையின் இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்துள்ள மேலும் பல பேருக்கும் பொருத்தமான பிரதேசங்களை அடையாளப்படுத்தி வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மேலும் கொடுவா மீன் உற்பத்திப் பண்ணைகளையும் உருவா…

  9. ஈழத்தந்தை செல்வாவின் மகன் யாழ்ப்பாணம் திரும்புகிறார்: குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டை புதுப்பிக்கிறார். இலங்கை தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் செல்வநாயகம். இவரால் தொடங்கப்பட்ட பெடரல் கட்சி தமிழர்களுக்கு சம உரிமை கேட்டு பல போராட்டங்களை நடத்தியது. 1947 முதல் 1977 வரை யாழ்ப்பாணத்தில் இவரது வீடு மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டது. ஈழ அரசியல் தொடர்பான எந்த முடிவும் இங்குதான் எடுக்கப்பட்டது. இவரது மகன் எஸ்.சி.சந்திரகாசன் ஒரு வழக்கறிஞர். தந்தையின் வழியை பின்பற்றி இவரும் ஈழமக்களூக்காக போராடினார். ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பை தொடங்கி பணியாற்றி வந்தார். ஈழத்தில் வன்முறை அதிகரித்தபோது 1983 ஆகஸ்டு மாதத்தில் சென்னைக்கு வந்தார். கடந்த 27 ஆண்டுகா…

  10. சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன். பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கே…

    • 2 replies
    • 1.4k views
  11. மாதகல் கடலில் புதிய இன மீன்! மாதகல் குசுமந்துறைக் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 17அடி நீளமான புதிய இன மீன் ஒன்று நேற்று அகப்பட்டது. இந்த மீன் இனம் தொடர்பில் சரியாக இனம் காணப்படவில்லை. இருப்பினும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். மாதகல், குசுமந்துறை கடற்பரப்பின் ஊடாகக் கடற்றொழில் புரியும் மீனவர் ஒருவரின் வலையிலேயே குறித்த 17 அடி நீள புதிய இன மீன் அகப்பட்டுள்ளது. இவ்வாறு அகப்பட்ட குறித்த மீன் தொடர்பில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் ரமேஸ் கண்ணாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த மீனானது சுறா மற்றும் திமிங்கல வகைகளைச் சார…

  12. வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றி விளையாடி இருந்தது. குருதிஸ்தானில் (வட இராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர். இவ்வாறு தமிழீழ அணிக்காக பிரித்தானியாவில் இருந்து சென்று விளையாடிய வீரர்கள் இரவு (10-06-2012) லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்திற்கு வந்தபோது, அங்கு வரவேற்பு அளிக்கப்பட…

  13. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மூட வேண்டும் Report us Steephen 3 hours ago தினமும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நாட்டுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி நிறுவனத்தை மூடி விடுவது சிறந்தது எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலத்தில் 18 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நஷ்டத்தையும் மிஹன் லங்கா ஆயிரத்து 900 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் நஷ்டம் என்பது 20 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு போன்…

    • 9 replies
    • 1.4k views
  14. குண்டுகள் பொருத்தப்பட்ட குளிரூட்டி வாகனம் தொடர்பில் தொடரும் சர்சைகள் ஸ்ரீலங்கா கடற்படையால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வெடிகு குண்டுகள் பொருத்தப்பட்ட குளிரூட்டி வாகம் தொடர்பில் சர்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக கருணா குழுவில் இருந்து வெளியேறி தனியான துணை இராணுவக் குழுவாக செயல்பட்டு வரும் பிள்ளையார் தரப்பினால் தகவல் வழங்கப்பட்டே குறிப்பிட்ட வாகனம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஸ்ரீலங்கா கடற்படையும் இதனை உறுதிப்படுத்தியிருந்ததாகவம

  15. இளவரசர் வில்லியத்தின் திருமணத்திற்கு இலண்டனில் சிஸ்விக் விகாரையின் புத்த பிக்குவும் அழைக்கப்பட்டுள்ளாராம்.இளவரசர் வில்லியம் மற்றும் கேற் மிடில்ரன் ஆகியோர்க்கு அரச திருமணம் உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது. இதில் பல நாட்டு பல்லின தலைவர்களுக்கு அரச அழைப்பு சென்றுள்ளது. இவ்வாறு சிஸ்விக் புத்த கோயில் துறவி வண.போகொட சீலா விமல தேரர் இற்கும் அழைப்பு கிடைத்துள்ளதாம். My link

    • 0 replies
    • 1.4k views
  16. கடும் கால நிலையினையும் பொருட்படுத்தாது நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் வளாகத்தில் வெளிப்புறம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அணி திரண்டு முழங்கினர். மஹிந்த இராஜபக்‌ஷ மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகள் மீது விசாரணை செய்யவேண்டும் எனவும் சர்வதேச விசாரணை ஒன்றிற்கு ஐ. நா. உத்தரவிடவேண்டும் எனவும் கோஷங்கள் முழங்கியதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இதே வேளை; . அரச ஆதரவு ஆர்ப்பாட்டம் பிசிபிசுப்பு . இதே வேளை சிங்கள அரசும் தமக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி இருந்தது. ஆனால் ஒரு சிங்களவர் கூட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வரவும் இல்லை ஒத்துழைக்கவும் இல்லை என சிங்கள நாலேடு ஒன்று கூறியுள்ளது. . மஹிந்தவின் பயணத்தில் வெற்றி இல்லை . மஹிந்த இராகபக்‌ஷவும் அவ…

  17. தமிழர்களின் சுயாட்சிக்கு அமெரிக்கா ஆதரவு! ஆனால் ஆயுதப் போராட்டம் தவறான வழியாம் தமிழர் தாயகத்திற்கு அமெரிக்கா தந்த முதலாவது அங்கீகாரம்! விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெ ரிக்கா தடை விதித்திருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமைகளை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்குகிறது'' என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச் சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலி யுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெ ரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்…

  18. அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு முழக்கங்கள் எழுப்பினர். செ‌ன்னை‌யி‌ல் லயோலா கல்லூரி, மா‌நில‌க் க‌ல்லூ‌ரி, ப‌ச்சைய‌ப்ப‌ன் க‌ல்லூ‌ரி, ந‌ந்தன‌ம் கலை‌ க‌ல்லூ‌ரி உ‌ள்பட ப‌ல்வேறு க‌ல்லூ‌ரிகளை சே‌ர்‌ந்த மாணவ‌ர்க‌ள் இ‌ன்று வகு‌ப்புகளை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டு அம‌ை‌தியான முறை‌யி‌ல் ம‌த்‌திய அரசு‌க்கு த‌ங்களது எ‌தி‌ர்‌ப்பை கா‌‌ட்டின‌ர். …

  19. வன்னி போர்க்களம் - கேள்விகள் பதில்களாக – பதில்கள் கேள்விகளாக வன்னியில் விசேடமாகப் புதுக்குடியிருப்பைச் சுற்றிய பிரதேசங்களில் குறிப்பாக சாலையில் நடந்தது நடப்பது நடக்கப் போவது என்ன என்பது குறித்து இலங்கையிலும் புலம்பெயர்வாழ் தேசங்களிலும் உள்நாட்டு சர்வதேச ராஜதந்திர மட்டங்களிலும் பெரும் கேள்விக்குரிய விடயமாகி பலருடைய சிந்தனைகளையும் குடைந்து கொண்டிக்கின்றது. உண்மையில் சுயாதீன ஊடகவிலாளர்கள் நடமாட முடியாத, உள்நாட்டு சர்வதேச நடுநிலையாளர்கள் எவரும் உலாவ முடியாத எந்த செய்திகளையுமே பெற்றுக் கொள்ள முடியாத போர்க்களமாக வன்னி மாறிவிட்டது. கடந்த கால யுத்தங்களில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தமது தரப்புகளை திருப்திப்படுத்துகின்ற, போர் நிலவர செய்திகளை உடனுக்குடன் வெள…

    • 0 replies
    • 1.4k views
  20. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு தீயை…

  21. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பில்லை [Monday February 11 2008 03:16:44 PM GMT] [யாழ் வாணன்] இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இடதுசாரிக்கட்சியான ஜே.வி.பி.யிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1970ஆம் ஆண்டு முதல் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்டின் வருடாந்தா மாநாடு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேண்டுகோளை அடுத்தே கம்யுனிஸ்ட் மாநட்டிற்காக ஜே.வி.பி.யிற்க…

    • 1 reply
    • 1.4k views
  22. ( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து உரிய நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று (13 ) மாலை ஆலோசனை வழங்கிய நிலையில், அவரை கைது செய்ய இரு குழுக்கள் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மன்னார் வீட்டுக்கு ஒரு குழுவும் கொழும்பிலுள்ள வீட்டுக்கு மற்றொரு குழுவும் அவரைக் கைது செய்ய அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளதாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன. அரச பணம் தவறாக பயன்படுத்தப்ப்ட்டமை தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் சட்ட விதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பிலும் அவரையும் மேலும் இருவரையும் இவ்வாறு சந்தேக நபர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.