Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனி 15-12-2007 02:46 மணி தமிழீழம் [ஜபிசி வானொலி] வன்னி மண்ணை ஆக்கிரமிக்கும் ராஜபக்சவின் கனவு ஒருபொழுதும் பலிக்காது - பா.நடேசன் வன்னி மண்ணை ஆக்கிரமிக்கும் ராஜபக்சவின் கனவு, ஒருபொழுதும் பலிக்காது என தமிழீழ விடுதலைப் புலிகள் சூளுரைத்துள்ளனர். தமிழீழத் தாயகத்தில் நேற்று வெளிவந்த வெள்ளி நாதம் இதழுக்கு செவ்வி வழங்கியிருக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், வன்னி மீது போர் தொடுத்து அதனை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆசை மட்டுமன்றி, அனைத்து சிங்கள ஆட்சியாளர்களினதும் விருப்பம் என சுட்டிக் காட்டியுள்ளார். வன்னி மண்ணை கபளீகரம் செய்வதன் மூலம், தமிழின அழிப்பை பூர்த்தி செய்துவிட முடியும் என்று சிறீலங்கா அரசாங்கம் …

  2. இலங்கை விவகாரம் குறித்து கோலடன் வைஸ் அவுஸ்ரேலிய தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி, இதில் தற்போது பேத் நகரில் தங்கியுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறித்தும் சில கருத்துக்கள் பதிவாகியுள்ளன. http://youtu.be/veeR6Es1_vk http://akkinikkunchu...-news&Itemid=18

  3. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆரம்ப விழாவில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தியதால், மாநாட்டுக்கு வந்த மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. மா நாட்டில் ஆங்கிலத்தில் உரையாற்றுபவர்களுக்கு மொழி பெயர்ப்பு வழங்கப்படும் என ஏற்பாட்டு குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அந்த ஒழுங்குகள் எதுவும் செய்யப்படவில்லை இதனால் மக்கள் தம்பாட்டில் சல சலத்துக்கொண்டு இருந்தனராம். தமிழக ஆழுநர், ஜனாதிபதி பிரதேபா பட்டீல், பின்லாந்து அறிஞர், உட்பட அனைவரும் ஆங்கிலத்தில் பேசினர். இவர்களின் பேச்சுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கவில்லை. அத்துடன் ஏனைய தமிழர்களும் பேசும் போது ஆங்கிலம், வடமொழி, எல்லாம் கலந்தே பேசினர். இதனால் மா நாட்டிற்கு வந்திருந்த தமிழ் சான்றோர்கள் மனக்குமுறலுடன் வீடுதிரும்பினராம…

  4. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6180653.stm Last Updated: Thursday, 14 December 2006, 17:31 GMT E-mail this to a friend Printable version Brain behind the Tigers' brawn By Priyath Liyanage Editor, BBC Sinhala service Mr Balasingham's death is a loss to both sides Anton Balasingham, whose death from cancer was announced on Thursday, was the ideologist of the Tamil Tigers of Sri Lanka. Officially know as the group's political adviser and theoretician, for over 25 years he played a unique role in the political struggle of Sri Lanka's Tamil minority. Over the years, this normally reticent man was the public…

  5. புலிகளுக்கு எதிரான போரில் பெரும் பங்கு ஆற்றிய பாகிஸ்தானிய யுத்த தாங்கிகள்! ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 23:17 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் யுத்த வெற்றியில் பாகிஸ்தானிய யுத்த தாங்கிகள் பெரும் பங்காற்றி உள்ளன என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் பத்திரிகை http://rupeenews.com என்கிற இணையத் தள பத்திரிகை தெரிவித்து உள்ளது. Al-Khalid என்கிற பாகிஸ்தானிய யுத்த தாங்கிகள் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்துக்கு பேருதவி செய்தன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தானின் ஒழுங்குமுறையான ஆயுத விநியோகமும் இந்த யுத்தத்தில் இராணுவத்தின் வெற்றியை இலகுவாக்கி உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது இருப்பினும் இராணுவ இரகசியங்கள…

  6. வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கியது இலங்கை அரசு! வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று(07) அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என அறிய முடிகின்றது. கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தின் பின்னர் வந்த இணைந்த வடக்கு - கிழக்கின் …

  7. வீரகேசரி இணையம் - "இலங்கையில் அமைதி நிலவவேண்டும். இதற்காகத்தான் எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்'' என்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகள் செலுத்தி வரும் அரசியல் ஆதிக்கத்தை குறைக்கவும் எதிர்கால இளம் தலைமுறையினருக்கான புதிய அரசியல் பார்வையை வழங்கிடவும் சமீப காலமாக சிலர் முயன்று வருகின்றனர். இம்முறையும் கலை உலகத்திலிருந்து தான் அதற்கான முதல் அடி எடுத்துவைக்கப்பட்டிருக்கிற

    • 0 replies
    • 1.4k views
  8. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பாராளுமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் பிரச்சாரத்தை இன்று இரவு நாகர்கோயில் நாகராஜ திடலில் ஆரம்பித்தார். இரவு 8மணிக்கு பேச்சை ஆரம்பித்தவர் 8.45க்கு பேச்சை முடித்தார். அவர் பேசும்போது, ’பிஜேபி ஆட்சி அமைத்தால் தமிழர் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாட்களில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டும்’ என்று தெரிவித்தார்.

    • 13 replies
    • 1.4k views
  9. பிரான்ஸிற்கு வீசா பெற்றுத்தருவதாகக் கூறி தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா ஒருவரிடம் தலா 15 லட்சம் ரூபாவைப் பணத்தைப் பெற்று 10 இளைஞர்களை பிரான்ஸிற்கு அழைத்துச் செல்ல தயாராகி வருவதாக தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் சில வாரங்களில் உத்தியோகப+ர்வ விஜயமொன்று மேற்கொண்டு பிரான்ஸ் செல்லவுள்ள தொழில் அமைச்சர், அரவது அலுவலகப் பணியாளர்கள் என்ற பெயரில் குறித்த நபர்களை உத்தியோகப+ர்வமாக அழைத்துச் செய்ய அனைத்துப் பணிகளையும் ப+ர்த்தி செய்துள்ளதாகத் தெரியவருகிறது. பிரான்ஸ் பயணத்திற்காக இதுவரை தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 பேரிடமிருந்து தலா 10 லட்சம் ரூபாவைப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றபின்னர் மீதமுள்ள 5 லட்சம் ரூபாவைப் ப…

  10. தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கட்கு, October 28th, 2010 s5 ஒரு ஈழத்தமிழனாகிய நான் சிங்களவன் செய்த கொடுமைகளையும் தமிழினத்தின் வெளிப்படையான சில எதிரிகளையும் தேசத் துரோகிகளையும் நன்கு அறிவேன். மேலும் நான் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதாலாய் உங்களைப்பற்றியும் உங்கள் அரசியல் கட்டமைப்பு பற்றியும் செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும்பார்ப்பதுண்டு. இதுதவிர ஈழவிடுதலைப்பற்றி யாராவது தமிழகத்தில் குரல் கொடுத்தால் என்ன நடக்கும் என்று நன்கு அறிவேன். தமிழினத்தின் தலைவன் நான் என்று நீங்கள் தான் பிதற்றிக்கொள்கிறீர்களேதவிர யாரும் அதை ஏற்றுக்கொண்டதுபோல தெரியவில்லை அய்யா,,,,,,, வயோதிபரே தமிழீழம் மலர்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாய் சொல்லிவிடுங்கள். …

  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வானூர்தி வன்னியில் உள்ள இரணைமடு வானூர்தி ஓடுபாதையை அண்டிய பகுதியில் பறப்பில் ஈடுபட்டதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  12. ஒற்றை ஆட்சி மற்றும் ஐக்கிய ராஜ்யம் என்ற கொள்கைகளில் இருந்து விடுபட்டு சமஷ்டி மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சி செய்து வருகிறார் என்று அமைச்சர் டிலான் பெரேரா கூறினார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமரர் ரவிராஜுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நல்லதொரு ஜனநாயகவாதியான ரவிராஜ் கொல்லப்பட்டதானது துரதிஷ்டமானது. அவர் தனது கடமைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்பட்டவர். அவரது இறுதி அஞ்சலியில் நான் கலந்துகொண்டதன் காரணமாக நான் புலி என்று வர்ணிக்கப்பட்டேன். இந்தச் சபையில் உள்ளவர்கள் என்னைப் புலி என்று கூறிவிட்டு ரவிராஜின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரைய…

  13. 'குவந்தனமோ சிறை சிறிலங்காவின் பூசா தடுப்பு முகாமை விட சிறந்தது': றொய்டர்ஸ் "குவந்தனமோ சிறை சிறிலங்காவின் பூசா தடுப்பு முகாமை விட சிறந்தது" என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் முழுவடிவம் வருமாறு: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது வாழ்க்கை அழிக்கப்படுகிறது என்று பூசா தடுப்பு முகாமில் உள்ள தனது உறவினர் ஒருவரை காண வந்தவர்களில் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவின் தென்பகுதி தடுப்பு முகாமான பூசா முகாமில் குற்றங்கள் சுமத்தப்படாது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் பலர் முகாமிற்கு வெளியில் பலர் நாளாந்தம் காத்திருக்கின்றனர். சிலரது கைகளில் க…

  14. தமிழக கலைஞர்களின் போராட்டங்களுக்கு எதிராக சிங்கள கலைஞர்கள் அதிஸ்டான பூஜை : http://www.globaltamilnews.net/tamil_news....=2066&cat=1 இலங்கைத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகக் கலைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள கலைஞர்கள் அதிஸ்டான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எதிர்வரும் 13ம் திகதி சுதந்திர சதுக்கத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவும் இலங்கைக் கலைஞர்கள் தீர்மானித்துள்ளனர். யுத்தத்திற்கு எதிராக தமிழக கலைஞர்கள் கடல் போல் திரண்டு உணர்வெழுச்சியுடன் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள கலைஞர்…

  15. 'சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினம் நாகரிக உலகிற்கே ஒரு கரிநாள்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- 2008 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதியானது, சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடாகிய சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினமாகும். தமது முழுமையான சுதந்திரத்திற்காக, மகத்தான விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தமிழீழ மக்களுக்கோ அன்றைய தினம் ஒரு கரி நாளாகும்! காலப் பெரு வெள்ளத்தினூடே, நீச்சலிட்டு வாழுகின்ற மனித குலம், படிப்படியாகத் தனது காட்டுமிராண்டித்தனமான வாழ்;க்கையிலிருந்து பரிணாமம் அடைந்து நாகரிகத்திலும், பண்பாட்டிலும் முன்னேறி, மனிதத்தின் உயர் விழுமியங்களைப் போற்றிக் கடைப்பிடிப்பதில் படிப்படியாக வெற்றி பெற்று வருகின்றது. ஆனால் இந்த மனிதப் பரிணாமத்திலிருந்…

    • 0 replies
    • 1.4k views
  16. முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு அச்சுறுத்திய இராணுவத்தினர் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த வருமாறு முல்லைத்தீவு நகரிலும், புதுக்குடியிருப்பிலும் இராணுவத்தினர் வீடுவீடாக சென்று அழைப்பு விடுத்த போதிலும் புதுக்குடியிருப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. நேற்று முழுவதும் ஒலிபெருக்கி மூலம் சிறீலங்கா இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் சிறீலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள், உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நிவாரணங்கள், சலுகைகள் வழங்கப்படும் என இராணுவத்தினர்…

    • 3 replies
    • 1.4k views
  17. சிறுத்தீவுத் தாக்குதல் சொல்லும் செய்தி - வேல்ஸிலிருந்து அரூஸ் நன்றி பதிவு இந்து சமுத்திர பிராந்தியத்தை நோக்கி கூர்மையடையும் உலகின் பூகோள அரசியல் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல தரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்தமுறை ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற தேர்தலில் 123 வாக்குகளை பெற்றிருந்த இலங்கை இந்த முறை 101 வாக்குகளுடன் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் மனித உரிமை சபை வாக்கெடுப்பில் வெற்றியீட…

  18. http://meenakam.com"]லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் (விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)இம்ரான்-பாண்டியன் யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில் – யாழ் 23.03.1960 – 09.01.1988 இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களு…

  19. கண்டி வீதிப் போக்குவரத்தே ஜெனிவாவில் அரசின் துரும்புச் சீட்டு யாழ். குடாநாட்டுக்கான போக்குவரத்துத் தடை தொடர் வதால் "ஏ9' கண்டி வீதி மூடப்பட்டிருப்பதால் அங்கு ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மக்களின் பேர வலம் குறித்து இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக் காட்டி யாகிவிட்டது. தொழில் இழப்பு, வருமானமின்மை மற்றும் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு. இதனால், விலைவாசி பல மடங்கு அதிகரிப்பு என்று இங்குள்ள மக்கள் படும் அல்லாட்டம் சொல்லுந் தர மன்று. "யானைப் பசிக்கு சோழப் பொரி' போல, கடல்வழியாக கொஞ்ச நஞ்சப் பொருள்களைப் பெரும் ஆரவார அறிவிப்பு களுடன் எடுத்துச் செல்வதோடு மக்களின் …

  20. கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ சிவானந்தா வீதியிலுள்ள கருமாரியம்மன் ஆலயத்தின் முன்பாக நின்று வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி ஆட்டோவில் வந்த மூவரால் அறுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது. பலர் அவ்விடத்தில் நின்று வழிபட்டபோது திடீரென ஆட்டோவில் வந்த இவர்கள் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசிவானந்தா வீதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல, வெள்ளிக்கிழமை பகல் 1.30அளவில் கொட்டாஞ்சேனை சுமித்திரா மாவத்தையில் வீதியால் நடந்து சென்று கொண்டி…

    • 3 replies
    • 1.4k views
  21. கொழும்பு மேல் நீதிமன்ற கட்டிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான காரினால் பதற்றம் வீரகேசரி இணையம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத்தில் நீதிபதிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வாகனத் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொனறினால், இன்று காலை அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.சந்தேகத்திற்குரிய இந்த காரை கொண்டுச் செல்ல எவரும் வராமையினால், இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்படடது. இக்கார் தொடர்பில் வாழைத்தோட்ட பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து விஷேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அங்கு அழைக்கப்பட்டு கார் சோதனைக்குட்படுத்தப்பட்டுக்

  22. கண்ணீரும் புலம்பலும் விட்டு காரியமாற்றத் துணிந்து எழுக! இலங்கையில் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தவறான கண்கொண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை "பயங்கரவாதமாக" சித்திரித்து நோக்கிய இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இப்போது மெல்ல மெல்ல உண்மை புரியத் தொடங்கியிருக்கின்றது போலும். இலங்கையின் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவும் சர்வதேச சமூகமும் காட்டும் பிரதிபலிப்புகள் அதனை வெளிப்படுத்துகின்றன. வாகரையில் கடந்த எட்டாம் திகதி ஐம்பதுக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களின் அகதிகளின் உயிர் குடிக்கக் காரணமான இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல், பீரங் கித் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசுத் தலைமை கூறிய சமா தானங்கள் சமாளிப்புகள் ஏற்கவே முடியாதவை என்பதை…

  23. http://www.tamilnewscenter.com/video/te/in...t/nedumaran.mpg

    • 0 replies
    • 1.4k views
  24. (3ம் இணைப்பு, ஆடியோ செய்தி )சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரியும் உடனடி போர் நிறுத்தம் ஒன்றிற்கு வலியுறுத்தியும், தற்பொழுது பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு, மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலண்டன் நேரம் 3 மணியளவில் ஆரம்பித்த இப்போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. வன்னியில் உடனடி யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்படும் வரை தொடர்ந்து இப்பாராளுமன்ற கட்டிடத்தின் முன் பாதைகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக, கலந்து கொண்டுள்ள பொது மக்கள் கூறியுள்ளனர். எனினும் பிரித்தானிய காவற்துறையினரால் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 6 மணி வரையே இவ்வார்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளத…

    • 4 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.