ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
[Tuesday, 2011-10-11 22:23:54] பாலியல் முறை கேடுகளில் பலாலி ஆசிரியகலாசாலை யாழ் மாவட்டத்தில் முன்னனியில் திகழ்வதாக மறைமுகமாகக் குறிப்பிட்ட யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை திட்டித் தீர்த்துள்ளார் பலாலி ஆசிரியர் கலாசலை அதிபர். பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்த கருத்து வேதனையளிக்கிறது என பலாலி ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி எம். இக்னேஷியஸ் தெரிவித்துள்ளார். பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் தமிழ்மிரர் இணையத்தளத்திக்கு வழங்கி…
-
- 5 replies
- 1.4k views
-
-
துணை இராணுவக்குழு விவகாரம்: சிறிலங்கா - நோர்வே முறுகல். சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு நோர்வே அரசு, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு நோர்வே, சிறிலங்கா அரசிற்கு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப் படையினரின் பதுங்கு குழிகளுக்கு அருகில் கருணா குழுவினரின் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றும் நோர்வே சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இதற்கு சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டரை கொழும்பில் சிகிச்சை செய்வதற்கு போதிய உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்கியிருந்தோம். அதைப் போல…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழத்தின் விடுதலைக்கும், தமிழீழ மக்களது விடிவுக்கும் தற்போது அவசியமானது தமிழினத்தின் ஒன்றுபடுதல் மட்டுமே. தமிழினம் என்று இங்கே குறிப்பிடுவது உலக நாடுகள் எங்கும் பரந்து வாழும் எட்டுக் கோடிக்கும் மேலான தமிழ் உறவுகளையே. இந்த ஒன்றுபடுதல் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கான வாழ்வையும், உலகத் தமிழர்களுக்கான ஒரு நாட்டையும் உருவாக்கும் வல்லமையைக் கொடுக்கும். தமிழினத்தின் ஒன்று படுதலின் மையப் புள்ளியாகத் தற்போது பூதாகரமாகி இருக்கும் ஈழத் தமிழர்களின் அவலங்களே உள்ளது. எனவே, இந்த ஒன்றுபடுதல் ஈழத் தமிழினத்தின் மத்தியில் உருவாக்கப்பட்டு, தாய்த் தமிழகத்தால் முன் நகர்த்தப்பட வேண்டிய பணியாகவே உள்ளது. விடுதலைப் போரின் ஆரம்ப காலத்தில், விடுதலைப் புலிகளின் நகர்வுகள் தமிழீழத்தின் ஒன்றுபடுத…
-
- 12 replies
- 1.4k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழுவின் பன்னாட்டு ஆலோசகர்கள் பங்கேற்ற கூட்டத்தொடர் (ஒக்ரோபர் 3, 4ஆம் திகதிகளில்) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. இக்கூட்டத் தொடருக்காக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்; ஒஸ்லோ வருகை தந்திருந்த வேளையில் தமிழ் மக்களுக்காக சிறப்பு விளக்கக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் வள ஆலோசனை மைய றொம்மன் வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணி தொடக்கம் 9 மணி வரை நடைபெற்ற நாடு கடந்த அரசு தொடர்பான விளக்கக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழீழ மக்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா நடராஜா இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சட்ட அறிஞரும் நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் செயற்குழு…
-
- 0 replies
- 1.4k views
-
-
என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்? அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு.. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பண…
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிங்கள ராணுவத்துக்கு பரிசளிக்கவென இந்திய அரசால் தொடரூந்தில் அடுக்கப்பட்டிருக்கும் யுத்தத் தாங்கிகள் ஏரோடில் தொடரூந்து தரித்து நின்றபோது எடுக்கப்பட்ட படம் இது. இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் அனைவரும் கைதாகியுள்ளதாக செய்தி வந்திருக்கிறது.
-
- 9 replies
- 1.4k views
-
-
மழைவெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட நான்கு இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2894&cat=1 மழைவெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட நான்கு இராணுவத்தினரின் சடலங்கள் கேரதீவப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கச்சதீவு சாளந்த மண்மேட்டுப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நான்கு இராணுவத்தினர் அடித்துச்செல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் கேரதீவுப் பகுதியில் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்த அறிக்கையை சாவகச்சேரிப் பொலிஸார்இ சாவகச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எஸ்.பி.நிஷாந்த, பி.பி.ஏ.பெரேரா, எச்.எம்.ஏ.பண்டார, ஆர்.எம்.அபயர்வத்தன ஆகிய நான்கு இரா…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையில் தீர்வு ஒன்றை காணுவதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என இந்தியாவின் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த வலியுறுத்தலை புதுடில்லியில் விடுத்துள்ளார். இந்த முனைப்புக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக்கைதி நளினியை ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி சந்தித்தமையை மையக்கருவாகக் கொள்ள முடியும் என அவர் கேட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக இலங்கை இனப்பிரச்சனை குறித்து இந்தியாவில் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள், நிகழும் சம்பவங்கள் புதிய செய்தி ஒன்றை இந்தியா சொல்ல விரும்புகிறதா? என்ற கேள்வியை பலர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைக்கோ, நோர்வே சென்று இலங்கையின் ச…
-
- 6 replies
- 1.4k views
-
-
அமெரிக்கத் தகவல் கூடம் யாழில் திறந்து வைப்பு!செவ்வாய், 25 ஜனவரி 2011 00:33 .அமெரிக்க தகவல் நிலையம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில முதன் முதலாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ புட்டினிஸால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் அமெரிக்க தகவல் கூடம் தான் யாழ்ப்பாணத்தில் செயற்படும் முதலாவது உயர்தர இணைய இணைப்பு கொண்ட நிலையமாகும். அமெரிக்க தகவல் கூடமானது திறக்கப்படுவதானது நாம் யாழ்.மக்களோடு கொண்டுள்ள தளராது தொடரும் அர்ப்பணத்தின் ஒரு அடையாளமாகும். அமெரிக்க தகவல் கூடம் என்பது வெறுமனே புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் வாசிக்கும் ஒரு இடமன்று, மாறாக டிஜிட்டல் தொலை தொடர்பு வசதிகள் மூலம் உலகம் முழுவரையும் இணைக்கும் ஒரு இட…
-
- 0 replies
- 1.4k views
-
-
சார்க் உச்சிமாநாடும் பயங்கரவாத ஒழிப்பும் கடந்த 3 ஆம், 4 ஆம் திகதிகளில் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான (சார்க்) அமைப்பின் 14 ஆவது உச்சி மகாநாடு நடைபெற்றது. ஏற்கனவே, உள்ள ஏழு நாடுகளுடன் இம்முறை எட்டாவது நாடாக ஆப்கானிஸ்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. எட்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கைகோர்த்து நின்ற போதிலும் இந்நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் அவநம்பிக்கைகளும் ஒவ்வொருவரிடமும் உறைந்திருப்பதை நிராகரிக்க முடியாது. அதன் காரணமாகவே சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு இருபத்திரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு பலாபலனையும் எட்ட முடியவில்லை என்பது யதார்த்தமாகும். இவ்வேளை, சா…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு... கடன் வழங்குவதில், சீனாவைவிட... இந்தியா முன்னிலையில் உள்ளதாக, தெரிவிப்பு. இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இந்த வருடத்தின் நான்கு மாதங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன் தொகை 968 மில்லியன் டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு சீனா 947 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. https://athavannews.com/2022/1299787
-
- 25 replies
- 1.4k views
-
-
புலிகள் விசேடமாக வடிவமைத்த துப்பாக்கியை காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்! [ பிரசுரித்த திகதி : 2011-01-08 07:40:36 AM GMT ] யுத்த காலத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரி 56 ரக துப்பாக்கியொன்றை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த தபால் ஊழியர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பயண பொதியொன்றில் மறைத்து இந்த துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தாகவும் துப்பாக்கியுடன் 48தோட்டங்களையும் தாம் மீட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் துப்பாக்கியை தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் தலா இரண்டு லட்சம் ரூபா வாடகைக்கு கொடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்கா அதன் பிரஜைகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைகான சுற்றுலாக்கள் மற்றும் தங்கியிருத்தலை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அதன் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பயங்கர தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என்பதனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் பெரும்பான்மையான கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்வது ஆபத்தானதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. வட மாகாணம், அனுராதபுரம், மதவாச்சிய, ஹொரவபொத்தான, கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட பிரதேசங்கள் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கு நேரட…
-
- 3 replies
- 1.4k views
-
-
நிபுணர்குழுவின் அறிக்கையை படிக்கவில்லையாம்! என்கிறார் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் வியாழன், 05 மே 2011 11:19 இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையை தான் இதுவரை படிக்கவில்லை என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரானோ ஒக்கம்போ தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவ நாடல்ல என்பதுடன் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை தான் படிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன மீது வழக்குத்தொடர்வது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கவனம் செலுத்தி வ…
-
- 3 replies
- 1.4k views
-
-
பிரபாவுடன் இராதமையால் தப்பினாராம் திருமாவளவன் "நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந் திருப்பார்" என்று நேரடியாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தசமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனி மொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார். "இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில் தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்…
-
- 6 replies
- 1.4k views
-
-
இங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக, சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. ஆனால் அது 2001ம் ஆண்டு இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அது மட்டப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பாக அமைந்தது. ஏனெனில் நாட…
-
- 1 reply
- 1.4k views
-
-
வியாழன் 05-04-2007 00:58 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதில்ல - இந்தியா இலங்கை இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சுக்களை நடத்த முன்வரவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் 14வது மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இப்பதிலை முகர்ஜி தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு இரு தரப்பினரும் அமைதிவழியில் தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பபாடு என முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஏற்புடையதில்லை எனவும் சிறீலங்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா சகல உதவிகளையும் வழங்…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஹிட்லரைப் போல் செயற்படும் ராஜபக்ச: சூரியராச்சி [திங்கட்கிழமை, 18 யூன் 2007, 21:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஹிட்லரைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்படுவதனை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் சிறிலங்கா அமைச்சர் சிறீபதி சூரியராச்சி சாடியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று திங்கட்கிழமை சிறீபதி சூரியராச்சி மற்றும் வானூர்தி சேவைகள் முன்னாள் தலைவரும் ஸ்டான்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் குழும உரிமையாளருமான ரிரான் அலெஸ் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். "அமைச்சரவையிலிருந்து மங்கள சமரவீரவும் சிறீபதி சூரியராச்சியும் நீக்கப்படும் முன்னர் வரை ஒரு சகோதரனைப் போல் ராஜபக்ச இருந்தார். ஆனால் இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்ட பின்னர் அவர்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழர் பூமியில் சிங்களவர்கள் தாராளமாகக் குடியேறட்டும்: தடுப்போர் மீதுதான் நடவடிக்கை எடுப்பேன். மீள்குடியேற்றப் பிரதியமைசச்ர் கூறுகிறார் [Friday, 2011-04-01 02:15:38] சிங்களவர்கள் மட்டக்களப்பில் குடியேறுவதை தடுக்கக் கூடாது என்றும் அங்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயககமூர்தி முரளிதரன், அவ்வாறு தடுப்ப முயங்சிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடபடும் எனவும் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கெவிளியாமடு பகுதியில் கால்நடை மேச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்களவர்கள் அத்துமீறி காணிகளை அபகரித்து அதில் விவசாயம் செய்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்துஅத…
-
- 1 reply
- 1.4k views
-
-
சுவிற்சர்லாந்தில் அனைத்துலக தொழிலாளர் நாள் பேரணி இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளில் சுவிஸ்கிளையினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். (படங்கள் இணைப்பு) சுவிற்சர்லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரிடையே உள்ள பதினைத்துக்கும் அதிகமான பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்தப்பேரணியில் கலந்து கொண்டனர். சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் குலம் தலைமையில் இன்று 01.05.2008 காலை 10.30 அளவில் சூரிச் நகரில் பெரிய தபால் நிலையம் முன்பிலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணியில் சிங்களப்பேரினவாதிகளில் கோர முகத்தை சித்தரிக்கும் உருவம் தாங்கிய ஊர்தி பலரையும் கவர்ந்தது. தமிழீழத் தேசியத்தலைவரின் உருவப்படங்களுடன் தமிழீ…
-
- 0 replies
- 1.4k views
-
-
பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தாம் கடந்த வருடம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரி விக்கப்பட்டிருந்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்படா தமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலை வெளியிட்டிருக்கின்றார். அவரது இந்த அறிவிப்பு கொழும்புக்கும் ஐ.நா.செயலா ளர் நாயகத்துக்கும் இடையில் முறுகலும், உரசலும் தீவிர மடையத் தொடங்கியுள்ளன என்பதையே கோடிகாட்டு கின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத் தில் இடம்பெற்றவை எனக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச யுத்தக் குற்றங்கள் போன்றவை குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கும் அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கும் தவறிழை…
-
- 2 replies
- 1.4k views
-
-
கனடாவில் ஸ்கார்பரோ தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத் தமிழருமான ராதிகா சிற்சபேசனுக்கும் கனடாவிற்கான இலங்கை அதிகாரி கரு பரணவிதாரனவிற்கும் இடையே இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபசேன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து இலங்கையின் தேசப்பற்றாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் தரப்பினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின் புரியப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய கனேடிய நாடாளுமன்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை அமைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். இந்தக் கருத்தே இலங்கையின் தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. …
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
கோட்டே ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த பௌத்த பிக்குகள் இருவர் இனந்தெரியாத நபர்களால் இன்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்தனர். வண. பொரலஸ்கமுவ குணரட்ன தேரர் (65), வண பிட்டிகல தினசிறி தேரர் (75) ஆகியோரே பலியானவர்களாவர். இவ்விரு பிக்குகளும் நீண்டகாலமாக இவ்விகாரையில் வசித்து வந்தவர்களாவர். இப்பிக்குகளில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்தார். இப்பிக்குகள் இருவருக்கும் கடும் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். இச்சம்பவத்தினால் கோட்டே பகுதிமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இக்கொலைகளை புரிந்த குழுவினர் வான…
-
- 6 replies
- 1.4k views
-
-
மிகஅவசரமான எதிர்ப்புமனு http://www.gopetition.com/online/8663.html More informaion about humanrights repport and Photos http://nesohr.org/human-rights-reports/ http://www.tchr.net http://tamilink.org.uk/tl/ http://www.tamilcanadian.com/eelam/hrights/ http://www.tamilnation.org/humanrights.htm
-
- 0 replies
- 1.4k views
-