ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143589 topics in this forum
-
03 SEP, 2024 | 11:49 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கலைப்பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி, சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விர…
-
-
- 1 reply
- 579 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோன் சிங் சென்றால் அது இரத்த வெள்ள தடாகத்தில் மாலை அணிவித்துக்கொண்ட கொடுமை போன்ற செயலாகும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 722 views
-
-
நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டு தேசிய செயற்திட்டத்தை ஜெனீவாவில் சமர்ப்பித்தமை அரசியலமைப்புக்கு முரணானது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான அரசாங்கத்தின் தேசியக் கொள்கை செயற்திட்டத்தை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்தமை அரசியலமைப்புக்கு முரணானதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று கூறினார். நாடாளுமன்றத்திற்கு பதிலளிப்பதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாகவும் தனியாகவும் பொறுப்புடையவர்கள் என்ற அரசியலமைப்பின் 43 ஆவது ஷரத்தை மேற்படி நடவடிக்கை மீறியுள்ளது என அவர் கூறினார். மேற்படி தேசிய செயற்திட்டத்தின் பிரதிகளை நாடாளுமன்றத்தை புறக்கணித்துவிட்டு ஜெனீவாவில் அரசாங்கம் சமர்…
-
- 2 replies
- 823 views
-
-
தமிழ் மக்களுக்கு பல சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றேன். இளைஞர்களுக்கு விழிப்பூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டு வருவதாக கனடா தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளாராக போட்டியிடும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். இலங்கையில் இருந்து 2008,2009 ஆண்டு காலப்பகுதியில் கனடா வந்தவர்களை குற்றவாளிகளாக தான் பார்த்தார்கள். இதுதொடர்பாக லங்காசிறியின் 24 செய்திகளுக்கு கருத்து தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmtzATWSVho7J.html
-
- 0 replies
- 240 views
-
-
July 9, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற 6 பேர் கொ…
-
- 1 reply
- 324 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் 18ஆம் திகதியுடன் நிறைவு September 13, 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த தினத்தில் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் 13,417 வாக்களிப்பு நிலையங்கள…
-
- 0 replies
- 192 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிவிலியன்கள் பாதுகாப்பு - ஜனநாயகம் - மற்றும் மனிதஉரிமைகளுக்கான பிரதிச் செயலாளரான மரியா ஒற்றேரோ, நாளை மறுதினம் முதலாம் திகதி ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவார் என இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் கசிந்துள்ளதாக கொழும்பு செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்றிருந்து போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவினது தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மரியா ஒற்றேரோவை வெள்ளைமாளிகை அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது http://www.seithy.com/breifNews.php?newsID=56443&category=TamilNews&language=…
-
- 1 reply
- 547 views
-
-
தேசிய ஓய்வூதியர் தினம் இன்றாகும் தேசிய ஓய்வூதியர் தினம் இன்றாகும் . ஓய்வு பெற்றோர் மற்றும் அவர்களுடைய தேவைகளை மதிப்பளிக்கும் வகையில் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு ஓய்வூதியர் திணைக்களம் சர்வதேச சிம்போசியம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 'தேசிய ஓய்வூதிய கட்டமைப்பை நோக்கி...' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு இலங்கை மன்றக் கல்லூரியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. மாலை 3.00 மணி வரை நடைபெறும் சிம்போசியம் நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வின் ஆரம்ப உரையை மலேசிய அரச நிர்வாக திணைக்களத்தின் தலைவர் டாடோ யீயோவ் சிங் கிங் ஆற்றவுள்ளார். ஓய்வூதிய ஆணையாளர் நாயகம் எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி, தே…
-
- 0 replies
- 285 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று தமிழ்மக்களை காவல்துறையினர் பலவந்தமாக பம்பலப்பிட்டி "பொலிஸ் பார்க்" மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கு கூட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=FHiMhpXSKdY&feature=youtu.be&a
-
- 1 reply
- 1.3k views
-
-
உறவுகளின் விடுதலைக்காக.... தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி இன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=1942&mode=head
-
- 1 reply
- 1.1k views
-
-
Kuwait Red Crescent Rehabilitation Centre Teaching Hospital Jaffna குவைத் நாட்டினது செம்பிறைச் சங்கத்தின் நன்கொடையில் யாழ் போதனா வைத்தியசாலையில் நிருமாணிக்கப்பட்ட குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை (Kuwait Red Crescent Rehabilitation Centre Teaching Hospitl Jaffna) பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவம் 25.07.2019 அன்று காலை 10.00 மணியளவில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது. சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி ஹி…
-
- 2 replies
- 852 views
-
-
அநுரவின் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் - தமிழில் பேசிய கிழக்கு ஆளுநர்!
-
- 0 replies
- 284 views
-
-
முல்லைத்தீவு செம்மலைப் பகுதியில் கடல் தொழிலுக்குச் சென்ற மீன் பிடித்தொழிலாளர்கள் மீது இன்று சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 728 views
-
-
டாக்டர் அமரர் செல்வி சிவா சின்னத்தம்பியினால் கொழும்பு பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கென அன்பளிப்பு செய்யயப்பட்ட கொழும்பில் உள்ள இல்லத்தில் பெறுமதிமிக்க தளபாடங்கள் உள்ளிட்ட மிதக்கும் பொருட்களை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் சபை முதல்வரையடுத்து ஐந்தாவது ஆசனத்திற்கு சொந்தமானவரே திருடிச் சென்றுள்ளார். இந்தத் திருட்டு தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்ற நிலை என்ன என்று எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவான அனுர குமார திசாநாயக்க நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல கூறுகையில் குறித்த சம்பவமானது 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகும். இது தொடர்பில் இரகசிய பொலி…
-
- 1 reply
- 831 views
-
-
07 OCT, 2024 | 11:56 AM இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தூய அரசியலுக்காக தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களை பங்குபற்றுதலை இளைஞர்களின் மேம்படுத்துவதற்கான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு தனியார் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தினை அதிகரித்தல், நிராகரிக்கப்படுகின்ற வாக்களிப் பினை எவ்வாறு தடுப்பது, பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தல், சம்பந்தமான கருத்துரைகளும் முன்வைக்கப்பட்டதுடன், இதன்போது தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அரசியல் பண்புகள் பற்றியும் இங்கு விரிவாக …
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 1.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது கடந்த செப்டெம்பர் மாதத்தில் -0.2 சதவீதமாகக் கணிசமான அளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று புள்ளிவிபரத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இக்கணிப்பீட்டின் பிரகாரம் ஓகஸ்ட் மாதம் 2.3 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம், செப்டெம்பரில் 0.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் சகல பொருட்களுக்குமான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 203.1 ஆகப் பதிவாயிருப்பதுடன், இதனைக் கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவான 204.1 எனும் விலைச்சுட்டெணுடன் ஒப்பிடுகையில் இது 1.0 புள்ளி வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. …
-
- 0 replies
- 148 views
-
-
ஊடகங்களின் செய்திகளைப் பார்த்து என்னை கேள்வி கேட்கக் கூடாது ஊடகங்களின் செய்திகளை பார்த்து என்னை கேள்வி கேட்கக் கூடாது என மாணவி வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு நீதவான் எஸ்.லெனின்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வித்தியாவின் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் நீதவானை நோக்கி பத்திரிகையில் எம்மை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். இதனை செவிமடுத்த நீதவான் அது பற்றி எனக்கு தெரியாது எனவும் ஊடகங்களில் வருவதை பார்த்து என்னை கேள்வி கேட்கக் கூடாது என சந்தேக நபர்கள…
-
- 0 replies
- 324 views
-
-
நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கியஸ்தருமான ம.திலகராஜ், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) நேற்று (14) சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திலகராஜ் எம்.பி, இலக்கியங்கள் ஊடாகப் பல தொடர்புகள் தனக்கு கிழக்கு மாகாணத்தில் இருப்பதாகவும் அண்மையில் தான் வாசித்த நூல்களில் சந்திரகாந்தனின் “வேட்கை” நூல் வித்தியாசமானத் தெரிந்ததாகத் தெரிவித்தார். அத்துடன், அவரை விடுதலைப் போராட்டக…
-
- 0 replies
- 437 views
-
-
அண்மையில் வாகன விபத்தில் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறீபதி சூரியாராச்சியின் நண்பர்களை சிறிலங்கா காவல்துறையினர் அடையாளம் கண்டு பின்தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் சூடான் நாட்டில் போன்ற பிளவினை இலங்கை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருவதாக சிறீலங்கா அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பிரிவினைவாத சக்திகளுக்கு மேற்குலக நாடுகள் துணை நிற்கும் வரையில் இலங்கையில் மெய்யான நல்லிணக்கம் என்பது யதார்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை எட்டும் முனைப்புக்களுக்கு புலம்பெயர் தமிழ் சமூகம் பெரும் தடையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சில சக்திகள் கடுமையான தாக்கத்தை செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் தமிழர் அ…
-
- 7 replies
- 974 views
-
-
(எம்.மனோசித்ரா) பணம் அச்சிடப்படுவதால் மீண்டும் பண வீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கவுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். வரிசை யுகம் உருவாகும். இதனை முன்னரே அறிந்ததால் தான் ஒன்றரை ஆண்டுகளில் முடியாவிட்டால் விட்டுச் செல்வதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறையில் இன்று செவ்வாய்கிழமை (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்குரோத்தடைந்த நாடொன்று மிகக் குறுகிய காலத்தில் அந்த நிலைமையிலிருந்து மீண்டிருக்கின்றது என்றால் அது…
-
-
- 11 replies
- 648 views
- 1 follower
-
-
ஆயுதங்களுடன் சிங்களவர் மூவர் கைது வெலிகந்தையில் சம்பவம் 2/18/2008 6:23:20 PM வீரகேசரி இணையம் - பொலன்னறுவை வெலிகந்தை பொலிஸ் பிரிவுகுட்பட்ட பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்த மூன்று சிங்களவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள் ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவர்கள் வெலிகந்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான என்.கே.இலங்ககோன் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது : கொலகனவாடிய செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமகேலாகே தர்மசேன எனும் தர்மே (27வயது), மஹாவௌ செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமலாகே ரஞ்சித் (31 வயது)…
-
- 2 replies
- 1.8k views
-
-
யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதான சுபாஷ் எனற் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடலை மீட்ட கோப்பாய் பொலிஸார் அதனை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்பட…
-
- 1 reply
- 474 views
- 1 follower
-
-
திங்கள் 25-02-2008 17:46 மணி தமிழீழம் [தாயகன்] பேராதெனிய பல்கலைக்கழகத்தில் மோதல் - 11 மாணவர்கள் காயம் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவ அணிகளுக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கலை, மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களுக்கு இடையில் நேற்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து இந்த மோதல் ஆரம்பமாகி இன்று காலை கைகலப்பில் முடிவடைந்தது. காயமடைந்த 11 மாணவர்களில் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருந்த 9 மாணவர்கள் சிகிச்சையின் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 4 replies
- 1.9k views
-