ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
இயக்கம்: செறீன்; சேவியர் | நடிப்பு: அன்னபூரணி, ஹரிஸ் மூஸா | படத்தொகுப்பு: பீ.லெனின் ஆண்டு-2016 | நீளம்-100 நிமிடங்கள் | நாடு-இந்தியா, இலங்கை | சான்றிதழ்-PG | வடிவம்-எண்மருவி (டிஜிடல்) யூன் 9, 2016 வியாழன் மாலை 06.00 மணி - பிரின்ஸ் சார்ளஸ் சினிமா, லண்டன் ... https://www.princecharlescinema.com/events/scars-of-tomorrow-muttvupulliyaa/ சனல்-4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்கள காணொளிகளிற்கு பின்னதாக, இலங்கையில் நடைபெற்று முடிந்த போரில் தப்பிப்பிழைத்த தமிழர்களுக்கு போர் முடிந்ததன் பின்னதாக அங்கு என்ன நடக்கின்றது என்பதை அங்கிருந்தே சொல்கின்ற முதலாவது திரைப்படைப்பு இதுவாகும். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இழப்புக்களி…
-
- 0 replies
- 581 views
-
-
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் பணிநீக்கம்! ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவரின் கணவரான குறித்த அதிபர், அண்மையில் 1 கிலோ 118 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதிவரை அவரை தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்…
-
- 0 replies
- 115 views
-
-
வீரகேசரி நாளேடு 9/25/2008 8:37:58 AM - ஆயுதங்களை கீழே வைத்து போர்த் திறன்களை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினால் மட்டுமே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை மீறி நாட்டை கூறுபோடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் சிறுவர் போராளியாகவிருந்த ஒருவரே இன்று கிழக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணத்தை விடுவித்து ஒரு வருடகாலத்துக்குள் நாம் இவற்றை நிறைவேற்றியுள்ளோம். பயங்கரவாதத்துக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. இதனை நாம் நிரூபித்துக் காட்டியுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆ…
-
- 0 replies
- 1.3k views
-
-
Nov 18, 2025 - 10:49 AM பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்தக் கொடுப்பனவு பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக அந்தக் …
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
51 சரக்கு ஊர்திகளில் வன்னிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு 51 சரக்கு ஊர்திகள் மூலம் வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான நிவாரணப் பொருட்களைத் தாங்கிய சரக்கு ஊர்திகள் இன்றைய தினம் வன்னி நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவிலிருந்து இன்று காலை 9.20 அளவில் குறித்த சரக்கு ஊர்திகள் புறப்பட்டுச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. உலக உணவுத் திட்டத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அரிசிஇ சீனிஇ பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த உணவுப் பொருட்களுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த 16 பிரதிநிதிகளும் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னிக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்விற்…
-
- 0 replies
- 582 views
-
-
வடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க உத்தரவிடுமாறு கேட்டு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்க கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவர் கிராமியப் பொருளாதார அமைச்சிடமும் விடுத்திருந்தார். அது ஏற்க்கப்படாதலை அடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக் குளத்தில் அமைப்பது என்று வடக்கு மாகாண சபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் முதலமைச்சர் மீண்டும் இந்த விவகாரத்தைப் பிரதமரிடம் எடுத்துச் சென்றிருக்கின்றார். மத்திய அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்குரிய காணியை அடையாளப்படுத்துவதில் சிக்கல் தோன்றியது. ஓமந…
-
- 2 replies
- 331 views
-
-
இலங்கைத் தமிழர்களை மீட்டு எடுக்கக்கூடிய, அவர்களின் இனத்தை இன்றைக்கு நாசப்படுத்துகின்ற சிங்கள அதிகாரிகள், சிங்கள இராணுவத்திடமிருந்து அவர்களை மீட்டெடுக்க அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
-
இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி Dec 19, 2025 - 10:06 PM சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. பேரழிவை ஏற்படுத்திய 'டித்வா' புயலினால் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நாட்டின் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்த நிதியுதவி இலங்கைக்குப் பக்கபலமாக அமையும். புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், இலங்கையின் மீட்சி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு IMF ஆதரவுத் திட்டம் எவ்வாறு சிறந்த முறையில் உதவ…
-
-
- 1 reply
- 177 views
- 1 follower
-
-
தமிழக யுத்த எதிர்ப்புக்கள் - இராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்கவில்லை – படைத்துறைப் பேச்சாளர்கள்: இந்தியாவில் விசேடமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள யுத்த எதிர்ப்பு நடவடிக்கைள் தமது இராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்கவில்லை என விமானப் படையின் பேச்சாளர் வின்கமாண்டர் ஜனக்க நாணயக்கார மற்றும் கடற்படையின் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டன. இவற்றில் எந்த மாற்றமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை, தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் விமானப் படையின் பேச்சாளர் கூறியுள்ளார். அதேவேளை ஒரு விமானத் தாக்குதல் கூட நடத்தாமல் இருந்த வாராங்களும் உண்டு, இந்த நிலையில் ஓரிரு நாள் வான்…
-
- 0 replies
- 991 views
-
-
ஆட்கடத்தல் காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் மஹஷோன் பலகாய (பிசாசுப்படை) எனும் அமைப்பு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் வியாழனன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த அச்சுறுத்தல் கடிதங்கள் தனிப்பட்ட முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது எனச் சபாநாயகரிடம் முறையிட்டுள்ளனர். எனினும் இக்கடிதத்தை சபையில் வாசிக்க அரச தரப்பினர் அனுமதியளிக்க மறுத்ததுடன் சபாநாயகரும் அனுமதியளிக்க மறுத்து விட்டார். வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சபாநாயகர் தினப்பணிகளை ஆரம்பிக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இப்படியும் ஒரு உணவகம் : றோல்ஸில் பீடி Published by RasmilaD on 2016-06-26 14:25:44 காத்தான்குடி பிரதான வீதியில் பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள ஹோட்டலொன்றில் இன்று காலை சாப்பிட்ட றோல்ஸ் ஒன்றினுள் பற்றவைக்கப்பட்ட பீடி இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. றோல்ஸ் உட்கொண்ட நபர் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அளித்த தகவலின் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த சுகாதார பரிசோதகர்கள் குறித்த வர்த்தக நிலையத்தை சீல் வைத்து மூடியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எம்.றஹ்மதுல்லாஹ் தெரிவித்தார். குறித்த நபர் நாளை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் சுகாதார பகுதியி…
-
- 10 replies
- 969 views
-
-
முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று சுடர் ஏற்றப்பட்டு தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் குளத்தில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை புதுக்குடியிருப்பில் விசுவமடு தனியார் ஒருவரின் காணியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மக்கள் சமூக இடைவெளிக்கு அமைவாக ஒன்றுகூடி பொதுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர். அத்துடன் அங்கு நின்ற மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் மொழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்துள்ளார்கள். மே 18 …
-
- 26 replies
- 3.2k views
-
-
ஈழத்தமிழர் தாயகத்தைக் கைப்பற்றும் இலங்கை அரசின் எத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த உணர்வெழுச்சியை, புதுடில்லி அரசுடன் மேற்ககொண்ட தொடர்பாடல்கள் மூலம் சமாளித்து விட்டதில் திருப்பதி கொண்டுள்ள கொழும்புத் தலைமை, இனி கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான தனது படை நடடிவக்கைகளைத் தங்கு தடையில்;லாத கருத்தோடு மூர்க்கமாக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஷில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுகளை அடுத்து, செய்தியாளர்களுக்குத் தகவல் வெளியிட்ட போதே, கிளிநொச்சி மிதான அரசுப்படைகளின் தாக்குதல் முயற்சி தீவிரமாகும் என்பதை அங்கு வைத்தே கோடி காட்டி விட்டார் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளின் போது மக்கள…
-
- 5 replies
- 2.1k views
-
-
யாழில் போலிச் சாமியாரின் கபட நாடகம்: நம்பியோருக்கு ஆறரை இலட்சம் ரூபா இழப்பு By Priyarasa 2012-11-21 15:40:19 அப்பாவிக் குடும்பமொன்று போலிச் சாமியாரின் விசித்திரமான ஏமாற்று வித்தையை நம்பி ஆறரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இழந்த சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் நகரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த சாமியார் ஒருவர் மக்களின் கஷ்டங்களை நீக்குவதாகக் கூறி சுய விளம்பரம் செய்து வந்துள்ளார். இவரை நம்பிய ஒரு குடும்பத்தினர் தமது கஷ்டங்கள் குறித்து சாமியாரிடம் கூறியுள்ளனர். அந்தக் கஷ்டங்களை எல்லாம் நீக்குவதாக சாமியார் உறுதியளித்துள்ளதுடன் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் …
-
- 5 replies
- 564 views
-
-
பிரதியமைச்சர் தற்கொலை அச்சுறுத்தல் பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், மின்விசிறியில், கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். களுத்துறையில் உள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பிரதியமைச்சர், அவ்வார்ப்பாட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றினார். அவருடைய கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில் கிடைக்காமையை அடுத்தே அவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/175916/ப-ரத-யம-ச-சர-தற-க-ல-அச-ச-ற-த-தல-#sthash.SUMHcAd9.dpuf
-
- 0 replies
- 336 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை வழக்கறிஞரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேலதிக நீதவான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக செயலாளரான தயா மாஸ்டரின் வழக்குதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைகள் கிடைக்காமையினால் இந்த வழக்கானது டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.t…
-
- 0 replies
- 367 views
-
-
[size=3][size=4]வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா சபையின் அதிகாரிகள் முள்ளிவாய்க்கால் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்.கடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.[/size][/size] [size=3][size=4]அதனையடுத்து இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற ஐ.நா அதிகாரிகள் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினர்.[/size][/size] [size=3][size=4]அத்துடன் யுத்தத்திற்குப் பின்னர் உள்ள நிலமைகளை கேட்டறிந்தனர்…
-
- 1 reply
- 475 views
-
-
யாழ்.பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து சடலம் கண்டெடுப்பு யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திலையில் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்-பிரபல-பாடசாலை-ஒன்றி/
-
- 0 replies
- 522 views
-
-
TMVPயைப் போல் தம்மை அடையாளப்படுத்தி விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவல் - புலனாய்வுத்துறை: http://www.globaltamilnews.net/tamil_news....=2125&cat=1 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களைப் போல், தம்மை அடையாளப்படுத்தி கொண்டு பெருமளவிலான விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவி இருப்பதை தாம் கண்டறிந்துள்ளதாக புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலி உறுப்பினர்கள், ரி.எம்.வி.பியின் உறுப்பினர்களாக அந்த கட்சிக்குள் இருப்பது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் என பாதுகாப்பு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ரி.எம்.வி.பியின் தலைவர்கள் அடிக்கடி கொழும்புக்கு செல்வதால், அவர்களுடன் இந்த விடுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட முடிவில் சகல அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம், சிவில் சமூகம், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொது மக்களின் கையொப்பங்களுடன் மகஜர் ஒன்று ஐ.நாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல் மற்றும் குடியியல் சமூகத்தினராகிய நாம் அண்மைக் காலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில் தங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மகஜர…
-
- 5 replies
- 405 views
-
-
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு இன்று யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளவர்களில் முதற்கட்டமாக 100 பேருக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. அனைத்து வசதிகளுடன் 45 நாள் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் ந…
-
- 40 replies
- 4k views
-
-
புளியங்குளத்தில் சிறிலங்கா படையினர் கிளைமோர் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவர் உட்பட மூவர் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2008, 11:17 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவர் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புளியங்குளத்துக்கும் சன்னாசிப்பரந்தனுக்கும் இடையில் நாளிதழ்களை கொண்டு செல்லும் வாகனம் மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:30 நிமிடமளவில் சிறிலங்கா படையின் ஆழ ஊடுருவும் அணி கிளைமோர் தாக்குதலை நடத்தியது. இதில் புளியங்குளம் பழையவாடியைச் சேர்ந்த மர்மேந்திரராசா (வயது 50) இவரின் மகனான …
-
- 0 replies
- 494 views
-
-
இன்னும் ஈழத்தை அழிப்பது ஏன்? தீபச்செல்வன் இன்றைய ஈழத்தைப் பொறுத்தவரை நாங்கள் எப்படியான அடக்குமுறையில் வாழ்கிறோம்? முடியாத நிலைமையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இந்தத் தருணத்தில்தான் தமிழீழ விடுதலைப்புலிகளைப் பலரும் பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் விமர்சிக்கிறார்கள் என்பதை வைத்தே ஏன் விமர்சிக்கிறார்கள் என்பதை மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. விடுதலைப் புலிகளை விமர்சிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு விடுதலைப் புலிகளை நிராகரிப்பதன்மூலம் ஈழத்தையும் அதற்கான போராட்டத்தையும் பலர் நிராகரிக்கிறார்கள். இதுவே இத்தனையாண்டு விடுதலைக்காக மிகப் பெரும் போராட்டத்தை நடத்திய இனத்தையும் ஈழத்தையும் அழிக்கும் அரசியலைச் செய்கிறது. …
-
- 1 reply
- 541 views
-
-
வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் கருணா அணியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடையொன்றில் வேலை செய்பவரென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவருக்கு வயது 22. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 911 views
-