ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142896 topics in this forum
-
பொதுபலசேனாவை வளர்த்த கோத்தாபயதான் தற்கொலைதாரியான சஹ்ரான் காசிமையும் வளர்த்தார் என தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் காதர்மாஸ்தர். இது தொடர்பில் ஐபிசி-தமிழ் தொலைக்காட்சியின் அகக்கண் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பான முழுமையான காணொளி. https://www.ibctamil.com/srilanka/80/119037
-
- 6 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 11-11-2007 02:26 மணி தமிழீழம் [செந்தமிழ்] இந்திய நிதியமைச்சர் சிறீலங்கா விஜயம் இந்திய நிதிஅமைச்சர் பி.சிதம்பரம் அவர்கள் நாளை சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரியவருகிறது. இவர் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்தராஜபக்ஸ அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது. பதிவு
-
- 4 replies
- 1.3k views
-
-
உறவுகளே விரைந்து செயற்பட இறுதி அழைப்பு சிறீலங்கா படையினர் வன்னியில் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி எஞ்சியுள்ள மக்களை சாட்சியின்றி துடைத்தழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, சற்று முன்னர் வன்னியில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. இதனைத் தடுப்புதற்கு அனைத்துலக சமூகம் எந்தவித கால தாமதமும் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி அனைத்துலகுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இறுதியாகக் கேட்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியை முற்றாகக் கைப்பற்றி இருப்பதாகப் பரப்புரை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு, அந்தப் பகுதியில் எஞ்சியிருந்தவர்கள் சரணடைய அவகாசம் வழங்காது பாரிய இன அழிப்பை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று எச்சரிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பெயரில் செயற்படும் இவர்கள் குறித்தும் இவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறித்தும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள்தமிழீழம் 20-11-09 அன்புள்ள ஊடக ஆசிரியருக்கு எமது இயக்கத்தின் அம்பாறை மாவட்டத் தளபதியாக திரு.ராம் அவர்கள் செயற்பட்டு வந்தாரென்பது நீங்கள் அறிந்ததே. அண்மைக் காலத்தில் அவரும் வேறு சில தளபதிகளும் சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னியில் இராணுவத்தால் ஒரு சிவிலியன் கூடக் கொல்லப்படவில்லை-முன்னாள் எம்பி கனகரத்தினம்! Posted by uknews On April 21st, 2011 at 5:00 am முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பியும், தற்போது மகிந்த ராஜபச்சவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் எம்.பி. எஸ். கனகரத்தினம் ஏசியன் டிரிபியூன் இணையத்திற்கு செவ்வி ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில் அவர் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டிருப்பதாகவும் புலிகளே பொதுமக்களை கொலை செய்யதாகவும் தெரிவித்துள்ளார். 2008 ஒக்டோபர் முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னிப் பகுதியில் வைத்து 600 அப்பாவி தமிழ் மக்கள் கட்டாக்காலி நாய்கள் போன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இரு…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
http://sites.google.com/site/stopgspplus/Home குழு மின்னஞ்சலில் வந்தது.
-
- 1 reply
- 1.3k views
-
-
சமாதான உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறிந்து விட்டு அடக்குமுறை யுத்தத்தை தமிழ்மக்கள் மீது ஏவி விட்ட மகிந்த ராஜபக்சே தற்போது புலிகளுக்கு சவால் விட்டிருக்கிறார். "தைரியமிருந்தால் புலிகள் மக்களை விட்டு வெளியே வந்து,இராணுவத்தை நேரடியாக சந்திக்க வேண்டும்!". மக்கள் புலிகளுடன் இல்லாவிட்டால் ஜெயித்து விடுவாராம். கடந்த 3 வார காலமாக இராணுவம் பெற்ற சேதத்தை சமாளிப்பதற்காக சப்பை கட்டு கட்டுகிறார். புலிகள் என்ன வானத்திலிருந்து குதித்தார்களா? மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள். போராளியாக இருக்கும் மகன், மகளை விட்டு அவர்களுடைய குடும்பத்தார் எப்படி வெளியே வருவார்கள்? அவர்கள் தங்களுடைய தாயக நிலத்தில் இருக்க விரும்புகிறார்கள். அது தீவிரவாதமாம்? இவருடைய இராணுவம் நட…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி பாடசாலை மீது விமானத்தாக்குதல் ஆசிரியர் மாணவர் இருவர் காயம். கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் இன்று காலை 9.45மணியளவில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் சுண்டிக்குளம் பாடசாலை மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இக்குண்டுவீச்சுத் தாக்குதலின்போது தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி ஒரு ஆசிரியரும் இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஆசிரியர்மாணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குதலின் போது பாடசாலை பலத்தசேதத்திற்குள்ளாகியுள்
-
- 3 replies
- 1.3k views
-
-
முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு பிக்குகள் தலைமையில் தீவைப்பு! - அளுத்கமவில் சம்பவம். [saturday, 2014-05-10 09:34:14] அளுத்கம நகரில் முஸ்லிம் வர்த்தகரின் இரண்டு மாடிக் கடை ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான 250 இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சகோதரரால், சிறுவன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியே பௌத்த அடிப்படைவாதிகளால் இந்தக் கடைக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. இது தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி என்று கடைஉரிமையாளரான மொகமட் நயீம்கான், பிபிசியிடம் தெரிவித்துள்ளார். சிறுவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமது சகோதரர் கைது செய்யப்பட்டு, கடைக்குள் எடுக்கப்பட்ட எல்லா வீடியோ பதி…
-
- 25 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பாரிய படகு கட்டுமானத்தளம் ஒன்றைத் தாம் கண்டு பிடித்துள்ளதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொன்நகர் பிரதேசத்திலேயே இந்தத் தளம் கண்டு பிடிக்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். . சிறிலங்கா பொலிஸாரின் விசேட செயலணியே இவற்றைக் கண்டு பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்ட படகுக் கட்டுமானத்தளத்தில் படகுகளை வடிவமைப்பதற்கான மாதிரிகள் கொண்ட அச்சு வடிவமைப்புகளை மீட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். . இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்து தேடுதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மேலும் பல தளங்களைக் கண்டுபிடிக்க கூடியதாகவிருக்கும் என்றும் சிறிலங்கா அவர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி பொன்னகர் ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்கு இந்தியா பாரிய அளவில் உதவிகளை வழங்குகிறது: "த நேசன்" சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவ ரீதியாக பாரிய அளவில் உதவிகளை அளித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மேலும்
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழக கிராமப்புற மக்களின் கொந்தளிப்பை ரணிலுக்கு எதிரான மறியல் காட்டுகின்றது -சிங்காரவேலன்- ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை போக்க வேண்டிய அரசியல் தீவிரம் தமிழக அடித்தள கிராமங்களில் மிகவும் கூடுதலாகி வருகிறது என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். நகர்ப்புறங்களிலிருந்து வெகு தொலைவில் ஒதுங்கிய, ஊடகங்களின் கருத்துக்கள் கூட போய்ச்சேர முடியாத கிராமங்களிலும் பெரும் எழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவு பொதுமக்களின் போராட்டம் எல்லா மட்டங்களிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. கிராமத்து மக்கள் எத்தகைய எழுச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு அண்மையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கிராமத்து மக்கள் கோபத்துடன் தொடர் மறி…
-
- 1 reply
- 1.3k views
-
-
பேச்சுக்களை மீளத் தொடங்க உதவ தயாராக இருக்கிறோம்: நோர்வே [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 19:48 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு உதவ நாம் தயாராக இருக்கிறோம் என்று நோர்வே அறிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு நோர்வேயின் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜோன் ஹன்சன் பெயளர் கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கம் விரும்பினால் அனுசரணையாளர் பணியை மீளவும் தொடங்க நாம் தயாராக இருக்கிறோம். அனுசரணையாளர் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம். தொடர்புடைய இருதரப்பினரும் விரும்பினால் நாம் அதனைச் செய…
-
- 3 replies
- 1.3k views
-
-
சனல்-4 வெளியிடப் போகும் அதிர்ச்சி தரும் புதிய காணொளி, ஜெனிவாவில் சிறிலங்காவை மட்டுமன்றி இந்தியாவையும் கூட சங்கடப்படுத்துவதாக அமையும் என்று இந்திய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்த நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியின் அதிர்ச்சி தரும் புதிய காணொளி, சிறிலங்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும். அது, ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து துணிவுடன் போராடும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரையும் கூட, சிறிலங்கா படையினரின் கொடூரங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தக் கோரும் வகையில் அமையக் கூடும். 2009 மே 18ம் நாள் எடுக்கப்பட்ட வெளிப்படையான காட்சிகள் வரும் புதன்கிழமை இரவு 10.55 மணியளவி…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://news.bbc.co.uk/2/hi/programmes/fast_track/9750401.stm
-
- 5 replies
- 1.3k views
-
-
அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்ய வேண்டும் என கெலஉறுமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கு முடியுமென்றால் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்து பார்கட்டும் அப்படி கைது செய்வார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்குத்தான் வெற்றியாக இருக்கும் என்கிறார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன். அமெரிக்காவில் பேச்சுவார்த்தைகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை வரும் கூட்டமைப்பு தலைவர்களை கைதுசெய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவ…
-
- 3 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் ஜூன் மாதம் புலிகளை அழித்து விடலாம்: சிறிலங்கா படை அதிகாரி எதிர்வரும் ஜூன் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிடலாம் என சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: படை நடவடிக்கைக்குரிய இறுதி போரியல் வியூகங்களை படைத்தரப்பு வகுத்துள்ளது. அதன் பிரகாரம், இறுதி நடவடிக்கைக்கு ஆறு டிவிசன்களை பயன்படுத்த படைத்தரப்பு தீர்மானித்துள்ளது. 57, 59 ஆவது டிவிசன்கள் மற்றும் நடவடிக்கை படையணிகள் 1, 2, 3, 4 என்பவற்றை சேர்ந்த 100 பற்றலியன்களை கொண்ட 50,000 படையினருடன் இறுதிக்கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டு…
-
- 5 replies
- 1.3k views
-
-
மணலாறில் தாக்குதலை நடத்திவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய வான்தளத்துக்கு வானூர்திகள் திரும்பிய பின்னர் அவை மேலும் சிறிய அளவாக்கப்பட்டு உழவூர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யுடன் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 11ம் திகதி மாலை பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்க்ஷவின் வெற்றிக்கு ஆதரவளிக்குமாறு கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கே.பி.யிடன் கோரியுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்க்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கான பிரசாரப் பணிகளுக்கு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான நிதியைப் பயன்படுத்தினால் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியு…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பான போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை பான்கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி ஒன்றும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த அறிக்கையை இலங்கை அரசு கடுமையாக விமர்சித்து நிராகரித்தும் உள்ளது. இந்நிலையில் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் உத்தியோகபூர்வமாக இன்னமும் வெளியிடப்படாத நிலையில் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. இந்த நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய அம்சமாக சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை பான்கீ மூன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபாரிசு செய்திருப்ப…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசு கைவிட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஹியூமன் றைட்ஸ் வோட்ச்) வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
குறுகிய காலத்தில் இராணுவ வெற்றியை ஈட்டும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்தது 25.04.2008 / நிருபர் வானதி இராணுவத்திற்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள பாரிய இழப்புகளைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் இராணுவ வெற்றியை பெறும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயுள்ளது என பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தத்திலிருந்து 2007இல் விலகிய இராணுவத் தலைமை, ஆறு மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை அழிக்கப்போவதாக சூளுரைத்தது. புதன்கிழமை ஏற்பட்ட படுதோல்வியானது விடுதலைப் புலிகளை இலங்கை அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளதையே புலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் எதிரியை குறைத்து மதிப்பிடும் கலாசாரத…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=FHiMhpXSKdY&feature=youtu.be&a
-
- 1 reply
- 1.3k views
-
-
சிவாஜிலிங்கம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு Dec 26, 20190 தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பில் நாளை பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் கொழும்பு நன்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவதாக விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் இன்று சிவாஜிலிங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். http://www.samakalam.com/செய்திகள்/சிவாஜிலிங்கம்-தமிழினப்-ப/
-
- 10 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றமளிக்கின்றது: கோட்டாபய ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடானது ஆச்சரியமளிக்கும் அதேவேளை மிகவும் ஏமாற்றமடைய செய்துள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவந்த பிரேரணைகளை இந்தியா ஆதரவளித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61274-2013-03-22-03-47-59.html
-
- 9 replies
- 1.3k views
-