ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
வடக்கு புகையிரத பாதையை திறக்க வேண்டாம் என முறைப்பாடு வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல், அதை திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லொகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. குறித்த சேவை மார்க்கத்தின் சமிக்ஞை அமைப்பு சீரமைக்கப்படவில்லை எனவும், அதனால் புகையிரத மார்க்கம் பாதுகாப்பற்ற நிலையில், உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறான பின்னணியில் வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான மார்க்கத்தின் திருத்தப் பணிகள் முழுமையுடையாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அ…
-
- 0 replies
- 334 views
-
-
வடமாகாண மக்கள் யாழில் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு,இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை பெறலாம் வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் வடமாகாணத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்.வேதநாயகன் அவர்கள்தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கணினியின் உபயோகத்துடன் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழினை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய அனைத்து மாவட்டங்களிற்கும் உரிய கணனிமயப்படுத்தப்பட்ட பிறப்பு,இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களின் பிரதிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலுள்ள அனைத்து பிரதேச செய…
-
- 0 replies
- 295 views
-
-
தமிழ் தேசியத்திற்காக ஓரணியில் திரள வேண்டும் என்பதை மக்கள் புகட்டியுள்ளனர் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான க. துளசி தெரிவித்தார். தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைத்த வாக்கு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை பறைசாற்றுவதோடு தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை ஜனாதிபதியாக தெரிவு செய்கின்றவர் வழங்க வேண்டும் என்பதை கூறுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி வெற்றி அளித்திருக்கின்றது. தமிழ் தேசிய வெற்றிக்காக ஒன்றுதிரள வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதற்கு தமிழ் மக்கள் ஒரு குறுகிய நாளில் ஒன்று திரண்டு சங்கு …
-
-
- 1 reply
- 292 views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார். மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கப்போவதில்லை. அதனால் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக பதில் வேட்பாளர்களை நியமிக்க முயற்சிக்கவேண்டாம். பிரதான வேட்பாளருக்கு ஒத்ததாக ஆடை அணிந்தும் உருவத்தை மாற்றிக்கொண்டு செயற்படுவதும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதற்கு நாங்கள் இணங்கமாட்டோம். அதேபோன்று ஜனாதிபதி வ…
-
- 2 replies
- 667 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தல்களும், படுகொலைகளும், துன்புறுத்தல்களும் தொடர்வதாக உள்ளகச் செயற்பாட்டு அமைப்பும், ஏனைய மனிதாபிமான அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 662 views
-
-
அடித்து விரட்டியபோது பணிந்து போன அரசியல் தலைமைகளை வைத்து வீரம் காட்டிய சிங்களத்திற்கு திருப்பி அடித்து தமிழனின் வீரத்தை தலைவன் உணர்தியது முதல் முள்ளிவாக்காலில் அனைத்துலக சதிக்கு மத்தியில் வேறு வழியின்றி தமிழர்களது பாதுகாப்பிற்காக ஏந்தப்பட்ட ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவெடுத்த தருணம் வரை தமிழர்தரப்பு சிங்களத்திற்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றிற்கும் முடிவுகட்டிவிட்டதாக சிங்களம் மார்தட்டி நின்ற வேளை விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக நாம் எப்போதும் இருப்போம் என்று நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் புலம்பெயர் தமிழர்கள் உணர்த்தி நிற்கின்றனர். களத்தில் நேரிடையாக எதிர்கொண்ட சிங்களத்திற்கு புலத்தில் உள்ள புலிகள் எங்கிருந்து எப்போது எப்…
-
- 8 replies
- 1.1k views
-
-
இலங்கை தனித்து பெளத்த சிங்கள நாடு என்ற மமதைத்தனம் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது. நாட்டின் வர்த்தக முயற்சிகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதிலும் குறிப்பாக சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியானது பல்வேறு துறைகளிலும் பாதிப்பை விளைவித்துள்ளது. இவை ஒருபுறமிருக்க, உயிர்த்தஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக் குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை என்பதாக இப்போது கதை விடப்படுகிறது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து குறித்த குண்டுத்தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத…
-
- 6 replies
- 863 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அறவிடப்படாது நிலுவையில் உள்ள தொகை 9 மில்லியன் ரூபாவாகும். பொது விதிகளுக்கு அமைய குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது. எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/310643
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
இலங்கை சுதந்திர தினத்தை கறுப்புநாளாக அனுஷ்டிக்குக! ஐரோப்பிய தமிழர் பேரவை அறிக்கை இலங்கையில் அரச படைகள் நடத்தும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறு உலகில் பரந்து வாழும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களை ஐரோப்பிய தமிழர் பேரவை அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டிருக்கிறது. ஐரோப்பிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இலங்கைக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய நாள் தொட்டே இலங்கைத் தீவில் வாழ்கின்ற பூர்வீகத் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. "சிங்களம் மட்டும…
-
- 0 replies
- 773 views
-
-
2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை திரிபுபடுத்தப்பட்டு சர்வதேச ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி கூறியுள்ளார். சனல் 4 அலைவரிசையினால் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவுகளானவை எல்.ரி.ரி.ஈ.யினால் வெளியிடப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட ஒளிப்பதிவுகள் என ஐ.ரி.என். தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் கூறினார். எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவது குறித்து தயா மாஸ்டர் கூறுகையில், எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் அவர் தப்பியோட முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால…
-
- 19 replies
- 1.8k views
-
-
மத்தியவங்கி ஊழல் – அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை! இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி முறிகள் மோசடி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய விடேச மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு விசேட மேல்நீதிமன்றில் கடந்த மாதம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் பிரதமரி…
-
- 3 replies
- 766 views
-
-
21 Oct, 2024 | 04:26 PM மாவீரர் நாளினை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும் முகமாக 2024.11.27 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 2024.11.27 மாவீரர் நாளினை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும் முகமாக பணிக்குழுவினால் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் ஆரம்ப கட்டமாக சிரமதான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி | Virakesari…
-
- 1 reply
- 238 views
-
-
78 இந்திய மீனவர்கள் யாழ். நீதிமன்றங்களால் விடுதலை யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 78 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப…
-
- 0 replies
- 502 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சில கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய குறுஞ் செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/222311/ஜனாதிபதி-தேர்தலில்-போட்டியிடுமாறு-கோரிக்கை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது- சி.வி வெறும் வாய் மூல உறுதிப்பாட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டு இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது என்று வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்…
-
- 6 replies
- 1.3k views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளை திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதாக அரசாங்கம் நினைக்கக்கூடாது. பாதுகாப்பு அரண்களை அகற்றுவதாக இருந்தால் நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும். அத்துடன் இந்த நாடு சுவிசர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு …
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
இலங்கை விமானப்படையினருக்கு சொந்தமான உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்களை, ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்த ஏவுகணைகளை கொண்டே விடுதலைப்புலிகள் அழித்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகள் விமானப்படைக்கு சொந்தமான சுமார் 8 விமானங்களை அழித்துள்ளனர். இந்த ஏவுகணையை பயன்படுத்தியே, 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லயன் எயார் விமானத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் தற்போது, கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏவுகணையின் வெற்றுத் தோட்டா, பயங்கரவாத விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி …
-
- 4 replies
- 963 views
-
-
August 22, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர காவற்துறை சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுகின்றது என அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்தார். நேற்று புதன்…
-
- 0 replies
- 314 views
-
-
திங்கள் 25-02-2008 17:39 மணி தமிழீழம் [தாயகன்] வன்னியில் இறக்கும் படையினரைப் புதைக்க புதிய அணி வன்னி களமுனைகளில் கொல்லப்படும் சிறீலங்காப் படையினரின் இழப்பை தென்னிலங்கை மக்களிற்கும், ஊடகங்களிற்கும் தெரியாது மூடி மறைப்பதற்கு புதிய உத்தியொன்றை அரசு மேற்கொண்டு வருகின்றது. மன்னார், மணலாறு களமுனைகளில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், நாளாந்தம் சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை ஊடகங்களிற்கும், கொல்லப்படும் படையினரின் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தாது விடுவதற்காக, கொல்லப்படும் படையினரின் உடலங்களைப் புதைப்பதற்கென புதிய அணிகள் களமிறக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவி என்ற பெயரில் களமிறக்கப்பட்டுள்ள இந்த அணியினர், ஏனைய படையினருக்கு உ…
-
- 7 replies
- 3.2k views
-
-
வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு [ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 03:21.15 AM GMT ] தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் காசோலை கையளிக்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுமார் 45 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீட்டுத் தொகையினை பாதிக…
-
- 0 replies
- 1k views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் கிடையாது எனத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரது ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கப் பெறும் என்றும் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ஏற்பாடு செய்த பேரணி இன்று குருநாகலை நகரில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2…
-
- 3 replies
- 969 views
-
-
23 NOV, 2024 | 11:02 AM அஸ்வெசும திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தவறிய பயனாளிகள் இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம். இக்கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள், முறைப்பாடுகள் தொடர்பில் பயனாளிகள் உரிய அதிகாரிகளுக்கு இம்மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும். https://www.virakesari.lk/article/199466
-
- 1 reply
- 148 views
- 1 follower
-
-
''பிரபாகரனுக்குப் பின்னால் உள்ள படத்தைப் பாருங்கள்..! வைகோ சொன்னவுடன் தமிழீழ வரைபடத்தை உற்றுக் கவனித்த நீதிபதிகள்! [ வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012, 02:35.48 AM GMT ] விடுதலைப் புலிகளின் வக்கீலாகவே மாறிவிட்டார் வைகோ. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது சரியா... தவறா என்று சட்டரீதியாக நடக்கும் போராட்டங்களில் சென்னைக்கும் டெல்லிக்குமாக அலைகிறார் வைகோ. கடந்த 9-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட் படி ஏறிய வைகோ, சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை எடுத்துவைத்தார். 'நீதிமன்றத்தையே பொதுக்கூட்ட மேடையாக்கிவிட்டார் வைகோ’ என்று வழக்கறிஞர்கள் சொல்லும் அளவுக்கு இ…
-
- 0 replies
- 1k views
-
-
29 NOV, 2024 | 05:32 PM (எம்.மனோசித்ரா) அபா இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 10 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளனர். அந்த 10 இலட்சம் ரூபாவில் வருமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா? முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்களின் செயற்பாடுகள் இவ்வாறு தான் அமைந்துள்ளன என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் நாளுக்கு நாள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. ஜே.வி.பி.யும் தேசிய மக்கள் சக்தியும் தம்மைத் …
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
அரசாங்கத்தைப் பாதுகாக்கும் உளவுப்பிரிவே “இந்தியப் பாராளுமன்றக்குழு’ : கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான “உளவுப்பிரிவினரே’ இலங்கை வரும் இந்தியப் பாராளுமன்றக் குழு என குற்றம் சாட்டும் நவசமசமாஜக்கட்சி தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கமும் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் தெரிவித்தது. இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக்குழு இங்கு வருகிறது. …
-
- 1 reply
- 1.5k views
-
-
கேப்பாபுலவு காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல் கேப்பாபுலவு மக்கள் , முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத கேப்பாபுலவு மக்களின் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்கள் தங்களது காணிகளை அடையாளங்காண்பதற்காக இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவில் காணிகளை இனங்கண்டு அவை இராணுவத்திற்கு தேவையானதாக அமையின் அவற்றுக்கு இதே வளம் கொண்ட மாற்றுக்காணிகளையும் வாழ்வாதரமும் வழங்க முன்வருவதாக ஆளுநர் குறிப்பிட்டார். இதன்போது அப்பகுதி …
-
- 0 replies
- 448 views
-