ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
மண்டேலா பாணியில் நாட்டை கட்டியெழுப்புவோம்--ஐ.தே.மு WEDNESDAY, 17 MARCH 2010 01:10 செய்திகள் நிறவெறி ஆட்சிக்கெதிராகப் போராடி வெற்றிகண்ட தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பாணியில் புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப சகல இன மக்களையும் ஒன்றிணையுமாறு அழைப்புவிடுத்திருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கு தங்களால் முடியுமென்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதுடன், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சகல சமூகங்களினதும் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற உறுதியான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று செவ்வாய்க்…
-
- 1 reply
- 776 views
-
-
வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் கடைசி ஒரு வருடத்தில் இராணுவமே அதிகளவான போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்று மற்றுமொரு சர்வதேச அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை அழிப்பதிலும் இராணுவம் ஈடு பட்டுவருவதாகவும் அனைத்துலக குற்றவியல் ஆதாரத் திட்டம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இராணுவத்தினர் போரின் இறுதி ஒரு வருடத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை நிரூபிக்கும் வகையில், "தீவுகளின் தண்டனை' என்னும் தலைப்பில் இந்த புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. பொது நல ஆலோசனை மையத்தின், அனைத்துலக குற்றவியல், ஆதாரத் திட்டம் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் குறித்து ஒளிப்படங்கள் தொடர்பான தடயவியல் ஆய்வு, செய்மதி…
-
- 1 reply
- 307 views
-
-
சிறுபான்மை இன அரசியல் தலைவர்களின் இயலாமை நிருபணமாகிவிட்டது.. நல்லாட்சி அரசு கொண்டுவந்த சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய மாகாண சபை தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாகசிறுபான்மையின அரசியல் வாதிகள் பெருமை பேசுவதை பார்க்கும் போது நகைப்புக்குரியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்… இந்த நல்லாட்சி அரசானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் சிறுபான்மையின மக்கள் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனவாதிகளுடன் இணைந்து சிறுபான்ம…
-
- 0 replies
- 201 views
-
-
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகினர் ! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார். http://www.newswire.lk/wp-content/uploads/2021/08/1597227928-New-Cabinet-and-State-Ministers-L.jpg இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒருமித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இவ்வாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இராஜாங்க அமைச்சர…
-
- 1 reply
- 473 views
-
-
நாம் இந்தியாவின் கைப்பொம்மைகள் என்று கூறுவது விசமத்தனம் பூகோள, கலை, கலாசார ரீதியில் அந்நாடு எம்முடன் ஒன்றுபட்டுள்ளது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்த லில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பா ளர் எஸ்.எக்ஸ். குலநாயகம் "உதய னுக்கு'' வழங்கிய செவ்வியை இங்கு தொகுத்துத் தருகின்றோம். கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதன் நோக்கம் பற்றி..? பதில்: என்னைப் பொறுத்த வரை நான் இன்று நேற்று அரசியலில் ஈடுபட்டவன் அல்ல. 47 வருடங்களாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றேன். 1962 ஆம் ஆண்டு காலத்திலிருந்து இடம்பெற்ற சத்தியாக்கிரகத்தில் மாணவனாக இருக்கின்றபோது க…
-
- 7 replies
- 959 views
-
-
தமிழர்கள் உரிமை பிரச்சனைக்காக ஆயுதம் ஏந்தவில்லை எனவும் அதிகார மோகம் காரணமாகவே ஆயுதம் ஏந்தினர் எனவும் சிங்களவர் அனுபவிக்கும் எந்த உரிமையாவது தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையிலேயே சிங்களவருக்குதான் பிரச்சனை அவர்கள் வடக்கு கிழக்கு பகுதியில் சென்று வாழமுடியாதுள்ளது. அதிகாரபகிர்வு தமிழர்களுக்கு அவசியமற்றது.. ஐனசபா மற்றும் சிராம சேகவர் பிரிவு ஆகிய பிரிவு அலகுகளின் ஊடாக அதிகார பகிர்வு மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி திடடங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்என அவர் குறிப்பிட்டுள்ளார். இனரீதியாக அதிகாரபகிர்வு அவசியமற்றது எனவும் இது இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php/news/6…
-
- 2 replies
- 653 views
-
-
' 'மின்சார கதிரை கதை' வாக்குகளைப் பெறுவதற்காக கூறப்படும் பொய் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டராநாயக்கா குமாரதுங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் ஸ்தாபகர் விஜய குமாரதுங்கவின் 26ஆவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டராநாயக்க குமாரதுங்க. விஜய குமாரதுங்கவின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துக்கொண்டிருந்தனர். இதேவேளை சர்வதேச அழுத்தத்தின் ஊடாக மின்சார கதிரையில் அமர்த்துவதற்கான முயற்சி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அந்த இடத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது ஊடகவியலாளர்கள் வினவினர். சர்வதேசம் தொடர்பில் தனக்கு நன்றாக தெரியும் எனக் குறிப்பிட்ட சந்திரிக்கா சர்வதேசத்துடன் மிக பெரிய …
-
- 0 replies
- 337 views
-
-
http://www.yarl.com/articles/files/100413_Tamil_Nadu_Bose.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 613 views
-
-
http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=531 நன்றி நக்கீரன்.
-
- 19 replies
- 1.6k views
-
-
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி. வொசிங்டனில், நேற்று நாடுகளின் மனிதஉரிமைகள் நடைமுறைகள்- 2013 என்ற அறிக்கையை வெளியிட்டு வைத்து, உரையாற்றிய போதே அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி, இவ்வாறு தெரிவித்துள்ளார். “பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம். துரதிஸ்டவசமாக, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதசிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இன்னம…
-
- 0 replies
- 264 views
-
-
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் சர்வதேச சமூகத்துக்கு இல்லை! – கொதிக்கிறார் சுரேஸ் பிறேமச்சந்திரன். [Thursday, 2014-03-06 07:16:30] ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணை முன்வரைவு, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றிவிட்டதாக இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்திவரும் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர். பாரதூரமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போர்க்கால குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை கோரப்படும் என்று சர்வதேச சமூகம் முன்னெடுத்துவந்த பிரச்சாரங்கள் பொ…
-
- 1 reply
- 367 views
-
-
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா இந்தியாவுக்கு தன்னால் செல்லமுடியும். ஆனால், திரும்பி வரமுடியாதென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, 'இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் படகு முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தீர்கள். இப்போராட்டம் முன்னெடுக்கப்படுமா? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இருநாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்…
-
- 1 reply
- 338 views
-
-
கனகராயன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்துவின் தலைமையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேலவின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்த சிறிய ரக காரொன்றினை கனகராயன்குளம் பகுதியில் வைத்து சோதனையிட்டபோது, குறித்த வாகனத்திலிருந்து 9 கிலோ 732 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வாகனத்தின் சாரதி உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்கு பய…
-
- 1 reply
- 369 views
-
-
சிங்கப்பூர் பறந்தார்... துமிந்த சில்வா ! வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளார். SQ-469 என்ற குறித்த சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது. https://athavannews.com/2022/1280563
-
- 2 replies
- 503 views
- 1 follower
-
-
கடந்த 13.03.2014 அன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு 25க்கும் மேல்பட்ட பெண்களை அழைத்த இராணுவத்தினர், அவர்களுக்கு ஒப்பனை (மேக்கப்), மற்றும் முகச்சீரமைப்பு (பேசியல்) அழகு சாதனப்பொருள்களை வழங்கியுள்ளனர். முள்ளியவளை, கணுக்கேணி, மாமூலை, நீராவிப்பிட்டி, வற்றாப்பளை, கேப்பாப்பிலவு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு 12.03.2014 அன்று சென்ற இராணுவத்தினர், 20 முதல் 40 வயது வரையான பெண்களை நாளை (13.03.2014) 2.00 மணிக்கு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு வருமாறும், பரிசுப்பொருள்கள் வழங்க இருப்பதாகவும், போக்குவரத்து ஒழுங்குகள் (இலவச பேரூந்து வசதி) செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிச்சென்றுள்ளனர். மறுநாள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட 25க்கும் மேல்பட்ட பெண்களுக்கு இராணுவ அதிகாரி…
-
- 0 replies
- 724 views
-
-
மே 18 2009 இல் முற்றுப் பெற்ற இன ஒழிப்பு யுத்தத்தின் ஓராண்டு நிறையையொட்டி, ரொறொன்ரோ நகரில் மே 18 இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய உரை இது. மே 18 இல் முடிவு பெற்ற இனப்படுகொலையின் ஓராண்டு நிறைவை ஒட்டி நாம் இங்கு கூடியுள்ளோம். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிகவும் கனத்த, நீண்ட ஓராண்டு இது. இழந்தவற்றிற்காக கவலைப்படுவதா, உள்ளேயிருப்பவர்கள் பற்றி வேதனைப்படுவதா, அல்லது எதிர்காலம் பற்றி அச்சப்படுவதா என்று தெரியாமல் மிகவும் குழம்பிப் போயிருந்த காலம் இது. நாம் ஏன் இப்படித் தோற்றுப் போனோம் என்று யோசித்து இன்னமும் விடைகாண முடியாமல் தமது நித்திரையை தொலைத்துவிட்டவர்கள் பலர். இறந்துவிட்ட தமது தலைவனுக்கே அஞ்சலி செய்ய வக்கற்றவர்கள், ம…
-
- 19 replies
- 1.8k views
-
-
பிரதமர் ரணிலின், நடத்தை... வெட்கக் கேடானது – சுமந்திரன் எதிர்க்கட்சி சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பிரதமர் ரணிலின் நடத்தை வெட்கக்கேடானது சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் பேசிய அவர், ஜனாதிபதியை யார் பாதுகாக்கிறார்கள், யார் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது நாட்டுக்கு தெரியும் என கூறினார். ஜனாதிபதிக்கு எதிரான இந்த பிரேரணை தயாரிக்கப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சியில் இருந்த பிரதமர் அதற்கு ஆதரவு என கூறியதாகவும் தெரிவித்தார். பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு ஒருகொள்கையோடும் பிரதமர் பதவி கிடைத்த பின்னர் இன்னொரு கொள்கையை கொண்டுள்ளார் என்றும் சுமந்திரன் க…
-
- 6 replies
- 727 views
- 1 follower
-
-
இந்தியா என்னை மன்னித்துவிட்டது : டக்ளஸ் தேவானந்தா ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றத் தகவல் இன்று (10ந் தேதி) காலையில் பரவி, ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா டெல்லியில் நிருபர்களிடம், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எனக்கு ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது ஏற்கனவே கொலை, கொள்ளை சம்பந்தமாக 3 வழக்குகள் உள்ளது. எனவே, 8ந்தேதி, ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் டக்ளஸ்…
-
- 24 replies
- 2.4k views
-
-
கிளிநொச்சியில் கடும் மழை – குளங்களின் நீர்மட்டம் உயர்வு! FacebookTwitterPinterestEmailGmailViber கிளிநொச்சி மாவட்டத்திலும் வடக்கின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாகக் கடும் மழை பொழிந்து வருகின்றது. இன்று பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கிளிநொச்சியில் கடந்த 3 நாள்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. குளங்களின் நீர்மட்டங்கள் உயர்ந்துள்ளன. இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 7 அடியில் இருந்து 13 அடியாக உயர்ந்துள்ளது. http://newuthayan.com/story/42991.html
-
- 3 replies
- 1.2k views
-
-
வீடுகளுக்கு தீ வைப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு! வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பௌதீக மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, இன்றும் ஆணைக்குழுவில் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் வீடு…
-
- 0 replies
- 111 views
-
-
சிறிலங்கா இராணுவததினரின் மிக மோசமான மனித உரிமை மீறல் இவர்கள் தமிழர்களா சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்கள என்று உறுதிப்படுத்த முடியவில்லை.tps://www.youtube.com/watch?v=F2vAER7kcxs
-
- 1 reply
- 792 views
-
-
வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் கைது வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா நகரப்பகுதியில் சந்தேகத்திடமான நபர்களை சோதனை செய்த போது கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் வேறு வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து 1 கிலோ 910 கிராம் கேரளா கஞ்சாவுடன் ப…
-
- 0 replies
- 480 views
-
-
நாட்டு மக்களுக்கு... விசேட உரையாற்றவுள்ளார் பிரதமர் ரணில் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். அவரது உரையில் முக்கிய அம்சங்களாக 21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1284352
-
- 1 reply
- 198 views
- 1 follower
-
-
தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயங்க மாட்டோம். – ஈ.பி.ஆர்.எல்.எப். அறிவிப்பு:- புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தமிழரசு கட்சி எடுத்த முடிவுவானது , தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் அரசுக் கட்சி மக்களின் ஆணையை முழுமையாக உதா…
-
- 6 replies
- 690 views
-
-
நீண்டகால எண்ணக்கரு அரசாங்கத்திடம் இல்லை மட்டு. மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கேசரிக்கு வழங்கிய செவ்வி பேச்சுவார்த்தைகளில் நூற்றுக்கு நூறு நம்ப முடியாவிட்டாலும் கூட எமது மக்களின் முன்னையகால நிலையினைக்கருத்திற்கொண்டு அவர்களின் துயரங்களைத் துடைத்தெறிந்து சுதந்திரமாக வாழவைக்கவேண்டும் என்ற சித்தனையின் அடிப்படையில் எமது கட்சி இன்று பயணித்துக் கொண்டு இருக்கின்றது. ஆகவே அரசாங்கம் தொடர்பில் முழுமையாக திருப்தியடைய முடியாதுள்ளது. ஆனால், முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து தீர்வு விடயத்தில் பேரம் பேசியிருந்…
-
- 0 replies
- 320 views
-