Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வங்காள விரிகுடாவில் ஒரு படை ஒத்திகை இலங்கைத்தீவின் எதிர்காலம் -புரட்சி (தாயகம்)- வருகின்ற செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவானது பாரிய கடற்படை ஒத்திகை ஒன்றினை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வங்களா விரிகுடாவில் மேற்கொள்ளவுள்ளது. ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த போர் ஒத்திகையில் இந்தியா தவிர அமெரிக்கா, யப்பான், சிங்கப்ப+ர் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன. அமெரிக்காவின் இரண்டு அணு ஆயுத விமானம் தாங்கிக் கப்பல்களான ருளுளு நிமிட்ஸ், ருளுளு கிற்றி ஹோக் மற்றும் இந்தியாவின் ஐNளு விராட் உட்பட இருபது வரையிலான கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கவுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்ற ஒத்திகையொன்று யப்பானிய கடற்பரப்;பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த…

  2. Started by karan_mks,

    http://www.pathivu.com/?ucat=ampalam

  3. பான் கீ மூன் இலங்கை வருகிறார் By T. SARANYA 28 JAN, 2023 | 01:37 PM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ மூன், காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார். தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவ…

  4. கரும்புலிகளில் நால்வர் ஓமந்தை சோதனை நிலையம் ஊடாகவே வந்தனர். ஜ வியாழக்கிழமைஇ 1 நவம்பர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ அநுராதபும் தாக்குதலில் ஈடுபட்ட தற்கொடைக் கரும்புலிகளில் முக்கியமான நால்வர் சிறீலங்காப் படையினரின் ஓமந்தை சோதனை நிலையம் ஊடாகவே சென்றிருப்பதாக சிறீலங்காப் படைத்தரப்பு தெரிவிக்கின்றது. அத்துடன், அநுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 14 பேர் வான் படை அதிகாரிகளின் சீருடை போன்ற சீரூடையில் வான் படைத்தளத்திற்கு அருகில் உலாவியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் குழுவிடம் பிரதேச மக்கள் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட…

    • 0 replies
    • 1.3k views
  5. செவ்வாய் 15-05-2007 18:05 மணி தமிழீழம் [தாயகன்] திருமலையில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் படுகாயம் - படைத்துறை அமைச்சு திருகோணமலை உப்புவெளியில் தமது கடற்படையினர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை நேற்று சுட்டுப் படுகாயப்படுத்தியுள்ளதாக, சிறீலங்கா படைத்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது. படுகாயம் அடைந்தவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. pathivu

  6. யாழ். முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  7. புத்த கயாவில் எதிர்ப்புக் குறித்த கேள்விக்கு பதில் கூறாமல் நழுவினார் மகிந்த [ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 15:35 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியப் பயணத்துக்கு கிளம்பியுள்ள கடுமையான எதிர்ப்புக் குறித்து சிறிலங்கா அதிபரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தன்னிடம் கேள்விகளை எழுப்புவதற்கு கொழும்புக்கு வருமாறு கூறி விட்டு நழுவியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. இன்று பகல் சிறப்பு விமானம் மூலம் தனது மனைவி, இரு மகன்கள், உறவினர்கள், அதிகாரிகளுடன் புத்த கயா வந்த சிறிலங்கா அதிபர் மகாபோதியில் வழிபாடுகளை நடத்தினார். அதன் பின்னர், அவரை அணுகிய செய்தியாளர்கள், இந்தப் பயணத்துக்கு இந்தியாவில் கிளம்பியுள்ள கடுமையான எதிர்ப்புக் குறித்து கேள்வி …

    • 10 replies
    • 1.3k views
  8. ஈழத் தமிழர் பிரச்சனையில் 13வது அரசியல் சாசன திருத்தம் போன்ற காலாவதியான தீர்வை தற்போதைய பாஜக அரசு முன்வைக்கிறது என்ற அதிருப்தி குரல்கள் ஒருபக்கம் இருக்க முந்தைய பிரதமர்களைப் போல இல்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் பிரதமர் நரேந்திர மோடி சற்றே கடுமையான தொணியிலேயே தமது கருத்துகளை முன்வைத்ததாக வெளியுறவுத் துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களையும் அழைத்திருந்தார். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சவும் இந்தியாவுக்கு சென்றிருந்தார்;. அவருடன் நேற்று முன்தினம் (27.05.14) 20 நிமிட நேரம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இலங்கை அரசு விரும்பாத …

  9. ஹெய்ட்டியில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிறிலங்கா படைத்தரப்பினர் நாடு கடத்தல்! - சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு!! ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையின் சார்பில் ஹெய்ட்டியில் பணிபுரிந்த நூறுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படைத்தரப்பினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது குறைந்த சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையின் சார்பில் ஹெய்ட்டியில் பணிபுரியும் பல்வேறு நாடுகளின் படைத்தரப்பினர் மீது இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின்…

  10. பொதுமக்கள் இழப்பு இன்றிய ( Zero Casualties) பூரண சகிப்பு தன்மை கொண்ட (Zero Tolerance) இராணுவ நடவடிக்கைகள். இவை கேட்க நன்றாக இருக்கும் மனிதாபிமானத்தை போற்றும் அனைவரும் வரவேற்கும் சொற்கள்தான் ஆனால் நடப்பது? . பூட்சிய பொதுமக்கள் இழப்பு என நாற்பதாயிரத்திற்கு அதிகமான தமிழ் மக்களை இரு சிறிய பகுதிக்குள் குண்டு வீசியும், எறிகணை வீசியும், பட்டிணி போட்டும் கொன்றது சிங்கள அரசு அதற்கு பூட்சிய பொதுமக்கள் இழப்பு என அழகாக பெயர்வைத்து உலகை ஏமாற்றியது சிங்களம். . ஆனால் இரண்டு வருடத்தில் தனது வாயாலேயே சிங்களம் உண்மைகளைகட்டவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கின்றது. பூட்சிய பொதுமக்கள் இழப்பு என்பது எல்லோரும் அறிந்ததொன்றுதான். ஆனால் அடுத்தது என்ன ? அதுதான் இலங்கை போன்று அதே பாணியில் இந்த…

    • 3 replies
    • 1.3k views
  11. இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த சுப்ரமணியம் சுவாமி, இலங்கை அரசாங்கத்தினாலேயே மூக்குடைபட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கு அவர் காட்டிய விஸ்வாசத்தின் காரணமாக, அவர் கூறிய விடயங்களுக்கெல்லாம் இலங்கை அரசாங்கம் தலையாட்டும் என்று நம்பி இருந்தார். இந்த நிலையில் தமிழக மீனவர்களுக்கு தீர்வினை வழங்க தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த சுவாமி, மூன்று வருடங்களுக்கு வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரி இருந்தார். ஆனால் இந்த யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அத்துடன் சுப்ரமணியம் சுவாமியின் இந்த யோசனையை இராஜதந்திர யோசனையாக கணிப்பிட முடியாது என்றும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது. http:…

    • 0 replies
    • 1.3k views
  12. http://eelatamil.com/selfdefence.html

    • 1 reply
    • 1.3k views
  13. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியாவுக்கு வருகை தந்ததை அடுத்து, காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது https://newuthayan.com/story/16/பிரதமர்-வருகையை-அடுத்து.html

    • 4 replies
    • 1.3k views
  14. தனியான சந்திப்பில் மன்மோகன் சிங்கிடம் மகிந்த விடுத்த இரு வேண்டுகோள்கள் இந்தியாவிற்கான தனது அண்மைய பயணத்தின் பொழுது மீண்டும் இலங்கையில் யுத்தம் வெடித்தால் இந்திய `அமைதி காக்கும்' படைகளை அனுப்ப வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங்குடனான சந்திப்பினைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருடன் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டதாகவும் அதற்கு முதலில் தயங்கிய இந்தியப் பிரதமர் பின்னர் குறுகிய சந்திப்பிற்கு இணங்கியதாகவும் தெரிவித்துள்ள அப்பத்திரிகை, அச்சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆயினும…

    • 2 replies
    • 1.3k views
  15. அவுஸ்த்திரேலிய முன்ணணி தொலைக்காட்சி இணையத்தில் இன்று வந்த எமது உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய தெளிவான பார்வை ! அவுஸ்த்திரேலிய முன்ணணி தொலைக்காட்சி இணையத்தில் இன்று வந்த எமது உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய தெளிவான பார்வை ! Tamils stage hunger strike in Parramatta April 12, 2009, 2:56 pm Three Tamil men have begun a hunger strike in a western Sydney shopping mall as part of a global campaign for a ceasefire between the Sri Lankan army and the Tamil Tigers. With support from hundreds of local Tamil people, the three men began the hunger strike in Parramatta's Church Street Mall at 5pm (AEST) on Saturday. Sutha and Mathi, both 27, and 29-year-old Theeban,…

  16. 28 மே 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் கருத்து தொடர்பில் இந்தியா மௌனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடித் தொடர்பு காணப்படுவதாக குமரன் பத்மநாதன் அண்மையில் இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்திருந்தார். குமரன் பத்மநாதனின் கருத்துக்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகள் தற்போதைக்கு எவ்வித பதிலையும் அளிக்கப் போவதில்லை இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சயிலாஸ் தங்கா தெரிவித்துள்ளார். இதேவேளை, ராஜீவ் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசாங்கமோ காங்கிரஸ் கட்சியோ ஆர்வம்…

  17. சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் அனைத்துலக மட்டத்தில் பெருமளவிலான பிரிவினைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “நாட்டின் சகல பிரதேசங்களையும் அரசாங்கம் மீட்டெடுத்து, சமாதானத்தை நிலைநாட்டியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் அமைப்பு போன்ற பல்வேறு வழிகளில் பிரிவினைவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை புலிகளின் ஆதரவாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஜனநாயக வழிமுறை என்ற போர்வையில் நாட்டை பிளவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும். நாட்டில் பயங்கரவாதம் மீளவும் தலை …

    • 0 replies
    • 1.3k views
  18. இரவும் பகலும் சிறிலங்காப் படையினரால் தாம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், முகாம்களில் உள்ள ஆண்கள் படையினரை எதிர்த்துப் பேசினால் துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். "எதற்காக நாம் இவ்வாறு நடத்தப்படுகின்றோம் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள்" எனவும் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு முகாம் நிலைமைகள் தொடர்பாக சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார். போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான…

  19. செவ்வாய் 05-06-2007 03:12 மணி தமிழீழம் [மயூரன்] காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவால் புனரமைப்பு : பாக்குநீரிணையில் கூட்டுரோந்து திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையில் இந்திய அரசாங்கம் யாழ்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்யவுள்ளதாகவும் பாக்கு நீரிணையில் சிறீலங்கா அரசாங்கத்துடன் கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகிறது. காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையான வசதிகளுடன் யாழ்குடாநாட்டுக்கான விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாகவும் இந்தியாவில் இருந்து கூட விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாகவும் அமையவுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் போகல்லாகம தெரிவிக்கையில் இந்தியா சிறீலங்காவின்…

  20. கிழக்கில் மு.கா.வுடன் இணைந்து ஆட்சி: அரசாங்கம் அறிவிப்பு By Leo Niroshan 2012-09-11 17:26:40 கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உடன் இணைந்து ஆளும் கட்சி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாற இறுதியில் அறிவிப்பார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறுகையில், தனித்துப் போட்டியிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தே கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தையை அரசாங்கத்தின் பங்கா…

  21. அரசுடனான பேச்சுகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பதற்கான சாத்தியம் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது. எவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு இணங்கினோம் என்பதை விரைவில் அறியத்தருவோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச்செயலர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவந்த பேச்சுகள் அண்மையில் முறிவடைந்தன. 10ஆம் சுற்றுப் பேச்சுகள் கடந்த மாதம் 04ஆம் திகதி நடைபெற்றன. இதன் போது இதுவரை நடந்து முடிந்த பேச்சுகளில் எந்தவித முன்னேற்றமுமில்லை. எனவே, நாம் முன்வைக்கும் மூன்று கோரிக்கைகளுக்கு அரசு இரண்டு வாரங்…

  22. கொழும்பு பங்கு சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ச்சியான பணவீக்கம் ஏற்பட்டு வருவதால் பல கம்பனிகள் திணிப்பு விற்பனையில் ஈடுபட்டன என்றும் இதனாலேயே பங்கு பரிவர்த்தனையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் கூறபப்டுகின்றது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

    • 0 replies
    • 1.3k views
  23. கவரிமான் தமிழர்கள் உயிர் துறந்த நாள் இழிநிலை வரினும் நம் இலட்சியத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்ற கவரிமான் தமிழர்கள் உயிரினும் மேலாக தாம் கொண்ட இலட்சியத்திற்காக இன்னுயிரை துறந்தார்கள். இலட்சியததுடன் சென்றவர்கள் மீணடும் இலட்சியத்திற்காக திரும்பவும் வருவார்கள். தியாகச்செம்மல்களின் துயர்பகிர்வு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் ஒணர்வு ப+ரவமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஓரினம் தன்னுரிமைக்காகப் போரட உரிமை இருக்கின்றது என்று சட்டம் இருந்தாலும் உரிமைக்காகப்போராடிய இனத்தை கொடூரமாக அழித்த இவ்வுலகம் வெகுநாட்கள் வாழாது. என்பது தான் உண்மை. 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கொடூரவதைக் கொலையை இலங்கை அரசு மட்டும் செய்யவில்லை. வல்லாதிக்கங்களும் இணைந்தே நடத்தின. இது உலகம் செய்த கொடூரக்கொலைதான…

  24. அமெரிக்கா சென்றது ஏன்? ராஜபட்ச விளக்கம் First Published : 02 Feb 2011 02:23:41 PM கொழும்பு, பிப்.2- தனது சகோதரரைப் பார்க்கவே அமெரிக்காவுக்குச் சென்றேன் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு முன்னர் பதவியில் இருந்த பல அதிபர்கள் இவ்வாறு தனிப்பட்ட முறையில் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டிருந்தாலும் அப்போது இந்தளவு யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் ராஜபட்ச கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. லண்டனில் தனக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் ஆதரவில் நடைபெற்ற பிரசாரம் தான் என்றும் அவர் கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com

  25. சிறிலங்கா படையினர் கிளிநொச்சியை அடைவதற்கு இன்னும் 4.5 கி.மீ உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய தெரிவித்துள்ளார்.சர்வதேச தொலைக்காட்சியான சீ.என்.என் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினர் அதி பலமான நிலையில் உள்ளனர். அத்தோடு ஆளணியிலும் விடுதலைப் புலிகளை விட பெரும் எண்ணிக்கையில் படையினர் உள்ளனர்,விடுதலைப்புலிகளை தோற்கடிப்பது நிச்சயம் எனவும் கோதபாய தெரிவித்துள்ளார். தொண்டர் நிறுவனங்கனின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அங்கு இயங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு வன்னி யில் இருந்து வெளியேறி வவுனியாவில் இருந்து இயங்க அரசாங்கம் அழைப்புவிடுத்தது எனவும் கோதபாய தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஒரு தெளிவான இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.