ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ரோஸி தாக்கல் செய்த வழக்கு இன்று ஆராயப்பட்டது முன்னாள் அமைச்சரான ரோஸி சேனநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது. புவனேக அலுவிஹாரே, பியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தனக்கு கிடைத்த வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு ரோஸி சேனநாயக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக ரோஸி சேனநாயக்க நம்பிக்கை கொண்டிருப்பதாக, அவரது சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி …
-
- 0 replies
- 271 views
-
-
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நாட்டின் சாத்தியக்கூறுகளால் தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309755
-
- 0 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறிய இலங்கை அரசு இலங்கை அரசு தமிழர்களின் மனங்களை வெல்லதவறிவிட்டது என அமெரிக்க சஞ்சிகையான ‘த வோல் ஸ்றீற் ஜேர்னல்’ தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் நடைபெறுகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் இராணுவத்தீர்வை மட்டுமே நம்பியுள்ளதாகவும் அந்த சஞ்சிகை மேலும் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அரசாங்கம் தலைநகரில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை கைதுசெய்து நகரை விட்டு வெளியேற்றியதாகவும் அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது. இலங்கையில் இனமோதல்கள் இரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றபோதும் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் மேற்கொண்டிருந்த மோதல் தவிர்ப்பு …
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் நாகர்கோவில் என்னும் இக் கிராமமானது. நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவில் வடக்கு என்று இரு பிரிவுகளைக்கொண்டதுடன் நாகர்கோவில் தெற்கே வாழும் மக்களின் பாரம்பர்ய தொளிலாக கமத்தொளிலையும், நாகர்கோவில் வடக்கே வாழும் மக்களின் பாரம்பரிய தொளிலாக மீன் பிடித்தொளிலயும் புரிந்து வாழ்ந்துவந்துள்ளார்கள். நாகர் கோவில் வடக்கே வாழ்பவர்களின் வாழ்க்கைவரலாறு……! சுமார் 3000 குடும்பங்கள் கடற்றொழிலையே செய்து வாழ்ந்துவந்தார்கள். அவற்றில் கடற்றொழில் மூன்று பிரிவுகளாக கொண்டுள்ளது. 1 கரைவலைத்தொழிலாகவும் 2 மோட்டார்படகுத்தொழிலாகவும், 3 கட்டுமரசிறுதொழிலாகவும் அமைந்துள்ளது. இம்மூன்று தொழில் செய்பவர்கள் அனைவரும் புரிந்துணர்வோடும் ஒற்றுமையோடும் எமதுகிராம எல்லை இந்துசமுத்திரத்தில் சிறப்பபக செய்துவந்த…
-
- 0 replies
- 820 views
-
-
அவசர காலச் சட்டம் மீண்டும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/15/அவசர-காலச்-சட்டம்-மீண்டு-2.html
-
- 3 replies
- 762 views
- 1 follower
-
-
அரசியலமைப்பு சபையில் புதிய மாற்றம்! அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் வரை அரசியலமைப்பு சபைய…
-
- 0 replies
- 427 views
-
-
கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைகள் குண்டுவீசி கொல்லப்பட்டதை கண்டிக்கிறோம் - திருமாவளவன் வீரகேசரி நாளேடு - அரியலூர், கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைகளை இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்ற கொடூரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சியளிக்கக்கூடாது. போர் உபகரணங்களை வழங்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அரியலூர் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்களித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக தமிழகத்தில் சில கட்சிகள் எங்களை விமர்சனம் செய்கின்றன…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் யோசனைத் திட்டம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் விவகாரத்தில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாடுகள் வெளிப்படையாக தென்படுகின்றது என சிரேஸ்ட மனித உரிமை செயற்பாட்டாளர் சுனிலா அபேசேகர தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், பாகிஸ்தான் உள்ளிட்ட அணி சேரா நாடுகள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
07 OCT, 2024 | 03:05 PM பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும். அத்துடன் சில நியாயமான கொள்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மார்ச் 12 இயக்கம் வலியுறுத்துகின்றது, என மார்ச் 12 இயக்கச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் மார்ச் 12 இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் பவ்ரல் அமைப்பின் கள இணைப்பாளர் சசீஸ்காந்த் அவர்களுக்கும் இடையில் கே. கலாராஜ் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சில தகைமைக…
-
- 3 replies
- 198 views
- 1 follower
-
-
வடக்கிற்கான இடைக்கால சபை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் அரசியல் பித்தலாட்டம் என்று தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 901 views
-
-
அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பானதுமான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல் துறை சத்திர சிகிச்சை ஆண், பெண் விடுதிகள் நேற்று சனிக்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் மிக நீண்ட கால தேவையாக இருந்த எலும்பு முறிவு மற்றும் சிகிச்சைக்கான விசேட விடுதிகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் ஹனிபா திறந்துவைத்தார். இந்நிகழ்வில் எலும்பியல் சத்திர சிகிச்சை விசேட நிபுணர்கள் டாக்டர் பி. திலீபன், டாக்டர் ஆர்.எம்.எம். தீபன், ஏனைய விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
மன்னாரில் அரச கட்டுப்பாட்டுக்குள் வசிக்கும் பெயர் குறிப்பிடாத பெண்மணி சொல்கிறார்.. புலிகள் குண்டைக் கொடுத்து ஒரு சின்னப் பையன் மூலம் பொலீஸ் மீது ஏவச் சொல்கின்றனராம். அவன் அதைச் செய்ததும் பொலீஸ் அவனைச் சுட்டுக் கொன்று விடுகிறதாம். அரச கட்டுப்பாட்டுக்குள் வதிவது இப்போது நல்லதாம். அரச தலைவர் வல்லவராம். சமாதானம் கொண்டு வர பிரார்த்திக்கினமாம். கிளைமோர் எல்லா இடமும் கிடக்காம். அதைப் புலி வைக்குதோ ஆமி வைக்குதோ என்று சரியாத் தெரியாதாம். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ள யாரோ வெள்ளை வானில் வந்து ஆட்களைப் பிடிக்கினமாம். காசு கேக்கினமாம். ஆனால் அது புலியாகவும் இருக்கலாமாம்... அரசாங்க ஆக்கலாவும் இருக்கலாமாம். இப்படி சொல்லி இருக்கிறா ஒரு அனாமதேயப் பெண…
-
- 21 replies
- 5.9k views
-
-
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் வடக்கில் உள்ள மக்கள் பல வகையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். மூன்று வருடங்கள் முடிந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான தமிழர்கள் வலியுறுத்துகின்றார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் பிரேரணையைத் தாங்கள் வரவேற்பதாக அவர்கள் கூறுகின்றார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு அரசு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்றும் ஒருவர் தெரிவித்தார். போரின் இறுதிக் காலத்தில் பிணங்களின் மீது தாம் நடந்து வந்ததாக கண்ணீரோடு குறிப்பிட்ட மற்றொருவர் பல பிணங்கள் பதுங்குகுழிகளிலேயே புதைக்கப்பட்டதாகக் கூறினார். …
-
- 3 replies
- 1.3k views
-
-
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு அனைத்து தரப்புக்களினதும் ஒத்துழைப்பு தேவையெனவும் குறிப்பிட்டார். கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடமாகாணத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. குறிப்பாக கொலைச் சம்பவங்கள், பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்கள் குறைவடைந்து காணப்படுகின்றது. இதேவேளை நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையைில் 2014ஆம் ஆண்டு ஐ…
-
- 1 reply
- 351 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார். இதுவரை காலமும் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களினது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் சிவகஜன் தேர்வாகியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களுடைய காலத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதியான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன், கட்டமைப்பு மற்றும் பண்பு மாற்றங்களை நோக்கி மாணவர் ஒன்றியத்தையும், மாணவர்களையும் இட்டுச் சென்றது. மாணவர்களை அரசியற்படுத்தி, அணி திரட்டுவதிலும், மாற்று செயல் வடிவங்களை பல்கலைக்கழகத்திலே நடைமுறைப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தமை…
-
- 0 replies
- 534 views
-
-
ஆயுதக் கப்பல் மிதக்குமா மூழ்குமா? -ஜே.ஏ.ஜோர்ஜ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தசாப்தகால ஆட்சியை நிறைவுக்கு கொண்டுவந்து, ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் நல்லாட்சி பிறந்தது. ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டில் உருவான நல்லாட்சியை மக்கள் இன்னுமே வாய்பிளந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நல்லாட்சி, மக்களுக்கு ஏதாவது நல்லதைச் செய்யவேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் ஏககாலத்தில், முன்னாள் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இலஞ்சம் - ஊழல் தொடர்பில் அலசி ஆராய்ந்துகொண்டே இருக்கின்றது. இதில், சட்டவிரோதமான ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் என்ற விவகாரம் அமைச்சரவைக்குள் பெரும் …
-
- 0 replies
- 426 views
-
-
மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் மும்முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ் நகர்பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று போர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகர் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் நாவாந்துறையினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eeladhesa...lle-nachrichten
-
- 5 replies
- 914 views
-
-
10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் : நிதி அமைச்சர் தெரிவிப்பு நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று சமர்ப்பித்துள்ளார். நாடாளுமன்றம் சபாநாயகரால் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது. வரவு - செலவுத்திட்ட அறிக்கையின் முதலாவது வாசிப்பை அமைச்சர் ரவி கருணாநாயக்க சபையில் சமர்ப்பித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் உட்பட அரச தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் சபைக்கு சமூகமளித்திருந்தனர். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹ…
-
- 0 replies
- 494 views
-
-
ஆயுதங்களை பரிசோதிப்பதற்கு - அமெரிக்க நிபுணர்கள் வருகை 2/25/2008 6:34:47 PM வீரகேசரி இணையம் - அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஏழுபேர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்படாத அதிநவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளதையடுத்தே அந்த ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து விசேட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் விசேட விசாரணை பணியகத்தை சேர்ந்த…
-
- 8 replies
- 3.2k views
-
-
பேச்சுக்களின் போது முன்றாம்தரப்பு மத்தியஸ்தத்தை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோருவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளிநாடுகளுக்கு இலங்கையின் பிரச்சினை தொடர்பில் தெரியாது. உள் நாட்டிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும்.இவ்வாறு அரச தரப்புப் பேச்சுக் குழுவில் அங்கம் வகிப்பவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேய சிங்க தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அரச தரப்புடனான பேச்சின் போது மூன்றாந் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்று தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்கவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு: ஜனாதிபதி மஹி…
-
- 1 reply
- 380 views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வு நாளை ஜெனீவா நகரில் ஆரம்பம் - அமைச்சர் சமரசிங்க தலைமையில் உயர்மட்டக் குழு ஜெனீவா பயணம் ! March 02,2008 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் உயர்மட்ட குழுவொன்று நேற்று சனிக்கிழமை ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளது. இக்குழுவில் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் சென்றுள்ளனர். நாளை ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை நிலைவரம் தொடர்பாக உரையாற்றவுள்ளார். இதன்போது அவர் இலங்கை மனித உரிமை நிலைவரம் மற்றும் மனித உரிமைகளை ம…
-
- 0 replies
- 801 views
-
-
எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயார்!- ராஜபக்சவின் முன்னாள் நண்பர் நிமல்கா பேட்டி [ வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012, 01:07.24 AM GMT ] [ விகடன் ] என்னுடைய நண்பர் மகிந்த ராஜபக்ச இப்படித் தலைகீழாக மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் ஒரு நபராக மாறுவார் என்று நான் நினைக்கவே இல்லை. என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்னாண்டோ ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.. இலங்கையை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கைக்குள் நுழைந்தால், காலை உடைப்பேன்’ என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்டவர் மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்னாண்டோ. ஐ.நா. பேரவை…
-
- 1 reply
- 914 views
-
-
“வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்தான் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் – சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தாம் நினைத்த மாதிரி வாழ்கின்றார்கள். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என…
-
- 2 replies
- 233 views
- 1 follower
-
-
மகிந்தவின் பாதுகாப்பை உடனடியாக மாற்ற முடிவு 09.03.2008 / நிருபர் வானதி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புகள் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலரி மாளிகையிலிருந்து செயலகம் மற்றும் மாளிகைக்கு மகிந்த பயணம் செய்யும் போதும் திரும்பி வரும்போதும் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டவர்களில் அஜ்மீர் என்ற சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. நிசாந்தன் என்ற கரும்புலி உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபரை பணி நேரங்களிலும் அவர் தமது சகோதரர் எனக் கூறி மகிந்த பயணித்த பாதைகளில் நிறுத்தியதாகவும் அஜ்மீர…
-
- 5 replies
- 2.3k views
-