ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் (வயது 27) நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார் யாழ்.பல்கலைக்கழகத்தையண்டிய சிவன்-அம்மன் கோவிலடியினிலேயே வெள்ளை வான் கும்பலால் இவர் கடத்தப்பட்டதாக தெரியவருகின்றது. பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியிலிருந்து மோட்டார் சைக்கிளினில் பயணித்துக்கொண்டிருந்த இவனை குறித்த வெள்ளை வான் கும்பல் வழிமறித்து கடத்தியுள்ளது. கொழும்பு செல்வதாக கூறி அருகாக உள்ள வீடொன்றினுள் மோட்டார் சைக்கிளை நிறுத்த உத்தரவிட்ட இக்கும்பல் பின்னர் கண்களை கட்டி கடத்தி சென்றுள்ளது.எனினும் தன்னை தடுத்து வைத்த இடம் பற்றி எதனையும் கூற முடியாதவராகவே வேதாரணியம் லத்தீஸ் உள்ளார். இவர் மோசமாக அச்சுறுத்தப்பட்டுள்ளதால் பயந்த நிலையில் காணப்படுவதாக குடும்பத்தவர்கள் கூறு…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரமென்ன? இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரத்தைப் பற்றி தொடர்ச்சியாகப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். இதில் இந்திய அரசுக்கான கோரிக்கைகள், கண்டனங்கள், ஆலோசனைகள், நட்புடன் தெரிவிக்கப்படும் கவனிக்க வேண்டிய விடயங்கள், சுட்டிக் காட்டுதல்கள், குற்றச்சாட்டுகள், வசைகள், ஆதரவுகள் என பல வகைகள் உள்ளன. இந்தக் கருத்துகளை இலங்கைத் தமிழர்கள், சிங்களத் தரப்பினர், இந்தியர்கள், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தோர், பிறத்தியார் எனப்படும் வெளியுலகத்தினர் என பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தக் கருத்துகளில் சில முக்கியமானவை. பொருட்படுத்தத்தக்கவை. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு, இந்த நாடுகளில் ஏற்படவேண்டிய…
-
- 12 replies
- 1.3k views
-
-
தீபாவளி பண்டிகை நாளில் இறைச்சி வாங்க சென்றவர் மீது கத்திக்குத்து..! யாழ்.கோப்பாயில் சம்பவம். தீபாவளி பண்டிகை நாளில் கோப்பாய் சந்தியில் மாட்டிறைச்சி கடைக்காரனின் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இறைச்சி வாங்கச் சென்றவர் பசு மாட்டு இறைச்சிபோல் உள்ளது என்று தெரிவித்ததால் உரிமையாளர் கோபமடைந்து கத்தியால் க…
-
- 6 replies
- 1.3k views
-
-
வடபோர்முனை, வாகரை களமுனைப்பகுதிகளில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் நான்கு போராளிகள் களப்பலியாகியுள்ளார்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடபோர்முனை கிளாலி களமுனையில் சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த மோதலில் அம்பாவை மாவட்டத்தை சேர்ந்த லெப்ரினட் கீதவாணன் என்றழைக்கப்படும் குவேந்திரராசா தயானந்தன், யாழ்மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை அருளன் என்றழைக்கப்படும் டேவிட் பிரேம்குமார் ஆகியோர் வீரச்சாவடைந்துள்ளனர். அதேநாளன்று முகமாலை களமுனையில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்றமோதலில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை கானகன் அல்லது அறிவுமதி என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணன் நவரதன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாகரை களமுனையில் சிறீலங்கா படைகளுடன…
-
- 2 replies
- 1.3k views
-
-
மருத்துவ கல்லூரி மாணவி கொலையில் இந்திய அரசின் கைவரிசை. சீ எம் ஆர் வானொலிக்கு பிரபல குமுதம் ஆய்வாளர் திரு ஏகலைவன் வழங்கிய செவ்வி இன்று அவர் வழங்கிய செவ்வியின் போது ஒருசில முக்கிய விடயங்களை பகிர்ந்திருந்தார்.இந்த இந்திய மருத்துவக்கல்லூரி மாணவியின் கொலையை இந்திய அரசு பூதாகாரமாகவெடுந்து கையாண்ட விடயம் மக்களை வாயில் விரல் வைக்க வைத்திருக்கிறது.மக்களை மட்டுமல்ல உலக நாடுகளைக்கூட;இதற்காக பல உதாரணங்களை அவர் முன் வைத்தார்.இதே டெல்லியில் முன்பும் இதே மாதிரியான சம்பவங்கள் நடை பெற்றுள்ளதாகவும் இன் நிகழ்வு திரைப்படங்களையும் மிஞ்சுவதாகவும் தெரிகிறது.ஆகவே இது ஒரு திட்டமிடப்பட்ட செயல்.ஊழலில் கொடிகட்டி பறக்கும் அரசு பழைய ஊழல்களைத்தான் விசாரிக்கின்றது.தற்போது நடைபெறும் ஊழல்களை தடுக்க ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
அமெரிகா சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பராக் ஒபாமாவின் ஏற்பாட்டில் இரவு விருந்துபசாரம்! [sunday, 2011-09-18 20:44:47] இலங்கையின் வெளிவிவகார துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகள் பொது சபையின் 66 வது அமர்வில் பங்கேற்பதற்காக இன்று நியூயார்க்கிற்கு சென்றடைந்துள்ளார். அவர் நேற்று மாலை கொழும்பில் இருந்து நியூயார்க் பயணமானதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உள்ளிட்ட தூதுக்குழுவினர் எதிர்வரும் பொது சபை அமர்வில் பங்கேற்கவுள்ளனர். இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 22 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை அமர்பில் உரைநிகழ்த்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவர் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூனையு…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் இந்தியாவின் உதவிகள் அவசியம் என, இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிலையத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கை தமிழர்களுக்கு உடனடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதிலும் தாம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படும் பட்சத்திலேயே, நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை, தமிழின மக்கள் தோற்கடிக்கப்பட்டதாக அமையாது. இதனைத் தமிழ் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இதற…
-
- 3 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளின் ஆயுதபல இழப்பிற்குப் பின்னர் தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை இந்தியா நோக்கி நகர்த்துவதற்குச் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு, 'இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தொடங்கிப் பலரும் நியாயம் கற்பிக்க முயன்று வருகின்றார்கள். 'இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது' என்று அடித்துக் கூறி, தமிழீழ மக்களை மீண்டும் இந்தியப் புதைகுழிக்குள் கொண்டு செல்ல முயலும் இந்த இந்திய தாசர்களின் எண்ணக் கருத்துக்கள் உண்மையானவைதானா? இந்தியாவைத் தவிர்த்து ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதா? என்று கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய அவசியம் எ…
-
- 11 replies
- 1.3k views
-
-
1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர் 2. சுசில் பிரேமஜயந்த: எரிபொருள், கனியவள அமைச்சர் 3. ரட்ணசிறி விக்ரமநாயக்க: அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர் 4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் 5. நிமல் சிறிபால டி சில்வா : பெருந்தெருக்கள், நீர்வள அமைச்சர் 6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், மகளிர் விவகார அமைச்சர் 7. ராஜித சேனாரத்ன : கடற்றொழில் அமைச்சர் 8. மைத்திரிபால சிறிசேன : சுகாதர அமைச்சர் 9. தினேஷ் குணவர்த்தன : நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர் 10. டக்ளஸ் தேவானந்தா : பாரம்பரிய, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் 11. டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன : பொது நிர்வாக அமைச்சர் 12. ரிஷாட் பதியுதீன் : கைத்…
-
- 20 replies
- 1.3k views
-
-
23.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 1 reply
- 1.3k views
-
-
• 6 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள். • இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் நூற்றுக்கணக்கானோர் பலியாகப் போகிறார்கள்… • இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழ் இனப் படுகொலை நடந்து வருகின்றது. • அதற்கு இந்திய அரசு ஓடி, ஓடி உதவி வருகின்றது. • அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, வணிகர்கள் முதல் திருநங்கைகள் வரை எல்லோரும் பட்டினி கிடந்து பார்த்துவிட்டார்கள். • தமிழக சட்ட சபையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; முதல்வர் பிரதமரிடம் முறையிட்டார். ஆனால், o தமிழினப் படுகொலை தொடர்கின்றது . o உலக நாடுகளைப் போல் இந்தியாவின் மெளனமும் தொடர்கின்றது. o அரசியல் கட்சிகள் கை கழுவிவிட்டன. • நாம் இன்று வேடிக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாளை மகிந்தருக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு கிளிநொச்சியில் தென்னிந்தியப்பாடகர்கள்! Tuesday, July 19, 2011, 22:56இந்தியா, சிறீலங்கா வடக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அரசாங்கம் விடுத்த அழைப்பினை ஏற்று தென்னிந்திய திரை இசைப் பாடகர்கள் மூவர் இலங்கை வந்திருக்கின்றமை வன்னி மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையினைத் தோற்றுவித்திருக்கின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் குறிப்பாக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்று அதனை சர்வதேசத்திற்குக் காட்டவேண்டும் என்ற முனைப்பில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவும், 24 அமைச்சர்களும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் தீவிர பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கிளிநொச்சியில்…
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு 14 August 2022, 9:58 am தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் அழை…
-
- 17 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=YOUQ90TFhG8 www.eelaman.com
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும் கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்படமாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கது. அதேபோன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “யுத்த வெற்றி விழாக்கள் கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த கால யுத்தம் தொடர்பான ஞாபக…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ். தினக்குரல் அலுவலகம் படையினரால் நேற்று சோதனை வீரகேசரி நாளேடு யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள யாழ். தினக்குரல் அலுவலகமும் அதனையண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் நேற்றுக்காலை படையினரின் சுற்றி வளைப்பு தேடுதலிற்கு உள்ளானது. குறிப்பாக கஸ்தூரியார் வீதிக்கும் காங்கேசன் துறை வீதிக்கும் இடைப்பட்ட நகரையண்டிய பகுதிகளிலேயே இத்தேடுதல் வேட்டை இடம்பெற்றது. யாழ். தினக்குரல் அலுவலக வாசலினுள் காலை 8 மணியளவினுள் புகுந்த 15 இற்கும் அதிகமான படையினர் ஆசிரியபீட பகுதி, கணினிப் பகுதி மற்றும் விளம்பரப் பகுதி என்பவற்றுடன் அச்சிடல் பகுதிகளிலும் தேடுதல் நடத்தியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இத்தேடுதலின் போது அங்…
-
- 1 reply
- 1.3k views
-
-
என்னை விசாரணைக்கு அழைத்து சென்ற ராணுவத்தினர் நீல படம் பார்த்து கொண்டிருந்தார்கள் - கயல்விழி திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 23:40 சென்னை தியாகராய நகரில் உள்ள செ தெய்வ நாயகம் பள்ளியில், ஈழ தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் தமிழின கூட்டமைப்பு பறையர் பேரவையின் அரங்க கருத்தரங்க கூட்டம் நடை பெற்றது. அதில் சமீபத்தில் இலங்கை சென்று திரும்பி வந்த வழக்கறிஞர் கயல்விழி அவர்கள் அங்கு தமிழ் மக்கள் படும் அவலங்களை பற்றி விளக்கி கூறினார் . முதலில் பேராசிரியர் செ தெய்வ நாயகம் அவர்கள் முத்துகுமரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து கயல்விழி அவர்கள் ஒளிசுடரை ஏற்றி வீர வணக்க முழக்கமிட்டார். பிறகு உரையாற்றிய கயல்விழி , இலங்கையில்…
-
- 2 replies
- 1.3k views
-
-
சம்பந்தரின் பாராளுமன்ற உரை: சொன்னதும் விளங்கிக் கொள்ளப்பட்டதும் யதீந்திரா கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுவரும் சூழலில் இக்கட்டுரை வெளியாகிறது. சம்பந்தனின் உரை குறித்த மாற்றுக் கருத்துகளுக்கு பொங்குதமிழ் இடம்தரும். – ஆசிரியர் *** இம்மாதம் 7ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் அரசியல் தலைவராகவும் கருதப்படும், இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆங்கிலத்தில் இடம்பெற்ற இவ்வுரையில் சம்பந்தர் பயன்படுத்திய சில சொற்களே அவர் மீதான விமர்சனங்களுக்கான காரணமாகும். குறிப்பாக புலம்பெயர் சூழலில் தங்களை புலிகளின் அனுதாப…
-
- 8 replies
- 1.3k views
-
-
வடக்கில் போரைத் தீவிரப்படுத்துவதா? தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதா? [09 - December - 2007] -விதுரன்- தெற்கில் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அரசை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. வடக்கில் புலிகளின் கடும் சவால்களை படையினர் சந்தித்து வருகையில் கொழும்பிலும் தெற்கிலும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலானது வடக்கில் இடம்பெறும் படை நடவடிக்கைகளை பெரிதும் பாதித்து விடலாமென்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் அரசு, வடக்கில் தனது முழுப் பலத்தையும் பிரயோகிக்க முனைகிறது. விமானக் குண்டுவீச்சுக்கள், பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள், ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்களென வடபகுதி தினமும் சின்னாபின்னமாகின்றது. அச்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை, 3, ஜூன் 2011 (16:49 IST) பிரபாகரன் குறித்த கேள்வி : சிங்கள ராணுவத் தளபதி திணறல் இலங்கையின் போர் அனுபவம் தொடர்பான கருத்தரங்கில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த கேள்விக்கு சரியாக பதில் கூறமுடியாமல் ராணுவத் தளபதி திணறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றிய சவீந்திர சில்வாவிடம், பிரபாகரன் எப்போது கொல்லப்பட்டார் என்பது குறித்து கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பதில் அளிக்க அவர் திணறியுள்ளார். ’’2009 மே 18-ம் தேதி வாகனம் ஒன்றில் தப்பிக்க முயன்றபோது பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று முதலில் அறிவித்தது உண்மைதான். ஆ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார் கடற்படுக்கையில் துளையிடப்பட்ட இரண்டு கிணறுகளில் இயற்கைவாயு கண்டறியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதும், அவற்றில் ஒன்றில் போதுமானளவு எரிவாயு வளம் இல்லை என்றும், அது பொருளாதார பெறுமானம் கொண்டதல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் கடற்படுக்கையில் கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மூன்று துண்டங்களில், இரண்டு இடங்களில் கிணறுகள் துளையிடப்பட்டன. இவற்றில் எரிவாயு வளம் கண்டறியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இவற்றில் ஒரு கிணற்றில், 4000 மீற்றர் ஆழத்தில் ஹைட்ரோகாபன் படிவுகள் காணப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கிடைக்கும் தகவல்களின்படி, இதில் 15 வீதம் மட்டும் பயன்…
-
- 9 replies
- 1.3k views
-
-
மஹிந்தவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா தனது பாராட்டினை தெரிவித்துள்ளது. இது முதற்தடவை அல்ல போரினை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக கூறிய பின்னர் அமெரிக்கா இவ்வாறு பல அறிக்கைகளை விடுத்துள்ளது. அதே நேரம் இலங்கையினை மனித உரிமை தொடர்பில் சில மென்மையான கண்டனங்களையும் அவ்வப்போது கூறியும் வந்துள்ளது. . அமெரிக்காவின் இந்த மென்மையான கண்டன அறிக்கைகள் இலங்கை அதிபர் மஹிந்த இராஜபக்ஷவை ஒன்றுமே செய்துவிடவில்லை. மாறாக அமெரிக்கா தெரிவிக்கும் பாராட்டுக்கள் மஹிந்த இராஜபக்ஷவின் இனஅழிவு நடவடிக்கைக்கு மேலும் தைரியம் ஊட்டுபவையாகவே இருந்து வந்துள்ளது. மட்டுமன்றி இலங்கையின் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்ற சாட்டுக்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து வரும் மஹிந்தவிற்கு நம்பிக்கை ஏற…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழில் இருந்து விடுமுறையில் சென்ற இராணுவ மேஜர் வாகன விபத்தில் பலி [வியாழக்கிழமை, 24 மே 2007, 06:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறைக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ். வல்வெட்டித்துறையிலிருந்து விடுமுறையில் மாத்தறை தங்காலைக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தின் 3 ஆவது கெமுனு வோச் பிரிவின் தளபதியான மேஜர் ரசிக்க வெத ஆராச்சி என்பவரே வாகன விபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்தார். -புதினம்
-
- 6 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
பிள்ளையான் குழு உறுப்பினர் மீது துப்பாக்கி பிரயோகம். வியாழன், 04 டிசம்பர் 2008, 20:00 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] மட்டக்களப்பு வாகரை பால்ச்சேனை பகுதியில் நேற்று விடுமுறையில் வந்த பிள்ளையான் குழுவின் உறுப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்துள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் பால்சேனை பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு வந்த ஆயுததாரிகள் இவரை அழைத்துச் சென்று சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த 26 அகவையுடைய நாகையா செல்வேந்திரன் வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. செல்வேந்த…
-
- 1 reply
- 1.3k views
-