ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
இலங்கையில் இருந்த இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த புள்ளியாக புதுமாத்தளன் பிரதேசம் கருதப்படுகிறது. அந்தப் பிரதேசம் கட்டிக் காக்கப்பட வேண்டிய பிரதேசம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கல்லறைகளை அகற்றுவதை நான் பாரதூரமான விடயமாகக் கருதவில்லை. இவ்வாறு நேற்று பி.பி.ஸிக்கு அளித்த விசேட பேட்டியில் அமைச்சர் விநாயகமூர்த்திய முரளிதரன் தெரிவித்துள்ளார். முரளிதரன் மேலும் கூறுகையில், “யுத்தத்தை வென்ற இடமாக புதுமாத்தளன் பார்க்கப்படுகின்றதே தவிர தமிழர்களை வென்ற இடமாகவோ, தமிழர்களைக் கொன்று குவித்த இடமாகவோ இது பார்க்கப்படவில்லை. ஏனென்றால் ஆயுதப்போர் முடிவுற்ற இடமாகவே புதுமாத்தளன் பிரதேசம் பார்க்கப்படுகிறது. ஆகவே ஜனாதிபதி புதுமாத்தளன் பகுதியில் திறந்து வைத்த …
-
- 0 replies
- 1.3k views
-
-
நியூயோக்கில் ரணில்- ராதிகா- நிருபம்சென் சந்திப்பு [ஞாயிற்றுக்கிழமை, 17 டிசெம்பர் 2006, 18:32 ஈழம்] [க.நித்தியா] சிறுவர்களும் ஆயுத முரண்பாட்டிற்குமான ஜக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியை மீண்டும் நியமிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு சந்திப்பொன்றை அமொரிக்காவின் நியூயோக்கில் நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. நியூயோர்க் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான ஜ.நாவின் பிரதிநிதி பிரசாத் காரியவாசம் சிறப்பு விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்துபசாரத்திற்கு ராதிகா குமாரசுவாமி மற்றும் முன்னாள் இந்திய தூதுவர் நிருபம் சென் ஆகியோர் கலந்து கொண்டனர…
-
- 0 replies
- 1.3k views
-
-
இரத்மலானை விமானப்படை தளத்தில் குண்டு வெடிப்பு 3/23/2008 7:07:00 PM வீரகேசரி நாளேடு - இரத்மலானை விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு கருதி புதைத்து வைக்கப்பட்டிரு“ந்த குண்டொன்று காலை திடீரென வெடித்தமையினால் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. நேற்றுக் காலை 6.50 மணியளவில் புதைக்கப்பட்டிருந்த குண்டின் மேல் குறித்த சில விலங்கினங்கள் சென்றமையினாலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். விமானப் படைத்தளத்தின் பாதுகாப்பு கருதி சுற்றிவர இத்தகைய குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. இவை விமானப்படைத்தளத்திற்கு விரையும் விலங்கினங்களால் அடிக்கடி வெடிப்புக்கு உள்ளாவதாக இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்தார். …
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் போர் உச்சகட்டம் அடைந்துள்ளதால் அங்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விடுதலைப்புலிகள் எந்நேரத்திலும் தமிழகத்திற்குள் ஊடுருவக் கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதி முழுவதும் கடற்படை, கடலோரக் காவல் படை பாதுகாப்பு வீரர்கள் குவிக்கபட்டுள்ளனர். ஆட்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு ராடர்கருவிகள் பொருத்தபட்டுள்ளதோடு ஆங்காங்கே பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளன. இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்துவரும் மத்திய, மாநில அரசுகள் புலிகள் ஊடுருவலைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அச…
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம், பலருக்கும் தெரிந்திராத இந்த புதிருக்கான விடை எமது ஊடகங்களில் இருந்து இதுவரை கிடைக்கவில்லை. கூகிழில் சிறிய ஓர் ஆராய்ச்சி செய்தபோது cp24 கனேடிய ஆங்கில ஊடகத்தில் கீழ்வரும் செய்தியை காண முடிந்தது. நன்றி! Tuesday's downtown Tamil protest postponed: organizer Tuesday's Tamil protest where "tens of thousands" of supporters were going to form a human chain throughout the downtown core has been postponed, organizers say. The protest spokesperson Siva Vimal told CP24 that the protest has been postponed due to International Cooperation Minister Bev Oda's presence in Sri Lanka. "I think the community is waiting to evaluate our government's action wi…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கும் சென்னையில் அமைந்துள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றமையானது சென்னையில் ஒரு மானத் தமிழன் இல்லையா என்ற ஆதங்கத்தை உலகத் தமிழர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பல கோடி மக்களை கட்டிப்போட்டிருக்கும் கிரிக்கெட் மூலம் இலகுவாக பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்பிருந்தும் இதுவரை எந்த முயற்சிகளும் தமிழ்நாட்டு தமிழர்களால் முன்னெடுக்கப்படவில்லை. சிங்கள வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்ற மாணவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல போட்டி நடுவர்கள் அதிகாரிகள் என எவரும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங…
-
- 10 replies
- 1.3k views
-
-
SLAF bombs Ki'linochchi town [TamilNet, Wednesday, 10 September 2008, 01:46 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers attacked Ki'linochchi town Wednesday around 7:00 a.m., destroying 3 houses close to the Pachchilaippa'l'li Divisional Secretariat, which is located in the heart of the town. Casualty details are not known. The SLAF bombardment on Ki'linohchci comes after Gotabhaya Rajapaksa, the Sri Lankan Defence Secretary and the brother of SL President, publicly threatening the foreign NGOs to leave LTTE controlled region of Vanni, which is overcrowded with displaced people, and after the devastating LTTE attack on Sri Lankan forces Vanni HQ. Meanwhile, the…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையுடன் கசப்பாக மோதலுக்கு தயாராகும் அமெரிக்கா, பிரிட்டன் பொதுமக்களின் இழப்புகளுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை பிரிட்டனும் அமெரிக்காவும் கோரியுள்ள அதேவேளை இந்த நடவடிக்கையானது நாட்டின் நல்லிணக்க முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துமென கொழும்பு கூறுகிறது. இலங்கையுடன் கசப்பான மோதலுக்கு பிரிட்டனும் அமெரிக்காவும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. போர்க்குற்றங்கள் தொடர்பாக கொழும்புக்கு எதிராக சர்வதேச தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் இந்நாடுகள் ஈடுபட்டுள்ளன என்று த இன்டி பென்டன் பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களின் மரணங்களுக்கு யார் பொறுப்பாளி என்பது குறித்து முழுமையாக விசாரணை செய்யுமாறு இலங்கைக்கு அழைப்புவி…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்த இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தகச் சலுகையான GSP+ ரத்துச் செய்யப் படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பாவில் நடப்பவற்றைப் பார்த்தால் இலங்கை அதிபர் ராஜபக்சே அமைத்துள்ள இணைத்தலைமை அமைச்சர்கள் குழு நேர்வழியில் தமது நிலைமையை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு விளக்காமல் வேறு வழிகளைக் கையாள்கிறது போலிருக்கிறது. பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகை இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலை உயரும் என்று தெரிவித்துள்ளது. பின்னர் பிரித்தானிய வரத்தகர்களின் அமைப்பு ஒன்றும் இலங்கைக…
-
- 0 replies
- 1.3k views
-
-
தன்மானமுள்ள தமிழரின் அடையாளங்களை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது! - ஐ.தே.கவின் எம்.பி யோகராஜன் தெரிவிப்பு!! 'அகிம்சாவாதி காந்தியையும், சாரணியத்தின் தந்தை பேடன் பவுலையும் எதிரிகளாகவும், தமிழர்களின் ஆதரவாளர்களாகவும் கருதியவர்களின் அறிவற்ற செயலின் பேரினவாத செயல்பாடே சிலை உடைப்புகளாகும். சிலைகளை உடைத்தாலும் தலையே போனாலும் தன்மானமுள்ள தமிழர்களின் அடையாளங்களையும் முகவரிகளையும் எந்த ஒரு கொம்பனாலும் அழிக்க முடியாது. அதற்கு உதாரணமாக உடைக்கப்பட்ட சிலைகளை மீண்டும் உருவாக்குவதற்கு இலங்கையர்களிடம் இருந்து மட்டுமல்ல சர்வதேச சமூகங்களிடம் இருந்தும் உதவிகள் வந்து குவிய வேண்டும். அதைப் பார்த்து சோரம்போகும் இனவாதிகளும், அவர்களுக்கு துணை போகும் தமிழினத் துரோகிகளும் வெட்கித் தலைகுனிய …
-
- 4 replies
- 1.3k views
-
-
எப்போது சாத்தியமாகும்? ஒருபுறத்தில் கொழும்பு போன்ற இடங்களில் உள்ள தமிழர்களைச் சிறை வைப்பதன் மூலமும்- இன்னொரு புறத்தில் கெப்பிற்றிக்கொலாவ போன்ற இடங்களில் பேரூந்துகளுக்குக் கவசத்தகடுகள் பொருத்துவதன் மூலமும் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வையும், மேற்கூறப்பட்ட இடங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியுமா? கொழும்பில் வகை-தொகையின்றிக் கைது செய்வதினாலோ, சிறையில் அடைப்;பதினாலோ கொழும்பின் பாதுகாப்பு என்பது உறுதிப்பட்டதாகி விடுமா? அதாவது கொழும்பிலுள்ள அனைத்துத் தமிழர்களையும் சிறிலங்கா அரசாங்கத்தால் சிறைவைக்க முடியுமா? அன்றிக் கொழும்பிலிருந்து அனைத்துத் தமிழரையும் வெளியேற்றி விடத்தான் முடியுமா? தமிழர்களை வெளியேற்றுதல் அன்றிச் சிறையில் அடைத்தல் சாத்தியமில்லை எனக்கூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரித்தானியாவுக்கும், அவுஸ்திரேலியாவுக்குமான தூதுவர்களாக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்த பெயர்களை இவ்விரு நாடுகளும் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான நிரந்திர வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹன்னவை பிரித்தானியாவுக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அதேபோன்று, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் திஸார சமரசிங்கவை அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கவும் சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்து, இவர்களின் பெயர்களை அந்தந்த நாடுகளுக்கு பரிந்துரைத்த போதே இவ்விரு நாடுகளும் அந் நியமனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரின் நியமனங்கள் தொடர்பான முன்மொழிவை இவ்விரு …
-
- 0 replies
- 1.3k views
-
-
டொரான்டோ மேயர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர் ரோப் போர்ட்(Rob Ford) சிட்டி டிவி(CP24) இல் நடந்த விவாதத்தில், கப்பலில் வந்த வந்த தமிழ் அகதிகளை மற்றும் வேறு குடிவரவாளர்களை டொராண்டோவுக்குள் அனுமதிக்க முடியாது என்று வாதிடுகிறார். டொரான்டோ வாக்காளர்களே உங்கள் வாக்குகளை தமிழ் சமுகத்திற்கு அதரவு அளிக்கும் வேட்பாளர்களுக்கு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண் இலங்கை;கென நியமித்த விசேட பிரதிநிதியை, இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவை நேற்று வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபான்ட், தமது விசேட பிரதிநிதியை நிராகரித்தமைக்கான காரணத்தை விளக்குமாறு கோரியுள்ளார். இது ஒரு தலைப்பட்சமான நியனம் என ஏற்கனவே வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையை போகல்லாகம, மிலிபானுக்கு விளக்கிக் கூறியுள்ளார். எனினும், இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இணக்கம் காணப்பட்டதாகத் தெரியவருகிறது. இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்களை நிறுத்தி, இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
Sep 26, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் மாபெரும் கற்கோயில் ஒன்றை எழுப்பினான். இன்றளவும் அது கம்பீரமாக எழுந்து நின்று தமிழனின் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் இன்று மற்றொரு காவியம் கல்லில் படைக்கப்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்காலில் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட நமது சகோதரத் தமிழர்களின் நினைவாகவும், அவர்களுக்காகத் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 20 இளம் தியாகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், தமிழக - தமிழீழ வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகளை வ…
-
- 3 replies
- 1.3k views
-
-
Friday, March 25th, 2011 | Posted by admin நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்க லண்டனுக்கு விரையும் சிறிலங்கா புலனாய்வாளர்கள் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கான ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சீர்குழைக்கும் நோக்கில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் லண்டனுக்கு விரைவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் தங்களுடைய லட்சியமான தமிழீழக் கோட்பாட்டை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறிலங்கா அரசுடன் கூட்டு அரசியலுக்கு தயாரிவிட்டனர் எனும் சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உலக அரங்கில் பெரும் சவாலாக புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பெரும் இடைஞ்சலாக அமைவதாக குறிப்பிட்டிருக்கும…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரிய வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
என்னதான் நடக்கிறது வன்னியில் - நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி வல்லூறுகளைப் போல வட்டமிட்டு குண்டுவீசும் போர் விமானங்கள், இன்னொரு பக்கம் எறிகணை, ஏவுகணை வீச்சு என்று எக்கச்சக்கப் பீதியில் கிடக்கிறது ஈழத்தின் வன்னிப்பகுதி. அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்குச் சூழ்ந்து கிடக்கிறது போர்மேகம். இந்த நிலையில், இருட்டைக்கிழிக்கும் ஒரு வெளிச்சக் கீற்றாய், வன்னிப் பகுதியில் உண்மை நிலவரத்தைக் கண்டறிய, தன் உயிரையும் துச்சமாக மதித்து அங்கு சென்று திரும்பியிருக்கிறார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி. கொழும்பு திரும்பியுள்ள அவரிடம் நாம் தொலைபேசி மூலம் பேசினோம்... கடும்போர் நடந்து…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான தமிழீழத் தேசிய தொலைக்காட்சி யாழ். குடாநாட்டில் மிகவும் தெளிவாக ஒளிபரப்பை மேற்கொண்டு வருவதாகவும், அது உயர் அலைவரிசையுடன் ஏனைய தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை விட தெளிவாக இருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரித்தானியாவில் இருந்து “கருணா” அந்தனி என்ற பெயரில் நாடு கடத்தப்பட்டமை குறித்து தேசிய பாதுகாப்பு மையத்திற்குத் தெரியாதாம் ஜ வெள்ளிக்கிழமைஇ 04 யூலை 2008இ 01:19.51 யுஆ புஆவு +05:30 ஸ பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டஇதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா நேற்றுக் கொழும்பை வந்தடைந்தபோது மாற்றுப் பெயர் ஒன்றிலேயே வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாஇ அந்தனி என்ற பெயரிலேயே இலங்கைக்கு வந்துள்ளார். யு எல் 504 என்ற இலக்கத்தைக்கொண்ட விமானத்தில் ஸ்கொட்லன்ட்யாட் காவல்துறையினர் என நம்பப்படும் நால்வரால் அழைத்து வரப்பட்ட கருணாஇ இலங்கையின் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டார். இதனையடுத்து பாதுகாப்புக்கு மத்தியில் கருணா கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். இந…
-
- 2 replies
- 1.3k views
-
-
பேக்காட்டு வித்தை: யாழ்ப்பாணத் தம்பி போர்க்குற்றர்சாட்டைப் பற்றி விசாரணை செய்யிறதுக்கு தேசிய பொறிமுறையை செப்டம்பர் மாதத்திற்குள்ள நிறுவுறது சரியான இலேசான காரியம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில சொல்லியிருக்கிறார். முதலில செப்டம்பர் மாதம் வரை ஐ.நாவின்ட அறிக்கையை நிப்பாட்டச் சொன்னவையள்.. இப்ப செப்டம்பருக்குள்ள பொறிமுறையை நிறுவினமாம்... அதுசரி பேக்காட்டு விசாரணையை முன்னெடுக்க எப்ப பொறிமுறையை நிறுவி என்ன? நிறுவாம என்ன? சர்வதேச விசாரணையையும் பேக்காட்டு விசாரணை ஆக்க இலங்கை அரசு கடுமையாய் உழைக்குது பாருங்கோ. ஒரு பக்கம் எல்லாப் புலம்பெயர்ந்தவரும் பயங்கரவாதி இல்லை எண்டுறார் மங்கள.. இஞ்சால புலம்பெயர்ந்தவையள் நாட்டுக்கு வந்தால் அச்சுறுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சென்னையில் சிறீலங்காவின் தூதரக உயர்அதிகாரியாக பணியாற்றிய அம்சா அவர்கள் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடன் கனிமொழி மற்றும் ஜிகே வாசன் , தமிழக முதல்வர் ஆகியேரைச் சந்தித்துள்ளார். இச்செய்தியை இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளபோதிலும் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடைய சந்திப்பை மட்டுமே முக்கியப்படுத்தப்பட்டுள்ளத
-
- 4 replies
- 1.3k views
-
-
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலயக் குருக்களின் வீட்டில் கொள்ளை பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயப் பிரதம குருக்களின் வீட்டில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் மேற்படி குருக்களின் வீட்டிற்குள் புதன்கிழமை இரவுவேளை நுழைந்த 4 நபர்களே இத்துணிகரக் கொள்ளையை நடத்தியுள்ளனர். வீட்டு பிரதான கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த நபர்கள் ஒரு இலட்சம் ரூபா பணம், சங்கிலிகள், காப்புகள், அட்டியல், மோதிரங்கள் மற்றும் கைச்சங்கிலி உள்ளிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குருக்களின்…
-
- 5 replies
- 1.3k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விசாரிக்க இராணுவ நீதிமன்றம் அமைப்பு! சிறிலங்கா அவசரம்!! இலங்கைப் போரின் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையிட்டு விசாரணை நடத்துவதற்காக இராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போரின் இறுதிப்பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், பிரித்தானிய…
-
- 13 replies
- 1.3k views
-
-
அடுத்த சில தினங்களில் வெளியிடப்பட உள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கையில், பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்தில் காணப்படும் இலங்கை இராணுவத்தினரை கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு பரிந்துரை ஒன்று அடங்கியுள்ளதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் உலக தமிழர் பேரவை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் ரமேஷிடம் விசாரணை நடத்தும் விடியோ படத்தில் உள்ள இராணுவத்தினரை அடையாளம் கண்டு, அவர்களையும் கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் ஆணைக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. பாதுகாப்பு செயலாளர…
-
- 4 replies
- 1.3k views
-