Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எனக்கு ஒன்றும் தெரியாது -எம்.றொசாந்த் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் திணைக்களங்களின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக 700 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மையா?' என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும…

    • 20 replies
    • 1.3k views
  2. கருத்துப்படம் 12.03.2008 எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

  3. "தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது." இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். தெரிவித்துள்ளார். இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமி…

  4. இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் வெற்றி பெற்ற இருவர் ஆளும் மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலொன்னறுவை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஏர்ள் குணசேகரவும் மொனராகலை மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற றஞ்சித் மத்தும பண்டார ஆகியோரே இவ்வாறு இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது source: http://www.eelamweb.com

  5. Posted on : 2008-03-07 மஹிந்தரின் அரசுக்கு மகுடம் சூட்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் பரவலாக இடம்பெறும் ஆட்கடத்தல்களும், பின்னர் காணாமற் போகச் செய்யப்படுதலும் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கின்றன. இலங்கை அரசே அவற்றுக்கு முழுப் பொறுப்பு என்று அப்பட்டமாக வெளிப்படையாக அம்பலப்படுத்தியிருக்கின்றத

  6. ஈழத்தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக கலைஞர் கருணாநிதி மீது நம்பிக்கை வைத்து நடந்தார்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்தான் காவலர் என்றெல்லாம் நம்பியிருந்தார்கள். தங்களுக்கு ஆபத்து ஏற்படுகின்ற வேளையில் கலைஞர் வந்து தங்களைக் காப்பாற்றுவார் என்றெல்லாம் காத்திருந்தார்கள். ஆனால் அண்மையில்தான் அவரது போலித்தனம் அம்பலமாகியது. அவரது முழுதான நோக்கமே தனது குடும்ப ஆதிக்கத்தை மாநில ஆட்சியில் மட்டுமல்ல மத்தியிலும் செலுத்தி இனி வரும் எத்தனையோ தலைமுறைகளுக்குத் தனது பிள்ளைகளும் உறவினர்களும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதுதான். எனவே கலைஞர் கருணாநிதியும் அவரது புதல்வி கனிமொழியும் அடிக்கடி விடும் பத்திரிகை அறிக்கைகளைப் பார்த்து புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ…

    • 2 replies
    • 1.3k views
  7. முதலமைச்சர் சம்மதித்தால் கட்சியை ஒப்படைக்கத் தயார் : ஆனந்தசங்கரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் படித்த பண்புள்ள நம்பிக்கையானவர். அவர் ஏற்பாரேயானால் எமது கட்சியை இந்த நிமிடமே அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக உள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :- ‘என்னுடன் செயற்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். புனிதமான இந்த கட்சியை எதிர்காலத்தில் வீதியில் விட்டுச் செல்ல முடியாது. மாசுபடாத இயக்கமாக எமது கட்சி திகழ்கின்றது. இந்த நிலையில் அனைவரும் எமது கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும். வடமாகாண முதலமைச்சர் சி…

  8. முல்லைதிவில் கிபிர் கண்டு தாக்குதலில் கொல்லப்பட்டது பாடசாலை மாணவர்கள் என்பதனை இலங்கை அரசு எற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசில் அமைச்சராக இருக்கும் கே.என்.டக்.ளஸ் தேவானந்தா முல்லைதீவில் கொல்லபட்டது பாடசாலை மாணவர்கள்தான் என்பதை எற்றுக்கொள்வதாக தனது ஊடகம் ஒண்றின் ஊடாக அறிவித்துள்ளார். இதெ நெரம் இலங்கையின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கெகலிய றம்hக்வெல் எண்ற அமைச்சர் மல்லைதீவில் கொல்லபட்டது பாடசாலை சிறுமிகள் இல்லை எண்று தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதே நேரம் பால வயது வேறுபாடற்ற மறையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் என்ற கருதப்படும் அனைவரம் கொல்லபடுவர் எண்றும் கெகலிய றம்பக் வெல் தெரிவித்திருந்தார். மேலம் கொல்லபட்ட பாடசாலை சிறுமகளன் அனைத்தும் பலிகள் எண்றும் குண்ட…

  9. இந்திய கரையோரக் காவல் படையினர் இருவரை பணயக் கைதிகளாகச் சிறை பிடித்த இலங்கை மீனவர்களின் "வின்ட் மரையன்8" என்ற மீன்பிடிப் படகு. தற்சமயம் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தப் படகு வங்களா விரி குடாவில் தீப்பற்றி எரிவதை கடந்த பதினோராம் திகதி அவதானித்ததாக கடற்படைப் பேச்சாளர் பி.வி.சத்தீஸ் கூறியதாக மிகப் பிந்திய தகவல்கள் தெரிவித்தன. படகின் மேல்பகுதி எரிந்ததால் அதில் இருந்தவர்கள் தப்புவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார் என பி.ரி.ஐ. நேற்றிரவு தகவல் வெளியிட்டது. இந்தக் கப்பலைத் தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் இந்திய இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது. கடந்த புதன்கிழமை…

    • 0 replies
    • 1.3k views
  10. தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில், ஈழப்பிரச்சனையும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது இப்போதுதான் முதல் முறையாக நடப்பது அல்ல. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் ஈழப்பிரச்சனை, தமிழகத் தேர்தல் களங்களில் சற்று ஒலித்த விடயம்தான். ஆனாலும் இம்முறை இதன் பிரதிபலிப்புச் சற்று வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை காலமும் அரசியற் கட்சித் தலைவர்களே, தங்கள் கட்சி அரசியலுக்காக ஈழத் தமிழர் பிர்ச்சரனையைப் பேசியிருக்கின்றார்கள். ஆனால் இம்முறை முதன் முதலாக ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்தியத் தலையீடு, தமிழக அரசியற் தலைவர்களின் அனுகுமுறை, என்பன குறித்து மக்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளார்கள். தேர்தற்களத்தின் தொடக்க நிலையிலேயே காங்கிரஸ் கட்சிக்கு…

    • 0 replies
    • 1.3k views
  11. தமிழ்நாடு செய்தியாளர் ரூபன் 20/07/2009, 01:29 ஈழத்தமிழர்களை இந்தியா காப்பாற்ற வேண்டும் - சீமான் இலங்கையில் முகாம்களில் சிறைபட்டுள்ள ஈழத் தமிழர்களை மீட்க, இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் வலியுறுத்தியுள்ளார். "நாம் தமிழர்' அமைப்பு சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிம்போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் மூன்றரை இலட்சம் தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே முகாம்களில் சிறீலங்கா அரசால் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கண்டம் தெரிவித்தார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு மக்களிற்கு, அரசு போதிய கழிப்பறை, குடிநீர், சுகாதார வசதிகள் செய்து கொடுக…

    • 19 replies
    • 1.3k views
  12. இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்காது விட்டால் இலங்கையில் மீண்டும் ஆயுத மோதல்கள் உருவாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான துணை அமைச்சருமான ரொபட் ஓ பிளெக் தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப் பட்டுள்ளனர் என நம்பப்படுகின்ற போதும் இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான எந்தவிதமான நடவடிக்øககளையும் மேற்கொள்ளாதது மேற்குலகத்தை பெரும் விசனமடைய வைத்துள்ளது. இலங்கையில் மோதல்கள் நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சி னைக்கான தீர்வு என அரசு ஆலோசனை செ…

    • 3 replies
    • 1.3k views
  13. திருமலையில் விடுதலைப் புலிகளால் ஒருவருக்கு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் விடுதலைப் புலிகளால் ஒருவருக்கு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி திகோணமலையில் கொள்ளைகள் மற்றும் நிதி வசூலிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவருக்கே விடுதலைப் புலிகளால் சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டவர் விவேகானந்தன் சந்திரகாசன் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: சங்கதி

  14. இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் 254 போ் கடந்த 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் வழியில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பின் அவர்கள் 2009ம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரை இந்தோனேசியாவின் பின்டான் எனும் இடத்தில் தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளனர். தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த காலத்தில் அவர்கள் பல தடவைகள் பல்வேறு கோரிக்கைளை விடுத்திருந்ததுடன், போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கில்லார்ட் இந்தோனேசிய ஜனாதிபதி சுசில பம்பாங் யுதாயனோவுடன் நடைபெற்ற க…

  15. ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி தீக்குளிப்பு முயற்சி வியாழன், 15 ஜனவரி 2009, 23:50 மணி தமிழீழம் [தமிழக நிருபர் அகரவேல்] ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்த மூவர் பெற்றோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது தமிழகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் முன்றலில் பெரியார் திராவிடக் கழத்தின் ஆதரவாளர்கள் மூவர் முச்சக்கர வண்டியில் இறங்கி தலையில் பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் இதனை அறிந்த காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நவடிக்கை காரணமாக இந்த மூவர் தற்கொ…

  16. இந்த நாட்டை ஆட்சி புரிந்த அரசுகளின் அராஜகப் போக்கினால் தான் பெண் புலி உறுப்பினாகள் உருவாகியதுடன், மட்டுமல்லாது அவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற வேண்டியேற்பட்டதற்கும் இதுவே காரணம், என்று மட்டு. மாவட்ட பா.உ கே.தங்கேஸ்வரி பாராளுமன்றில் தெரிவித்தார். 'எனது செயலாளரான நாகலிங்கம் அன்புமணியும் (வயது 72) எனது சக உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் இருவரதும் உறவினர்கள் இருவரும் அரச கட்டுபப்பாட்டுப் பகுதியில் இயங்கும் ஆயுதக் குழுவொன்றினால் செவ்வாயன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்'. ஜெயானந்தமூர்த்தி எம்.பி.யின் சகோதரரின் மகனான அருணாசலம் சிவபாலன் (வயது 28) மற்றும் அரியநேத்திரன் எம்.பியின் மூத்த சகோதரரும் 4 பிள்ளைகளின் தந்தையுமான ஸ்ரீஸ்கந்த சிவா (கிராமசேவ…

  17. வன்னியில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதால், இவர்களுக்கு ஒரு கோடியே 90 இலட்சம் நிதியுதவி வழங்க இருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. முதலில் ஒரு கோடியே 70 இலட்சம் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இந்தத் தொகை மேலும் 20 இலட்சம் யூரோவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அண்மையில் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த உதவித் தொகை அதிகரிப்பு இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் உதவித் தொகை எந்த வழியில் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது என்ற விடயத்தை ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கவில்லை. …

    • 1 reply
    • 1.3k views
  18. மோசடியான தொழில்வாய்ப்பு, லொத்தர் அறிவிப்புகள் குறித்து பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம் எச்சரிக்கை மோசடியான தொழில்வாய்ப்பு, லொத்தர் வெற்றி அறிவிப்புகள் குறித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரகம் ஊடக அறிக்கையொன்றின் மூலம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. லொத்தர் மற்றும் தொழில்வாய்ப்பு மோசடிகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக தோன்றுகிறது. இல்லாத தொழில் வாய்ப்பு மற்றும் லொத்தர் வெற்றி அறிவிப்புகள் மூலம் பெரும் எண்ணிக்கையானோர் ஏமாற்றப்படுகின்றனர் என்பதே துயரமான உண்மையாகும். வருடாந்தம் 30 லட்சம் பேர் மோசடிகளால் பாதிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக 850 ஸ்ரேலிங் பவுண்களை ஒவ்வொருவரும் இழக்கின்றனர். சிலவேளை இதைவிட அதிகமாகவும் இழக்கின்றனர் என பிரித…

    • 0 replies
    • 1.3k views
  19. இன்று கார்த்திகை 27. இலட்சியத்தை நெஞ்சில் சுமந்து தாயகக் கனவோடு களங்களில் சமராடி விதையுண்ட வீரர்களை நினைவு கொள்ளும் நாளிது. எங்கள் கனவுகளுக்காகத் தங்கள் இனிமைகளை மறந்து வசந்தங்களை எங்களுக்காய் வாரித்தந்த வள்ளல்களை நினைவு கொள்ளும் நாளிது. இதோ இன்றைய குரலுக்குரியவள் ஒரு முன்னாள் போராளி. அண்மையில் தடுப்பிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறாள். இதோ இவளது துயரை இந்த மாவீரர் நாளில் கொண்டு வருகிறோம். வீட்டில் அனைத்தும் பெண் சகோதரிகள். 2மாவீரர்களைக் கொடுத்தவள் தானும் தாயக விடுதலைக்காக தன்னை இழந்தவள். இன்று ஒற்றைக் கையும் காலும் இழுத்து நடக்கவே பெரும சிரமங்களுடன் வாழ்கிறாள். காதுகள் கேட்காது இவளுக்கு செவிப்பறைகள் பாதிக்கப்பட்டு கேள்விப்புலன் அற்ற நிலையில் இருக்கிறாள். க…

  20. [size=6]இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியுமா?- கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கேள்வி![/size] [size=5]இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதியாக முடியும். ஆனால் இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.[/size] அத்துடன், தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள இவர் அங்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெ…

  21. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ரணில் மன்னிப்பு கோரினார் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார். குறித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடமும் அவர் கோரியுள்ளார். 1981ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது பிழையானது எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார். உங்களது அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கோர வேண்டுமென பிரதமர் கூட்ட…

  22. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு திடீரென வருகை தந்துள்ளார். இவரின் வருகையின் நோக்கம் குறித்து எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை. எனினும் மு.ப. 10.30 மணிக்கு அவர் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு செல்கிறார் என அறியமுடிகிறது. இதேவேளை ஜனாதிபதி குறித்த செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. http://www.malarum.com/article/tam/2015/05/26/10263/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%A…

    • 5 replies
    • 1.3k views
  23. ஒற்றுமை என்பது தமிழர் தரப்பில் இப்போது அல்ல எப்போதும் ஏற்படாது- இரா.துரைரத்தினம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் கடந்த வருடம் லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார். அச்சமயத்தில் லண்டனில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. அப்போது பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தெரியாது என கூறியிருந்தார். கள யதார்த்தங்களை புரியாது செயல்படுபவர்களுக்கு எலிசபெத் மகாராணியின் இந்த கூற்று மிகப்பொருந்தமானதாகும். மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களில் சிலர் குறிப்பாக சில தமிழர் அம…

    • 13 replies
    • 1.3k views
  24. திங்கள் 04-06-2007 22:32 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா சமாதானச் செயலகத்திற்கு புதிய பணிப்பாளர்? சிறீலங்காவின் சமாதான செயலகத்திற்கு விரைவில் புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட இருப்பதாக, அரசை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறீலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் ஒம்பூட்ஸ்மனும், பொதுச் செயலாளருமான சாம் விஜயசிங்கவின் புதல்வரும், சிறீலங்கா தராண்மைவாதக் கட்சியின் தலைவருமான ரஜீவ விஜயசிங்கவிற்கு இந்தப் பதவி வழங்கப்பட இருப்பதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. தற்போதைய பணிப்பாளரான பாலித கோகன்ன, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவி பறிக்கப்படவுள்ளது. இதேவேளை, சிறீலங்கா சமாதான செயலத்த…

  25. கிளிநொச்சி, ஸ்ரீலங்கா: வன்னியில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்துவந்த இந்த மக்கள், இப்போதும் நெருக்கடிக்குள்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. அவர்களின் தலைக்கு மேலால் சீறிக்கொண்டு செல்லும் மோட்டார் ஷெல்களின் சத்தமும், 100 மீட்டர் தொலைவில் விழுந்து வெடிக்கும் குண்டுகளின் வெளிச்சமும் இப்போது இல்லைதான். ஆனால், வேறு விதமான நெருக்கடிகளுக்கு அவர்கள் இப்போது முகம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு பூச்சியத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நெருக்கடி இது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.