ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
பேரினவாத வேதாளம் மீண்டும் முருங்கையில் பெரும்பான்மை இனச் சிங்களக் கட்சிகள் குறித்து இப்பத்தியில் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி வருகின்றோம். மகாவம்ச மனவமைப்பில் சிக்கி, பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளில் மூழ்கி, சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தனது தேசிய சித்தாந்தமாக வரித்துக்கொண்டிருக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் மேலாதிக்கக் கொள்கைப் போக்காக இந்தப் பேரினவாத வெறியே இலங்கை முழுவதும் கோலோச்சி நிற்கின்றது. சிங்களத்தின் கருத்துருவச் சிந்தனைப் போக்கை முற்றாகச் சிறைப்பிடித்து வைத்திருக்கும் இந்தக் கருத்தாதிக்க வளையத்துக்குள் இருந்து வெளியே வரும் சுயபுத்தி புத்தி சாதுரியம் சிந்தனைத் தெளிவு சிங்களத்தில் வேரூன்றி நிற்கும் எந்தக் கட்சிக்குமே இல்லை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
குறுக்கு விசாரணைக்கு என்னால் பதிலளிக்க முடியாது; நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கு விசாரணையில் ஒரு வினாவிற்குக் கூட என்னால் பதிலளிக்க முடியாது என நீதிமன்றிற்கு நேரடியாக தெரிவித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. கடந்த 29.04.2012 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ்ஸை ஆதாரம்காட்டி 2006 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கடத்தல்கள், கொலைகள், கப்பம் பெற்றமையுடன் ஈ.பி.டி.பியினர் தொடர்புபட்டுள்ளனர் என்று உதயன் பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. குறித்த செய்தியினால் தனது நற்பெயருக்க…
-
- 1 reply
- 513 views
-
-
தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியீடு! தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது. மேற்படி வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாளாந்த ஊதியம் 1350 ரூபாவாகவும், நாளாந்த மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகவும் வழங்கப்படும் என்பதுடன், நாளாந்த ஊதியமாக 1700 ரூபாய் வழங்கப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ர…
-
- 3 replies
- 400 views
-
-
இலங்கை கடற்படை கைது செய்த 5 மீனவர்களை விடுவிக்கக் கோரி 5,000 மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரத்தில் 5,000 மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 700 விசைப்படகுகளில் சுமார் 3,000க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன் பிடிக்கக் கூடாது என்று கூறி விரட்டினர். மேலும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளாட்வின் என்பவரின் படகை மடக்கினர். அதில் இருந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், போல்டட், பிரசாந்த், வ…
-
- 0 replies
- 543 views
-
-
“தென்பகுதி மீனவர்களை தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்” யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடலட்டை பிடிப்பவர்களைத் தடை செய்வது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்க முடியாது. அவர்கள் தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் த.கனகராஜ் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடுபவர்களைத் தடை செய்ய வேண்டும் என்று குடாநாட்டு மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்நனர். இந்நில…
-
- 1 reply
- 775 views
- 1 follower
-
-
09 MAY, 2024 | 04:24 PM நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் இன்று (9) கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் துபாயிலிருந்து இன்று (9) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து 01 கிலோ 975 கிராம் நிறையுடைய தங்க ஜெல் கரைசல் அடங்கிய 3 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்…
-
-
- 3 replies
- 769 views
-
-
நோர்வேயின் விஷேட சமாதான தூதுவர் பௌயர் விரைவில் இந்தியா விஜயம் தடைப்பட்டுள்ள இலங்கையின் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்த வழிவகைகளை ஆராய்வதற்காக நோர்வேயின் விஷேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விஜயத்தின் போது பௌயர், இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளார். இச்சந்திப்புக்களின் போது தேக்கமடைந்துள்ள சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உள்ள சாத்தியமான வழிகள், அவை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகின்றது. இதேவேளை இலங…
-
- 0 replies
- 714 views
-
-
இரு தேசம் ஒரு நாடு என்பது எமது நிலைப்பாடு இல்லை. அது மக்களின் நிலைப்பாடு. மக்களின் நிலைப்பாடே எமது நிலைப்பாடு. காலம் காலமாக ஏமாற்றப்படும் நிலையினை மக்கள் புரிந்துகொள்வதோடு மாற்றம் ஒன்று தேவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய கஜேந்திரகுமார் தமிழ் அரசியல் மாற்றம் தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும். இல்லையேல் எமது பிரச்சனைக்கு தீர்வு எட்டமுடியாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் புள்ளடி ஆட்சி மாற்றத்தை ஏ…
-
- 2 replies
- 434 views
-
-
பொன்சேகாவின் விடுதலைக்காக வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் கையெழுத்து சேகரிக்கிறார் மகள் அப்ஸரா முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலையடையச் செய்வதற்கான முயற்சியாக அவரின் மூத்த மகளான அப்ஸரா பொன்சேகா, அமெரிக்க வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமான மகஜரொன்றில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இந்த இணையத்தள மனுவில் 25,000 கையெழுத்துகள் பெறப்பட்டால் தான் தலையிடுவதாக அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது என சரத் பொன்சேகாவை விடுப்பதற்கான மக்கள் இயக்கம் நேற்று தெரிவித்தது. 25,000 கையெழுத்துகள் பெறப்பட்டால், பொன்கோவை விடுதலை குறித்து இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்க அரசாங்கம் பேசும் என எமக்குஅறிவிக்கப்பட்டுள்ளது என மேற்படி இயக்கத்…
-
- 11 replies
- 1.2k views
-
-
கசிந்துள்ள ஐ.நா ஆவணம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என கேள்வி எழுப்புகிறது சனல்4JUL 29, 2015 | 0:51by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, சிறிலங்காவில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், சிறிலங்காவின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை குறித்து வரும் செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படவுள்ள விவாதத்தை, பலவீனப்படுத்தக் கூடும் என்று விமர்சிக்கப்படக் கூடிய ஆவணம் ஒன்று சனல்4 இற்கு கிடைத்துள…
-
- 3 replies
- 654 views
-
-
அநுராதபுரம் விமானப்படைத் தளத் தாக்குதலை ஒட்டி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் திட்டிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைததிருக்கிறார். வீ. ஆனந்த சங்கரி. த.விகூட்டணியின் கடிதத் தலைப்பில் 'அன்புள்ள பிரபாகரன்' என விளித்து, கொலைகளை நிறுத்தி பேச்சுக்குச் செல்லவும் என தலைப்பிபட்ட அந்தக்கடித்தில் ஆனந்தசங்கரி தெரிவித்திருக்கின்ற விடயங்கள் வருமாரு :- அநுராதபுரத்தில் உம்மால் மேற்கொள்ப்பட்ட நடவடிக்கையை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன.; இந்தச் சம்பவம் யாரும் மகிழ்ச்சியடையக் கூடிய நிகழ்ச்சியல்ல. நியாயாமாகச் சிந்திக்கும ஒவ்வொருவரும் உமது கொடூரமான இச் செயலுக்கு உம்மைத் திட்டத்தான் செய்வார்கள். இருப்பினும் மனைவி மக்களுடன் பாதுகாப்பாக வாழ்கின்ற ஒரு சிலர் உமது…
-
- 14 replies
- 4.6k views
-
-
Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 05:51 PM இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். வெளிகண்டல் பகுதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை தீர்க்கும் விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரணைமடுக் குளம் வரப்பிரசாதமானது. குறித்த குளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் விவசாயம் என்பது மாவட்டத்தில் முக்கிய இடமாக உள்ளது. ஆனால், குறித்த குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான நிரந்தர பொறிமுறை இல்லை. வருடா வரு…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
ஞாயிறு 04-11-2007 14:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] இறுதி யுத்தத்தில் பங்கேற்குமாறு பல்கலைக்கழக சமூகம் அழைப்பு தமிழீழ மக்கள் அனைவரையும் இறுதி யுத்தத்தில் பங்கேற்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் இழப்பு தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக்கொடிய வான்வெளித் தாக்குதலை நடத்தி தமிழ்ச்செல்வனின் உயிரைப் பறித்ததன் மூலம் இனிவரும் காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடம் இல்லை என்ற தெளிவான செய்தியை சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்திற்குத் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இறுதி யுத்தத்தில் அனைத்து தமிழீழ மக்களும் பங்கேற்று த…
-
- 0 replies
- 1.6k views
-
-
அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதல் இடம் பெற்றுக்கொண்ட மாணவன் கமலவாசன் மற்றும் அவரது உறவினர் பாடசாலை அதிபர் உள்ளங்களில் இருந்து thx http://newjaffna.com
-
- 0 replies
- 1.2k views
-
-
அசாதாரண சூழலை பயன்படுத்தி யாழில் ஆயுதமுனையில் 3 இடங்களில் கொள்ளை May 7, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குண்டு வெடிப்பு அச்சத்தால் இரவில் மக்கள் வெளியே போக அச்சப்படுகின்ற நிலையில் அசாதாரண சூழலை பயன்படுத்தி புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி மூன்று இடங்களில் நேற்று திங்கட்கிழமை ஆயுதமுனையில் வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை-புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி பகுதியில் மூன்று வீடுகளில் 27 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பன ஆயுத முனையில் அபகரித்து செல்லப்பட்டுள்ளன. வடமராட்சி- புலோலி தெற்கு உதயகதிர்காமர் கந்தமுருகேசனர் வீதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து அதிகாலை ஒருமணிக்கு ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டி…
-
- 2 replies
- 829 views
-
-
பால்நிலை சார் வன்முறை; முறைப்பாட்டு முறைமைகள் (அமுதரசி) பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாட்டு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு எனும் தலைப்பில் ஒரு நாள் செல்லுபடியாக்கல் பயிற்சிப்பட்டறை , இன்று (13) யாழ்ப்பாண மாவட்ட செயலக, மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில், இலங்கையின் வடக்கு மாகாணத்தில், கிறிசலிஸ் நிறுவனம்ந டைமுறைப்படுத்தும் பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தல் கருத்திட்டத்தின் ஓர் அம்சமாக முன்னெடுக்கப்பட்ட மேற்படி பயிற்சிப்பட்டறையில் மாவட்ட செயலர், உதவி மாவ…
-
- 1 reply
- 383 views
-
-
புத்தாண்டில்; விடுதலையும் சமாதானமும் உங்களில் பிறப்பதாக! ஒரு புதிய ஆண்டின் முதல் நாள் உலக சமாதான நாளாக பிரகடனப்பட்டுள்ளது. பிறக்கும் புதிய ஆண்டு 2012 மனுக்குலம் முழவதற்கும் விசேடமாக ஆறு பத்து ஆணடுகளாக அழிவுக்கு மேல் அழிவைச் சந்தித்து மனித மாண்பிற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் சமாதானத்திற்காகவும் தாகிக்கும். ஈழத் தமிழர்களுக்கு இந் நாளின் செய்தி என்ன? மனித மாண்பும், மனித உரிமைகளும,; சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம் - இவைகள் இறைவனால் ஆரம்பத்திலேயே மனிதனுக்கு இனாமாகக் கொடுக்கப் பட்டவை.; இவைகள் மதித்து நடந்தால் நீதியான உண்மையான சமாதானம் பிறக்கும். ஆனால் மனிதனில் பல வித தீய சக்திகள் ஊற்றெடுத்து மனுக்குலத்தை பிழையான பாதையில் தள்ளுகின்றன. மனித …
-
- 0 replies
- 661 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஆகியனவற்றின் அனுமதியின்றி பதவிகளிலிருந்து நீக்க முடியாது எனஅவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் அடிப்படையில் கட்சியின் உறுப்புரிமை அல்லது கட்சியின் ஓர் பதவி குறித்து மத்திய செயற்குழுவே தீர்மானிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரது உறுப்புரிமையை ரத்து செய்ய அல்லது இடைநிறுத்த கூட்டமைப்பின் ந…
-
- 3 replies
- 510 views
-
-
இலங்கை புவிசார் அரசியல் போட்டி நாடாக இருக்கும் நிலையில் இலங்கையில் அவசர தரையிறக்க தளம் அமைக்க அமெரிக்கா தயாராகும் என அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அதாவது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இது தொடர்பில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகவும், பின்னர் மைத்திரி,ரணில் ஆட்சிக்காலத்தில் நீடிக்கப்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச அதற்கு தடையேற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆசியாவில் தான் ஒரு வளர்ந்து வரும் வல்லரசு நாடு என்ற அடிப்படையில் இந்தியா தன்னுடைய கட்டுப்பாட்டில் இலங்கை இருக்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதற்கும் மே…
-
- 1 reply
- 339 views
-
-
புழல் சிறையில் புயல் முழக்கம்! புலிகள் பற்றி அணுகுண்டு பேச்சு? ‘போதும் சிறைவாசம்... வெளியே வந்துவிடு தம்பி’ என்று ‘பொடா’வில் ஜெ. அரசால் அடைக்கப்பட்டிருந்த வைகோவிடம் வேண்டுகோள் வைத்தவர் கருணாநிதி. இன்று அதே புலி ஆதரவு கோஷத்துக்காக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவரே வைகோவை சிறையில் அடைக்கும் நிலை! பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு வைகோ சிறை செல்வது, இது இருபத்தைந்தாவது தடவை! வைகோவின் சிறை சரித்திரத்தில் இது சில்வர் ஜூப்ளி! தமிழகம் முழுக்க இருக்கும் சிறைகளில் அலுமினியத் தட்டுகள் ஒழிக்கப் பட்டு, அனைத்துக் கைதிகளுக்கும் சில்வர் தட்டுகள் 2004&ம் வருடம் கொடுக்கப்பட்டது. அப்போது வைகோ பொடாவில் வேலூர் சிறையில் இருந்தார். ஒன்றாம் எண் பொறிக்கப்பட்டிருந…
-
- 5 replies
- 3.9k views
-
-
30 லட்சம் தெரு நாய்களைக் கொல்ல சுகாதாரத்துறை முடிவு மக்களை நாய்க்கடியிலிருந்து, ரேபீஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோயிலிருந்தும் காப்பாற்றும் முயற்சியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\ "நாள்தோறும் இரண்டாயிரம் பேர் வரையிலானோர் நாய்க்கடிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் " சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேன தெரு நாய்களுக்கு ரேபீஸ் கிருமித் தொற்று வராமல் தடுக்க அரசு எடுத்த முயற்சிகள் பலன் தராமல் போய்விட்டது என இலங்கை சுகாதார அமைச்ச்சர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாய்கள் மனிதர்களைக் கடிப்பது என்பது பொரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது என்றும் நாள்தோறும் இரண்டாயிரம் பேர் வரையிலானோர் நாய்க்கடிக்காக மருத்துவமனையி…
-
- 0 replies
- 781 views
-
-
மஹிந்த எங்கள் தோல்விக்கு பொறுப்பு கூற வேண்டும்; தோல்வியடைந்த முன்னணி உறுப்பினர்கள் [ வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2015, 06:18.44 AM GMT ] இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னணி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பில் எஸ்.பீ.திஸாநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, திலங்க சுமத்திபால, பியசேன கமகே, விஜயமுனி சொய்ஸா, ஜகத் புஷ்பகுமா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். குறித்த அனைவரும் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவை சந்தித்து தங்கள் தோல்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். ராஜபக்சவினால் மேற்கொண்டு செல்லப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியி்ன் பிரச்சார நடவடிக்கையின் முறை காரணமாக தான் உட்பட க…
-
- 1 reply
- 434 views
-
-
சிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர் சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு உடன்பாடுகள், பாதுகாப்புக் கருவிகள் விநியோகம் மற்றும் இராணுவத்தினருக்கான பயிற்சிகள் போன்ற அடிப்படை காரணிகளை மாத்திரமே உள்ளடக்கியிருப்பதாக, சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் சீனாவுக்குச் சென்றிருந்த போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடப்பட்டது. இந்த பாதுகாப்பு உடன்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகியிருந்த நிலையில், கொழும்பில் உள்ள சீன தூதரக பேச்சாளர், விளக்கமளித்துள்ளார். “சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு, ந…
-
- 1 reply
- 242 views
-
-
இலங்கையில் மாதாந்தம் 20 பேருக்குத் தொற்றுகிறது எய்ட்ஸ்! [Friday 2015-08-28 07:00] மாதம் தோறும் எச்.ஐ.வி.எய்ட்ஸ் வைரஸ் தொற்றிய 20 பேர் கண்டுபிடிக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத் திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் முதல் மாத காலப் பிரிவில் 126 எய்ட்ஸ் நோயாளர்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அநேகர் 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் காரணமாக வைரஸ் பரவியுள்ளது. இலங்கை மன்ற நிறுவனத்தில் மூன்று நாள் வேலைத் திட்டம் ஒன்றின் மூலம் எய்ட்ஸ் நோய் தொடர்பாக இளைஞர் களுக்கு அறிவூட்டப்பட்டது. 15 குழுக்கள் இதுவரை பயிற்றுவிக் கப்பட்டுள்ளன. அரசாங்கம் இதற்கு ஒரு கோடி ரூபாவைச் செலவிட்டுள்ளது. 1986ஆம்ஆண்டு முதல் இ…
-
- 0 replies
- 343 views
-