Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பவள் மீது கிளைமோர் தாக்குதல் - 3 படையினர் பலி - 13பேர் படுகாயம் - பாண்டியன் குசனையலஇ 09 ஆயசஉh 2007 16:21 மட்டக்களப்பு - பதுளை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மகா ஓயாப் பகுதியில் வைத்து சிங்களப் படையினர் பயணித்த 'பவள்" கவச ஊர்தி இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலின்போது மூன்று படையினர் கொல்லப்பட்டும், 13பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தோர் சிங்கள அதிரடிப் படையினர் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை. http://sankathi.org/news/index.php?option=...09&Itemid=1

  2. தென்மராட்சியில் அரசபடைக் கொலைக் கும்பலால் இரு பொதுமக்கள் சுட்டுக்கொலை தென்மராட்சியில் இரு பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பருத்தித்துறை - கச்சாய் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்த சிறீலங்கா படைகளின் கொலைக் கும்பல் யுவதி ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவர் 24 அகவையுடைய சிவராசா சுகி எனக் கூறப்படுகின்றது. இதேபோன்று காலை 10 மணியளவில் அல்லாரை - கச்சாய் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்த சிறீலங்கா படைகளின் கொலைக் கும்பல் பொதுமகன் ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவர் 26 அகவையுடைய உதயன் எனத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;u…

  3. மகிந்த றாஜபக்சவின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தவரும் மகிந்த சகோதரர்களின் ஊழல்கள் பலவற்றை வெளிக்கொணர்ந்தவரும் வீதி விபத்தொன்றில் மர்மமாகக் கொல்லப்பட்டவருமான சிறிபதி சூரியாராச்சியின் மனைவி தில்ருக்சி சூரியாராச்சி மகிந்த றாஜபக்சவைச் சந்தித்து அவரது கையைப் பலப்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த தில்ருக்சி திடீரென மகிந்த றாஜபக்சவை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருப்பது கம்பகா மாவட்டத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. SOURCE : http://www.eelamweb.com

    • 2 replies
    • 1.3k views
  4. ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியௌக் கருதப்படும் நளினியின் மகள் மேஹரா எங்கிருக்கின்றார் என்பது குறித்து இந்தியப் புலனாய்வு அதிகாரகள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. பிரியங்கா - நளினி சந்திப்புக்குப் பின்னரே இந்தியப் புலனாய்வு அமைப்புகள் மேஹரா குறித்துக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. நளினிளியின் மகள் நான்கு மாதத்திற்கு முன்னர் நோர்வேயில் காணப்பட்டார் என்றும் அதன் பின்னர் அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவிலை; என்றும் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்திய இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேஹரா லண்டனில் இல்லை. அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரைக் கண்டுபிடிக்க முயல்கின்றோம். என மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நளினியின் மகளைக் கா…

    • 0 replies
    • 1.3k views
  5. ஐ.நா.வில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி - அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் மனிதவுரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் நெதர்வாந்து வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இவ்விகாரம் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளரான டேவிட் க…

    • 4 replies
    • 1.3k views
  6. தமிழ் மக்களின் அடையாளமாக விக்னேஸ்வரன் பார்க்கப்படுகிறார் - உடுவில் பிரதேச செயலர் By VISHNU 03 NOV, 2022 | 09:24 PM நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் என உடுவில் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார். இன்று (03) வியாழக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வரவு செய்யப்பட்ட பொருட்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வர…

  7. ஐக்கிய நாடுகள் சபை தான் விரும்பியபடி இலங்கை மீது எதனையும் திணிக்க முடியாது - அரசாங்கம் தெரிவிப்பு 3/11/2008 12:16:37 AM வீரகேசரி இணையம் - ஐ.நா. தான் விரும்பியதைப் போல இலங்கை மீது எதனையும் திணிக்க முடியாது. ஹியுமன் ரைட்ஸ் வோச் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள், இலங்கைக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. இலங்கையின் மனித உரிமையின் நிலைமைகள் மேம்பாடடைந்து வருகின்றன என அரசாங்க சமாதான செயலக பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 7 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அரசாங்க சமாதான செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் மாநாடு நேற்று செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது…

  8. தென்மராட்சி படையினரின் நிலைகள் மீது எறிகணை வீச்சுத்தாக்குதல். - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 10 ஆயசஉh 2007 10:35 தென்மராட்சிப் பகுதியிலுள்ள சிறிலங்காப் படையினரின் முகாம்கள் விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. நேற்றைய தினமும் படைமுகாம்கள் பல புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகின. படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக விடுதலைப்புலிகளின் தாக்குதல் இடம்பெற்று வருகின்றது. இந்தவகையில் நேற்றுக் காலையும் மிருசுவில், உசன், வரணி, ஆகிய பகுதிகளிலுள்ள படைமுகாம்கள் புலிகளின் எறிகணை வீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது. மேலும் கிளாலிப்பகுதியில் நேற்ற முன்தினம் இரவு இடம்பெற்ற தாக்குதல்களில் படையினர் பாரிய இழப்புக்கள…

    • 1 reply
    • 1.3k views
  9. இராஜிவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களுள் ஒருவருமான இராகுல் காந்தி உலங்கு வானூர்தி மூலம் மக்களாவை பிரச்சாரத்திற்காக மாலை திருச்சிக்கு வந்து சேர்ந்தார். அப்போது மக்களவையின் திருச்சி வேட்பாளரும் நடிகருமான மன்சூர் அலிக்கான் மத்திய பேருந்து நிலையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து, கையில் கருப்பு கொடியேந்தி, 'லட்சம் தமிழர்களை கொன்ற இராகுல் காந்தியே திரும்பிப் போ!", தமிழின துரோகி இராகுல் காந்தியே தமிழகத்தில் கால் வைக்காதே!" என்று முழக்கமிட்டனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி, திடீரென மத்திய பேருந்து நிலையம் முன் முழக்கமிட்டதால், காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இராகுல் காந்தியின் உலங்கு வானூர்தி வெஸ்ட்ரீ என்னும் பள்ளி மைதானத்தில் இறக்கப்படும் இடம் மத்திய பேருந்து நில…

    • 0 replies
    • 1.3k views
  10. இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகள் குடாநாட்டில் இருக்க மாட்டாது - யாழ். கட்டளைத் தளபதி திட்டவட்டம் குடாநாட்டில் மக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் படை முகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. ஆனால் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகள் என எவையும் இருக்காது. இவ்வாறு யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார். குழப்ப நிலை உள்ள எந்த இடத்திலும் இராணுவப் பிரசன்னம் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ். நகர வர்த்தகர்களுக்கான விஷேட கூட்டமொன்றை படைத்தரப்பு நேற்று யாழ். கத்தோலிக்க மண்டபத்தில் நடத்தியது. இக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத் துருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தனது உரையில் அவர் தெரி…

    • 0 replies
    • 1.3k views
  11. மஹிந்த , கோட்டா உள்ளிட்ட நால்வர் மீதான தொடர்ச்சியான தடைக்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் கனடா 21 JAN, 2023 | 07:05 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட சிவில் யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறில்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் …

  12. பயங்கரவாதத்தை ஒழிக்க எந்தவொரு உதவியையும் வழங்க தயார் - ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலில் மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார். இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதியிடம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள இந்திய பிரதமர், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்திருப்பதாக குறிப்பிட்ட இந்திய பிரதமர், இரு நாட…

    • 6 replies
    • 1.3k views
  13. ஐ.நா.செயலாளருடன் பேசியும் எந்தப் பயனும் ஏற்படாது! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-10-28 09:57:17| யாழ்ப்பாணம்] வெளிநாட்டுக்காரர் எவர் வந்தாலும் அவருடன் பேசுவது என்ற முடிபை அடியோடு அறுத்து விட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தரப்பிற்கு உண்டு. வெளிநாட்டவர் வருகிறார். எனவே அவர் எங்கள் பிரச்சினையை கேட்டு ஏதேனும் உதவி செய்வார் என்ற நினைப்பை மாற்றி, நாம் பேசக் கூடியவர் யார்?அவரின் வல்லமை என்ன? இவருடன் பேசுவதால் இரகசியம் பாதுகாக்கப்படுமா? இது போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டே பேச்சு நடத்த வேண்டும். வந்தவர் வெளிநாட்டவர்-வெள்ளைக்காரர் எனவே அவருடன் பேசுவோம் என்ற எழுந்தமான முடிபுகள் எங்களின் இராஜ தந்திரத்திற்கு மிகவும் அபத்தமாக அமைந்திருந்தன. பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந…

  14. கடந்த வாரம் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிசை இலங்கை கருதினால் மல்கம் ரன்சித் ஆண்டகை தலமையிலான குழுவினர் சந்தித்ததுடன் அங்கு திருப்பலி ஆராதனையிலும் கலந்து கொண்டர் இதில் இத்தாலி நாட்டில் வசிக்கும் உறவுகள் மற்றும் இலங்கையில் வசிப்பவர்கள் கலந்து கொண்டனர் இதில் கல்வி மற்றும் பணி நிமிர்த்தம் இத்தாலியில் தங்கியிருக்கும் வட-கிழக்கின் அருட்தந்தையர்கள் தமது எதிர்ப்பை காட்ட முற்பட்ட வேளையில் தமிழ் அருட்தந்தையர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டு வடகிழக்கு ஆயர்களை மதிக்காமல் பலர் அச் சந்திப்பில் கலந்து கொண்டதுடன் ஆயர்கள் தர்ம சங்கடத்தில் இருப்பதாக அற்யக்கிடைக்கிறது. வடகிழக்கு ஆயர்களை கைது செய்ய தயாராகும் அரசாங்கம் அவ் அரசாங்க பிரதிநிதிகளுடன் இந்தாலியிலுள்ள அருட்தந்தையர்கள் செ…

  15. ஈழத்தமிழர்களின் உரிமைக்கு ஒபாமா நிச்சயம் குரல்கொடுப்பார் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. வீரகேசரி நாளேடு 11/5/2008 8:56:14 PM - அமெரிக்க ஜனாதிபதியாக சரித்திரத்தில் முதல் தடவையாக சிறுபான்மை கறுப்பு இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருப்பது இலங்கையில் வாழும் தமிழினத்திற்கு நம்பிக்கையையும், உந்து சக்தியையும் மகிழ்ச்சியையும் தருகின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றியீட்டி இருப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் மேலும் தெரிவித்தததாவது, ஒருநாட்டின் சமூக பொருளாதார, அபிலாசைகளை முன்னெ…

  16. முகம்மது தம்பி மரைக்கார்- துருக்கி தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டுக் களமிறங்கிய ஒரு வரலாற்றுப் பதிவாக, துருக்கித் தொப்பி போராட்டம் பார்க்கப்படுகிறது. 1905ஆம் ஆண்டு, மருதானை பள்ளிவாசல் முன்றலில், அந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, மாபெரும் பொதுக்கூட்டப் பிரகடனமொன்று நிறைவேற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான முஸ்லி…

  17. மிரட்டியதால் மட்டுமே உங்களை வரவேற்க வந்தோம்! தென் இலங்கை மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சிறீலங்கா ஜனாதிபதி அவர்களே, கடந்த வாரம் நீங்கள் வடமாகணத்திற்கு வருகைந்தந்தீர்கள் அபிவிருத்தி என்ற பெயரிலே பல மாயஜால வித்தைகளைக்காட்டி ஆராவரம் செய்து சென்றீர்கள். ஆனால் உண்மை எதுவோ வடகிழக்கு மக்களின் உண்மைநிலை எது அவர்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதையெல்லாம் அபிவிருத்தி என்ற ஒரேவார்த்தைக்குள் உள்ளடக்கி மறுபுறத்தில் இன அழிப்பின் அடுத்த அத்தியாயத்திற்கான வேலைகளை முன் எடுத்துக்கொண்டிருப்பதை ஒட்டுமொத்த தமிழினமும் அறியும். கிணற்றுத்தவளைகளாக இருக்கும் அடிமட்டசிங்கள மக்களிற்கு புலிகள் என்ற பூச்சாண்டியையும் பயங்கரவாதம் என்ற மந்திரத்தையும் ஓதி ஓதி இத்தனைகாலம் ஆட்சிபீடத்தில் அமர்ந…

  18. த்துருகிரிய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவியே கட்டாாரில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு புறநகர் பகுதியான அத்துருகிரியவில் அண்மையில் ஸ்ரீலங்கா விமானப் படைக்குச் சொந்தமான அன்டர்நோவ் ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த விமான் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் கட்டாரின் டோஹாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஸ்ரீலங்கா ஏர் லைன்ஸ் விமான நிறுவனப் பணிப்பெண் ஸ்ரீலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹந்தானந்த அலுத்கமகேவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ttp://www.ibctamil.co.uk/

  19. ஐ. நா அதிகாரிகளால் பத்திரிக்கையாளர் மாநாடுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகள், விக்கிலீக்கின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட உண்மைகள், படுகொலைக் களத்தில் பணியாற்றிய 12 ஐ. நா அதிகாரிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது எத்தகைய பொதுமக்கள் அழிவுகள் ஏற்படினும் புலிகளை தோற்கடித்து அழித்துவிடவேண்டும் என்று ஐ. நா திட்டமிட்டுச் செயற்பட்டது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. பாரிய மனிதப்படுகொலைகளை மறைப்பதற்காகத் திரும்பத் திரும்ப சிங்கள அரசாங்கத்தினது "போர் சூனியப் பிரதேசம் மீது கனரக ஆயுதங்களைப் பாவிக்க மாட்டோம்" எனும் பொய்யை முழுமையாக வேண்டுமென்றே நம்பியது மட்டுமல்லாமல், வேண்டுமென்றே வன்னிக் கொலைக்களத்தில் நடந்த படுகொலைகளை மறைத்தது, அங்கே நடைப…

  20. கொழும்பில் தமிழ் வர்த்தகரைக் கடத்திச் சென்ற ஆயுதக்குழுவினர் அவரது குடும்பத்தினரிடம் 100 மில்லியன் ரூபா கப்பம் கோரியுள்ளனர். வெள்ளவத்தை கனல் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்பாக கடந்த சனிக்கிழமை மாலை 42 வயதான பிரபல வர்த்தகர் ராமசாமி பிரபாகரன் அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். வெள்ளை வானில் துப்பாக்கிகளுடன் வந்த ஏழு பேர் கொண்ட குழுவொன்று அவரது மனைவி மற்றும் மகள் முன்பாகவே வர்த்தகரைக் கடத்திச் சென்றது. வர்த்தகரைக் கடத்திச் சென்றவர்கள் அவரது மனைவியிடம் சனிக்கிழமை இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 100 மில்லியன் ரூபா பணம் தந்தால் அவரை விடுவிப்பதாக கூறியுள்ளனர். கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவியதாக குற்…

    • 7 replies
    • 1.3k views
  21. பொதுமக்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பவற்றை பயன்படுத்தி அரசு கடனினை செலுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் கஷ்டப்பட்டு உழைக்கு பணத்தினை அரசு வெட்கமின்றி திருடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாளை திடீரென யாராவது அனைத்து ஊழியர் சேமலாப நிதிகளையும், நம்பிக்கை நிதிகளையும் திருப்பி தருமாறு கேட்டால், அரசினால் திருப்பிக்கொடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரை செய்தவற்றை சட்டபூர்வமாக்கும் முயற்சியே தனியார்துறை ஓய்வூதியத் திட்டம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://akkinikkunchu.com/new/

  22. மன்னார் கடலில் எண்ணெய் அகழ்வு அடுத்த ஆண்டு ஓகஸ்டில் தொடங்கும் மன்னார் கடற் படுக்கையில் எண்ணெய் அகழ்வு வேலைகள் 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்ப மாகும். இதற்கான கேள்விப் பத்திரங்களை கோருவதற் கான சட்ட திட்டங்கள் மற்றும் நிபந்தனைகள் தொடர் பான ஆவணங்கள் தயாரிக்கும் வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன இவ்வாறு பெற்றோல், பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்றுத் தெரிவித்தார். பெற்றோல், பெற்றோலிய வள அமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இது குறித்து தொடர்ந்து தகவல் தருகையில் கூறியதாவது: எண்ணெய் வளம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள மன்னார் கடற்படுக்கை எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றில் ஒரு பிரிவு இந்தியாவுக்கும், இன்னொரு பிரிவு சீனாவ…

  23. விடுதலைப் புலிகளை தடைசெய்யக்கூடாது:- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். தமிழிழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யக்கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை விடுத்து சமாதான பேச்சுவார்த்தையை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கேட்டுள்ளார். தமிழிழ விடுதலைப்புலிகளை தடைசெய்வதன் காரணமாக யுத்தம் ஒன்று தூண்டப்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். வடக்குகிழக்கில் தமிழர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு ஆட்பட்டுள்ளார்கள். இதற்கு தீர்வு ஒன்றை காணுவதற்கு சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது அவசியமானதாகும். இந்தநிலையில் சிறு…

  24. ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு 11 AUG, 2024 | 05:01 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற அடிப்படையில் 14 உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள். தேர்தல் வேலைகளில் மூழ்கியி…

  25. அரசாங்க அதிகாரிகள் கருணாகுழுவை பிளவுபடுத்த முயற்சித்தபோதும், அந்த முயற்சியில் அவர்கள் தோல்வி கண்டிருப்பதாக கருணா ஒட்டுக்குழுவின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். தமது கட்சியின் பலம்கண்டு அவர்கள் கவலையடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தெரியாமலேயே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் பிரத்தியேக செவ்வியில் கருணா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் இலங்கையில் இல்லாத காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்துக்கும், கருணாகுழுவுக்கும் இடையில் சில அசம்பாவிதச் சம்பவங்கள் இடம்பெற்றி…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.