ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
இலங்கையில் சிங்கள – முஸ்லிம் இன கலவரம் நடக்கிறதா? அரசு இன்று பதில் நாட்டுக்குள் இன ரீதியான மத ரீதியான முறுகல் நிலை தோன்றியிருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இவற்றின் உண்மை நிலையை அரசு இன்று (07) விளக்கமளிக்கும் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெறுவதாக முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே மத ரீதியான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இது தொடர்பாக உண்மை நிலையை விளக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குள்ளது. இன்று சபையில் இது தொடர்பான விளக்கமளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிலையியற் கட்டளை 23/2 இன்…
-
- 3 replies
- 856 views
-
-
இலங்கையில் அதிகரிக்கவுள்ள உல்லாசப்பயணிகளின் வருகை மாஸ்டர் கடன் அட்டைகளை வழங்கும் நிறுவனம் எடுத்த கணிப்பொன்றின்மூலம் 2016ம் ஆண்டில் சர்வதேச உல்லாசப் பயணிகளின் வேகமான அதிகரிப்பை அனுபவிக்கும் உலக நாடுகள் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பெறுவதாக அறிவித்துள்ளது. தேர்ந்தெடுத்த 132 நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதன் மூலம் உல்லாசப் பயணிகள் வருகை இந்த ஆண்டு 19.57 வீதத்தால் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த நிறுவனம் அளித்த புள்ளி விபரங்களின்படி உலகில் மிக அதிகமாக விஜயம் செய்யும் 10 நகரங்களில் ஏழு நகரங்கள் ஆசியாக் கண்டத்திலேயே உள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டடுள்ளது. இதில் ஐந்து நகரங்கள…
-
- 0 replies
- 253 views
-
-
அவசர பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று டெல்லி திரும்பினார்.இரண்டு நாள் அவசரப் பயணமாக செவ்வாய்கிழமை மாலை இலங்கை புறப்பட்ட பிரணாப் முகர்ஜி, அன்றிரவு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடைபெற்று வரும் போரில், அப்பாவித் தமிழர்கள் உயிரழிப்பதைக் குறித்த தனது கவலையை அவரிடம் தெரிவித்ததாக கூறினார். அதற்கு ராஜபக்சே போரில் அப்பாவி தமிழர்களின் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக பிரணாப் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உள்நாட்டுப் போர் நிறுத்தம் பற்றி பிரணாப் வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு விவசாயி. 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்து ரவியைப் பார்…
-
- 17 replies
- 1.9k views
-
-
கல்வியமைச்சுக்குள் தடாலடியாக நுழைந்த கிழக்கு முதலமைச்சர் -ஏ.எச்.ஏ.ஹுஸைன், பைஷல் இஸ்மாயில் இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்குள், நேற்றுத் திங்கட்கிழமையன்று (17), தடாலடியாக நுழைந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், அங்கு கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் சம்பந்தமான போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். தான் முன்னெடுத்த போராட்டம், சுமார் 5 மணித்தியாலப் பேச்சுவார்த்தையை அடுத்து வெற்றி காணப்பட்டதாக, போராட்டத்தை முடித்துக்கொண்டு வெ ளியே வந்த முதலமைச்சர், ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் பெற்ற கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான இறுதிக் காலக்கெடு, இன்று…
-
- 1 reply
- 281 views
-
-
Witnesses support claim that Sri Lanka army shot prisoners Pair back allegations that Tamil Tiger rebel leaders were executed after they had surrendered Frances Harrison Sunday 24 February 2013 Two eyewitnesses have come forward for the first time to support allegations that the Sri Lankan army executed two Tamil Tiger rebel leaders after they surrendered, carrying a white flag, at the close of the island’s civil war in 2009. Their accounts cast fresh doubt on the Sri Lankan government’s claim that the rebels were killed by their own supporters and add to a growing body of evidence of war crimes allegedly committed by th…
-
- 8 replies
- 1.8k views
-
-
குறித்த தினத்தில் பரீட்சைகள் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2020 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்க…
-
- 0 replies
- 563 views
-
-
கேகாலை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை வேளையில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேகாலை ஜூம்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத், காவல்துறையினருடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தாக்குதல் சம்பவத்தில் பள்ளிவாசலின் சில ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன. குறித்த பள்ளிவாசல் வளாகத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/G…
-
- 7 replies
- 486 views
-
-
அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்து, தமிழ் மொழி மூல மாணவர்கள் அதிகமாக வசித்துவரும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாட நெறிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்ஹவிடம் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா , எமது நாட்டில், உயர் கல்வியை மேற்கொள்ள இயலாது பாடசாலைக் கல்வியை இடைநட…
-
- 0 replies
- 252 views
-
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோ Haugmanns gata இல் அமைந்துள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் நோர்வே செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 430 views
-
-
முழுப்பூசனிக்காயை சேற்றில் மறைக்கலாமா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத் தம்பி கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்? எண்டு சொல்லுவினம். பிறகென்ன? இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான் எண்டுற மாதிரித்தானே கதைக்கினம். பொடியள் ஆயுதம் தூக்க நாங்கள்தான் காரணம்! நாங்கள் காரணம்!! எண்டு சொல்லிச்சினம். யாழ்ப்பாணத்திலை வாழுற முகாம் மக்களின்டை துயரத்தை அங்கை போய் பாக்கச் சொல்லிச் சொன்னார் ஜனாதிபதி மைத்திரி. ஆனால் ஜனாதிபியின்டை பேஸ்புக்கிலை ஒரு கதை விட்டிருக்கினம். அதாவது புலியளின்டை பயங்கரவாத நடவடிக்கையாலைதான் வலி மக்கள் அகதி ஆனவையளாம். ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு …
-
- 1 reply
- 410 views
-
-
‘ஜனநாயகத்திற்கு அநீதியான இருபதாவது திருத்தத்தை கைவிடுங்கள்’ October 20, 2020 Share 28 Views ஜனநாயகத்திற்கு அநீதியான, சுயாதீனத்திற்கு விரோதமான இருபதாவது திருத்தத்தை கைவிடுங்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்த வேண்டுகோளில், இலங்கையில் இரண்டு மொழிகளைப் பேசுகின்ற மூவின மக்கள் வாழுகின்றனர். காலத்திற்கு காலம் அரசியல் ரீதியாக கொண்டுவரப்படும் சட்டங்களும், திருத்தங்களும் சமூக மட்டத்தில் சவாலுக்கு உட்பட்டு பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும் வகையில் அமைந்து…
-
- 0 replies
- 660 views
-
-
"இதுதான் பிரபாகரன் வீடு!'' ''இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!'' ''இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!'' - இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள். ஈழத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், 'காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே? - என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சியிருக்கிறது. கூட்டுக் கொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், கடத்தலுக்கும், சாட்சிகளாக நின்ற ஈழ மக்கள் பேசவே அஞ்சும் நிலை இன்று. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் இருந்து இறுதிப் போரில் சரணடைந்து காணாமல்போனவர் தளபதி எழிலன். இவருடைய மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது... ''2009 ஜனவரியிலிருந்து ஒர…
-
- 28 replies
- 2.2k views
-
-
புலிகளை அழிக்க இந்தியா ஆயுதம் வழங்கியது -எம்.றொசாந்த் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் மற்றும் ஈரோஸ் ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு, இந்திய இராணுவம் ஆயுதங்களை வழங்கியதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவ்வேளையில், நாங்கள் நாட்டில் இருக்கவில்லை. இந்தியாவில் இருந்தோம் என்றார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/185527/ப-ல-கள-அழ-க-க-இந-த-ய-ஆய-தம-வழங-க-யத-#sthash.te3tI…
-
- 4 replies
- 691 views
-
-
புதுப்பொலிவுடன் மீண்டும் இணையவலையில் அருச்சுனா இணையம் கடந்த சில மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அருச்சுனா இணையம் மீண்டும் இணைய வலையில் புதுப்பொலிவுடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் போர் மற்றும் தமிழீழத் தாயகம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவுப் போராளிகளால் காட்சிப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஒளிப்பட ஆவணங்களைக் கொண்டுள்ள இந்த இணையம் கடந்த சில மாதங்களாக தவிற்க முடியாத சில காரணங்களால் தடைப்பட்டிருந்தது. இன்று புதுப்பொலிவுடன் இணையவலையில் மீளவும் தடம் பதித்துள்ள இத்தளத்தினை www.aruchuna.com மற்றும் www.aruchuna.net ஆகிய இணைய முகவரிகளில் பார்வையிடலாம்.
-
- 4 replies
- 907 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இன்று கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினர். இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்தினர். இதன்போது கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ஜனநாயக ரீதியாக தமது தரப்பு நியாயத்தை கூறி மக்கள் …
-
- 1 reply
- 256 views
-
-
தெருச்சண்டை போல கடல்சண்டையை நீடிக்க விரும்பவில்லை இலங்கை இந்திய மீனவர்கள் இடையே ஏற்படும் பிரச்சினை நிரந்தரமாக தீர்ப்பதற்கு ஏதுவாக தமிழக முதல்வரை சந்தித்து தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில்தெருச் சண்டைகள் போல் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் கடலில் சண்டை ஏற்படுவதை தடுக்க வேண்டும். இலங்கை இந்திய மீனவர்களின் சந்திப்புத் தொடர்…
-
- 3 replies
- 646 views
-
-
தொடரும் சர்ச்சை : மங்களராமய விகாராதிபதியின் மற்றுமொரு காணொளி வெளியானது : மட்டு. அரச அதிபரிடம் ஆக்ரோஷம் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி அவர்களின் காயத்திற்கு மருந்திட்ட என்னை புலி பயங்கராவதி என கூறி எனக்கெதிராக தேரரொருவரே வழக்குத்தாக்கல் செய்தார். அதேபோல தற்போது என்னுடைய மக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் என்னை இனவாதி என பட்டிப்பளை பிரதேச செயலாளரும், மட்டக்களப்பு கிராம உத்தியோகத்தரும் மக்களிடம் பொய்கதைகளை சித்தரித்து வருகின்றனர். இதன் காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் புலி கொடியை ஏந்தியவாறு என்னை கொலை செய்வேன் என இலட்சக் கணக்கான குறுந்தகவல்களை அனுப்புகின்றனர். எனது மக்களுக்காக நான் இறப்பதற்கும் தயாராக உள்ளேன். இவ்வாறான செயற்ப…
-
- 1 reply
- 480 views
-
-
கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர்! வவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ் பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ´கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்´ மற்றுமொரு கட்டம் இன்று (08) வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சா…
-
- 7 replies
- 917 views
-
-
கருத்துக் கணிப்புக் கோரும் தீர்மானமும் அதன் பால் எழும் 3 கேள்விகளும் ( செவ்வாய்கிழமை,10 மார்ச் 2009 ) ( உதயன்.ஆசிரியர் தலையங்கம்) உலகப் பேரரசுகளில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பது ஜனநாயகக் கட்சி. அந்நாட்டின் ஆட்சித் தலைவனாக ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறியிருப்பவர் அங்கு வாழும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா.அமெரிக்காவின் நீண்டகால அரசியல், பொருளாதார, சர்வதேச உறவுகள் மற்றும் பல துறைகளில் ஒபாமா திருப்புமுனையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய ரீதியில் நிலவுகிறது. அமெரிக்கா ஏகாதிபத்திய நாடு. ஆகையால் ஒபாமாவும் அந்தக் குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒன்றே என்று எதிர்மறையாகப் பார்ப்போரும் உள…
-
- 0 replies
- 879 views
-
-
கிழக்குப் பல்கழைக்கழக வந்தாறுமூலை வளாகத்தினுள் அமைந்துள்ள வங்கி நிறுவனமொன்றின் பணமெடுக்கும் தன்னியக்க இயந்திரத்திர கட்டடத்தினுள் இன்று அதிகாலையில் முதலை ஒன்று புகுந்ததனால் பணமெடுக்க வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறித்த முதலை சுமார் 6 அடி நீளமுடையது. கிழக்கு பல்கழைக்கழத்தினுடைய அதிகளவான மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாவிக்கும் ஏ.டி.எம் இயந்திர பகுதியில் முதலை புகுந்தமை சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குறித்த முதலை பொலிசாரின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அண்மைக் காலமாக மட்டக்களப்பின் பல இடங்களிலும் முதலைகள் கிராமப் பகுதிகளினுள்ள முதலைகள் புகுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த சம்பவம்…
-
- 0 replies
- 284 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான கைதி உயிரிழப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் திடீரென உயிரிழந்துள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 70 வயதான குணரத்ன கஜவீர என்பவரே உயிரிழந்தவரா வார். கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற காலி துறைமுக தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குணரத்ன கஜவீர கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், குணரத்ன கஜவீரவின் 63 வயதான மனைவி வைரமுத்து சரோஜாதேவி…
-
- 0 replies
- 260 views
-
-
வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது கனகராசா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவரின் புகைப்படத்தை முகநூலில் நேற்று வியாழக்கிழமை (26) பதிவேற்றிய பிறந்ததின வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 4 பேரை நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டா…
-
- 1 reply
- 633 views
-
-
மட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார முறையில் தேர்தல் வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013 04:04 மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வட்டார முறையின் அடிப்படையிலேயே இடம்பெறவுள்ளன என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. "உள்ளூராட்சி சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய திருத்தத்தின் அடிப்படையில் வட்டார முறையிலேயே ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களும் நடத்தப்படும்" என பிரதித் தேர்தல் ஆணையாளர் ஏ.மோஹமட் - தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலான அறிவிப்பை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், அதுவரையில் தேர்தல் திணைக…
-
- 0 replies
- 346 views
-
-
போராட்ட குணங்கள் என்பது மாற்ற முடியாதவை. பிற்பட்ட மக்களுள் பிற்பட்டவர்களாக இருந்து முன்னேற்றம் மறுக்கப்பட்ட வன்னியர்களுக்காக அவர்களை தட்டி வீரம் செறிந்த போராட்டம் நடத்திய மற்றும் திரைஉலகின் தாக்கமின்றி செம்மாந்த தமிழில்... ஒரு இறுமாந்த தொலைக்காட்சி நடத்திவரும் மருத்துவர் ராமதாஸை அண்ணாந்து பாராதவர் யாரும் இலர். இதோ வஞ்சகமாக ஈழ சொந்தஙளை கொன்று கொழித்து கொக்கரித்து நிற்கும் வக்கரித்த காங்கிரஸுக்கு தென்னரஙத்திலிருந்து ஒரு கண்ணிவெடியை தூக்கிபோட்டுவிட்டு அந்த நாசகார கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் ராமதாஸ் அவர்களின் நகர்வு The south Indian jolt என்று வட இந்திய ஊடகஙகளால் வர்ணிக்கப்படும் அதே வேளையில் புண்பட்ட தமிழ் நெஞ்சங்களுக்கும் சற்றே ஆறுதலாகவேனும் இருக்கும்.…
-
- 7 replies
- 2k views
-