Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ் மற்றும் சிங்களத்தில் படம் எடுத்துள இயக்குநர் துஷேரா பெரீஸ், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். தனது பட பிரிண்டுகளை எடுத்துச் செல்ல இந்திய மற்றும் இலங்கை அரசுகள் உதவ வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டத்தில் அவர் குதித்துள்ளார். சிங்கள இயக்குநர் பெரீஸ், தனது பிரபாகரன் படத்திற்கான பிரிண்டுகளைப் போட சென்னைக்கு வந்தார். இங்குள்ள ஜெமினி லேபில் அவர் பிரிண்ட் போட வந்திருந்தார். இதை அறிந்த இயக்குநர் சீமான், திராவிடத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். தமிழர்களையும், தமிழர்களின் போராட்டத்ைதயும் இழிவுபடுத்தும் வகையில் படம் எடுத்துள்…

    • 1 reply
    • 1.3k views
  2. காங்கேசன்துறை துறைமுகம் வழியாக... இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு, அனுமதித்தால்... ஒரு இரவிலேயே தீர்வு – டக்ளஸ் தேவானந்தா எரிபொருள், சீமெந்து, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு அனுமதித்தால் ஒரு இரவிலேயே தீர்வு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கேட்டுள்ளார்கள். வட மாகாணத்தில் இருக்கக்கூடிய…

  3. சிங்கத்தை சீண்டிப்பார்க்கவேண்டாம் – தமிழகத்துக்கு மேர்வின் மிரட்டல்! சிங்கத்தை சீண்டிப்பார்க்க முயற்சிக்கக் கூடாது என மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிங்கத்தை சீண்டி தமிழகம் காயமடையப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துடன் சிறந்த உறவுகள் காணப்படுவதாகவும், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றல் ஜனாதிக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், உறங்கும் சிங்கத்தை எழுப்பி காயமடைய வேண்டாம் என தமிழகத்தை எச்சரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக தமிழக திரைநட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும் அமைச்சர் விமர்சனம செய்துள்ளார். மெய்யான ஹீரோக்களாக இருந்தால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டுமென …

  4. சிறிலங்கா படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரேரணையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது. தொடக்கம் முதலே இந்த பிரேரணைக்கு எதிராக இந்தியா தலைமையிலா…

  5. தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இனி ஒரு தமிழ் மீனவரின் உயிரும் பறிக்கப்பட மாட்டாது என்ற சோனியாவின் வாக்குறுதி என்னவானது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 2 ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற எம் தாய்த்தமிழ் உறவுகள் விக்டர், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்கள் இன்று நம்மிடம் இல்லை. இதுவரை 3 மீனவர்களின் உடல்கள், கை, கால்கள் துண்டிக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் நமக்கு கிடைத்திருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் கடலு…

    • 0 replies
    • 1.3k views
  6. இலங்கை அரசாங்கம் தமிழீழக் கோரிக்கையை ஏற்று, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பாராளுமன்றத்தில் கூறினார். தமிழர்களைக் கொல்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் யுத்தத்துக்கு இந்தியா ஆயுத உதவிகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொண்டு இலங்கை அரசாங்கம் தமிழர்களைக் கொன்றொழித்துவருவதாகத் தெரிவித்தார். இதற்காக ‘சொவ்ட் லோன்’ திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்தியா நிதியுதவி வழங்குகிறது என்றார் அவர். மன்னார் பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான நிறுவனம் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்பாக இன்று புதன்கிழமை இடம்பெற்ற…

  7. ஈழ ஆதரவு மாணவர் போராட்டம் தற்போது அடுத்தகட்டத்திற்கு நகரவுள்ளது. இதுதொடர்பான தகவலை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பி்ன்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்து கொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்து கொண்டுள்ளோம். அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11மணியிலலிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌன…

  8. முஸ்லிம் காங்கிரஸுக்கு 5 அமைச்சுப் பதவிகள்! தபால், தொலைத் தொடர்பு அமைச்சராக ஹக்கீம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நேற்று அரசில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சராக அவர் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஸீர் சேகு தாவூத்துக்கு அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உள்ளூராட்சி அமைச்சராக அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களில் மூவருக்குப் பிரதி அமைச்சுப் பொறுப்புகள் கிடைத்திருக்கின்றன. கே. அப்துல் பாய…

  9. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கருணா வெளியேற்றப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை: இலங்கைப் பாரளுமன்றத்தில் கருணா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்களை புரிந்துள்ள கருணா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கக் கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் கருணா நியமிக்கப்பட்டுள்ளார். கடத்தல்கள், படுகொலைகள், சிறுவர் போராளிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தல் போன்ற பல்வேறு மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் க…

  10. நாடு கடந்த தமிழீழம் சாத்தியப்படுமா? Please Vote "Yes" http://www.lankasri.eu/ta/link.php?3od4m2SeC80632cbC3Xc Yes 38% (7130) No 61% (11459) No Comments 1% (99) Muthamizh Chennai

    • 9 replies
    • 1.3k views
  11. முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் கொலை தொடர்பில் அவரது 5 சகோதரர்களிடமும் விசாரணைகள் மேற்கொண்டால் யார் கொலையைச் செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படும். சகோதரர்களுடன் நான் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதால் இந்தவிடயம் தனக்குத் தெரியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், மகேஸ்வரனின் சகோதரர்களுக்கும் அவரது மனைவி விஜயகலாவுக்கும் மகேஸ்வரனை யார் கொலை செய்தார் என்பது தெரியும். தமது வியாபார நோக்கத்துக்காகவும் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அவர்கள்…

    • 10 replies
    • 1.3k views
  12. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற நிலையில் கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் தற்காலிக விடுதியில் தங்கியுள்ளவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவற்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு காவற்துறையினர் பணித்துள்ளனர். இவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த விடுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பிரதியமைச்சர் பெ. ராதாகிருஸ்ணனை சந்தித்;து இது குறித்து தெரியப்படுத்தியுள்ளனர். பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன் இதனை காவற்துறை மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாhர். வடபகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக பலர் இடம்பெயர்ந்து கொழு…

  13. ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட…

    • 15 replies
    • 1.3k views
  14. 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராயும் மிக முக்கியமான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈபிடிபி பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவில்லை. மிகமுக்கியமான முடிவெடுக்கும் இந்தக் கூட்டத்தை டக்ளஸ் தேவானந்தா வேண்டுமென்றே புறக்கணித்தாரா அல்லது, அதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதற்காக நழுவினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் தனது கருத்து மதிக்கப்படாது என்பதாலும், தான் வெளியிடும் கருத்து சிறிலங்கா அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் என்பதாலும் டக்ளஸ் தேவானந்தா ‘நல்லபிள்ளை‘யாக ஒதுங்கி கொண்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. அதேவேளை, சிறிலங்கா அமைச்சரவையில், இலங்கைத் தமிழர்களைப் ப…

  15. "செய்தி"யில் கணப்படும் இந்த உதயனின் கருத்தை படித்த பின்னர் தீர்மானித்துக்கொள்ளுங்கள். தமிழர்களின் மாகாணத்தில் சிங்கள கூட்டமைப்பின் விருப்பத்தின்படி ஆட்சியொன்று அமைகின்றது: [Wednesday, 2012-09-19 11:16:31] இலங்கையின் கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களுடைய மாகாணம் என்றே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் கலந்த வாழும் கிராமங்களும் பெருமளவில் உண்டு. சில இடங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் "பிட்டும் தேங்காய்ப் பூவும்" போல வாழ்கின்றார்கள் என்றும் இலக்கிய நயம் கொண்ட பார்வையில் நோக்கப்படுகின்றார்கள். திருகோணமலை தொடக்கம் அம்பாறை வரை உள்ள வளி மண்டலத்தில் உள்ள காற்றில் தமிழின் அளவே எப்போதும் அலை …

  16. குழப்பத்தில் மகிந்தா....??? வெள்ளை வேட்டியோடா வெள்ளை நாட்டுக்கு வெளிக்கிட்டாரம் மகிந்தா... கூட ஒருவரையும் கூட்டியெல்வோ வந்திருக்காராம்... பிளையற்ற பிளைய்ற்ற கழுவி எல்லே நிண்டாராம்... பெடியல் அடிக்கிறானுகள்... பெரிசா அடிக்க வேனும்.. பெரிசத தாங்கோ எண்டு பெரிசா எல்லோ கேட்க்கிறாறம்... பறிச்சதா கூட..பறிச்சிடுவாங்கள் எண்டு பதறியடிச்செல்லே..பறந்தடிச்சு சொன்னாரம்.... மல்டி அடிச்சும் மசியல எண்டெல்லே கண்ணீர் விட்டு கதறி சொன்னாரம்.... பாரதம் கூட..பார முகமாய் இருக்கெண்டு பரிதாபமாய் சொன்னாராம்.... தாரத இனி தரமாயத் தாங்கோ எண்டு பிளையற்ற காலை பிடிச்செல்லே கேட்டாராம்... வந்ததுக்கு வந்திற்றார் தானும் ஒரு கேள்;வி கேட்ப்பம் எண்டு ஒரு கேள்வி கேட்…

  17. வெள்ளி 27-04-2007 23:32 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்காப் படைகள் வான் தாக்குதலை முறியடிக்கும் சுடுதிறணை இழந்துள்ளது சிறீலங்காப் படையினரிடம் வான்புலிகளின் விமானங்களைத் தாக்கியழிக்கும் ஏவுகணைகள் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வான்புலிகளின் தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள 14 MM கனோன் ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் 23 MM கனோன் ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகளே பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இத்தகைய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை வைத்து வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழத்த முடியாது. அத்துடன் யுத்த விமானங்களைப் பயன்படுத்தி விமானங்களைத் தாக்கியழிக்கும் அனுபவமும் சிறீலங்க…

    • 1 reply
    • 1.3k views
  18. பலாலி மற்றும் திருகோணமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும் என வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்படடுள்ளது. வடமாகாண சபையின் 6 ஆவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போதே இந்த பிரேரணை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை மற்றொரு உறுப்பினரான கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிய தீர்மானம் ஏகமனதாக சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 'வடக்கிலுள்ள பலாலி கிழக்கிலுள்ள திருமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும். காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தகத்துறைமுகமாக மாற்றப்படவேண்டும். அத்துடன், தலைமன்னார் வரையில் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்ட…

  19. அரசியல் தீர்வுக்கான யோசனைகளை அரசு புலிகளுக்கே முன்வைக்க வேண்டும்; அமெரிக்க தூதுவர் றொபட் ஓபிளேக் கூறுகிறார் இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் யோசனைகளை அரசாங்கம் விடுதலைப்புலிகளிடமே முன்வைக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட்ஓபிளேக் தெரிவித்திருக்கிறார். இலங்கை ரூபவாஹினியின் `ஐ' அலைவரிசையில் நேற்று வியாழக்கிழமை `இரவு டெயிலிநியூஸ்' ஆசிரியர் பந்துல ஜயசேகரவுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி யொன்றிலேயே அமெரிக்க தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு யோசனைகளை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளிடமா அல்லது தமிழ் மக்களிடமா முன்வைக்க வேண்டுமென்று பந்துல ஜெயசேகர கேள்வியெழுப்பிய போது பதிலளித்த றொபட் ஓபிளேக் இலங்கை அரசாங்கத்துடனான பேச…

  20. யாழ். குடாநாட்டினில் என்றுமில்லாத அளவில் பெண்களுக்கெதிராக அதிகரிக்கும், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பினில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடாநாட்டிற்கு வெளியிலிருந்து வரும். முன்பின் அறிமுகமற்ற நபர்கள் தொடர்பினில் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தனக்கும் முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருப்பதாக யாழ் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர் . கோவைகள் முறைப்பாடுகளால் நிரம்பி வழிகின்றன. தென்மராட்சி அரச வைத்தியசாலையொன்றில் அடைக்கலம் புகுந்துள்ள யுவதியொருத்தியை எங்கு தங்க வைப்பதென்பதில் சாவகச்சேரிப் பொலிஸார் திண்டாடி வருகின்றனர். தெற்கிலிருந்து வருகை தந்த, வாகன சாரதிய…

    • 6 replies
    • 1.3k views
  21. இலங்கையில் தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் கவலையளிக்கிறது ஐ.நா. செயலர் பான் கீ மூன் இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நிலவிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல், சுதந்திரமான செயற்பாடுகளுக்கான இடையூறுகள் என்பன கவலையளிப்பதாகவுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ.மூன் தெரிவித்துள்ளார். மனிதாபிமான பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தொடர்பாக நேற்று நியூயோர்க்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பான்.கி.மூன் மேலும் கூறியிருப்பதாவது. பாதுகாப்பு சுதந்திரமான செயற்பாடுகள் என்பன மனித நேய பணிகளுக்கு அடிப்படையானதாகும். எனினும் துரதிஷ்டவசமாக இலங்கையில் தொண்டு நிறுவனப் பண…

  22. யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினர் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்து சிறைச்சாலைகளில் தடுக்கப்பட்டோரிடம் சிறிலங்கா படையினர் விசாரணைகள் நடத்தி வருவதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  23. நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றிவிட்டார்கள் : விஜயகாந்த் ஆவேசம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் நீர் மோர் என்றும் அதில் இந்தியா தலையிட்டது நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றியது போலாகிவிட்டது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’ஆள் கடத்தல், ஆட்களை காணாமல் செய்வது, ஆட்களை கொலை செய்வது போன்ற காரியங்களில் ஒரு அரசே ஈடுபட்டால் அது மனித உரிமை மீறல்களாகும். ஒரு போரில் சரண் அடைய வந்தவர்களை சுட்டுக் கொல்வதோ, போரில்லாத பகுதி என்று அறிவித்து அங்கு மக்களை சேர்த்து அவர்கள் மீது குண்டு போடுவதோ, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதோ போர…

    • 7 replies
    • 1.3k views
  24. வடகிழக்கு நிலைமைகளை நேரடியாக வந்து பாருங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் நாட்டின் 21 எம்பிக்கள் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் வடகிழக்கின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்வர் என தெரியவருகின்றது. இவர்களில் கடந்த காலங்களில் புலிகளுக்கு ஆதாரவாக குரல்கொடுத்த சிலரும் அடங்குவதாக அறியமுடிகின்றது. ராஜபக்ஸ தமிழர்களின் இரத்ததிலும் மாமிசத்திலும் எலும்பிலும் புரியாணி போடுவார் நீங்கள் எல்லாம் வந்து வயிறார உண்டு வாழ்த்திவிட்டுப்போங்கள்...

  25. Kokuvil Hindu College Vs Jaffna Hindu College Ground : Kokuvil Hindu College MatchRefree : Mr. Danial Mathiyalakan Toss : JHC won the toss and elected to field Umpires : Mr. T. Thushananth, Mr. M. Kugarajan Result : Yet to start Date : 2nd & 3rd March 2012 1st Innings Kokuvil Hindu Colege Total :122 /3 J. Keerthigan C/Sajeevan b Vamanan T. Sathiya…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.