ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
இலங்கையில் நடந்து வரும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நூற்றுக்கணக்கான தமிழர்களும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது. தென் ஆப்பிரிக்க தமிழர் ஒத்துழைப்புக் குழு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரும் திரளான தமிழர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்ட இந்தப் பேரணி, இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வொர்த் நகரியத்தில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் முடிவடைந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உருவப் படம் ஏந்திய பதாகைகள், பேனர்கள் உள்ளிட்டவற்றுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சென்றனர். தமிழர்களை அழிக்கும் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு உலக சமுதாயத்தைக் கோரி க…
-
- 1 reply
- 1.3k views
-
-
சரத்குமார் ஒரு அரசியல் விபச்சாரி: திருமுருகன் - மே 17 இயக்கம் இலங்கை ராஜபக்சேவுடன் கைகோர்த்துள்ள ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்ககோரி திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உரையாற்றுகையில் நடிகர் சரத்குமார் ஒரு அரசியல் விபச்சாரி என்றும், சல்மான்கான், விவேக் ஓப்பராய் போன்றோர்கள் பொறுக்கிகள், போக்கிரிகள் என்றும் விளக்கியுள்ளார். ஆடியோ கேட்க>> http://meenakam.com/?p=2805
-
- 0 replies
- 1.3k views
-
-
அந்த வன்னிக் குளம் நிரம்பியிருந்தது. அங்கே, அழகான தமிழ் மீன்கள் துள்ளி விளையாடின. கரையோர மரத்தில் குடியிருந்த கூட்டமைத்துக் குடியிருந்த கொக்குகளுக்கு அந்த மீன்களின் ஆனந்த அழகு பிடிபடவில்லை. என்றாலும், குளத்துடன் கோபிக்கும் தைரியமும், அதனை உடைக்கும் ஆற்றலும் இல்லாமல் அந்த மீனகளை இரையாக்கும் ஆசையுடன் தவித்தன. ஆனாலும், அந்த மீன்களை அரவணைத்துப் பாதுகாத்தது அந்த வற்றாத குளம். மீன்களும் ஆனந்தமாக நீச்சலடித்தன. அபார நம்பிக்கையுடன் எந்த அச்சமும் இல்லாமல் நீந்தி மகிழ்ந்தன. அயற்காட்டுச் சிங்கள நரிகளுக்கும் அந்த அழகு பிடிக்கவில்லை. குளத்திலிருந்துகொண்டு கும்மாளம் போடும் அந்த மீன்களை நினைத்தபோதெல்லாம் பசி எடுத்தது. அதனால், அந்த மீன்களைக் குரூரத்துடன் பார்த்தது. அவற்றைச் சிதைத்து…
-
- 13 replies
- 1.3k views
-
-
போரில் காயமடையும் சிறிலங்காப் படையினருக்கு சீனா மருத்துவ உதவி திகதி: 31.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] வடக்கில் பெரும் ஆக்கிரமிப்பு போரில் சிறிலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முன்னேற்ற நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திவரும் கடும் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் பெரும் உயிரிழப்புக்களை சந்தித்து வரும் அதேவேளை பெருமளவான படையினர் படுகாயமடைந்தும் வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்த படையினருக்கு சீனா பெருமளவு மருந்துப் பொருட்களையும், மருந்துவ உபகரணங்களையும் அனுப்பி வைத்துள்ளது. நகரன்பிட்டிய மருத்துவமனைக்கு தற்போது இதன் ஒரு தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே, சீனாவின் பல்வேறு பௌத்த மத அமைப்புக்கள் போரில் பாதிக்கப…
-
- 0 replies
- 1.3k views
-
-
சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகம் நடத்துக்கும் இலங்கைத் தமிழ்ப் போராளிகள்: "ரொய்ட்டர்ஸ்" புகழாரம்! இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகத்தை நடத்தி வருவதாக சர்வதேச செய்தி ஸ்தாபனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் ராஜூ கோபாலகிருஸ்ணன் எழுதியுள்ள கட்டுரை: இலங்கையில் கிளிநொச்சி மிகச் சிறிய பகுதி. கிளிநொச்சி வீதியில் கடைகள், சிறு வீடுகள், அரச கட்டடங்கள் வரிசையாக பிரதான வீதியில் உள்ளன. ஆனால் பேரூந்துகளும் வாகனங்களும் நிதானமாக மெதுவாக கிளிநொச்சிக்குள் பயணிக்கின்றன. வாகன ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே தண்டத் தொகை விதிக்கப்படுகிறது. எதுவித விவாதமும் லஞ்சமும் அங்கு இல்ல…
-
- 2 replies
- 1.3k views
-
-
'இரத்தின துவீபம்', 'இந்து சமுத்திரத்தின் முத்து' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இலங்கை, இன்று 'இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்' என்ற கிரிமினல் பட்டத்துடன் சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நிற்கின்றது. வரலாற்றில் கறைபடிந்த, அழிக்க முடியாத அவமானம் இது. வன்னிப் பேரவலம் தொடர்பாக ஐ.நா. நிபுணர் வெளியிட்ட அறிக்கையும், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இரு ஆவணங்களும் இதற்குத் தக்க சான்றுகள். நிபுணர் குழுவினர் சாதாரணமானவர்கள் அல்ல. ஆகவே அறிக்கையும் சாதாரணமானவையல்ல. சனல் 4 இல் வெளியான காணொளியானது தடயவியல் நிபுணர்கள், ஒளி, ஒலி வல்லுனர்கள், வெடிபொருள்சார் நிபுணர்கள் ஆகியோர் துல்லியமாக பரிசோதனைசெய்த பின்னர் வெளிவந்தவை என இதனைத் தயாரித்த 'கெலம் மெக்ரே' கூறுகின்றார். உலகத்தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
பலாலியில்... மக்களின் விவசாய காணிகளில், இராணுவம் விவசாயம்! யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைய “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை இலக்காக கொண்டு விவசாய பண்ணையில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தை சூழவுள்ள பொதுமக்களின் பெருமளவான நிலப்பரப்பினை இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பபு வலயமாக அறிவித்துள்ளனர். அப்பகுதிக…
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மற்றும் தருமபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-
-
அடுத்த சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான பல முடிவுகளை எடுக்கும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது. கொழும்பில் கலாசார மையம் அமைப்பதற்காக இந்தியா கொள்வனவு செய்யவிருந்த நிலம் சீனாவுக்கு விற்கப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது. இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது. அத்துடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி வரும் 27ம் நாள் சிறிலங்காவுக…
-
- 11 replies
- 1.3k views
-
-
உலகத்திற்கு தகவல் வழங்கும்போது தமிழ்நாடு அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சில சமயங்களில் சில கருத்துக்கள் சர்வதேசத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட “தனி ஈழம்தான் எனது கனவு” என்ற கருத்து குறித்து சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அரசியல்வாதிகள் நல்ல நோக்கத்தை உண்மையில் நிதானத்துடன் வெளியிட வேண்டும். இல்லையேல் தமிழர்கள் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும்” உலகத்திற்கு தகவல் வழங்கும்போது தமிழ்நாடு அரசியல்வாதிகள் கவனமாக இ…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு வருவாரா கருணாநிதி? [29 - December - 2006] இலங்கைப் பிரச்சினையில் `ராஜீவ் படுகொலை' பெரிய தடைக்கல்லாகவே கடந்த பல வருடங்களாக இருந்து வந்தது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துமே அதை எப்படிச் சமாளிப்பது என்பது புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தன. `ராஜீவ் கொலை' செய்யப்பட்டதால் விடுதலைப் புலிகள் மீது தமிழகம் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட்ட கோபம்,இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கே முட்டுக்கட்டையாக மாறியது. ஏனென்றால், மற்ற தமிழீழப் போராட்டக் குழுக்கள் எல்லாம் பலம் இழந்துவிட்ட நிலையில், விடுதலைப் புலிகள் மட்டுமே `தனி ஈழம்' போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். குறிப்பாக, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இது பெரும்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஏ.பி.சி செய்திச்சேவையில் வெளிவந்த தற்போதைய உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய செய்தி Tamil protesters vow to remain at Kirribilli Posted 9 hours 4 minutes ago Updated 2 hours 5 minutes ago The protesters are staging sit-ins near the Sydney residences of the Prime Minister and Governor-General. (ABC TV) Video: Tamils protest in Sydney (ABC News) Related Story: Kirribilli protest as Tamil ceasefire declared Tamil protesters outside Kirribilli House have vowed to remain there until the Australian Government takes some action about the conflict in Sri Lanka. Three of the protesters are on a hunger strike that started on Saturday, and have also said the…
-
- 0 replies
- 1.3k views
-
-
65 ஆயிரம் வீடுகளை பெறுபவர்களின் பெயர், விபரங்கள் வெளிவந்துள்ளது வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளம் ஊடாக பகிரப்பட்டுள்ளன. இந்த பெயர் விபரங்கள் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் ( resettlementmin.gov.lk ) இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மருதங்கேணி மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்களுக்கான வீட்டுப் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 65 ஆயிரம் வீடுகளுக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழகத்தில் இன்று முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் கொளத்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மதுரையில் இன்னொரு இளைஞர் தீக்குளித்துள்ளார். பள்ளிப்பட்டு என்ற இடத்தைச் சேர்ந்த ரவி என்ற இளைஞரே ஈழத் தமிழ் மக்களுக்கு நீதியும் சமாதானமும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தீக் குளித்ததாக தெரியவருகின்றது. எனினும் இதுதொடர்பான மேலதிக தகவல்கள் எதனையும் அறிந்து கொள்ள முடியவில்லை. இது இவ்வாறிருக்க, இன்று கொளத்தூரில் வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகார சபைக்கு தலைவராக ஒரு சிங்களவர் நியமனம். யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபை தலைவராக வியாங்கொடையை சேர்ந்த சிங்களவர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரிசாந் - பத்திராஜ என்னும் பெரும்பான்மை சிங்கள இனத்தவரே கடந்த மாதம் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பனை அபிவிருத்திச் சபைக்கு ஆட்சி மாற்றங்களின் போது பலர் மாற்றப்பட்டாலும் தொடர்ச்சியாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சபைக்கான தலைவர் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் சபை அங்கத்தவர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதேநேரம் வடக்கில் உள்ள சபைகள் நிறுவனங்கள் வரிசையில் காங்கேசன்துறை ச…
-
- 3 replies
- 1.3k views
-
-
மகிந்தரின் சிந்தனையை மறந்தது இலங்கை [02 - December - 2006] [Font Size - A - A - A] மனிதப்பண்புகள், நாகரிகம் என்றால் என்னவென்று புரியாத நிலையில் கீழ்மட்ட நோக்கங்களும், சிந்தனைகளும், செயற்பாடுகளும் மிகுந்து விட்ட நமது நாடு, நமது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் வரலாறு கொண்டதாகப் பெருமை பேசும் இலங்கைத் திருநாடு. இதை எண்ணும் போது வேதனையும், வெறுப்பும், விரக்தியுமே மேலோங்குகின்றன. அசோக சக்கரவர்த்தியின் மகனான மகிந்தனால் இலங்கைக்கு கி.மு. 237 ஆம் ஆண்டில் புதிய பண்பட்ட சிந்தனை புகுத்தப்பட்டது. அது பேணிக்காக்கப்படுகின்றது என்று கூறுகின்றார்கள். நாட்டில் தற்போது நடப்பவற்றையும் மகிந்தவின் சிந்தனையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மை புரியும். கலிங்கப் போரில் வெற்றி …
-
- 1 reply
- 1.3k views
-
-
அம்பாறையில் கிளேமோர் தாக்குதல் இருவர் பலி வீரகேசரி இணையம் அம்பாறை பக்கிமிட்டியாவை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் ஊர்காவர்படை வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒரு அதிரடிப்படை வீரர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை வீரர்களை இலக்கு வைத்து இக் கிளேமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அம்பாறை பக்கிமிட்டியாவ மற்றும் கொடுறுஹெலவிற்கும் இடையில் இக் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
-
- 0 replies
- 1.3k views
-
-
எம்.வி. சன் சீ கப்பல் மாலுமிகள் உட்பட 36 பேர் புலிகள் என சந்தேகம்;தனியாக தடுத்து வைப்பு புதன்கிழமை, செப்டம்பர் 1, 2010 ஈழ நாதம் சன் சீ கப்பலின் மாலுமிகள் 24 பேர் உட்பட 36 பேர் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கனேடிய இரகசிய பொலிஸ் கண்டு பிடித்துள்ளதாகவும் ஆகவே இவர்களை தனியாக அடைத்து வைத்துள்ளதாகவும் சீ நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த 36 பேரில் கப்டன் வினோத் அவர்களும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஈழ நாதம்
-
- 1 reply
- 1.3k views
-
-
2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை December 11, 2021 இலங்கை ராணுவம் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் மனித உரிமை மீறலுக்காக 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008/2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு ள்ளது. மேலும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை ராணுவ தளபதி சவேந்தி…
-
- 7 replies
- 1.3k views
-
-
பூநகரியில் மீட்கப்பட்டது யாழ் அரசர்களின் சேது நாணயம்! October 7, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பூநகரியில் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களின் மீட்புப் பணியின்போது, கண்டுபிடிக்கப்பட்ட நாணயம் யாழ்ப்பாண அரசர்கள் வெளியிட்ட சேது நாணயம் என்று தெரிவிக்கப்படுகின்றது. சேது நாணயம் என்பது 13 தொடக்கம் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திவம்சத்தினரால் வெளியிடப்பட்ட நாணயம் ஆகும். இதன் ஒரு பக்கத்தில் நின்றநிலையிலான ஒரு மனித உருவமும், அதன் இரு பக்கங்களிலும் விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. மறு பக்கத்தில் யாழ்ப்பாண அரசின் சின்னமான நந்தியும், “செது” என்ற சொல்லும், மேலே பிறையும் பொறிக்கப்பட்டுள்ளன. சேது நாணயங்கள் இலங்கையின் வட பகுதியி…
-
- 0 replies
- 1.3k views
-
-
1956 தனிச் சிங்களச் சட்டமும் தமிழர் போராட்டமும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- அண்மையில் கிளிநொச்சியில் உள்ள இலங்கை பொலிஸ் நிலையத்திற்கு தவறவிடப்பட்ட எனது அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தேன். என்னிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்தவர் ஒரு சிங்களப் பெண் பொலிஸார். கொச்சையான தமிழில் உரையாடியபடி எனது வாக்மூலுத்தை சிங்களத்தில் எழுதினார். அந்த சிங்கள முறைப்பாட்டின் நடுவில் எனது தமிழ் கையெழுத்தை இட்டேன். இலங்கையில் தமிழ்மொழியின் நிலமையை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன். மொழியாக்கத்தின் வெளிப்பாடாக 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே வடகிழக்கை இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக 10 ஊடகவியலாளர்களின் பெயர்களை இலங்கையின் அரசாங்க ஊடகம் வெளியிட்டமை குறித்து சுதந்திர ஊடக இயக்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தேசிய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளதாக கூறியே அரசாங்க ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த 10 பேரும் செய்திகள் மற்றும் புகைப்படங்களை சர்வதேச ரீதியாக அனுப்பி வருவதாக அரசாங்க ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்தநிலையில் குறித்த ஊடகவியலாளர்கள் யுத்தம் தொடர்பான சரியான தகவல்களையும் புகைப்படங்களையுமே சர்வதேச ரீதியாக வழங்கி வருகின்றனர் என தாம் நம்புவதாக சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது. ஊடகம் என்பது அரசாங்கத்துக்கோ,தீவிரவாதிகள
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் முன்னேறுவோம்! உருத்திரகுமாரன் அறிக்கை வெள்ளி, 18 ஜூன் 2010 09:15 விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் முன்னேறுவோம் என்று நாடு கடந்த அரசின் இடைக்கால முதன்மை இயக்குநர் வி.உருத்திரகுமார் கோரி உள்ளார். அவர் நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை விளங்கப்படுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கை வருமாறு: ”கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசின் அங்குராப்பணமும் முதலமர்வு நிகழ்வுகளும் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டு அணுகுமுறையையும், செயற்பாட்டு முயற்சிகளின் தற்போதைய நிலைமையையும் மக்களுக…
-
- 8 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இடம்பெற்றிருக்கும் பெருமளவு மனித உரிமை மீறல் சம்பவங்களையும் விசாரிப்பதற்கு தற்போது அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முடியாது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பலாத்காரமாகவோ, விருப்பத்துக்கு மாறாகவோ காணாமல்போகச் செய்யப்பட்ட 5,749 சம்பவங்கள் இதுவரையில் விசாரிக்கப்படாமல் இருப்பதை ஐக்கிய நாடுகள் செயற்குழு கண்டறிந்துள்ளது என்று குறிப்பிடும் அந்த அமைப்பு, இவற்றுள் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்றவை என்றும் தெரிவித்துள்ளது. இவ்வளவு தொகையான மனித உரிமை மீறல் சம்பவங்களையும் விசாரிப்பதற்கு தற்போது இருக்கும் நடைமுறைகளால் முடியாது என்றும் அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச கண்காணிப்பாளர்…
-
- 1 reply
- 1.3k views
-
-
Thursday, 17 March 2011 00:37 விமான நிலையங்களுக்காக இந்தியா,சீனா கடும்போட்டி – எவருக்கும் இல்லை என்கிறது சிறிலங்கா சிறிலங்காவின் உள்ளூர், அனைத்துலக விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி எழுந்துள்ளது. இதனால் சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திர அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்தநிலையில், எந்தவொரு விமான நிலையத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பும் வெளிநாட்டு நிறுவனங்களிடம ஒப்படைக்கப்பட மாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சிறிலங்காவின் குடியியல் விமானசேவைகள் அமைச்சர் பிரியங்கார ஜெயரத்ன தகவல் வெளியிடுகையில், சிறிலங்காவில் உள்ள விமான நிலையங்களை அபிவ…
-
- 3 replies
- 1.3k views
-