ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இலங்கை -– பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் நேற்றிரவு ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியின் நடுவில் ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன் பின்னர் கைகலப்பில் ஈடுபட்டவர்களை மைதானத்தை விட்டுவெளியேற்றியுள்ளனர். அதன்பிறகு ஆர்.பிரேமதாஸ மைதானத்தின் 'பி' பிரிவு பகுதியிலிருந்து மைதானத்திற்குள் கற்கள் வீசயப்பட்…
-
- 2 replies
- 1.4k views
-
-
April 10, 2019 அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் நாளை 10 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவசர பயணமொன்றை. மேற்கொள்ளவுள்ளனர். கைவிரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பிலும் அதன் விளைவுகள் தொடர்பிலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி சுமுக நிலை ஏற்படுத்துவதற்கே இவர்கள் வருகை தரவுள்ளனர். பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவர் எவ்வித விசாரணையுமின்றி பல்கலை நிர்வாகத்தால் இடைநிறுத்தப் பட்டமை, ஊழியர்…
-
- 0 replies
- 622 views
-
-
இணையங்களை முடக்கும் மஹிந்த சதி அம்பலம். July 24, 20158:49 am பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றிபெறும் பட்சத்தில் முக்கிய இணையத்தளங்களை முடக்கிவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குருநாகலையில் அமையப்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லத்தில், ஓய்வு பெற்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் உட்பட்ட தரப்பினருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி சார்பு செய்திச் சேவையொன்று தெரிவிக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சந்திரா வாகிஸ்த, கீர்த்தி ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். தொலைக்காட…
-
- 0 replies
- 276 views
-
-
-
- 0 replies
- 670 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தேர்தல்விஞ்ஞாபனத்தில்சமஷ்டி முறைமையில்தீர்வு என்றுகுறிப்பிட்டதன் மூலம்கூட்டமைப்பின் தலைவர்சம்பந்தன் பெரும் தவறிழைத்துள்ளார். கஜேந்திரகுமார்பொன்னம்பலத்தை தோற்கடிக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். கஜேந்திரகுமாரின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர் ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வப்போது கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் கருதி நிலைப்பாடுகளை மாற்றிவருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்…
-
- 4 replies
- 633 views
-
-
தெகிவளை விடுதிக் குண்டுத் தாக்குதல்தாரி ஜமீல் முகமட் அப்துல் லத்தீவ் சிரியாவில் பயிற்சி பெற்றவர்.. April 30, 2019 இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார் என விசாரணைகளுடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்ததாக வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. தெகிவளை விடுதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜமீல் முகமட் அப்துல் லத்தீவ் சிரியா சென்றமை தெரியவந்துள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வோல்ஸ்ரீட் ஜேர்னல் சுட்டிக்காட்டியுள்ளது. லத்தீவ் 2014 இல் சிரியாவின் ரக்காவிற்கு சென்றார் அவ்வேளை ரக்கா ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக விளங்கியது வெளிநாட்டு தீவிரவாதிகள் …
-
- 0 replies
- 443 views
-
-
Published By: VISHNU 04 JUN, 2024 | 08:59 PM நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர். https://www.virakesari.lk/article/185328
-
-
- 12 replies
- 910 views
- 1 follower
-
-
சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டதுAUG 09, 2015 | 3:45by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு (Presidential Security Division – PSD) முற்றாக கலைக்கப்பட்டுள்ளதாக பொது ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் அதிபர் பாதுகாப்புப் பிரிவு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கண்டியில் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வில் சிறப்பு அதிரடிப்படையினர் தமது முதலாவது பாதுகாப்பை அவருக்கு வழங்கியிருந்தனர். …
-
- 0 replies
- 486 views
-
-
வரலாற்றில் முதன்முறையாக பிக்குமாருக்கு புலமைப் பரிசில்! வரலாற்றில் முதன்முறையாக பிரிவெனா, சில்மாதா கல்வி நிலையங்களில் பயிலும் பிக்குமார்,பிக்குனிகள், மற்றும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். மாகாண ஆளுநர்களுடன் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” குறித்த புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல் முடிவடைந்ததையடுத்து புலமைப்பரிசில்கள் வழங்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும். க.பொ.த உயர் தரத்தில் தகவல்…
-
- 0 replies
- 275 views
-
-
[Friday November 09 2007 11:30:11 PM GMT] [யாழ் வாணன்] கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் நாளன்று, அனைத்துலக கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல்களில், ஏழு போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். லெப்.கேணல் தென்னவன் என்றழைக்கப்படும், யாழ் செம்பியன்பற்றுப் பகுதியை சேர்ந்த பரிமேலழகர் சிவானந்தம், லெப்.கேணல் இளமுருகன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் பாலராமன், லெப்.கேணல் கோகுலன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்டிருந்த கோபாலகிரு~;ணன் சிவனேஸ்வரன், மேஜர் சுடர்மணி எனற் ழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாக…
-
- 5 replies
- 2k views
-
-
போர் முடிவடையும் போது கஜேந்திரகுமார் பேசியது உண்மை! பேசியது என்ன? - விளக்குகிறார் சம்பந்தன்! [ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 06:06.47 PM GMT ] போர் முடிவடையும் கட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போர் முடியும் கட்டத்தில் என்னோடு பேசியது உண்மையென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேசியது என்ன? தேர்தலின் பின்னர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாது? எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு எவ்வாறு இருக்கின்றது? என பல்வேறு விதமான கருத்துக்களை அவர் முன்வைத்திருக்கின்றார். அது தொடர்பான முழுமையான விபரங்கள் இங்கே. …
-
- 6 replies
- 663 views
-
-
பிரதான கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்குவது உறுதி : மூடிய அறைக்குள் ஜெய்சங்கரிடம் கூறிய ரணில் - புதன் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் ஜனாதிபதி 23 JUN, 2024 | 07:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் கூட்டணியில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும், தேர்தல் குறித்த அறிவிப்புக்கு பின்னர் மேலும் சாதகமான பல மாற்றங்கள் தேசிய அரசியலில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பிரத்தியேக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன் போ…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சட்டவிரோதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 911 views
-
-
உள்நாட்டு பதவி நியமனங்களில் வெளிநாடுகள் தலையீடு – மகிந்த சிறிலங்காவில் சில முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அபேராமய விகாரையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்காவில் வெளிநாடுகளின் தலையீடுகள் கடுமையாக உள்ளது. சில நியமனங்களை செய்யும் போது வெளிநாட்டு தலையீடுகள் இருக்கிறது என்ற உண்மை எனக்குத் தெரியும். குறிப்பிட்ட சிலர் பதவிகளுக்குத் தகுதியானவர்கள் என்றும் ஏனையவர்களை நிராகரிக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்துள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சி…
-
- 3 replies
- 450 views
-
-
எதிர்வரும் காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை !–மஹிந்தவின் தங்கை நிரூபமா இந்திய மண்ணில் இனி கால் வைக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சகோதரியும், பிரதி அமைச்சருமான நிரூபமா ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ காரணங்களுக்காக இந்தியாவிற்கு செல்லப் போவதில்லை. அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கணவருக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். இதன் காரணமாக இனிமேல் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு விஜயம் செய்கின்ற போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜ…
-
- 0 replies
- 605 views
-
-
ஐ.நா அறிக்கையை இலங்கை எதிர்க்கக்கூடாது! - அமெரிக்கா[Friday 2015-08-28 07:00] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை வெளியாகிய பின்னர் அரசு தம்மை நியாயப்படுத்தி, அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசு கடந்த காலத்தை தைரியமாக எதிர்நோக்க வேண்டுமே தவிர, பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிம…
-
- 0 replies
- 181 views
-
-
“முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம்” என அமைச்சரொருவர் கூறியதன் நோக்கம் என்ன ? - ஜனகன் ஆளும் தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சினைகளையும் தமிழர் பிரச்சனைகளையும் ஒன்றாக இணைத்துவிட கங்கணம் கட்டி ஒருமித்து செயற்படுவது போல் தெரிகிறது. அதன் வெளிப்பாடாகவே நேற்றைய தினம் அமைச்சர் ராஜித சேனாரட்ன “முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம்” என கூறியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் மற்றும் பாரம்பரிய முஸ்லிம்கள் அண்மையில் இடம்பெற்ற இந்த மிலேச்சத்தனமான தாக்குதலும் அதன் பின்னணியில் இருப்போரையும் த…
-
- 2 replies
- 1.1k views
-
-
வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்பொழுது விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால், வைத்தியசாலையில் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். யாழ். போதனா வைத்தியசாலை என்பது வட மாகாணத்தில் மிகப்பெரிய போதனா வைத்தியசாலை இங்கு விபத்து பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகும் நிலையில், அதிகமான நோயாளிகள…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
சர்வதேசத்தின் நன்மைகளுக்காக எமது மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது! - விக்னேஸ்வரன் உறுதி!! சர்வதேசத்தின் நன்மைகளுக்காக எமது மக்களின் நலன்களை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 34வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை தீரமானமாக நிறைவேற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனே முன்மொழிந்த போது, 'இந்தப் பிரேரணை எதற்காக?, சர்வதேச ஒழு…
-
- 0 replies
- 522 views
-
-
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது. இதேவேளை இன்று காலை 11.00 மணியளவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/123468/
-
- 0 replies
- 323 views
-
-
ஒரு மில்லியன் ரூபாவாக உயரும் அபராதத் தொகை: சட்டத்தில் திருத்தம் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அபராதத் தொகையை அதிகரிக்கும் நோக்கில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) தாக்கல் செய்த சட்ட மூலம், வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம் இதுவரையில் 1500 ரூபாவாக காணப்பட்ட அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபாவாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவிய…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
வெள்ளி 07-12-2007 01:26 மணி தமிழீழம் [சிறீதரன்] பாடசாலை மாணவியை காணவில்லை : மூவர் மனித உரிமைகள் ஆணையகத்தில் சரண் சங்கானை ஆரம்ப பாடசாலையை சேர்ந்த 10 வயது சிறுமியை செவ்வாய்கிழமை பாடசாலைக்கு சென்றபின் வீடுதிரும்பவில்லை என யாழ் மனிதஉரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. காணாமல்போன 10 அகவையுடைய சிறுமி பாக்கியராசா பிரதீபா எனவும் நான்காம் வகுப்புபில் சங்கானை இந்து ஆரம்பபாடசாலையில் கல்வி கற்றுவருவதாகவும் தெரியவருகிறது. இதேவேளை மூன்று குடும்ப உறுப்பினர்கள் யாழில் பல்வேறுபகுதிகளில் இருந்து சிறீலங்கா படைகளின் கொலை அச்சுறுத்தலையடுத்து மனித உரிமைகள் ஆணையகத்தில் வியாழக்கிழமை சரணடைந்துள்ளதாக தெரியவருகிறது. வியாழக்கிழமை மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்தவர்கள் 26…
-
- 0 replies
- 825 views
-
-
சமஷ்டி முறையான அரசியல் தீர்வுக்கு ஆதரவான, பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். தம்மை நேற்று (12.08.2024) திங்கட்கிழமை சந்தித்த மூன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடமே அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தன. இந்தச் சந்திப்பு தொடர்பில் ரெலோவின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இல்லாதுபோனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவர் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் எசரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கை பக்கச் சார்பற்றது என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிகஹெல உறுமயவின் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த மேற் போந்த கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அமைச்சர் சம்பிக்கவின் மற்றைய கருத்துக்களில் முரண்பாடுகள் இருப்பினும் ஆணையாளரின் அறிக்கை பக்கச் சார்பற்றது என்ற கருத்து ஒரு முக்கியமான செய்தியை நமக்குத் தெரிவிக்கின்றது. அதாவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை நியாயமானது என்பதுடன் இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச வி…
-
- 1 reply
- 587 views
-