Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை ஆட்சியாளர்களின் சரிதத்தைக் குறிப்பதாகக் கூறப்படும் மகாவம்சத்தின் புதிய வெளியீட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்படவுள்ளன. இலங்கை கலாச்சார விவகார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. புனைவு, கற்பனை, ஐதீகம், வரலாறு இவற்றின் கலவைதான் மகாவம்சம் என்று விமர்சித்துள்ள கவிஞர் சேரன், இலங்கை அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகள் தனக்கு ஆச்சரியத்தை தரவில்லை என்று கூறுகிறார். புனைவுகள் நிறைந்த பழைய மகாவம்சத்துக்கும், தற்போது இலங்கை அரசாங்கம் இணைக்கும் அத்தியாயங்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் மாத்திரமே இருப்பதாகவும் கூறுகிறார். அதாவது பழைய மகாவம்சம் சம்பவங்கள் நிகழ்ந்த பல நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டிருக்கிறது என்றும், இப்போது…

  2. புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாட்டு தூதுவர்களுக்கு எச்சரிக்கை! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சின் ஊடாக குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னங்களைக் கொண்டு முத்திரைகள் வெளியிட அண்மையில் சில நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன. அதன்மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கும் பிரிவினரின் செயற்பாடுகள் புலப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தூதுவர்களுக்கு அறிவித்துள்ளது. பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விடுதலைப் புலி…

  3. முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம் என்று ஒரு உயிர்பூட்டும் செவ்வியினை குமுதம் இணைய தொலைகாட்சிக்கு வழங்கி இருந்தார்கள் அதனை காலத்தின் தேவை கருதி நாம் இந்த ஆண்டு அவர்கள் வழங்கிய செவியினை மறு பிரசுரம் செய்கின்றோம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – கவிஞர் தாமரை அவர்கள் வழங்கிய செவ்வி.

  4. ஈ.பி.டி.பி உறுப்பினர்களை சந்தித்த டக்ளஸ் வவுனியா மாவட்டத்தில் செயற்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா இன்று (02.09) கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், தமது கட்சியினால் முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள், எதிர்வரும் தேர்தலில் செயற்படுவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் கட்சி உறுப்பிர்களுக்கிடையிலான கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்றிருந்தது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன், கட்சியின் பிரமுகர்கள், ஈ…

    • 6 replies
    • 1.2k views
  5. செம்மணி பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு- பலர் கைது செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பன இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். குறித்த சம்பவங்கள் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்…

  6. சாவகச்சேரி கச்சாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் நஞ்சருந்திய நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் பாலாவி தெற்கைச் சேர்ந்த அழகரத்தினம் நித்தியமலர் (வயது-23) என்ற யுவதியும்,கெற்பேலியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லையா தெய்வேந்திரன் (வயது -45 )என்பவரையும் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த யுவதி உயிரிழந்துள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, இவர்கள் இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமற் போயிருந்த நிலையில் இன்று கச்சாய்ப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இவர்களைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த ஆலய…

    • 17 replies
    • 1.2k views
  7. இலங்கை விஷயத்தில் எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்க்கும் திறனைக்கூட இன்றைக்கு தமிழகத்துத் தமிழர்கள் சிலர் இழந்துவிட்டனரோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஹிந்து ராம், துக்ளக் சோ, தங்கபாலு, தினமலர்… கோஷ்டிகளை நினைத்து நாம் இப்படி எழுதவில்லை. இவர்களை முன்னுதாராணம் காட்டிப் பேசும் சில அரைகுறைகளுக்காகவே இதைச் சொல்கிறோம். இவர்கள் திரும்பத் திரும்ப ராஜீவ் கொலைக்கும் சிங்கள ராணுவத்தின் தமிழின அழிப்பு படுகொலைக்கும் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது எதற்காக? புலிகளை ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த ஒட்டுண்ணிகளின் நோக்கமல்ல… தமிழருக்கென்று ஒரு தனித்த அடையாளமோ, தமிழரின் தனிப்பெரும் ஆட்சியில் ஒரு தேசமோ உருவாகிவிடக் கூடாதென்பதில் இவர்கள் உறுதியோடு உள்ளனர். இந்த விஷயத்தில் மத…

    • 0 replies
    • 1.2k views
  8. காங்கேசன்துறை துறைமுகம் திறக்கப்பட்டால் யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்;அர்ஜுண ரணதுங்க காங்கேசன்துறை துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவித்தால் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களும் சிறுவர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவார்கள் என கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார். கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார். அதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வளம் மிக்கதும் பெறுமதியான துறைமுகம் யாழ்ப்பாணத்தில் உள்ளத…

  9. War crimes in Sri Lanka, U.K Parliamentary Debate 11am next Wednesday 16 June, Westminster Hall, Houses of Parliament, This is initiated by Siobhain McDonagh MP and we should encourage all Party MPs to participate and speak. MPs will generally only act on behalf of their constituents, so please check you are contacting the MP who represents your constituency. Contact them at http://www.writetothem.com or Call 020 7219 3000 and ask for your MP by name Sugestions: Write about Post war ethinic cleansing & Genocide !!!! Treat those 12,000 Tamil girls and boys tortured , raped and murdered secretly in the Vanni jungle camps. Please think how would …

    • 0 replies
    • 1.2k views
  10. இலங்கை விமானப்படைக்கு இந்தியாவின் போர் விமானங்கள்? [Sunday 2015-10-18 08:00] இலங்கைக்கு புதிய ரக போர் விமானங்களை வழங்க இந்தியாவும் முன்வந்துள்ளது. இலங்கை விமானப்படைத் தளபதி பாகிஸ்தான் செல்லவுள்ளார் என்றும் அவர் பாகிஸ்தானின் ஜேஎப்-17 சுப்பர்சொனிக் விமான கொள்வனவு தொடர்பில் பேச்சு நடத்துவார் என்றும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து இந்தியா, தமது விமானங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கையிடம் கேட்டுள்ளதாக விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு புதிய ரக போர் விமானங்களை வழங்க இந்தியாவும் முன்வந்துள்ளது. இலங்கை விமானப்படைத் தளபதி பாகிஸ்தான் செல்லவுள்ளார் என்றும் அவர் பாகிஸ்தானின் ஜேஎப்-17 சுப்பர்சொனிக் விமான கொள்வனவு தொடர்பில் பேச்சு நடத்துவார் என்றும் செய்திகள் வெளியாகி…

  11. கண்டியை சேர்ந்த யோகராஜன் என்ற தமிழ் இளைஞரின் மூளை செயலிழந்து உயிரிழந்தது. இவரின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யப்பட்டது. சிறுநீரகத்திற்குரிய தமிழ் இளைஞன் விபத்துக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறுநீரக மாற்றீடு நடவடிக்கை இடம்பெற்றது. தனது மகன் உயிர் பிழைக்கமாட்டர் என்று கேள்விப்பட்டவுடன் யோகராஜனின் தாய் தனது மகனின் இரண்டு சிறுநீரகங்களையும் நன்கொடை செய்ய உள்ளதாக வைத்தியர்களிடம் அறிவித்தார். இதன் பின்னரே சிங்கள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதாம். ஈழ நாதம்

  12. இலங்கை அரசாங்கம் கைதுசெய்துள்ளதாக அறிவித்துள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானரும் புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு உலகம் முழுவதிலும் ஆயிரத்து 582 வங்கி கணக்குகள் இருப்பதாகவும் இது குறித்த ரகசிய அறிக்கையை கனேடிய ரகசிய காவற்துறையினர் சர்வதேச காவற்துறையினரிடம் வழங்கியிருப்பதாகவும் சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் கே.பிக்கு நிதி வழங்கப்பட்ட விதம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உலகில் உள்ள எந்த ஆயுத அமைப்புக்கும் இவ்வாறு பெருமளவிலான வங்கி கணக்குகள் இருக்கவில்லை எனவும் கே.பியின் மலேசியா மற்றும் சிங்கபூர் வங்கிக் கணக்குகள் பற்றியும் அந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள…

  13. கிளிநொச்சி மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவு சமாதி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது : கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சிலா் இந்தப் பணியை ஆரம்பித்துள்ளனா். யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னா் கடந்த வருடம் மாவீரா் நாள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதும் அப்போது வெறும் தரையில் சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றி நினைவு கூரப்பட்டது. இந்தநிலையில் துயிலும…

  14. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மீண்டும் இணைக்கப்படமாட்டாது என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.2k views
  15. கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவி தேவை. நேற்றைய தினம் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில் மிகுந்த சிரமத்துக்கு கைதிகள் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான அவசர தேவைகளாக ஆடைகள் , பற்பசை , சவர்க்காரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கைதிகள் வேண்டியுள்ளனர்.குடிதண்ணீர் முதற்கொண்டு அடிப்படை வசதிகள் அற்ற நிலமையில் சிரமப்படுகிறார்கள். எனினும் நிதியுதவி எதுவும் எம்மிடம் கையிருப்பில் இல்லாமையால் புலம்பெயர் உறவுகளிடமிருந்து அவசரமான இவ்வுதவியை வேண்டி நிற்கிறோம். நாளைய தினம்…

    • 14 replies
    • 1.2k views
  16. விடுதலைப்புலிகளுக்கு பிராந்திய புலனாய்வாளர்கள் மீண்டும் புத்துயிர் கொடுப்பதன் பின்னணி என்ன? * Monday, December 27, 2010, 15:51 2009 மே 19களில் விடுதலை புலி அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டதாக அல்லது வேரோடு பிடுங்கி எறியப்பட்டதாக அல்லது துடைத்து எறியப்பட்டதாக இலங்கை அரசு வெள்ளி விழாக்களை கொண்டாடியது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாரகன் மற்றும் அவரது தளபதிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக பெரும் பட்டியலை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் படங்களுடன் பட்டியிட்டு இருந்தது. ஆரம்பத்தில் 17000 போராளிகள் சரணடந்தார்கள் என்று தொடங்கி இப்போது 9000 புலிகள் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதாக சொல்லி வருகின்றது. சரணடைந்து அல்லது கைது ச…

  17. இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதியாக உக்கிர மோதல் இடம்பெற்ற பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளதை தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், அப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையே காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக விமானத்தில் சென்றவேளை மோசமாகச் சேதமடைந்த கூடாரங்களையும், கருகிய வாகனங்களையும், மரங்களையும் தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மக்க…

  18. https://https://www.youtube.com/watch?v=iRPgXLD2q7owww.youtube.com/watch?v=iRPgXLD2q7o

  19. அரச வெற்றிடங்களை நிரப்புவதற்கு 3 லட்சம் ரூபா கப்பம் கோரப்படுகின்றது. ஜ வெள்ளிக்கிழமைஇ 7 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கிழக்கு மாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களில் உள்ள வெற்றிடங்களையும் குறிப்பாக கிராம உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சர் ஒருவர் மூன்று இலட்சம் ரூபா வரையான பணத்தை விண்ணப்பகாரர்களிடமிருந்து லஞ்சமாக பெற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஜெயானந்த மூர்த்தி சபையில் குற்றம்சாட்டினார். போட்டிப் பரீட்சையும் நேர்முகப் பரீட்சையும் வைத்து ஆட்கள் தெரிவு இடம்பெற்றாலும் அவ்வாறு தெரிவானவர்களிடம் பணம் பெறப்படுவதாகவும் அவர் எடுத்துக்கூறினார். வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விவாதத்தில் உள்நாட்டு அ…

  20. இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினையே ஐ.நா. சபை தலையிடக்காரணமானது கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன . ஏகாதிபத்திய சக்திகள் தமது தேவைகளுக்காக விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முழு அளவில் உதவியதாகவும் தற்போது தமது தேவைகளுக்காக மகிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் நவசமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஒஸ்வின் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவந்ததும் பல்வேறுபட்ட சர்ச்சைகள், விவாதங்கள், குற்றச்சாட்டுகள் வ…

    • 0 replies
    • 1.2k views
  21. ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர் – இதயச்சந்திரன் ஜனவரி 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சீனாவின் உதவிப் பிரதமர் லீ கெகுவாங் (Li keqiang) மேற்கொள்ளும் ஐரோப்பியப் பயணம், புதிய சகாப்தமொன்றினை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 35 வருட சீன ஐரோப்பிய இராஜதந்திர உறவுகள், காத்திரமான கூட்டு, முழுமையான கூட்டு, முழுமையான மூலோபாய இருதரப்புக் கூட்டு என்கிற வகையில் விரிந்து செல்வதைக் காணலாம். இரு தரப்பு பொறிமுறைகளை கையாள்வதன் ஊடாக, பல பரிமாண வேலைத் திட்டங்களை வகுத்து நுண் பொருளாதார கொள்கைகளை உருவாக்கி அதன் சவால்களை எதிர்கொண்டு, உலகப் பொருளாதார உயர்விற்கு உதவலாமென இவர்கள் கூறுகின்றார்கள். ஐரோப்பாவின் பல நாடுகளில் குறிப்பாக யூரோ நாணயம் …

  22. சிறிலங்கா கடற்படைக்கு புதிய போர்க் கப்பல்கள்: குரோசிய அரசுடன் புதிய கூட்டு முயற்சி [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 10:24 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்கா கடற்படைக்கு போர்க் கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் குரோசிய நாட்டுடன் இணைந்து சிறிலங்கா கடற்படை இறங்கியுள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்களில் இருந்து அறிய வருகின்றது. சிறிலங்காப் பிரதமரின் குரோசியப் பயணத்தினைத் தொடர்ந்து அங்கு சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட அந்நாட்டு அதிகாரிகளுடன் இந்த வேலைத்திட்டம் தொடர்பான சாத்தியப்பாடுகள் குறித்து பேச்சு நடத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பாக்கு நீரிணை பக்கமாகவும் வடக்கு - கிழக்குப் பகுதிகளை அண்டிய ஆழ்கடலிலும் அதிகிரித்துள்ள க…

    • 6 replies
    • 1.2k views
  23. வடமராட்சி வல்வெட்டித்துறை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்பாக புதிய புத்தர் சிலை ஒன்று இன்று வைக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்கத் தேவலாயத்துக்கு முன்பாகவுள்ள தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்த இராணுவத்தினர் அங்கு புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளனர். இது தொடர்பாக வல்வெட்டித்துறை நகர சபையிடம் எந்தவிதமான அனுமதியும் பெறப்படவில்லை என வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மூலம்

  24. முற்றான தமிழர் அழிவை விரும்பும் புஷ்ஷின் ஆவி - தமிழ்நெட். வரலாற்றின் பாடங்களின்படி எப்போதுமே இனக்குழுக்கள் வென்றதாகவோ அல்லது தோற்றதாகவோ இருக்கவில்லை. அது எப்போதுமே அடக்கப்பட்டவர்களதோ அல்லது ஆக்கிரமிப்பாளர்களதோ வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ தான் எழுதப்பட்டிருக்கிறது. இறுதிவரையான யுத்தம் என்பது வெல்பவர்களினதும், தோற்பவர்களினது மீதமிருக்கும் எச்சங்களை அல்லது பிணங்களை உண்ணக் காத்திருந்து மேலே சுற்றி வட்டமிடும் பிணந்திண்ணிக் கழுகுகளின் விருப்பமான மேடையாகத்தான் இருந்திருக்கிறது. இறுதிவரையான யுத்தம் என்பதுதான் அடக்கப்பட்ட அல்லது அழிக்கப்படும் மக்களுக்கு முன் இருக்கும் ஒரே தீர்வானால் அவகளுக்கும் அதை எதிர்த்துப் போராடுவதைத்தவிர வேறு வழியில்லை.........தொடர்ந்து வாசியுங்க…

  25. கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் நேற்று கரவெட்டிப் பகுதியில் வைத்து பொதுமக்களால் அசௌகரியங்களிற்கு உள்ளாகியிருந்தார். கரவெட்டி கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளச் சென்ற போது அங்கு அதனை அறிந்து அங்கு திரண்ட மக்கள் இந்தப் பகுதிக்குள் எந்தக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் வரக் கூடாது எனத் தெரிவித்ததுடன் சித்தார்த்தன் சார்ந்த கட்சியால் நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். எதிர்பாராத மக்களது கேள்விகளால் சித்தார்த்தன் திண்டாடியே போயிருந்தார். மாமனிதர் சிவநேசனின் சொந்த ஊரான கரவெட்டி கிழக்கில் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் தேர்தல் காலத்தில் மட்டுமே எட்டிப்பார்ப்பதாக கூறப்படுகின்றது.http://…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.