ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
’யாழ்.ஜனாதிபதி மாளிகை சுற்றுலா விடுதியாகும்’ 3.5 பில்லியன் ரூபாய் செலவில், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை, சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாளிகை, தற்போது மூடப்பட்டுள்ளது. அதன் நன்மைகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அந்த மாளிகையை உயர்தரம் வாய்ந்த சுற்றுலா ஹோட்டலாக மாற்றுவதற்கு தற்போது சர்வதேச ரீதியாக விலைமனு கோர…
-
- 1 reply
- 430 views
-
-
’ராம், நகுலனுக்கு கோட்டாபய பணம் கொடுத்தார்’ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ராம் மற்றும் நகுலன் ஆகியோருக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் சம்பளம் வழங்கப்பட்டதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போது, புலிகள் இயக்கத் தலைவர்கள், கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளைத் தனக்கு சேகரித்துக் கொடுப்பதாகக் கூறியிருந்த நிலையிலேயே இந்தப் பணம் வழங்கப்படுவதாக பதிலளித்தாரென்றும், அமைச்சர் சம்பிக்க கூறினார். கொலன்னாவயில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வர்த்தகத் தொகுதிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ…
-
- 0 replies
- 595 views
-
-
’ரூ.144 மில்லியனை அனந்தி பொறுப்பேற்க வேண்டும்’ " வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாயை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்" என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று (21) நடைபெற்றது. இதன் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாய் பணத்தை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோ…
-
- 5 replies
- 514 views
-
-
’வட - கிழக்கில் பெரும்பான்மை இனத்தவரும் வாழலாம்’ -அப்துல்சலாம் யாசீம் “பிற மாகாணங்களில், ஆவணங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் இருக்க, தமிழ் மக்கள் அங்கு எவ்வாறு வாழ்ந்து வருகின்றார்களோ, அதே போலத்தான் தமிழ் மொழியில் ஆவணங்கள் இருக்க வட- கிழக்கில் பெரும்பான்மையின மக்கள் தொடர்ந்து சட்டத்துக்கு அமைவாக வாழ்ந்து வரலாம்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர்ன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கருத்தமர்வும் கலந்துரையாடலும், திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/திருகோணமலை/வட-கிழக்…
-
- 1 reply
- 445 views
-
-
-செல்வநாயகம் ரவிசாந் வட- கிழக்கு இணைப்பை மீளவும் கொண்டுவருவதில் இந்திய அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். எழுக தமிழ்ப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டது போன்று வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகமென்பது ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டு 18 வருட காலம் வட- கிழக்கு இணைந்த ஒரு மாநிலமிருந்தது. அந்த மாநிலம் மீள உருவாக்கப்பட்டால் தான் தமிழ்மக்கள் இந்…
-
- 8 replies
- 1.1k views
-
-
வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ்ப்பாணம் வந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். அது தொடர்பில் நாம் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவ…
-
- 0 replies
- 549 views
-
-
’வடக்கு, கிழக்கு அதிகாரப் பகிர்வு வந்தால் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்’ வடக்குக்கும் கிழக்குக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே, நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று காணப்படும் கருத்தியல், தவறானது எனக் குறிப்பிட்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவ்வாறு நடந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மிரரின் சகோதரப் பத்திரிகையான டெய்லி மிரருக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் தான், அபிவிருத்தியைக் கொண்டுவர முடியுமென்பதும், தவறான நோக்கமெனவும், அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பி…
-
- 0 replies
- 555 views
-
-
’வடக்கு, கிழக்கு, மத்திய, தென் மாகாணங்களின் சுகாதார நிலைமை முன்னேற்றம்’ கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களை விடவும் வடக்கு, கிழக்கு, மத்திய, தென் மாகாணங்களின் சுகாதார நிலைமை மற்றும் அதனால் ஏற்படும் சமூக பொருளாதார பக்க விளைவுகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமாகவே இருக்கின்றனவென, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறினார். இது குறித்து அவர், விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அதிக அவதானம் தலைநகரம் உட்பட மேற்கு கரையோர பிரதேசங்களில் வாழும் திக்கற்ற மக்கள் மீதே காட்டப்படுவதாக…
-
- 0 replies
- 356 views
-
-
’வன்னியிலும் செல்வாக்கு உள்ளது’ -க. அகரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செல்வாக்கு, வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளது. ஆகையால், டெலோவிலிருந்து விலகிச் சென்றவர்களால், இவ்விரு இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தமுடியுமென நான் நினைக்கவில்லையென, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். டெலோவின், வவுனியா மாவட்ட தலைமை அலுவலகத்தை கோவில்குளத்தில் இன்று (28) திறந்து வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சிங்களத் தேசிய வாதம் பேசப்படுவதுடன…
-
- 1 reply
- 362 views
-
-
-என்.ராஜ் நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் முகத்திரையை மக்கள் கிழித்தெறிய வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின்யின் ஏற்பாட்டில் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 1/2 வருடங்களில் கடந்து வந்த பாதை” என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு, இன்று மாலை 3 மணியளவில், வடமராட்சி - நெல்லியடி மாலைச்சந்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வகனஸவரனன-மகததரய-கழததறய-வணடம/71-246235
-
- 3 replies
- 1k views
-
-
விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டவில்லையெனக் குற்றஞ்சாட்டிய யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, எனினும் மேலதிக காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனரெனவும் அதிருப்தி வௌியிட்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், வறியக்கோட்டுக்குட்பட்ட 100 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு, பலாலி பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தில், இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/விடுவிக்கப்பட்ட-காணிகளில்-மக்கள்-குடியேறுவதற்கு-ஆர்வம்-காட்டவில்லை/71-244893
-
- 6 replies
- 783 views
-
-
’விவரங்களை வெளியிடுமாறு உத்தரவிடுவேன்’ -எஸ்.நிதர்ஷன் இறுதி யுத்தம் மற்றும் இதுவரை காலமும், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடப்போவதாகத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதன் மூலம், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலிருந்தும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில், இது தொடர்பான கலந்துரையாடல்களையும் இன்று …
-
- 6 replies
- 721 views
-
-
’வெறுப்புணர்வூட்டும் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்’ ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் துங்-லாய் மார்க், ரொமேனியா தூதுவர் கலாநிதி. விக்டர் சியுத்தியா மற்றும் சுவிட்ஸர்லாந்தின் தூதுவர் ஹெய்ன்ஸ் வோல்கர் ஆகியோர் கண்டி மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது, அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்த பிரிவெனாவின் பிரதம குருவான சங்கைக்குரிய திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோரை சந்தித்து தூதுவர்கள் கலந்துரையாடினார். இதன்போது, பரிமாறல் மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலின் போது ஏனைய மதத்தலைவர்களுடன் திட…
-
- 1 reply
- 211 views
-
-
’வேகுவதைப் பார்க்காது கருகுவதைப் பாருங்கள்’ வ. சக்தி 'எனது சட்டியில் என்ன வேகுது என்று பாராமல், உங்கள் சட்டிகளில் என்ன கருகுது என்று பாருங்கள்' என, தபால்துறை மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி, பின்தங்கிய கிராம அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு, சிறு வர்த்தகப் பயிர் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். 'இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் போன்றவர்களால் பேசமுடியும். ஆனால், செயல் வடிவம் கொடுக்க முடியதென', மட்டக்களப்பில் சனிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல…
-
- 0 replies
- 360 views
-
-
‛மன்மோகன்சிங் மரணம்' ; ரவி கருணாநாயக்க பெயரில் டுவிட் ; அரசாங்கம் அதிரடி நடவடிக்கை முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் காலமானதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டுவிட்டர் கணக்கிலிருந்து டுவிட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டு, உடனடியாக அந்த டுவிட்டர் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், போலி கணக்கில் டுவிட் பதிவு செய்த சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். http://www.virakesari.lk/article/20395
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைபேரவைக்கூட்டத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்திற்கு மலேசியா ஆதரவாக வாக்களிக்வேண்டும் என்று மலேசியாவின் மனித உரிமை அமைப்பான சுவராம் அமைப்பின் தலைவர் கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் மலேசியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் குருட்டுக் கண் கொண்டு பார்க்காமல் மலேசியாஇலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும…
-
- 0 replies
- 362 views
-
-
இலங்கைக்கு ஹலால் ஒரு புற்று நோயாகும். உலமா சபை ஹலால் ஊடாக சாதாரண முஸ்லிம்களின் உரிமைகளை மீறிச்செயற்படுவது மாத்திரமின்றி அடிப்படைவாத பயங்கரவாதத்தையும் பரப்புகின்றது. எனவே இதனை இல்லாதொழிக்க வேண்டியது கட்டாயமென்று பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது. மக்கா சென்று நாடு திரும்பும் முஸ்லிம்கள் சவூதியினால் அடிப்படைவாதத்தையும் இலங்கையில் பரப்புகின்றனர். முழு உடம்பையும் கறுப்பு போர்வையில் மூடிக்கொண்டு செல்ல இலங்கை ஒன்றுமே பாலைவனம் அல்ல என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், உலமா சபை ஹலால் சான்றிதழ் மூலம் நாட்டில் பயங்கரவாதத…
-
- 2 replies
- 516 views
-
-
பதிவு செய்ய இங்கே செல்லுங்கள் http://www.tamilsforobama.com/poll/vot.asp படங்களுக்கு http://suthumaathukal.blogspot.com/2008/12...-post_8593.html We Tamils for Obama are conducting an internet opinion poll to test Tamils' view of the proper policy that the Obama administration should execute. In the democratic world, we think that Tamils should decide their future. It is not, we believe, a matter for the Sri Lankan Singhalese government and military to dictate. Please take a few minutes to answer the questions in our poll. We are trying to sense the opinions of Tamils throughout world. We are Tamil Americans, but we think that the wester…
-
- 28 replies
- 4.6k views
-
-
" எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள ஒருவரை திருடிய ஜனாதிபதியாகிய '' நீ '' உனக்கு நாங்கள் எப்படி ஆதரவு கொடுக்க போகிறோம். எங்களுடை ய மக்களை கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டு வந்தோம்? கபடகாரனாக நீ மாறியிருக்கின்றாய். இது உன்னுடைய அழிவுக்கு ஆரம்பம். " என ஜனாதிபதியை ஒருமையில் விழித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் வவுனியாவில் உரையாற்றி உள்ளார். நன்றி முகநூல் நண்பா.
-
- 7 replies
- 1.5k views
-
-
என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசியகூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன் னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறிப்பிட்டார். முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஞாயிறன்று மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார். பிள்ளையான் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் புதுக்கடை முதலாம் இலக்க நீதிவான் நீதிமன்றின் நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தொ…
-
- 24 replies
- 2.9k views
- 1 follower
-
-
மேற்குலகம் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முன்கொண்டு செல்லும் நாடுகளே, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என இலங்கையை அச்சுறுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாகிஸ்தான் தூதரகத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். "அவர்கள் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக போர் புரிந்து கொண்டே, உலகின் முக்கிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுடன் போர் புரிய வேண்டாம் என இலங்கையிடம் கேட்கின்றனர்" எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ம…
-
- 5 replies
- 1.6k views
-
-
கிறீஸ் மனிதர்களைப் போல பொதுபலசேனாவின் நடவடிக்கைகளும் தானாகவே செயலற்றுப் போகும் என முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரபீக் ரஜாப்டீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/56310
-
- 1 reply
- 470 views
-
-
" கோட்டா கோ கமவில் " துரித இணைய வசதிக்காக நிர்மாணிக்கப்பட்டது இணையக்கோபுரம் (நா.தனுஜா) அரசாங்கத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்றுவரும் காலிமுகத்திடல் - 'கோட்டா கோ கம' பகுதியில் இணைய வலையமைப்பு வசதி மிகவும் மந்தகரமான முறையில் காணப்பட்டுவந்த நிலையில், அதனை நிவர்த்திசெய்யும் விதமாக போராட்டக்காரர்களால் புதிதாக இணையக்கோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம், பல்வேறுபட்ட புத்தாக்க சிந்தனைகளுடன் மிகவேகமாக விரிவடைந்துவருகின்றது. அந்தவகையில் 'கோட்டா கோ கம' எனப்பெயரிடப்பட்டுள்ள போராட்டம்…
-
- 9 replies
- 615 views
-
-
" சுதந்திரத் தமிழீழம் மலருமா , மலராதா என்பது இன்று கேள்வியல்ல, மாறாக தமிழீழத்தின் எல்லையின் இருபுறத்திலும் சிங்களம் பலியிடத் தயாராக இருக்கும் உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதுதான் இன்றைய கேள்வி" தமிழ்நெட் இணையத் தளத்தில் நடத்தப்படும் கருத்துக்கள் பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதை இங்கே இணைத்திருக்கிறேன். 'Lives lost yielding nothing to Colombo' [TamilNet, Tuesday, 20 January 2009, 17:59 GMT] "It is not a question of whether Tamil Eelam will become independent. Rather, it is a question of how many lives, on both sides of the Tamil Eelam border, the Sinhala regime(s) are prepared to waste in the process," write…
-
- 2 replies
- 2.6k views
-
-
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினால் இலங்கையில் சாதாரண சிவில் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களின் பின்னர் தேசிய பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியை மையப்படுத்திய குறித்த குழு சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புப்பட்டு பயிற்சி பெற்றிருந்தமையினால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் தற்கொலை தாக்குதல்களோ குண்டு வெடிப்புகளோ மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கையின் புலனாய்வு துறைகள் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டுள்ளன. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதலின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் கடும் பா…
-
- 0 replies
- 479 views
-