Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மத்தியில் வாரத்திற்கொருமுறை புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 15 முதல் 20 புலிப் பயங்கரவாதிகள் கைது செய்யப்படுகிறார்கள். எனவே அங்குள் மக்களை அப்பாவிகள் எனக் கூறி விட முடியாது. இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்கள் 20 வருடங்களாக நாட்டின் சட்டத்தை அறிந்திராத பயங்கரவாதிகளின் சட்டத்தின் பிரகாரம் வாழ்ந்த ஒரு பகுதியினராவர். எனவே முகாம்களில் வாழும் சகலரும் எந்தவித பாவமும் அறியாதவர்கள் எனக் கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கே.பி கைது செய்யப்பட்ட…

  2. [Wednesday September 12 2007 07:56:09 AM GMT] வாளால் வெட்டியும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் தலைகள் இல்லாத இரண்டு சடலங்களை மீட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். களனி பட்டியந்த சந்திப்பகுதியிலேயே மேற்படி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த படுகொலைச் சம்பவம் நேற்று முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து பொலிஸார் மேலும் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. அத்துடன் கொடூரமான முறையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கொலைக்குற்றத்தின் பேரில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள். இரண்டு குழுக்களுக்கிடையில்…

  3. உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம் [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 06:57.46 AM GMT ] விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் இலங்கைக்கு வருவதை தடை செய்து ராஜபக்ச அரசாங்கம் வெளியிட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. 2014 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச 1854/41 என்ற இலக்கத்தை கொண்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் என சந்தேகிக்கப்படும் 17 அமைப்புகள் தடை செய்யப்பட்டதுடன் 424 நபர்கள் இலங்கைக்கு வருவது தடை செய்யப…

  4. ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9 - இரா.துரைரத்தினம் - R.Thurairatnam thurair@hotmail.com முழுநாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக மகிந்த ராசபக்சவும் சிங்கள தேசமும் எக்காளமிட்டு கொண்டாடிய நாள் மே 19ஆம் திகதி. தமிழரின் ஆயுதபலம் தோற்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டோம் என்று தமிழர்கள் விம்மி விம்மி அழுத நாளும் அதுதான். தமிழரின் மிகப்பெரிய ஆயுதபலம் வீழ்ச்சியடைந்த நிலையில் இனிமேல் அரசியல் ரீதியான பலத்தை வைத்தே தலைநிமிர முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே தமிழர்களிடம் இருந்தது. ஆனால் அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது. ஆம் ஈழத் தமிழர்களின் இரண்டாவது முள்ளிவாய்க்க…

    • 5 replies
    • 1.2k views
  5. O/L பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு! 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபாலினூாடக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை பரீட்சைக்கு 452,979 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். https://thinakkur…

  6. அம்பாறையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் காவலரண் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  7. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் உயிர்காக்க அளப்பரிய சேவையாற்றி இறுதியில் சிங்களப் படைகளிடம் சிக்கி சிறை இருந்து பின் சிங்கள அரசின் பொய் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய 3 தொடக்கம் 5 தமிழ் வைத்தியர்களில் ஒருவரும் தற்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்திருப்பவருமான வைத்தியர். வரதராஜா அவர்களே இந்திய தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய உள்ள நேர்காணலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். Colombo forced Tamil doctors to lie: Dr. Varatharajah [TamilNet, Monday, 18 November 2013, 13:14 GMT] Former Regional Director of Health Services (RDHS) for Mullaiththeevu, Dr. Thurairajah Varatharajah, currently in exile in the U.S, says in video documentary …

  8. 'புலிகளை அழிக்கவே கருணாநிதியுடன் கூட்டு வைத்தார் சோனியா' சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால் அவருடன் கூட்டணி வைத்தார். தற்போது தேர்தலில் திமுக தோற்று விட்டதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். மதிமுகவின் 18வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது கட்சியைச் சேர்ந்த 58 வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியினரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு …

  9. உலகப் புகழ் பெற்ற மோட்டார் சைக்கிள் சாகச வீரர் கிறீஸ்பீவிபர் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு அருகில் இன்று மாலை 3.30 மணிக்கு நிகழ்த்திக் காட்டிய அற்புத சாகாச நிகழ்ச்சி THX http://newjaffna.com/index.php

    • 1 reply
    • 1.2k views
  10. பயங்கரவாதப் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்த்ததை எதிர்த்து வழக்கு [வியாழக்கிழமை, 19 யூன் 2008, 02:25 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடிய அரசாங்கத்தால் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று உலகத் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலகத் தமிழர் இயக்கம்- ஒன்ராறியோ வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்ராறியோ குற்றவியல் சட்டத்தின் கீழ் (Criminal Code) பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 16, 2008) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் விடுக்கப்பட்ட அறிவித்தல் எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

  11. சுமந்திரன் போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்.! சுமந்திரன் போன்றவர்களுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் உருவாக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை மதியம் ஆதரவாளர்களுடன் சந்தித்து உரையாடுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்று கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தங்களது வாக்கு உரிமையை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கே வழங்க வேண்டும். நாங்கள் படுகின்ற கஸ்டம் தொடரும்.தமிழ் மக்களுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் தான் குரல் கொடுப்பார்கள். வேறு யாரும் குரல் கொடுக்க மா…

    • 6 replies
    • 1.2k views
  12. திங்கள் 04-02-2008 14:08 மணி தமிழீழம் [சிறீதரன்] வவுனியாவில் விடுதலைப்புலிகள், சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் மோதல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணியளவில் ஆழஊடுருவும் அணியினர் வவுனியா பாலமோட்டை முன்னரங்க நிலைகள் ஊடாக ஊடுருவ முற்பட்டபோது மோதல்கள் வெடித்ததாக தெரியவருகிறது. இதன்போது இரு சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் படுகாயமடைந்துள்ளதாகவும் இவர்களிடம் இருந்த நான்கு கிளைமோர் குண்டுகளும் அதனை வெடிக்க வைப்பதற்கு உபயோகிக்கும் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. மீண்டும் சிறீலங்கா படையினர் இருதடைவை தமது படையினரை ஒழுங்கு படுத்தி 2.50 ற்கும் 3.35ற்கும் இடையிலும் மற்றொருதடவை 3.45ற்க…

  13. துஷ்பிரயோகம்: தேயிலை வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர்! புதன், 16 பெப்ரவரி 2011 01:37 அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் சாலிய விக்கிரமசூரிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றாரோ இல்லையோ சொந்தமாக தேயிலை வர்த்தகத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய உறவினர். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகராக இருக்கும் அட்லான்டா மாநகரத்தை தளமாக கொண்டு இயங்கும் சிலோன் ரோயல் ரீ கம்பனியின் தலைவர். இவர் தூதுவராக இருந்து கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றமை இராஜதந்திர மரபுகளுக்கு முரணானது மட்டும் அல்ல பாரதூரமான துஷ்பிரயோக நடவடிக்கையும் ஆகு…

  14. பொது மக்கள் மீது பாரிய அழிவுத் தாக்குதலை சிறிலங்கா அரசு இன்றிரவு ஆரம்பிக்கலாம் திகதி: 14.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] இரண்டு நாள் போர் நிறுத்தத்தை சர்வதேசத்திற்கு அறிவித்த சிறிலங்கா அரசாங்கம், அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக தொடர்ச்சியாக தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கின்றத

  15. [size=4]யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கரிசனை கொண்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனைகொண்டுள்ளது. கடந்த நவம்பர் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செய்தியாளரொருவர் தாக்கப்பட்டமை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால் சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என…

    • 3 replies
    • 1.2k views
  16. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பொதிகளை நகர்த்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காதில் அறைந்து மிரட்டியுள்ளார். மேலும் பல பாதுகாப்பு அதிகாரிகளையும் அவர் அச்சுறுத்தியதால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணமொன்றுக்காக அரசியல்வாதியின் மனைவி உட்பட பலர் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது. அரசியல்வாதியின் அடாவடித்தனம் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் தனது மெய்பாதுகாவலர்களுடன் சென்று டிக்கெட் வாங்காமல் பிரதான வாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசித்ததாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தெரிவித்தனர். …

  17. சக்தி டிவி செய்திகள் 25th April 2017, 8PM

  18. ஆபத்தான அமைப்பான விடுதலைப் புலிகள் கப்பல்களை இயக்குவது எவ்வாறு என்று விசாரணை நடத்துமாறு ஐ.நா முகவர் அமைப்பான அனைத்துலக கடல்சார் கழகத்திடம் சிறிலங்கா கடற்படை கேட்டுக் கொண்டுள்ளது. காலியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கடல்சார் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைத்துலக கடல்சார் கழகத்தின் பிராந்திய இணைப்பாளர் பிறென்டா பிமென்டலிடம் இதுதொடர்பாக சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதி றியர் அட்மிரல் கொலம்பகே கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்துலக கடல்சார் கழகத்தின் உள்ள குறைபாடுகளை கண்டறிவதற்கு விசாரணை நடத்துமாறும், மாற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் முறைகேடான ந…

    • 1 reply
    • 1.2k views
  19. 11 Sep, 2024 | 05:36 PM மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு தினமான இன்று (11) வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் இவ்வீதி அமைந்துள்ளது. விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் வீதி திறப்பு நிகழ்வு ஆரம்பமானது. அடுத்து, விருந்தினர்களது உரைகளை தொடர்ந்து வீதி திறக்கப்பட்டது. யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகனின் தலைமையில் நடைபெற்ற இந்த வீதி திறப்பு நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன் மதகுருமார், வலி.மேற்கு…

  20. தம்பியை இரகசியமாய் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு தம்பியோடு முரண்படும் அண்ணனின் கருத்துக்கள் துரோகத்தனமான கருத்துக்களே ஒளிய மாற்றுக் கருத்துக்கள் என்ற தகுதிக்குரியன அல்ல? டக்ளஸின் மனதுக்குள் என்ன உள்ளதோ அதுவே இவர்கள் வாயில் இருந்தும் தவறி வெளிப்பட்ட பிறகும் மாற்றுக் கருத்தென்றே இவர்கள் கூக்குரல் இடுவது ஏற்கக் கூடியதே அல்ல! பெயர் குறிப்பிட விரும்பவில்லை ஒருவர் ஒரு பக்கம் நிறைந்த மாற்றுக் கருத்து முத்துக்களைக் கொட்டி அதில் ஒன்றாக இது இருக்கின்றது. "புலிக் கொடிதான் ஈழத்தின் ஏகமனதான தெரிவு என்று யாய் சொன்னது" இவர் மனதுக்குள் இருக்கும் ஏக பிரச்சினையே இதுதானா? புலி எங்களின் குரல் இல்லை என்று சொல்வது சிங்களத்திற்கு சாதகமானதா இல்லையா? டக்…

    • 4 replies
    • 1.2k views
  21. தமிழர்களின் புராதன பாரம்பரியங்களை இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மூலம் பேணிப் பாதுகாக்கும் முன்முயற்சியை மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் மேற்கொண்டுள்ளார். சுபாஷினி றிம்னல் என்ற இப்பெண்மணி தற்போது ஜேர்மனியில் வசித்து வருகிறார். உலகளாவிய ரீதியில் விலைமதிக்க முடியாத இந்தப் புராதன தொல்பொருள் சின்னங்களுக்கான ஆதாரங்களை அவர் பெற்றுக்கொண்டிருக்கிறார். "தமிழ்ப் பாரம்பரியத்தை டிஜிட்டல் ஊடாகப் பாதுகாக்க நான் விரும்புகிறேன். புராதன தமிழ்விதானங்கள், ஆலயங்களின் தூண்களிலுள்ள எழுத்துகள்,குகைகள் என்பவற்றில் காணப்படுகின்றன. அத்துடன், செப்புத்தகடுகள்,ஓலைச்சுவடிகள், காகிதங்களில் காணப்படுகின்றன. எமது தமிழ் பாரம்பரிய மன்றமானது இந்த விடயங்களைப் பாதுகாக்க முயற்சிக…

  22. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக தம்மை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எமது கட்சி தனித்து போட்டியிடப் போகிறது. எமது கொள்கையான தேசியம், சுயநிர்ணயம், தாயகம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும். என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் அவர்கள் கூறியுள்ளார்…

    • 0 replies
    • 1.2k views
  23. கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3240 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1448 முஸ்லிம் காங்கிரஸ் 463 ஐக்கிய தேசிய கட்சி 58 http://www.virakesari.lk/article/provincialelection2012.php?vid=76

  24. இந்திய வல்லாதிக்கத்தின் பழங்குடி மக்கள் மீதான போரை எதிர்த்து லண்டனில் பேரணி இந்திய தூதரகம் முன் நடை பெற உள்ளது. இந்தப் பேரணியில் தமிழ் அமைப்புக்களும் கலந்து கொள்வதன் மூலம்,இந்திய வல்லாதிக்கத்துக்கு நாம் தெளிவான செய்தியைச் சொல்லலாம். அடக்கப்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கு நாம் வழங்கும் ஆதரவே அவர்கள் எங்களை ஆதரிக்கத் தூண்டும்.புலத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் இதனை முக்கியமான ஒரு அரசியல் வேலைத் திட்டமாகச் செய்ய வேண்டும்.இந்தப் போராட்டத்தில் நேபாளிகளின் தொழிற்சங்ககளும் பங்கு பற்றுகின்றன. Protest against the murder of Comrade Azad and Hem Pandey , Operation Green Hunt and Indian Expansionism at the Indian High Commission in Aldwych – London on Sunday 15th Aug…

    • 9 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.