ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
ஈழத்தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்ளுக்காகக் காலங்காலமாக "கவலை" தெரிவித்துக்கொண்டிருப்பவர்
-
- 0 replies
- 1.2k views
-
-
வை.கோ உண்ணாவிரதம் இலங்கை அதிபர் இந்தியா வருவதினை எதிர்த்தும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதினைக் கண்டித்தும் வரும் 27ம் திகதி டெல்லியில் வை.கோ உண்ணாவிரதம் இருக்கிறார். Marumalarchi Dravid Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko will take up a fast along with his party members at New Delhi on 27 November in a bid to condemn the brutal killing of Tamils in Sri Lanka. In a high-level party meeting held today, various resolutions were passed, and one of the them included the fast by Vaiko on 27 November, the day when the Sri Lanka's President Mahinda Rajapakse is expected to visit India. Meanwhile, in another resolution MDMK has ur…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர்கள் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம்: கலைஞர் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற அந்தத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம் என, முதல் அமைச்சர் கலைஞர் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். செய்தியாளர்: இலங்கை பிரச்சினை குறித்து ஐ.நா. நியமித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. அதற்குள் இது தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே உள்ள பரஸ்பர விஷயமாகக் கருதப்பட்டு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றனவே? முதல்வர் கலைஞர…
-
- 6 replies
- 1.2k views
-
-
உரத்த குரலும் உதிரத் துடிப்பும்! ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-இல் போடப்பட்டது (ஜூலை 29) வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும். தமிழர்களின் தாயகப் பூமி அது என்ற முறை யில் வரவேற்கப்பட்ட ஒன்று. அதில் கை வைக்க சந்திரிகா அம்மையாரோ, ரணில் விக்ரமசிங்கோ துணியவில்லை. ராஜபக்சே என்ன செய்தார்? உச்சநீதிமன்ற நீதிபதி என்னும் தகுதியில் சரத்சில்வா என்னும் ராஜபக்சேயின் கைப்பாவை ஒருவர் இருக் கிறார். சிங்கள வெறி அமைப்பான ஜே.வி.பி. எப்பொழுதோ தொடுத்த வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு தவறு என்ற வழக்குக்கு உயிரூட்டி ஒரு தீர்ப்பையும் பெற்று விட்டனர். (2006 அக்டோபரில்) அந்த இணைப்பு தவறு என்று தீர்ப்புப் பெற்றாய் விட்டது. நியாயப்படி - ஏன் சட்டப்படியும்கூட இந்திய…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னி யுத்த நடவடிக்கைகளின் போது கிளஸ்ரர் ரக குண்டுகள் பயனபடுத்தப்பட்டமை தொடர்பான மற்றும் சில முக்கிய தடயங்களும் தற்போது சிக்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மனித நேய கண்ணி வெடியகற்றல் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பொன்றின் பணியாளர்களிடையே இததடயம் சிக்கியிருப்பதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி நகரையண்டிய திருவையாறு பகுதியினில் வீசப்பட்டு வெடித்த நிலையினில் காணப்படும் கொத்து குண்டெனப்படும் கிளஸ்ரர் ரக குண்டுகளது எச்சங்களே மீ;ட்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனித நேய கண்ணி வெடியகற்றல் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ள கொத்து குண்டின் தடயங்களை தமது அலுவலகத்தில் காட்சிக்கென உள்ளே வைத்துள்ளதாகவம் கூறப்படுகின்றது. இக்குண்டின…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மாத்திரமல்லாது அவரது மகன் நௌசர் பௌசி ஆகியோர் இரட்டை விளையாட்டுக் காரர்கள் எனவும் தேர்தலின் பின்னர் இவர்கள் இருவர் குறித்தும் தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதாக ஜனாதிபதி அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை நேற்று முன்தினம் அலரி மாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி அமைச்சர் பௌசியை இவ்வாறு விமர்சித்துள்ளார். கொழும்பு மாநகரசபையில் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது குலதிஸ்ஸ கீ என்ற தோல்வியடைந்த வேட்பாளர், அமைச்சர் பௌசியினால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விபரித்த போது கோபமடைந்த ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் அமைச்சர் …
-
- 1 reply
- 1.2k views
-
-
வித்தியாவின் கொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது. ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “ இதுவா நல்லாட்சி ” , “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைதுசெய் ” , “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கை…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஆன்மீகத் தலைவர் ரவி சங்கர் இலங்கை அகதிகளை சந்திக்க உள்ளார்: globaltamilnews.com வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் தலைவரும், முன்னணி ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்றைய தினம் இலங்கை அகதிகளை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டபம் அகதி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மைக்காலமாக இலங்கை அகதிகள் பெருமளவில் தமிழகத்தில் சரணாகதியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் யுத்த நிலவரம், மற்றும் அகதிகளின் நிலைமை குறித்து நேரில் கண்டறியும் நோக்கில்; ஆன்மீகத் தலைவர் மண்டபத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட ஐக்கியதேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுய்யதாக சம்மாந்துறைத் தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தெரிவித்தார். இதன் போது பிரதேசங்களினதும், தொகுதிகளினதும், மாவட்ட ரீதியான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அம்பாறை தயாகமகே மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2015/04/03/%E0%AE%B0%E…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரபாகரனின் கொலைப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் சம்பந்தன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் துதரகம் ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, இரா.சம்பந்தன், ரங்கராஜன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இராப்போசன விருந்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக தொடங்கினார். “எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான். எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம். இந்த 2009ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எம்மினத்தின் அழிவு அதிகரிக்கத் தொடங்கி, முப்பதாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுடனும், கணக்கிடமுடியா சொத்திழப்புகளுடனும் போர் முடிவுக்குவந்ததாக சிறிலங்கா பேரினவாத அரசு அறிவித்தது. அத்தோடு முப்பதாயிரம் வரையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்திருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இது வரை காணாமல் போனார்கள், எத்தனைபேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
-
- 3 replies
- 1.2k views
-
-
ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த செல்வமதியின் நிலை (போரின் அழியா வடுக்கள்- கணொளி இணைப்பு) Posted by uknews On April 26th, 2011 at 3:53 am / வன்னி யுத்தத்தில் சிக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்தார்கள். அகோரமாக இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களிலும் பலர் இறந்து போனார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் ஷெல் தாக்குதல்களில் காயமடைந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது உடலில் ஷெல் துண்டுகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இத்தகையவர்களில் 32 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாராகிய சிவனேஸ்வரன் செல்வமதியும் ஒருவர். அவரது தந்தையாரின் பெயர் கணபதிப்பிள்ளை. இரண்டு தடவைகள் ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த இவரது உடலிலும் தலையிலும் ஷெல் துண்டுகள் பாய்ந்திருந்தன. இந்த இரும்புத் துண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளை வான் கலாச்சாரத்தை இல்லாதொழித்து நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு..... தொடர்ந்து வாசிக்க.....
-
- 5 replies
- 1.2k views
-
-
ஊர்காவற்துறையின் தம்பாத்திப் பகுதியில் இரவோடிரவாக ஏற்றப்பட்ட புலிக் கொடி படையினரால் அகற்றப்பட்டது‐GTN செய்தியாளர் 15 November 10 01:16 pm (BST) ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீண்டும் 2ம் தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் இலங்கை முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. காலையில் தேசியக் கொடி ஏற்றும் மற்றும் மரம் நாட்டும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெற்றது. ஆனால் மாறாக ஊர்காவற்துறையின் தம்பாட்டிப் பகுதியில் யாரோ இரவோடிரவாக புலிக் கொடியை ஏற்றியுள்ளார்கள். இந்தப் புலிக்கொடியை ஏற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தம்பாத்தி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் படையினரால் சுற்றி வளை…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
டக்ளஸ் - அங்கஜன் அடிபிடியால் வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவைகள் முடக்கம்..! பலர் பாதிப்பு.. டக்ளஸ் - அங்கஜன் இடையிலான போட்டியினால் புதிதாக நியமனம் செய்யப்பட்ட இ.போ.ச வடபிராந்தி முகாமையாளர் நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து இ.போ.ச பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் குதித்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குனபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் இ.போ.ச தொழிற்சங்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. வடபிராந்தியத்தில் குறைந்தளவானோரைக் கொண்ட கட்சி ஒன்றின் நடவடிக்கையால் பிராந்திய முகாமையாளர் நியமனம் …
-
- 2 replies
- 1.2k views
-
-
சேர்பிய வழியில் இலங்கை இராணுவத் தீர்வில் தங்கி நிற்பதில் உள்ள ஆபத்தையே கொசோவோ காட்டுகின்றது' என்ற தலைப்பில் அரசியல் விமர்சகரும் பார்வையாளருமான ஜெஹான் பெரேரா தமது கட்டுரை ஒன்றில் தெளிவாகவும் விளக்கமாகவும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 1 reply
- 1.2k views
-
-
கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையார், அலரி மாளிகை, கொழும்பு 01 கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையாருக்கு ஒரு திறந்த மடல் மதிப்பிற்குரிய அம்மையாருக்கு, இவ்வாறு உங்களை அழைக்கும் நான் சந்தியா எக்னெலிகொட ஆவேன். ஜனநாயகத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் எழுதுகோலையும் தூரிகையையும் பயன்படுத்திய காரணத்தால் 2010 ஜனவரி 24ம் திகதி காணாமல் போன ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவி ஆவேன். இப்பொழுது ப்ரகீத் காணாமல் போய் 500 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களை நான் ஒருபோதுமே சந்தித்திரா விடினும், என்னைப் பற்றி நன்கு அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். 2010 பெப்ரவரி மற்றும் மா…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் கடும் தீவிரம் [12 - April - 2007] *தடுத்து நிறுத்த உதவுமாறு இந்தியாவிடம் அவசர வேண்டுகோள் * உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு இலங்கை- இந்திய உடன்பாட்டின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களை பிரித்தது மட்டுமல்லாமல் கிழக்கை துரிதமாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையிலும் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக கடும் விசனம் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனை தடுத்து நிறுத்த இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டுமென அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று புதன்கிழமை காலை சந்தித்தபோதே இந்த அ…
-
- 3 replies
- 1.2k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை போராட்டக் களத்தில் முன்னணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் காரை சில விஷமிகள் நேற்று இரவு தீவைத்து எரித்துள்ளனர். சென்னை அண்ணா நகரில் தா.பாண்டியனின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியனின் காரை, சில விஷமிகள் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அவரது கார் பெருமளவில் சேதமடைந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். ஆரம்பத்திலிருந்தே இலங்கை விவகாரத்தில் மத்திய அரசையும், காங்கிரஸையும் கடுமையாக சாடி வருகிறார். மேலும், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
போரில் அப்பாவை இழந்தேன், எனது குடும்பம் எல்லாவற்றையும் இழந்தது வன்னியில் இருந்து உட்த்த உடுப்போடு வந்தோம்.ஆனாலும் முகாமில் இருந்து படித்து பரீட்சையில் வெற்றி பெற்றேன் இவ்வாறு தனது பிஞ்சு மனது எதிர்கொண்ட மிகப்பேரழிவு அனுபவத்தை கூறுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தில் 164 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம்பெற்ற தவபாலன் அறிவன். அவர் மேலும் கூறுகையில் ;புலமைப் பரிசில் பரீட்சைக்காக நாம் முகாமில் இருந்த மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தோம். முகாமில் 50 மீற்றர் தொடக்கம் 100 மீற்றர் இடைவெளிகளில் மின்கம்பங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. தொண்டு நிறுவனம் விளக்கு ஒன்றைத் தந்தபோதும் மண்ணெண்ணெயின் விலை 200 ரூபாவாக இருந்தது. ஆகையால் நாம் தொடர்ந்து மின்கம்பங்களை நாடிச்சென…
-
- 5 replies
- 1.2k views
-
-
1987ஆம்ஆண்டு ஈகைக்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் வீரச்சாவைத் தழுவியபின்னர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரை http://astra.lunarpages.com/~tamiln2/VOTRA...dar%20urai.smil நன்றி: புலிகளின்குரல்
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது – ஹர்ஷ டி சில்வா 14 May 10 01:28 am (BST) இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட பொருளியல் ஆய்வாளருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கூடுதல் வட்டி வீதத்திற்கு கடன்களைப் பெற்றுக் கொள்ளாது அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருமானம் குறைவடைந்துள்ளதனால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பொருளதார சரிவை எதிர்நோக்கிய கிரேக்கத்திடமிருந்து நாம் …
-
- 4 replies
- 1.2k views
-
-
வெள்ளி 13-01-2006 16:00 மணி தமிழீழம் [நிருபர் நகுலன்] திருமலையில் கிளைமோர்த்தாக்குதல் இராணுவவீரர் பலி. திருகோணமலை கண்டி வீதியில் தம்பலகாமத்திற்கும் 99ஆவது மைல்கல்லுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் இனம் தெரியாதோர் இராணுவ டிரக் வண்டி மீது கிளைமோர் கண்ணிவெடி நடத்தப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இனம் தெரியாதோரின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவவீரர் ஒருவர் உயரிழந்ததோடு மேலும் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த இரு படையினரும் திருமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Pathivu
-
- 0 replies
- 1.2k views
-