Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆயுததாரி டக்கிளஸ் தலைமையில் சிறப்பு செயலணிக் குழுவாம் வடக்கு மாகாணத்திற்கான இடைக்கால நிர்வாக சபை ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது. நிர்வாக சபைக்கு ஈடாக சிறப்பு செயலணிக் குழு ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த சிறப்பு செயலணிக் குழு ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர் பத்தியூன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். வடக்கு மாகாணத்தின் தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த சிறப்பு செயலணிக் குழுவினர் அபிவிருத்தி தொடர்ப்பில் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை சிறீலங்கா அதிபர் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிந்த போது, அதற்கு அமைச்சர…

  2. சிறிலங்காவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் வடமேல் மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  3. இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சிவலையை அறுத்தெறிவோம் !!! அரிமாவளவன் பழைய உத்திகளை இவர்கள் கைவிடுவதாக இல்லை! அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் நிலை தடுமாறிப் போயிருக்கும் காங்கிரசு மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று அலைகிறார்கள்! கார்கில் போராட்ட வீரர்களுக்கு ஒதுக்கிய வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல் செய்து உலக நாடுகள் முன்னால் தலைக்குனிவை ஏற்படுத்தியது அடுத்து! ஸ்பெக்ட்ரம் ஊழல் வரலாறு காணாத ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல்! கங்கை காவிரியை இணைக்க ஒரு லட்சம் கோடிதான் தேவைப்படும் என்றார்கள்! ராசாவும் மந்திரிகளும் ஏப்பம் விட்டது அதற்கும் மேலே! வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீட்டில் கருணாநிதி செய்த அடுத…

  4. அன்பான சொந்தங்களே..... மட்டக்களப்பு 12.12.2006 அன்பான சொந்தங்களே! எல்லாப் பேருக்கும் வணக்கம். எல்லாரும் சுகமாக் கிடக்கோணும் எண்டு தான் நான் நெடுகிலும் கையெடுத்து கும்பிடுற பாருங்க. ஆனா நாம நெனக்கிற மாதிரியா எல்லாம் நடக்குது? நாங்க நெனக்கிறது நடக்காமப் போறது வேற. ஆனா நாட்டு ஜனாதிபதி நெனக்கிறது கூட நடக்காமப் போகுது. வாகரயில இரிக்கிற நம்மட சனங்களுக்கு உணவுச்சாமான் அனுப்ப வேணுமெண்டு மகிந்தரய்யா சரியாக் கஸ்ரப்பட்டாராம். ஆனா அவரு சொல்றதக் கூட மாங்கேணியில இரிக்கிற ஆமிக்காறனுகள் கேக்கிறானுகள் இல்லயாம். உண்மயில மாங்கேணியில என்ன நடந்ததெண்டு விசயம் தெரிஞ்ச ஒராளிட்டக் கேட்டன் பாருங்க. அவரு சொன்னாரு.. ஆமிப்பெரியவனுகள் சாப்பாட்டுச்சாமான் கொண்டு போக அ…

  5. ராஜபக்சே மீது நடவடிக்கை: மதுரை கோர்ட்டில் வழக்கு April 29, 2011 இலங்கையில் அப்பாவி தமிழர்களை போரில் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கலானது. நெல்லையை சேர்ந்த பிரியன், வக்கீல்கள் எம்.எஸ்.செந்தில்குமார், அமர்தீப் மூலம் பொது நல வழக்கு: ஒன்றை தாக்கல் செய்துளளனர். இந்த மனுவில் , இந்தியா வம்சாவழியினர். சீக்கியர்கள், முஸ்லிம்கள் எந்த நாட்டில் தாக்கப்பட்டாலும், அவர்கள் இந்தியர்கள் என கருதி, இந்திய அரசு தட்டி கேட்கிறது. இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள், கொலை செய்யப்படுவதை தட்டி கேட்க மறுக்கிறது. தற்போது, இங்கி…

    • 0 replies
    • 1.2k views
  6. http://www.tamilnation.org/hundredtamils/pararajasingham.htm பி/கு: சத்தத்தை கொஞ்சம் குறைத்துவிட்டு கேட்கவும்.

    • 1 reply
    • 1.2k views
  7. குடும்பத்துடன் தப்பிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் இறுதிவரை புறமுதுகு காட்டாமல் தன் மக்களுடன் இருந்து; உயிர் நீத்த பிரபாகரனை விமர்சிக்கும்; உரிமை உலகிலுள்ள எவருக்கும் இல்லை - வீ. ஆனந்தசங்கரி “மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழி இன்றையை சூழ்நிலையில் எனக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென நான் என்றும் எண்ணியவன் அல்ல. அவர்கள் கையாண்ட சில வழி முறைகளை ஒழிவு மறைவின்றி சுட்டிக்காட்டியும் கண்டித்தும் வந்துள்ளேன். அவ்வாறு நான் நடந்து கொண்டமைக்கு முக்கிய காரணம் நான் வன்முறையை எதிர்க்கும் காந்தியவாதியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தவன் என்பதாலேயாகும். நான் யாரையும் அடையாளம் காட்டி குற்றம் சாட்டு…

  8. வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்படிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கென ஒரு கம்பத்தை ஒதுக்கி வையுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளளார். அதன்படி மன்னார் வெள்ளாங்குளம் அ.த.க பாடசாலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அன்றைய நிகழ்வில் அவரைத் தேசியக்கொடியை ஏற்றிவைக்குமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அந்த அழைப்பை அவர் நிராகரித்தார். அதன்பின்னர் தேசியக்கொடியை மடு வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜே.அன்ரனியும், பாடசாலைக்கொடியைத் திருமதி சரோஜினி ரவீந்திரனும் ஏற்றி …

  9. ஜெனிவா களத்தில் யாருக்கு வெற்றி? நன்கு திட்டமிடப்பட்ட ஒரு அதிரடித் தாக்குதலை ஜெனிவாவில் சந்தித்துள்ளது இலங்கை அரசாங்கம். இப்படியொரு தாக்குதலை அரசாங்கம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப் போகிறார் என்ற தகவல் கூட இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. எல்லாமே தயாராகி விட்ட பின்னர் தான் தகவல் சொல்லப்பட்டது. அது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் கொண்டு வரப்பட வாய்ப்பில்லை என்றே அரசாங்கம் நம்பியிரு…

  10. நான் ஒரு தூயபௌத்தன். பௌத்த மதக்கோட்பாடுகளையும், புத்த பெருமானுடைய போதனைகளையும் முழுமையாக கடைப்பிடித்து வருபவன். பௌத்த மதக்கோட்பாடுகளுக்கமைய சகல இனமக்களையும் ஒன்றாகவே மதிக்கின்றேன். சகல மதங்களும் நல்லனவற்றையே போதிக்கின்றன. சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளாமல் ஒரு மதத்தை நிந்திப்பதை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். புத்தபெருமான் உலகில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்றாகவே மதித்தார்கள். எந்தவொரு மனிதனுக்கோ, மதத்துக்கோ, வேறுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு காட்டுவது தான் ஹராம்...'' என ஹலாலுக்கு சார்பாக குரல் கொடுத்தமைக்காக பொது பலசேனாவினால் தாக்குதலுக்கு உட்பட்டவரும், மஹியங்கனை ரொட்டலிவள விகாரையின் தலைமை பிக்குவும், மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் உறுப்பினரும், ஸ்ரீலங்க…

  11. வலம்புரி ஆசிரியா் தலையங்கத்திற்கு யாழ். கட்டளைத் தளபதி பதில் பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டி யது பெற்றோரின் கடமையாகும். அந்தப் பிள்ளைகள் தவறான வழியில் செல்வார்களேயானால் அதற்கான பொறுப்பில் இருந்து பெற்றோர் ஒருபோதும் விடுபட முடியாது. பிள்ளைகள் அவ்வாறு தவறான வழியில் சென்று சமூகவிரோதச் செயல்களில் ஈடு படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காக்கும் அதிகாரிகள்,ஏனையோரது நலனைக் கருத்தில் கொண்டு சட்டத்தை செயற்படுத்தும் போது அக்குற்றத்தை அரசாங்கத்தின் அல் லது பாதுகாப்புத் தரப்பினர் மீது சுமத்துவது கடப்பாடல்ல என யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார். ‘யாழ்.கட்ளைத் தளபதிக்கு ஓர் அவசர மடல்’ என்ற தலைப்பில் நேற்றும் நேற்று முன்தினமும் வ…

    • 4 replies
    • 1.2k views
  12. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன், தமக்கு உரித்தான அமைச்சுக்களின் பொறுப்புக்களுக்காக, இன்று வியாழக்க்ிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். ஜனாதிபதியின் ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வடமாகாண சபையின் ஏனைய அமைச்சர்கள் கடந்த 11ஆம் திகதி, தமது அமைச்சுகளுக்கான பொறுப்புக்களை முதலமைச்சர் முன்னிலையில் ஏற்றுப்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamilworldtoday.com/home

    • 8 replies
    • 1.2k views
  13. பிரித்தானியாவில் எதிர்வரும் 17ந் திகதி சனிக்கிழமை, முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரி, பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மக்கள் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் பிரித்தானியா வாழ் தமிழ மக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு, பிரித்தானியத் தமிழர் பேரவை வேண்டு கோள் விடுத்திருக்கிறது. இப்பேரணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அருட்தந்தை ஜெகத் கஸ்பார், மற்றும் கவிஞர் தாமரை, திரு. பழ. நெடுமாறன், பாமரன், கவிஞர். இன்குலாப், கொளத்தூர் மணி, ஆகியோரும் விடுத்துள்ள அழைப்பும் ஒலிவடிவில் ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. பேரணி பற்றி விபரங்கள்: Date: Saturday, 17 October 2009 Time: 1pm - 5pm Route: Starts at 1pm f…

  14. கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலை: புலிகள் மீது பழிபோட இந்திய உளவுத்துறை சதி [ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2007, 17:51 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் சதித்திட்டத்தை புதுடில்லியில் இந்திய உளவுத்துறையினர் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் படுகொலையில் புலிகளை ஏன் பழி போட வேண்டும்? தமிழீழத் தமிழர்களுக்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவு மற்றும் அதன் எதிர் வினையாக இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாட்டில் உருவாகி வரும் மாற்றங்களால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானித்துக் கொண்டிருந்த "உளவுத்துறை" அதிகார வர்க்கம் அதிர்ந்து போயிருக்கிறது. …

  15. இலங்கையில் போரின் பின்னரான நிலமை தெற்காசிய அமைதிக்கு குந்தகம் இலங்கையில் நிலவும் போரின் பின்னரான நிலைமை, தெற்காசிய அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக இருப்பதாக, மனித உரிமைகளுக்கான தென்னாசியர்கள் (South Asians for Human Rights -SAHR) என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த அமைப்பின் மனித உரிமைகள் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினை, ஆப்கானிஸ்தானிலும், கஸ்மீரிலும் இடம்பெறும் மோதல்கள், இலங்கையின் போருக்குப் பின்னரான சூழல் என்பனவே தெற்காசியாவின் அமைதிக்குப் பாதகமாக அமைந்திருப்…

  16. புதன்கிழமை, செப்டம்பர் 29, 2010 CTYO விடுதலைப் புலிகளிற்கு எதிராக கனடாவில் போதிய நடவடிக்கைகள் இல்லையென்றும் அங்கே புலிகளின் நடவடிக்கை அதிகரித்துவருவதாகவும் பீரிஸ் குறியுள்ளார். ஆகையால் ஏனைய நாடுகள் போன்று தற்போது கனடாவிலும் புலிகள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்களை நிறுத்த இலங்கை அரசு கனேடிய அரசின் ஒத்தழைப்பையும் வேண்டியுள்ளது. இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம், தற்போது தமது நடவடிக்கைகளை கனடா உட்பட சில நாடுகளில் இருந்து மேற்கொள்ள முயல்வதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கனேடிய அமைச்சர் லோரன்ஸ் கனோனிற்கு தெரிவித்துள்ளார…

    • 11 replies
    • 1.2k views
  17. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவது பயங்கர நிலையை உருவாக்கும் ஜே.வி.பி. எம்.பி. விமல் வீரவன்ச இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாடு பூராவும் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் மீண்டும் வழங்கியுள்ளது. இது மிகவும் பயங்கரமான நிலைமையென எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச. ஜே.வி.பி.யின் அரசியல் சபைக் கூட்டம் வழமைபோன்று அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் கூடிய போதே விமல் வீரவன்ச எம்.பி. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களை நடத்துகின்ற அதேவேளை, மறுபுறம் வெ…

    • 1 reply
    • 1.2k views
  18. கொழும்புக்கும் புதுடில்லிக்கும் தமிழகம் வைத்துள்ள ‘செக் - மேட்’! [16 ஒக்டோபர் 2008, வியாழக்கிழமை 10:20 மு.ப இலங்கை] தமிழகத்தில் நேற்றுமுன்தினம் தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்த அதிரடி முடிவு இரு தரப்புகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம். ஒன்று - இந்திய மத்திய அரசு. மற்றையது - எதிர்பார்க்கப்பட்டபடி கொழும்பு அரசு. வன்னியின் மீது தான் தொடுத்துள்ள பெரும் போருக்கும் - இராணுவ நடவடிக்கைக்கும் - இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது செயற்பாடுகளுக்கும் - புதுடில்லியின் முழு ஆதரவு உள்ளது என்று கொழும்பு அரசுத் தலைமை இனிமேல் - முன்னைய மாதிரி அவ்வப்போது - ‘கயிறு திரிக்க’ முடியாது. அத்தகைய கயிறு திரித்தலுக்கு முழ…

  19. பார ஊர்தி ஒன்றில் போய்க்கொண்டிருக்கும்போதே இவர்கள் இனம்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 3 Sinhalese businessmen shot dead in Kalmunai [TamilNet, Thursday, 10 July 2008, 06:04 GMT] Unidentified gunmen opened fire on Sinhalese businessmen who were traveling in a lorry in Kalmunai, 36 km southeast of Batticaloa, killing them dead on Quarry Road, Thursday around 9:00 a.m., Police said. The victims were from Wattegama in Kandy. The businessmen were identified as Indika Jayasekara, 22, Wasantha Premakumara, 24, and Asnka Namal, 22.

    • 3 replies
    • 1.2k views
  20. நம்பிக்கை வீண் போகவில்லை, ஆனால்...: கருணாநிதி சனிக்கிழமை, அக்டோபர் 25, 2008 சென்னை: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் மூலம் நாம் கொண்ட நம்பிக்கை வீண போகவில்லை. அதே நேரத்தில் அரசின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட விளைவுகள் நமக்கு முழு மன நிறைவைத் தரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர்களை காக்கவும் அவர்தம் உரிமைகளை அறவழியில், அமைதி வழியில், அரசியல்ரீதியாக வாதாடி, போராடிப் பெறுகின்ற வழிமுறைகளை பின்பற்றி திமுக முயற்சிகளை மேற்கொண்டு, அதற்கு ஒத்து வருகின்ற கட்சிகள், இலங்கை தமிழர்பால் பரிவு கொண்ட இயக்கங்கள், அவற்றின் தலைவர்கள், முன்னோடிகள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு, அவர்களும் ஈடுபாடு…

  21. கொழும்பில் நடந்த மனித உரிமை கூட்டத்தில் இந்து குருக்கள் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதாவது நாடளாவிய பஸ்களின் முன் இருக்கை மதகுருமாருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் தெரிந்த விடயமாகும். . எனினும் இந்து,கிறிஸ்தவ, முஸ்லிம் மதகுருமாருக்கு அந்த இருக்கை வழங்கப்படுவதில்லை என்பதே என்னுடைய ஆதங்கம். என ஆதங்கப்பட்டார். . பௌத்த பிக்கு ஒருவர் பஸ்ஸில் ஏறும்போது எழுந்து இருக்கை கொடுக்கும் மக்கள் எம்மைப்போன்ற ஏனைய மதத்தவர்களுக்கு இருக்கை கொடுப்பதில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஏனைய மதகுருமார் நின்றுகொண்டு செல்வதை நான் கவனித்திருக்கிறேன். இந்த நிலை மாறவேண்டும். என்றார். mylink

    • 1 reply
    • 1.2k views
  22. கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து 'புதினம்' செய்தியாளர் செய்மதி தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட 'புதினம்' செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே: பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடி…

  23. 344 கோடி ரூபா பெறுமதியான புலிகளின் ஆயுதங்கள் மீட்பு _ வீரகேசரி இணையம் 8/6/2011 12:43:11 PM 344 கோடி ரூபா பெறுமதியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் பாரியளவில் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் நடத்திய தேடுதல்களின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத் தாக்குதல்களுக்கான ஏவுகணைகள், பீரங்கிக் குண்டுகள், தர்மோபெரிக், மோட்டார்குண்டு, ஆர்.பி.ஜீ, நிலக்கண்ணி வெடிகள், கிளைமோர் குண்டுகள், தற்கொலை அங்கிகள், குண்டுகள், அதி நவீன ராடார்கள், பல ரக துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா…

  24. ஒற்றையாட்சியைக் காப்பாற்ற போராடுகின்றனர் இராணுவத்தினரும் காவல்துறையினரும்: அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா [செவ்வாய்க்கிழமை, 15 மே 2007, 19:21 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவின் ஒற்றையாட்சியைக் காப்பாற்ற இராணுவத்தினரும் காவல்துறையினரும் போராடுகின்றனர் என்று அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார். வெள்ளவவில் மிபிட்டியவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு வீடுகள் வழங்கும் நிகழ்வில் அவர் பேசியதாவது: ஒற்றையாட்சியைக் காப்பதற்காக மிகவும் முக்கியமான கால கட்டத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் போராடி வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினரைப் பாதுகாப்பது அனைவரது கடமை. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற மகிந்த ரா…

  25. தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை ஆகியவற்றின் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. நடிகர் சத்யராஜ் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘எத்தனையோ போராட்டங்கள் நடத்தி, ஏமாந்திருக்கும் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது, சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மூலம் அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், எப்பேர்ப்பட்ட பிரச்சினைக்குக்கூட தீர்வு ஏற்படும் என்பதை வரலாறு உணர்த்துகின்றது. தேர்தல் வந்து விட்டதால், இனி வீடுவீடாக வந்து அரசியல்வாதிகள் நடிப்பதை பார்க்கமுடியும். தமிழினம் பற்றிய உணர்வு உள்ளவனை, அவன் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவனுக்கு வாக்களிப்போம். இயக்குனர் சீமானின் கைது நீட்டிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.