Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாள் நோக்கு Jan 30 08

  2. சென்னை: இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா முழுமையாக ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், சர்வதேச குற்றவாளி கூண்டில் ராஜபக்சேவை நிறுத்தி தூக்கிலிட கோரியும் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர். கோயம்பேடு மார்க்கெட்டின் முதலாம் நுழைவாயிலில் பிரமாண்ட பந்தல் அமைத்து காலை 9.45 மணிக்கு அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். உண்ணாவிரதத்துக்கு பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். காய்கறி அங்காடி சங்க தலைவர் ஜி.வி.ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மலர் அங்காடி சங்க தலைவர் அருள் விசுவாசம் போராட்டத்தை விளக்கிப் பேசினார். உண்ணாவிரதத்தை திரைப்பட இயக்குனர் கவுதம் தொடங்கி …

    • 2 replies
    • 816 views
  3. முல்லைத்தீவில் இடம்பெறும் காடு அழிப்பு நடவடிக்கைகள் மற்றும் சூழல் சமநிலை பாதிக்கப்படுவது தொடர்பில் விழிப்பாக இருங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நாவற்குளி நீரேரிக்கு அண்மையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற மரம் நடுகை மாதத்தின் தொடக்க விழாவின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், மனிதர்களின் தான்தோன்றித்தனமான போக்குகளால் இயற்கையின் சமநிலை பாதிப்படைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்த போதும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. கடந்தகாலத் தவறுகளைச் சீர்செய்ய வேண்டியுள்ளது. மரங்களின் வேர்களினால் உறிஞ்சப்படுகின்ற நீர் ஆவியாகி மேலே செல்வதாலேயே மழைவீழ்ச்சி கூடுதலாகக் கிடைக்கின்…

  4. 1 Min Read August 9, 2019 தீவிரவாதி சஹ்ரான் குழுவினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் என சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் பின் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த அஸ்ரிபாவின் கணவர் ஜாசிர் என்பவர் கண்ணீருடன் தெரிவித்தார். கடந்த 85 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுதலையான ஜாசிர் என்பவர் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் …

  5. மன்னார் பெரியபண்டிவிரிச்சான், வலயன்கட்டு ஆகிய இடங்களில் கிளைமோர்த் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரது நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 667 views
  6. எதிர்கால பாராளுமன்றத்திற்கு மக்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை தயாரித்தல் மற்றும் முன்வைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும் தாம் மேற்கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குழு அறிக்கைகள் தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக கொழும்பில் திங்கட்கிழமை 28) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசத்திடம் மன்னிப்பு கோருவதற்கும், ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்…

  7. மன்னாரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான தள்ளாடி இராணுவ தளம் மீது விடுதலைப்புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தியதில் 6 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு சுமார் 10 பேர் வரை காயமடைந்துள்ளனராம். விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி ஆட்லறிகள் மற்றும் மல்ரி பரல் வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தின. இதனால் மன்னார் நகரமே அதிர்ந்து போயுள்ளது..!

  8. Published by Priyatharshan on 2019-08-23 06:39:47 இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விடயத்தில் நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன. நீதிமன்ற விசாரணையின் மூலமாக நல்லதொரு முடிவு வரக்கூடியதாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் அது சவேந்திர சில்வா விடயத்தில் நடக்கவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியிருக்கிறார். கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேற்று வியாழக்கிழமை நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் தூதுவர் அலைனா, தற்சமயம் முறைப்பாடுகளே இருக்கின்றன. அவை பாரதூரமானவையா? நம்பகத்தன்மையானவையா? அல்லது இல்லையா என்பது வேறு விடயம். சவேந்திர சில்…

    • 0 replies
    • 294 views
  9. திருமண வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து கொள்ளை August 30, 2019 யாழில் இடம்பெற்ற திருமண விழாவின் வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து மணமகளின் தாலி உட்பட வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த உறவினர்கள் அனைவரினதும் 60 பவுண் தங்க நகைகளை வீட்டினுள் புகுந்த கொள்ளைக்கும்பல் நேற்றைய தினம் (29) அதிகாலை கொள்ளையடித்து சென்றதுடன் , இருவர் மீது வாள் வீச்சினை மேற்கொண்டு தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. இச் சம்பவம் நவாலி கொத்துக்கட்டி வீதி நவாலி தெற்கில் இடம்பெற்றது. அதிகாலை 1.30 மணியளவில் 5 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் வீட்டின் முன்வாயில் வழியாகவும் சமையல் அறையின் மேற்பகுதி வழியாகவும் வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டில் இருந்த பெரிய தந்தை வழிமுறைய…

  10. (இராஜதுரை ஹஷான்) ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும். 21 ஆம் திகதிக்கு பின்னர் எமது கொள்கைத் திட்டத்தை முறையாக செயற்படுத்துவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு – மிரிஹான பகுதியில் வியாழக்கிழமை (14) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எமக்கு பதவி முக்கியமல்ல, பலமான பாராளுமன்றத்தை அமைப்பதையே எதிரர்பார்த்துள்ளோம். பெரும்பான்மை பலம் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளத…

  11. ஜ.நா தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார் 2/25/2008 3:04:53 PM வீரகேசரி இணையம் - இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் சபையில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் அன்ஜெலா இன்று காலை இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த ஜக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களிற்கான பிரதி செயலாளர் அன்றைய தினம் மட்டக்களப்பில் இருந்து விட்டு மறுநாட்காலை கொழும்பு திரும்பினார். கிழக்கே அரசாங்கம் முன்னெடுக்கும் பாரிய வேலைத் திட்டங்களை அவர் பாராட்டினார் . அதே வேளை இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார். என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தா…

  12. மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருந்த, இந்திய தேசப்பிதாவான மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு இந்தியா கடும் ஆட்சேபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளதுடன் இச்சிலையை மீளமைப்பதற்கு உதவ வழங்கவும் முன்வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் ஆட்சேபத்தை தெரிவித்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.இச்சிலைஉடைப்பு குறித்து விசாரணை நடத்துமாறு சம்பபந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்துமாறு அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர கூறினார். மட்டக்களப்பில் இனந்தெரியாத குழுவினால் அழிக்கப்பட்ட 5 சிலைகளுள் மகாத்மா காந்தி சிலையும் ஒன்றாகும்.இந்தியாவின் ஆட்சேபனையின் பின்னர், இச்சிலையுடைப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த…

  13. கார்த்திகை நினைவேந்தலும் புலம்பெயர் தேசங்களும் சுதந்திர வேட்கையையும் மூர்க்கமான அர்ப்பணிப்பையும் தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அவை, விலை மதிக்க முடியாத தியாகங்களினால் நிறைந்தவை. 'இலக்கு எது' என்பது தொடர்பில் பல நேரங்களில் மாற்றங்களை செய்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டக் களம், ஒரு கட்டத்தில் தனி ஈழம் எனும் இலக்கை இறுதி செய்து, அதற்கான அர்ப்பணிப்பை அபரிமிதமாக வழங்கியிருக்கின்றது. அதிகமான உயிர், உடல், வாழ்க்கை இழப்புகள் அதற்காகவே வழங்கப்பட்டிருக்கின்றன. கார்த்திகை நினைவேந்தல் வாரத்தில் இந்த விடயங்களை நினைவிலேற்றி பயணத்தை தொடர வேண்டிய கடப்பாடோடு தமிழ்ச் சமூகம் இருக்கின்றது. …

  14. சட்டங்களை மீறாத வகையில் மாவீரர் நாளை நினைவு கூர காவல்துறை ஆலோசனை! November 23, 2024 நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த வருடம் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவால் நினைவேந்தல் செய்ய முடியாமல் போனது. இம்முறை பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை சம்பூர் காவல்துறையினர் வழங்கி…

  15. வீரகேசரி நாளேடு - விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிக்கும் தொண்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டுமென பிரித்தானிய அரசாங்கத்தை இலங்கைகோரியுள்ளது. புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்துள்ள பிரித்தானியா, அவ்வமைப்புக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடும் அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டுமென லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பில லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றன. இந்த நிதி அரசாங்கத்துக்கு எதிரான போர் மற்றம் மக்கள் மீதான வன்முறைகளும் பயன்படுத்தப்படுகின்றது. இதேவேளை, தமிழ் அமைப்பினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்ச்சி த…

  16. (நா.தனுஜா) இலங்கை கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கிற்கும், கடுமையான வறட்சிக்கும் முகங்கொடுத்து வந்திருக்கின்றது. இத்தகைய நிலைமைகள் காலநிலை மாற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடாக இலங்கையை மாற்றியிருக்கின்றன. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் தற்போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. ஏனெனில் காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படத்தக்க பாதிப்புக்களினால் இலங்கையின் வாழ்க்கைத்தர மட்டம் 5 – 7 சதவீதம் வீழ்ச்சியடையும் நிலையேற்படும் என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர எச்சரித்திருக்கிறார். பொருளாதாரம் மற்றும் வாணிப விஞ்ஞானத்தில் மாணவர்களுக்கான சர்வதேச அமைப்…

    • 0 replies
    • 307 views
  17. மகிந்தவின் படுகொலைகளை எதிர்கொண்டு, தமிழீழ தனியரசை நிறுவுவதே ஒரே வழி - பா.நடேசன் மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ தேசத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாமனிதர் சிவநேசனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ தேசத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு. இவ்வாறான இழப்புக்களின் மத்தியில் எமது விடுதலைப் போராட்டம் முழுவீச்சுடன் நகர்ந்து வந்துள்ளது. சிவநேசனை எனக்கு 20 வருடங்களுக்கு மேலாகத் தெரிவியும். இவர் இளம் வயதிலிருந்து புரட்சிகர எண்ணங்களுடனும், எமத…

    • 2 replies
    • 2.5k views
  18. ஸ்ரீலங்கா இதுவரை உதவி கோரவில்லை - சர்வதேச நாணய நிதியம் [ Friday,4 December 2015, 04:27:50 ] சர்வதேச நாணய நிதியத்திடம் ஸ்ரீலங்கா இதுவரை அதிகாரபூர்வமாக உதவிகளை கோரவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் ஸ்ரீலங்காவிற்கு உதவி புரிவதற்கான வழிமுறைகள் குறித்து நாணய நிதியம் ஆராய்ந்துவருவதாக அதன் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாட்டில் பொருளாதார பின்னடைவுகள் ஏற்படும் பட்சத்தில் முன் ஏற்பாடாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாரம் தெரிவித்திருந்தார். பெரும் பொருளாதார பாதிப்புக்கள் தொடர்பான தமது மதீப்பீட்டின் …

  19. யாழ். பரவைக்கடல் பகுதியில் பொதுமக்கள் சென்ற படகு மீது சிறிலங்கா கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 768 views
  20. தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்திரவிட்டுள்ளார். அகற்றப்படும் பள்ளிவாசலுக்கு பதிலாக வேறு பொருத்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பளையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றையடுத்து பிரதமர் இந்த அறிவுறுத…

    • 23 replies
    • 1.6k views
  21. யாழ் மாநகர முதல்வர் தன்னிச்சயாக செயற்படுகிறார்;எதிர்க் கட்சியினர் குற்றச்சாட்டு யாழ்,மாநகர சபை முதல்வர் தன்னிச்சயாக செயற்படுவதாக எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்.மாநகர சபை மாதாந்தக் கூட்டமானது எந்தவிதமான காரணங்களும் கூறாது ஒத்திவைகப்பட்டுள்ளமையானது பல அரசியல் நோக்கங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் மேதினக் கூட்டத்தினை ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள நிலையில் அது தொடர்பாக கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவே மாநகர முதல்வர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு மாநகர சபையின் கூட்டமானது ஒத்திவைக்கப்படுகின்றது என்றால் என்ன காரணங்களுக்காக ஒத்திவைக்கப் படுகின்றது என்று உறுப்பினர்களுக்கு அவையில் தெரிவிக்க வேண…

  22. உத்தரவை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – கன்னியா வழக்கில் இளஞ்செழியன் உத்தரவு திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் புதிய கட்டுமானங்களை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு செல்வோருக்கு மாத்திரம் அனுமதி சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அனுமதி அழிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி தாக்கல் செய்யப்…

  23. யாழ். சுதுமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை 9.30 மணியளவில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்களால் ஓட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு நெருப்பில் காய்ச்சப்பட்ட கம்பி யினால் சுடப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இவர் தற்போது சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த புதன் கிழமை இரவு வேலைக்குச் சென்று விட்டுச் சுதுமலையில் தனது வீடு நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் நடுவீதியில் ஆட்டோ ஒன்றில் வந்த மூவர் அடங்கிய கும்பலால் கடத்தப்பட்டுப் பிறிதோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு நெருப்புக் கம்பியால் சுடப்பட்டு யாழ்.போதனா வைத்தியசா…

    • 0 replies
    • 621 views
  24. வடக்கு முதல்வர் - அமைச்சர்கள் இடையே கருத்து முரண்பாடுகள்! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன என அறியமுடிகின்றது. யாழ். மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மூடிய அறையினுள் வைத்து இரகசியமாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், கூட்டமைப்பு மீது அதிருப்தியடைந்தவர்களுமே குறித்த அமைப்பில் ஒன்றிணைந்துள்ளனர் என்ற…

  25. ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை- சுமந்திரன் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அறிவித்திருந்தன.இதனையடுத்து குறித்த கோரிக்கைகள் உள்ளிட்ட ஆவணத்துடன் வந்தால், அது தொடர்பாக பேசத் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்துரைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசும் முடிவு ராஜபக்ஷ அணியினருக்கு இருந்ததென்றும் அந்த முடிவு தற்போதும் இருந்தால் அவர்களை சந்திக்கத் தயார் என தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.