Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. பதினேழாயிரம் பதிவுகளை தற்போது நிறைவுசெய்திருக்கும் கறுப்பிக்கு எனது வாழ்த்துக்கள்!

    • 10 replies
    • 1.1k views
  2. யாழ்களத்திலும், உலகெங்கும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து இனிய உள்ளங்களுக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள். அப்புறமா நம்ம மச்சானும் அதாங்க முரளிசிவா அண்ணாவும் ஒரு மார்க்கமா லவ் மூடிலையே இருக்கார் (சும்மா கோபிக்காதையுங்க) முக்கியமா நெடுக்ஸ் அண்ணா காதலாகி கசிந்து உருகணும் (டேய் உனக்கு உந்த தேவை இல்லாத வேலை எல்லாம் எதுக்குனு என்னை திட்ட கூடாது சொல்லிப்புட்டன்) அப்புறம் இளங்கவி அண்ணா, இசைக்கலைஞன் அண்ணா,நிழலி அண்ணா,ஈழமகள் அக்கா,நிலாமதி அக்கா எல்லாரும் குடும்பமா..கொண்டாட வாழ்த்துக்கள்... இதை எல்லாம் விட பேர் சொல்லாத எல்லாருக்கும் தான்...சொன்னால் பிறகு திட்டிட கூடாதெல்லே...

  3. . பதினைந்தாயிரம் பதிவை, நெருங்கி இருக்கும் நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்.

  4. அனைத்து உள்ளங்களிற்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள். புதைந்து போனது 2009 மட்டுமல்ல ஈழ மண்ணில் எம்மவர் வாழ்வும் தான் என்றாலும் அதிலிருந்து 2010 இல் மீண்டெழுவோம் என உறுதி செய்வோம். உமை

    • 18 replies
    • 1.5k views
  5. யாழ் உறவுகளுக்கு நத்தார் வாழ்த்துக்கள்.

    • 6 replies
    • 1.7k views
  6. ஈழம் தந்த வீர புதல்வா நீ வாழிய வாழிய பல்லாண்டு வல்வை கடல் தந்த முத்தே நீ வாழிய வாழிய பல்லாண்டு உன் பெயரை சொன்னால் வாய் பிழக்கும் இந்த உலகம்- உன் பெயர் வாழிய வாழிய பல்லாண்டு உன் வீரம் வாழிய வாழிய பல்லாண்டு உன் புன் சிரிப்பு வாழிய வாழிய பல்லாண்டு உன் இலட்சியம் வாழிய வாழிய பல்லாண்டு ஈழ மண் தந்த சூரியனே நீ பல்லாண்டு பல்லாண்டு வாழிய வாழியவே

  7. பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர் வரிசையில் வந்து சேர! தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பையன்களுக்கு மத்திய மாகாண மந்திரிகளாக வந்து சேர! மொழியை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் குடும்பங்கள் ஊருக்கு ஒரு சேனல் கொண்டு தொழிலதிபர்களாக வந்து சேர! உன் மீதான நம்பிக்கையை வைத்து பிழைத்திருக்கலாம் உன் பதவி பறிபோகாமல் சாகும்வரை பதவிகள் வந்து சேர! எம் இனத்துக்கான போராட்டத்தை அடக்கி பிழைத்திருக்கலாம் பல்லாயிரம் கோடி ஊழல்கள் மூலம் பணம் வந்து சேர! இதெல்லாம் செய்தால் பழி வந்துசேருமா? அடப்போய்யா அண்டி பிழைக்கும் நாய்களை விட்டு சொல்ல …

    • 0 replies
    • 912 views
  8. எம் தலைவரின் 55வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் http://www.youtube.com/watch?v=Q8kvdI7bDYs&feature=player_embedded#

    • 5 replies
    • 1.3k views
  9. பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒன்பதாம் பிறந்த நாளை நினைவு கூரும் குட்டிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல கலையும் பெற்று நூறாண்டு வாழ்க.

  10. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நட்பு என்பது, காற்றைப் போல்.. ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இ‌ந்த ஆ‌ண்டு (2009) ஆகஸ்ட் 2ம் தேதி உலக ந‌ட்பு ‌தின‌மாகும். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம். இருவருக்கிடையில் அல்லது பலருக்கிடையில் ஏற்படக்கூடிய நட்பு இரு குழுக்களிடையே அல்லது பல குழுக்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு சமூகங்களுக்கி…

    • 2 replies
    • 1.6k views
  11. " தீபம் " தொலைக்காட்சியின் 10 வயதிற்கு வாழ்த்துக்கள் . பத்து வருடம் என்பது சாதாரனமானதல்ல , எத்தனையோ ...... இன்ப , துன்பங்களையும் , விமர்சனங்களையும் தாண்டி 11 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் , தீபத்தின் நிர்வாகத்திற்கு தலை வணங்குகின்றேன் . எனக்கு தீபத்தில் பிடித்தது ....... செய்தியாளர் அனஸின் பேட்டிகள் , பிரதி ஞாயிற்றுக் கிழமை வரும் ஜோதிடர் வித்தியாதரன் அவர்களின் " இவ்வார ஜோதிடம் " இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நடக்கும் போது வீட்டில் ஒரு ஊசி கூட விழாமல் பார்த்துக்கொள்வோம் . மீண்டும் வாழ்த்துகின்றேன் " தீபம் " நீ , பல்லாண்டு வாழியவே .

  12. இன்று பிறந்தநாள் கொண்டாடும் yazh யிற்கு அன்பான வாழ்த்துக்கள்.

    • 0 replies
    • 813 views
  13. எனக்கு உயிர் கொடுத்த தந்தைக்கும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து தந்தையருக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துகள்.

  14. இன்னு பிறந்ததினத்தைக் கொண்டாடும் வல்வை மைந்தன் சிறப்புடன் நீடுவாழ வாழ்த்துவோம்.

    • 3 replies
    • 1.2k views
  15. இடைவளை நடை களை கண்ணிடை விடை களை இசையொடு அசைவொடு தருகலை பரதமே சுரங்கந் தேடிக் கற்றது அரங்கத்தோடு முற்றுறாது வரங்கள் கோடி பெற்றிடவே கரங்கள் அசைந்து ஆடுகவே ஆடுமயிலின் கோலமென மூடுமுகிலின் மழையாக காட்டின் நெழியும் மரமாக தெகஞ் சுழன்று ஆடுகவே அபிநயங்கள் அலைமோத அதிசயங்கள் நிகழ்ந்தாக வானம் பூக்கள் தூவிடவே நாமும் வாழ்த்தி மகிழ்ந்திடுவோம். அளவையூரான் பொதுவாக எழுதப்பட்டது

  16. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுஜி அவர்கள் இறைவன் துணையால் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

    • 3 replies
    • 1.2k views
  17. இன்று பதினோராவது வயதில் காலடி எடுத்துவைக்கும் ............... , யாழ் இணையத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    • 35 replies
    • 3.8k views
  18. உலகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.பெண்கள் அனைவரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்து ஆணுக்கு பெண் சமம் என்பதை நிருபிக்க வேண்டும்.பெண்கள் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும்.கல்வியிலும் தொழிலிலும் ஆணுக்கு சரி சமமாய் நிற்க வேண்டும்.எத்தகைய தடை வந்தாலும் தளராது முயற்சி செய்ய வேண்டும்.பெண்கள் மென் மேலும் சாதனை செய்து புகழ் படைக்க எனது வாழ்த்துகள்.

  19. அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்

    • 9 replies
    • 3.1k views
  20. இருபதாயிரம் பதிவுகளை தொட நெருங்கும் யமுனா 20000 பதிவை நோக்கி வலம் வரும் யமுனாவுக்கு வாழ்த்துகள் கள உறவுகளை தட்டிக் கொடுத்து தரும் உற்சாகத்தால் நகைச்சுவை தரும் சிரிப்பால், வாழ்த்துக்கள் தரும் புத்துணர்ச்சியால், ஊக்கம் தரும் மனமகிழ்ச்சியால், பல்முனை தரும் ரசனையால் மொத்தத்தில், பதிவுகள் தொடும் இருபதாயிரத்தில், இன்னும் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தந்து என்றும் என்றென்றும் இணைந்திருக்க வாழ்த்துகள் வாழ்த்துகள்.. யமுனா வந்தா எப்போதும் களம் அதிருதுல்ல............. அப்ப போகட்டா நம்ம யமுனா ஸ்டைலில் போறது முக்கியமில்ல கண்ணா மீண்டும் வரணும்

  21. கில்லாரி கிளிங்ரனுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் Dear Friend, You may have already got a message to congratulate Hillary and responded to it. If not please send a congratulatory note to Hillary (see the link below) on her appointment as Secretary of State in the next administration. Please mention in the message box the following: - you are a Tamil, and you supported her campaign through "Tamils for Hillary" - you hope that she will urgently review US policy on the conflict in Sri Lanka, and propose a solution based on the acknowledgement of Tamils right to self-determination. http://links.hillaryclinton.com/ctt?kn=1&a...p;mt=1&r…

  22. தமிழீழ தேசியத் தலைவரின் 54வது பிறந்த நாள்!

  23. தலைவர் பிறந்தநாள் அது தமிழர் தலை நிமிர்ந்த நாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.