நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
இறால் உணவு என்றால் பிக்காதவர்கள் குறைவு தான். அதன் சுவை அனைவரையும் திரும்ப திரும்ப தன் பக்கம் ஈர்க்கும். நாம் சமைக்க இருக்கும் முள்ளங்கி இறால் குருமா நிச்சயம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சுண்டி இழுக்கும். தேவையான பொருட்கள்: * இறால் - 1/2 கிலோ * முள்ளங்கி - 1/4 கிலோ * தயிர் - 1/2 கப் * வெங்காயம் - 200 கிராம் * பச்சை மிளகாய் - 4 * தக்காளி - 200 கிராம் * தேங்காய் துருவல் - கால் மூடி * பட்டை - 2 * லவங்கம் - 2 * இஞ்சி - சிறு துண்டு * பூண்டு - 4 பல் * எண்ணெய் - 1 குழிக்கரண்டி * உப்பு - தேவையான அளவு செய்முறை: * இறாலை நன்றாக சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். …
-
- 2 replies
- 944 views
-
-
இந்த திரியில் சமையல் தொடர்பான சந்தேகங்கள் தீர்வுகள் பற்றிய தகவல்களை இணைக்க உள்ளேன். மேலதிக சந்தேகங்கள் இருந்தால் சுவி அண்ணா.. (சமையல் கலை விற்பன்னர்) இடம் கேளுங்கோ அவர் விளக்கம் தருவார் என நம்புகிறேன். இப்ப கடியன் இல்லை என்ற துணிவில் ரென்சன் ஆகிற கேள்விகள் கேட்க கூடாது. இனியெல்லாம் ருசியே! - 1 புத்தம் புதிதாக சமையலில் இறங்குபவர்கள் மட்டுமல்ல... கரை கண்டவர்களும்கூட, 'சமையல், நன்றாக வர வேண்டுமே... சாப்பிடுபவர்கள் திருப்தியடைந்து, பாராட்ட வேண்டுமே...’ என்கிற அக்கறையுடன்தான் ஒவ்வொரு தடவையும் பார்த்துப் பார்த்து சமைப்போம். ஆனால், சில சமயங்களில் இது காலை வாரிவிடுவது உண்டு. 'அடடா... காரம் தூக்கலா இருக்கே?' என்பது போன்ற ச…
-
- 41 replies
- 24.4k views
-
-
நாண் - பனீர் பட்டர் மசாலா நாண் செய்ய தேவையானவை: மைதா மாவு - 2 கிண்ணம் பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி ஆப்ப சோடா - கால் தேக்கரண்டி பால் - அரை டம்ளருக்கும் சற்று குறைவு தயிர் - அரை டம்ளர் உப்பு - தேவைக்கேற்ப சர்க்கரை - அரை தேக்கரண்டி செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா மாவை (இட்லி சோடா) நன்றாக கலந்து வைக்கவும். இதில் சர்க்கரை மற்றும் உப்பையும் கலந்து விடவும். இதில் வெது வெதுப்பான பால் மற்றும் தயிரை ஊற்றி கைகளால் லேசாக கலந்து விடவும். மாவை அழுத்தி பிசைய தேவை இல்…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
கோயம்புத்தூர் பள்ளிபாளையம் சிக்கன் கிரேவி நன்றி : நியுஸ் 7 தமிழ்
-
- 7 replies
- 1.2k views
-
-
வாங்க இந்த காணொளியில நாங்க நவராத்திரிக்கு படைக்க கூடிய இரண்டு வகை இனிப்பானதும் உறைப்பானதும் பயறு துவையல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது நவராத்திரிக்கு மட்டும் இல்ல, நீங்க மாலை நேரத்தில உங்க பிள்ளைகளுக்கு செய்து குடுக்கலாம் மிகவும் சத்தான ஒரு உணவு, செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 331 views
-
-
கொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி கொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி தேவையானவை: எலும்பில்லாத மட்டன் - 160 கிராம், எண்ணெய் தேவையான அளவு, சோள மாவு - 80 கிராம், மைதா மாவு - 50 கிராம், வதக்க: நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 20 கிராம், நீளவாக்கில் நறுக்கிய சிவப்புக் குடமிளகாய் - 10 கிராம், நீளவாக்கில் நறுக்கிய மஞ்சள் குடமிளகாய் - 10 கிராம், நீளவாக்கில் நறுக்கிய கேரட் - 15 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - 8 கிராம், காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 5 கிராம், டொமேட்டோ சாஸ் - 50 கிராம், சோயா சாஸ் - 5 மில்லி, உப்பு தேவையான அளவு, அஜினமோட்டோ - 2 கிராம், வெள்ளை மிளகுத்தூள் - 5 கிராம்,சர்க்கரை - 2 கிராம், நீளவாக்கில் நற…
-
- 0 replies
- 731 views
-
-
Baby Boom Strawberry White Chocolate Tobblerone Cheese Cake Taro Fresh Cream Cake Prune Cake Cheese Cake New York Cherry Cheese Cake Mocha Toffee Cake
-
- 14 replies
- 4.8k views
-
-
தென்னிந்திய மீன் கறி என்னென்ன தேவை? மீன் - 500 கிராம், கத்தரிக்காய் - 100 கிராம், முருங்கைக்காய் - 1, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/2 கப், சோம்பு - 1 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2, தக்காளி - 2, கொத்தமல்லித்தழை - சிறிது. தாளிக்க... நறுக்கிய சின்ன வெங்காயம் - 10, பூண்டு பல் - 5, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், சோம்பு - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நறுக்கிய தக்காளி - 1…
-
- 15 replies
- 2.7k views
-
-
ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு அருமையாகவும், காரமாகவும் இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆந்திரா மட்டன் குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் வறுத்து அரைப்பதற்கு... கசகசா - 1 டீஸ்பூன…
-
- 2 replies
- 927 views
-
-
வெஜிடேபிள் பாஸ்தா சூப் மாலையில் டீ, காபி குடித்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் சூப் செய்து சாப்பிடுங்கள். அதிலும் வித்தியாசமாக, குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சூப் செய்தால், பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவைக் கொண்டு சூப் செய்தால், இன்னும் சூப்பராக இருக்கும் தானே! தேவையான பொருட்கள்: பாஸ்தா - 1/2 கப் வெஜிடேபிள் - 1/4 கப் (பட்டாணி மற்றும் கேரட்) கொண்டைக்கடலை - 2 1/2 டேபிள் ஸ்பூன் (நீரில் 8 மணிநேரம் ஊற வைத்தது) பாஸ்தா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன் உலர்ந்த கற்பூரவள்ளி இலை/ஓரிகானோ - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவை…
-
- 1 reply
- 601 views
-
-
எந்த நாளும் ஒரே மாதிரி உணவை உண்டு அலுத்துப்போய் விட்டீர்களா..? வித்தியாசமாக எதையாவது சாப்பிடனும் போல இருக்கா..அப்படின்னா உடனே கிளம்புங்க சைனாவுக்கு.. சைனாவுக்கு போகமுடியாது என்று சொல்லி நாவூறிக்கொண்டு இருக்கிங்களா?.. கவலைய விடுங்க நான் உங்களை கூட்டிட்டுப்போறேன்.. சரி இதோ வந்தாச்சு அந்த உணவக அங்காடிக்கு..என்ன வாசனை மூக்கத்துளைக்குதா கொஞ்சம் மனசைக்கட்டுப்படுத்திட்டு வாங்க... சுறா எண்ணையில் பொரிக்கப்பட்ட நட்சத்திரமீன்களை பார்த்தீர்களா? சுறாக்குட்டி பொரியல், கடல் உணவுகள் எல்லாம் பிடிச்சு இருக்கா?.. இப்பத்தான் உங்களுக்காக படம்பிடிச்சிட்டு இருந்த பாம்பைப்பிடிச்சு தோலை உரிச்சு ரெடிபண்ணி வைச்சு இருக்காங்க..அப்படியே சாப்பிடலாம்.. …
-
- 0 replies
- 1.8k views
-
-
மொறுமொறுப்பான... இட்லி மாவு போண்டா மாலையில் மேகமூட்டத்துடன் இருக்கும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட நினைத்தால், அதுவும் வித்தியாசமாக செய்து சுவைக்க ஆசைப்பட்டால், வீட்டில் இருக்கும் இட்லி மாவைக் கொண்டு போண்டா செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, மிகவும் ஈஸியாக செய்யலாம். இங்கு அந்த இட்லி மாவு போண்டாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: இட்லி மாவு - 2 கப் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது சீரகம் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு …
-
- 10 replies
- 3k views
-
-
அரேபியன் ஸ்டைல் கப்ஸா சோறு (சிக்கன்) செய்வது எப்படி? அரேபியன் ஸ்டைல் பிரியாணி எனப்படும் கப்ஸா சோறு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இதனால் பிரியாணியில் கூட மசாலா அவ்வளவாக இருக்காது. தேவையான பொருட்கள்: முழு கோழி - இரண்டு அரிசி - அரை கிலோ எண்ணெய், பட்டர் - தேவையான அளவு பட்டை, ஏலக்காய், கிராம்பு - தேவைக்கேற்ப எலுமிச்சை காய்ந்தது - 1 வெங்காயம், தக்காளி - மூன்று இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு செய்முறை: 1. முழு கோழியை சுத்தம் செய்துகொள்ளவும். அரிசியையும் இருபது நிமிடம் ஊறவைக்கவும். 2. அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் எடுத்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
பொரித்த உணவை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ரொட்டித் துண்டை போட்டு வைத்தால் உணவுப்பண்டங்கள் உலர்ந்து போகாமல் இருக்கும். பூசணி, பரங்கி கொட்டைகளை வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி இனிப்புகள் தயாரிக்கும்போது பயன் படுத்தலாம் அவற்றை வறுத்தும் உட்கொள்ளலாம். சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளிச்சாறு எளிதில் எடுக்க வரும். மீன்கள் வாடை வராமல் இருக்க கழுவிய மீனை வெதுவெதுப்பான பாலால் சுத்தம் செய்யவும். பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு கெடாமல் இருக்க வேண்டுமா? ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்ட…
-
- 3 replies
- 3k views
-
-
சென்னை இறால் பிரட்டல் தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்த்தது) மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி கொத்துமல்லி தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி எலுமிச்சை பழ சாறு - 2 தேக்கரண்டி உப்பு -தேவையான அளவு மரசெக்கு கடலெண்ணய் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் தலா ஒரு கைப்பிடி பெரிய வெங்காயம் 1 கப் ( சதுர துண்டுகளாக நறுக்கியது) சின…
-
- 2 replies
- 1.3k views
-
-
இத்தாலி ப்ராக்கலி ஃப்ரிடாட்டா செய்யும் முறை .. தேவையான பொருள்கள்: ப்ராக்கலி பூக்கள் - 2 கப் முட்டை - 6 துருவிய சீஸ் - 1/3 கப் சிகப்பு வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு) ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். ப்ராக்கலி பூக்களை சுத்தம் செய்து ஆவியில் வேக வைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில், 4 முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதனுடன் மற்ற இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து சிறிது உப்பு, மிளகுத் தூள் கலந்து அடித்து வைக்கவும். ஒரு வாயகன்ற இரும்பு (Cast Iron Skill…
-
- 4 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
யாரவது வட்டிலப்பம் செய்யத் தெரிந்தால் எழுதுவீர்களா செய்முறையை?
-
- 7 replies
- 6.9k views
-
-
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
செட்டிநாடு உப்பு கறி கோடையில் மட்டன் சாப்பிடுவது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் கோடையில் விடுமுறை நாட்களில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். நீங்கள் மட்டனை வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைத்தால், செட்டிநாடு உப்பு கறி சமைத்து சாப்பிடுங்கள். இங்கு அந்த செட்டிநாடு உப்பு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: எலும்பில்லாத மட்டன் - 300 கிராம் சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது) பூண்டு - 20 பற்கள் (தட்டிக் கொள்ளவும்) இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) மிளகாய் - 10 தக்காளி - 1 (நறுக்கியது) எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அ…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 1 reply
- 409 views
-
-
மட்டன் நவாபி : செய்முறைகளுடன்...! A......... இறைச்சி - 1 கிலோ பப்பாளி பேஸ்ட் - 3 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி வெங்காயம் – 1 பொடிதாக நறுக்கிக்கொள்ளவும் உப்பு - தேவையான அளவு இவை அனைத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து பின் 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். B......... வெங்காயம் – 4 பொடிதாக நறுக்கவும் தக்காளி - 2 பொடிதாக நறுக்கவும் இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி மல்லி தூள் – 1 மேசைக்கரண்டி மிளகாய்தூள் – 1 மேசைக்கரண்டி சீரகத்தூள் – 1/2 மேசைக்கரண்டி மஞ்சத்தூள் – 1 தேக்கரண்டி …
-
- 11 replies
- 1.3k views
-