நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கிராமத்து மீன் குழம்பு வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த குழம்பில் உங்களுக்கு பிடித்த எந்த மீனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்) நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 5 (பொடிய…
-
- 0 replies
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள்: ஆட்டா மா - 2 சுண்டு குளிர்ந்த நீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தயாரிக்கும் முறை: ஆட்டா மாவிற்கு தேவையான அளவு உப்பு கலந்து குளிர் நீர் விட்டு குழைத்து வைக்க வேண்டும் குழைத்து வைத்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிய வட்டங்களாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும் வாணலியில் (தாச்சியில்) எண்ணையைக் சூடாக்கி வைத்து; ஏற்கனவே தட்டி வைத்த பூரிகளை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். 2 சுண்டு ஆட்டா மாவில் 12 முதல் 14 பூரிகள் வரை தயாரிக்கலாம். பூரியை உருளைக்கிழங்குப் பிரட்டல் கறி, கடலைக் கறி ஆகியவற்றுடன் சாப்பிடலாம். குறிப்பு: பூரி செய்யும் போது சிறிது மைதா மாவு, 1 தேக்கரண்டி ரவையை சேர்த்து செ…
-
- 8 replies
- 1.3k views
-
-
கொண்டை கடலை குழம்பு செய்ய... அரைப்பதற்கு தேவையான பொருட்கள்: சிறிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது) துண்டாக்கப்பட்ட தேங்காய் - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 4 பூண்டு - 2 சீரகம் - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி தேவையான பொருட்கள்: …
-
- 0 replies
- 1.3k views
-
-
சீனாவின் கொழுக்கட்டை சாப்பிட்டதுண்டா!
-
- 5 replies
- 1.3k views
-
-
இது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபி, உண்மையிலேயே மிகவும் சுவையானது. மனைவியும் மகனும், ஒவ்வொரு கிழைமையும் செய்து தரச்சொல்லி கேட்பார்கள், எனவே அடிக்கடி செய்வதுண்டு. என்ன இந்த மீனின் விலைதான் கொஞ்சம் கையை கடிக்கும். முதலில் Youtubeஇல் சும்மா மேயும் போது பார்த்து செய்தேனா அல்லது இங்கு யாராவது இணைத்ததை பார்த்து செய்தேனா என்று நினைவில்லை. இங்கு யாரவது இதை முதலில் இணைந்திருந்தால் மன்னிக்கவும். இதில் White Wine இற்கு பதிலாக Chicken Broth போடலாம் என்று வேறு எங்கோ பார்த்துவிட்டு, Chicken Broth தான் நான் பாவிப்பதுண்டு, நன்றாகவே இருக்கும். செய்முறை கீழே உள்ளது:
-
- 15 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=5]அரிசிமாக் கூழ் - யாழ்ப்பாணம் முறை தேவையான பொருட்கள்:[/size] [size=5]பச்சரிசி மா – பச்சைசியை ஊற வைத்து கிறைண்டரில் அரைத்து அல்லது இடித்து மாவாக்கியது 250 கிராம்[/size] [size=5]சுத்தம் செய்த இறால் - 100 கிராம்[/size] [size=5]சுத்தம் செய்த நண்டுத் துண்டுகள் -10[/size] [size=5]மீன்தலை – (சீலா, கலவாய், கொடுவா அல்லது முள்ளு சப்பக்கூடிய மீன்) சுத்தம் செய்யப் பெற்று சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]கீரை மீன் அல்லது சூடைமீன் - 10[/size] [size=5]புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி[/size] [size=5]பயிற்றங்காய் – 10 சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தவை[/size] [size=5]புளி - ஒரு சின்ன உருண்டை[/size] …
-
- 8 replies
- 1.3k views
-
-
இராசவள்ளிக் கிழங்கு – 1 சீனி – 1 – 11/2 கப் உப்பு – தேவையான அளவு தேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப் தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப் •இராசவள்ளிக் கிழங்ககை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும். •கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து தீயின் அளவை குறைத்து வைத்து 3 அல்லது 4 தடவை கிளறி விடவும். •சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும். •பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும். •ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். •சுவையான இராசவள்ளிக்கிழங்க் கூழ் தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
கத்திரிக்காய் மீன் குழம்பு / Brinjal Fish Curry தேவையான பொருட்கள்; தேவையான பொருட்கள்; மீன் - அரைக்கிலோ கத்திரிக்காய் - 200 கிராம் தக்காளி - 100 கிராம் வெங்காயம் - 100கிராம் பச்சை மிளகாய் - 2 பூண்டு பல் - 6 புளி - எலுமிச்சை அளவு (விருப்பப் படி) மல்லி,கருவேப்பிலை - சிறிது எண்ணெய் - 3-4 டேபிள்ஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம் - தலா அரை டீஸ்பூன் தேங்காய்ப் பால் அல்லது தேங்காய்அரைத்தது - அரை கப் மீன் மசாலா - 2 மேஜைக்கரண்டி(வீட்டு மசாலா) மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு. பொதுவாக கத்திரிக்காயோடு கருவாடு தான் சேர்த்து சமைப்போம்,மீன் சேர்த்து சமைத்தாலும் சூப்பர். மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி,மஞ்சள் உப்பு போட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
https://youtu.be/590pvK3vPps
-
- 6 replies
- 1.3k views
-
-
கணவாய் வறுவல் என்னென்ன தேவை? கணவாய் - 10 முதல் 12 இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - சிறிது எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எப்படி செய்வது? முதலில் கணவாயை எடுத்து நன்றாக கழுவி, சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். பின் அவற்றில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசறி வைக்கவும். வெறும் கடாயில் இந்த மீன் கலவையை சேர்த்து வதக்கவும். இவை வேக 5 முத…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெஜ்/முட்டை/சிக்கன் ஃப்ரைட் ரைஸ் (vegetable / egg /chicken fried rice ) தேவையான் பொருட்கள்: (இரண்டு பேருக்கு) ******************** பாசுமதி அரிசி : 1 கப் முட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீளவாக்கில் நறுக்கவும்) கேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்) வெங்காயத் தாள்: 5 (பொடியதாக நறுக்கவும்) கொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்) வெங்காயம்: 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது) பீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது) மிளகு தூள்: சிறிதளவு சோயா சாஸ் : 2 தே. கரண்டி அஜினமோட்டோ: 1 1/2 தே. கரண்டி உப்பு தேவையான அளவு எண்ணை 1/4 கப் முட்டை : 2 செய்முறை: ********** பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 6 replies
- 1.3k views
-
-
"டோ நட்" Donuts தேவையான பொருட்கள் : மைதா மாவு - 100 கிராம் சீனி - 50 கிராம் உருக்கிய வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி ட்ரை ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி பால் - அரை கப் முட்டை - ஒன்று சாக்லேட் டிப்பிங் செய்ய : கோகோ பவுடர் - அரை கப் சீனி - கால் கப் வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு ஒரு இன்ச் அளவு வட்டமான மூடி - ஒன்று (அ) பிஸ்கட் கட்டர் 4 இன்ச் அளவில் வட்டமான பாட்டில் மூடி - ஒன்று செய்முறை: கால் கப் பாலை வெதுவெதுப்பாக சூடாக்கி அதில் ஈஸ்டைக் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். …
-
- 1 reply
- 1.3k views
-
-
அரிசி முறுக்கு தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி- 200 கிராம். பச்சரிசி- 800 கிராம். உளுந்தம் பருப்பு-200 கிராம். எள்-20 கிராம் சீரகம்-30 கிராம். நெய் அல்லது டால்டா- 250 கிராம். உப்பு- தேவையான அளவு. செய்முறை: 1. புழுங்கல் அரிசியை இலேசாக வறுத்துக் கொள்ளவும். 2. வறுத்த புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு என்று மூன்றையும் சேர்த்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 3. இந்த மாவுடன் நெய் அல்லது டால்டாவைச் சேர்ந்து சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பிசையும் போது எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு பிசையவும். 4. தேவையான உப்பையும் சேர்த்துக் கட்டியாக முறுக்குக் குழலில் வைத்துப் பிழியும் படியான பக்குவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
-
சளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். உங்களுக்கு மிளகு ரசம் எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், தமிழ் போல்ட் ஸ்கை மிளகு ரசத்தின் ஈஸியான செய்முறையைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். அதிலும் இந்த ரசத்தை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யலாம். சரி, இப்போது ரெசிபியைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புளி - 1 எலுமிச்சை அளவு கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு... மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பூண்டு - 1 வரமிளகாய் - 1 துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு... நெய் - 1 டீஸ்பூன் …
-
- 3 replies
- 1.3k views
-
-
பஜ்ஜி தேவையானப் பொருள்கள்: கடலை மாவு_2 கப் அரிசி மாவு_2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்_2 டிஸ்பூன் பெருங்காயம்_சிறிது ஓமம்_சிறிது சோடா உப்பு_ஒரு துளிக்கும் குறைவு உப்பு_தேவையான அளவு கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு அரைக்க: பெருஞ்சீரகம்_சிறிது பூண்டு_2 பற்கள் பஜ்ஜிக்கான காய்கள்: வாழைக்காய்_1 கத்தரிக்காய்_சிறியதாக இருந்தால் 1 பெரிய சிவப்பு வெங்காயம்_1 eggplant ல் செய்வதாக இருந்தால் மாவின் அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும். செய்முறை: கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த் தூள்,பெருங்காயம்,சோடா உப்பு,உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்.அதில் ஓமம் சேர்த்துக்கொள்.மேலும் பெருஞ்…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
-
- 5 replies
- 1.3k views
-
-
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி இந்த வருடம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வான்கோழி பிரியாணியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஊற வைப்பதற்கு… வான்கோழி - 5 பெரிய துண்டுகள் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 நாட்டுத் தக்காளி - 1 புதினா - சிறிது கொத்தமல்லி - சிறிது எலுமிச்சை - 1 …
-
- 1 reply
- 1.3k views
-
-
இண்டைக்கு என்க வீட்டு செல்ல குட்டிக்கு பல்லு முளைச்சு இருக்கு, அதனால எப்பிடி பல்லுக்கொழுக்கட்டை நாங்க செய்தம் எண்டும், அப்பிடி செய்த கொழுக்கட்டைய வச்சு எப்பிடி இந்த நிகழ்வு செய்தம் எண்டும் பாப்பம்.
-
- 0 replies
- 1.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஆட்டு கொழுப்பு மட்டும் வச்சு ஒரு சுவையான வறுவல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் இப்பிடி நீங்களும் எப்பயாச்சும் செய்து பாருங்கோ. நாளா இருக்கா எண்டும் சொல்லுங்கோ.
-
- 0 replies
- 1.2k views
-
-
சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல் பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த சிக்கன் சுக்கா வறுவல். இன்று இந்த சிக்கன் சுக்கா வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ வெங்காயம் - 1 பட்டை - 1 துண்டு மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - 1 துண்டு பூண்டு - 10 பல் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்…
-
- 1 reply
- 1.2k views
-