நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பொருட்கள்: பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம் தக்காளி - ஒன்று வெங்காயம் - 2 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மிளகாய்த் தூள் - 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி சீரகத் தூள் - 1/4 மேசைக்கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு முட்டை - 4 மிளகுத் தூள் - 1/4 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1/4 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 நெய் - 2 தேக்கரண்டி செய்முறை: பாசிப்பருப்பை சிறு தீயில் 3 நிமிடங்கள் லேசாக சிவக்க வறுத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். குக்க…
-
- 0 replies
- 820 views
-
-
வணக்கம், நானும் 2 நண்பர்களும் சேர்ந்து ஒரு சின்ன கேரள உணவுகளை வளங்கிற உணவகம் ஒன்றயாழ்ப்பாணத்தில தொடங்க போறம், , கேரளாவில இருந்து ஒரு நண்பர் சமையலறை பொறுப்பை எடுக்க வாறார். இப்போ சரியா ஒரு பெயர் கிடைக்குதில்ல உங்களுக்கு ஏதும் நல்ல பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோவன், கொஞ்சம் நகைச்ச்சுவையாவும் இருக்கணும் அதே நேரம் எங்கட உணவகத்தின்ட special கேரளா & தென் இந்திய உணவு எண்டுறதையும் காட்டனும். நீங்க சொல்லுற பெயர் பிடிச்சு நாங்க வச்சா, என்க உணவகத்தில் ஒரு விருந்து இலவசம் 😅
-
- 47 replies
- 3.8k views
-
-
புடலங்காய் கூட்டு தேவையான பொருட்கள் * பொடியாக நறுக்கிய புடலங்காய் - 1 கப் * பாசிபருப்பு – 1 / 4 கப் * ரசபொடி – 1 தேக்கரண்டி * மஞ்சள்தூள் - 1 / 4 தேக்கரண்டி * பெருங்காயத்தூள் - 1 / 4 தேக்கரண்டி தாளிக்க * நெய் - 1 தேக்கரண்டி * கடுகு - 1 / 4 தேக்கரண்டி * உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி * சீரகம் - 1 /4 தேக்கரண்டி * வரமிளகாய் - 2 * கருவேப்பிலை - ஒரு கொத்து செய்முறை 1. பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும். 2. முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் புடலங்காயைப் போடவும். 3. இரண்டும் சேர்ந்து நன்றாக வெந்ததும் மஞ்சள்தூள், ரசபொடி, உப்பு, பெரு…
-
- 5 replies
- 3k views
-
-
முட்டை பொரியல் செய்வது எப்படி ? முட்டை - 2 அல்லது 1 சிறிய வெங்காயம் - 50 கிராம் நைசாக நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நைசாக நறுக்கியது சாம்பார் மசாலா - 1 டீஷ்பூன் உப்பு - தேவையான அளவு மேற்கண்டவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கிண்டவும். வானலியில் எண்ணை சேர்த்து இந்த கலவையும் சேர்த்து கிளரிகொண்டே இருக்கவும். ஒரு அருமயான வாசம் வரும் அப்போது இறக்கி விடவும். எண்ணை கொஞ்சம் கூட சேர்த்தால் சுவையோ சுவைதான். :P
-
- 11 replies
- 5.3k views
-
-
-
- 6 replies
- 2.3k views
-
-
பிரெட் பீட்சா : செய்முறைகளுடன்...! என்னென்ன தேவை? துருவிய கரட் - – சிறிது குடை மிளகாய் - – 1 நெய் -– 1 தே.க வெங்காயம் - – 1 துருவிய சீஸ் –- தே.அ பிரெட் - – 2 துண்டு பீட்சா ேசாஸ் - – தே.அ எப்படிச் செய்வது? பாத்திரத்தில் நெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் கரட், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிரெட் ஸ்லைஸை வட்ட வடிவமாக வெட்டி, அதில் 1 தே.க பீட்சா சோஸை பரவலாக ஊற்றவும். அதன்மீது வதக்கிய காய்கறிகளைப் போட்டு, சீஸ் தூவவும். இதை மைக்ரோவேவ் அவனில் 1-2 நிமிடம் வைத்து, சீஸ் உருகியவுடன் எடுக்கவும். பிரெட் பீட்சா ரெடி.
-
- 1 reply
- 843 views
-
-
கணவாய் மீன் வருவல் ‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!ஓர் உண(ர்)வுப் பயணம் ‘உள்குத்து’ என்ற படத்தில் மீனவர்கள் சங்கத் தலைவரா நடிச்சிக்கிட்டு இருக்கேன். நாகர்கோவிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ‘முட்டம்’ என்ற இடத்தில் படபிடிப்பு நடக்குது. ஒரு நாள் படபிடிப்பின் போது, அங்கிருந்த மீனவ மக்கள், எனக்கு மீன் குழம்பு, கனவாய் மீன் ஃபிரை, கிரேவி, கருவாடு, மாசி பொடி எல்லாம் செஞ்சு கொண்டு வந்தாங்க. இது எனக்கு புதுஅனுபவம். இதுக்கு முன்ன மீனவ மக்களிடம் நான் பழகினது கிடையாது. ஐஸ் மீன் சாப்பிட்டே பழகிப்போன எனக்கு, ஃபிரெஷ் மீன் சாப்பிடும் போது அவ்வளவு டேஸ்டா இருந்தது. கடல் அலையோடு, கடல் காற்றோடு, மீனவ மக்களோடு, மீன் உணவுகள் சாப்பிட்ட அனுபவம் ரொம்பவே …
-
- 21 replies
- 15.9k views
-
-
please subscribe to my channel. Thanks https://youtu.be/fuqajaOQTfs
-
- 15 replies
- 1.3k views
-
-
சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கத்தரிக்காய் வைத்து பிரியாணி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, கத்திரிக்காய் - 100 கிராம் தக்காளி - 3, மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புதினா - கறிவேப்பிலை - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் வி…
-
- 7 replies
- 3k views
-
-
தேவையான பொருட்கள் : சிக்கன் -அரை கிலோ பெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கி கொள்ளவும்) இஞ்சி துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) பூண்டு துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) பச்சை மிளகாய் துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) உருளைக் கிழங்கு -1 (பெரியது) – (வேகவைத்து, தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்) கருவேப்பில்லை ,புதினா தழை -தேவையான அளவு கரம் மசாலா அல்லது மீட் மசாலா -1 டீஸ்பூன் முட்டை -1 (நன்கு அடித்து வைத்துகொள்ளவும்) பிரட் தூள் -தேவையான அளவு உப்பு -தேவையான அளவு செய்முறை : முதலில் சிக்கனுடன் கரம் மசாலா தூள் ,உப்பு மற்றும் கருவேப்பில்லை ,சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த சிக்கன் ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது பூட் பிராசசர…
-
- 1 reply
- 904 views
-
-
கோழி வெப்புடு, வெஞ்சன மாமிசம், மைசூர் சில்லி சிக்கன்...சண்டே சமையல்! எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் வறுவல், குழம்பு தவிர, புதுமையான சிக்கன் ரெசிப்பிக்களைப் பலருக்கும் செய்யத் தெரியாது. அல்லது செய்வதில் தயக்கம் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இதோ சில புதுமையான சிக்கன் ரெசிப்பிக்கள்... கோழி முந்திரி வறுவல் தேவையானவை: சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்) இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 3 முந்திரி – 10 மிளகுத்தூள…
-
- 0 replies
- 782 views
-
-
-
- 1 reply
- 889 views
-
-
செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு தேவையானப் பொருட்கள் பெரிய நண்டு - ஒரு கிலோ சின்ன வெங்காயம் - ஒரு கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி பட்டை - 2 பூண்டு - ஒன்று துவரம் பருப்பு - ஒரு கப் நறுக்கிய பீன்ஸ் - கால் கப் அரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 4 தேக்கரண்டி மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி நறுக்கிய தக்காளி - கால் கப் சோம்பு - ஒரு தேக்கரண்டி வெந்தயம் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித் தழை - சிறிதளவு செய்முறை நண்டை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து உப்பு போட்டு பத்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
மாம்பழ லஸ்ஸி.. செய்வது எப்படி?? தேவையானவை: நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - ஒரு கப், பால் - அரை கப் (காய்ச்சி ஆற வைத்தது), ஐஸ்கட்டிகள், சர்க்கரை - தேவைக்கேற்ப. செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, குளிர வைத்து, சிறிய கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். தேங்காய்ப்பொடி.. செய்வது எப்படி?? தேவையானவை: முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்ப…
-
-
- 782 replies
- 229.3k views
-
-
தேவையான பொருட்கள் : கணவாய் - ஒரு கிலோ வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 5 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - 2 கொத்து பொடித்த சோம்பு - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் கணவாயில் உப்பு கலந்து வைக்கவும். அப்பொழுதுதான் தோல் எளிதாக உரிந்து வரும். பிறகு தோலை லேசாக இழுத்தால் அப்படியே உரிந்து வரும். 2.மேலுள்ள பகுதியை தோல் நீக்கி அப்படியே எடுக்கலாம். உள்ளில் இருந்து வரும் பகுதியில் கடைசி பகுதியை மட்டும் எடுக்கலாம். மீனின் உள் வருபவற்றை நீக்கி களைந்து விடலாம். 3.பிறகு கணவாயை நன்கு கழுவி தண்ணீர் வடிய விடவும். இல்லையென்றால் வேக…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: தேங்காய் - 1/2 மூடி அரிசி - 2 கப் ரொட்டித் துண்டுகள் - 3 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 பெரியது உருளைக்கிழங்கு - 100 கிராம் பீன்ஸ், பட்டாணி, காரட், காலிபிளவர் - 1/4 கிலோ பச்சை மிளகாய் - 6 புதினா - சிறிதளவு பூண்டு - 5 பல் இஞ்சி - சிறு துண்டு நெய் - தேவையான அளவு செய்முறை: * தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். * ரொட்டித் துண்டுகள் கட் செய்து எண்ணெயில் பொரித்து எடுத்து பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். * இஞ்சி, பூண்டு இரண்டையும் லேசாக அரைத்துக் கொள்ளவும். * வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். * காரட்…
-
- 4 replies
- 1.1k views
-
-
குழந்தைகளுக்கு காளானை இப்படிச் சமைத்துக் கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். தேவையானவை: காளான் - 1 பாக்கெட் பெரிய வெங்காயம் - 1 குடை மிளகாய் - 1 தக்காளி - 2 மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 தேக்கரண்டி சீரகத்தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்துமல்லி - சிறிது வெங்காயத்தாள் - 1 எண்ணெய் - 1 தேக்கரண்டி துருவிய சீஸ் - அரை கிண்ணம் செய்முறை: காளானைச் சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மற்றும் குடைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வ…
-
- 1 reply
- 811 views
-
-
கரட் கேக் தேவையான பொருட்கள் துருவிய கரட் 200 கிராம் அரைத்த பாதாம் பருப்பு 200 கிராம் சீனி 180 கிராம் மா 50 கிராம் அரை சின்ன கரண்டி பேக்கிங் பவுடர் 2 சின்ன கரண்டி கறுவா பவுடர் 3 பெரிய முட்டை ஐசிங்சுகர் அலங்கரிக்க செய்முறை முதலில் முட்டை சீனி இரண்டையும் கலக்கவும் பின்மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்க்கவும் பின் துருவிய கரட் பாதாம் பருப்பு கறுவா பவுடர் என்பவற்றை சேர்க்கவும். அதன் பின் 20 நிமிடம் வெதுப்பியில் வெதுப்பவும். ஆறியதும் ஐசிங் சுகர் தூவி பிமாறவும் மிக மிக சுவையான இனிப்புப் பண்டம் (இனிப்பான பண்டங்களை இடை இடை உண்டு எங்கள் வார்த்தைகளை இனிமையானவை ஆக்குவோம்!!!!!!) சர்கரை நோய் உள்ளவர்கள் கொஞ்சமாய் சாப்பிடுங்கோ.....!!!!!
-
- 16 replies
- 5.4k views
-
-
பிரெட்டிலும் செய்யலாம் உப்புமா! #BachelorRecipe சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'பிரெட் உப்புமா' பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: பிரெட் துண்டுகள் - 8 பெரிய வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன் தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் - கால் டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிடவும்.பிறகு சதைப்பகுதியை சிறிய துண்டுகளாக அல்லது பொடியாக நறுக்கி…
-
- 0 replies
- 766 views
-
-
-
வாங்க இண்டைக்கு நாம மரவள்ளிக்கிழகையும் இறாலையும் வச்சு ஒரு உறைப்பான கறி செய்வம் . இதமரவள்ளி கூழ் எண்டும் சொல்லுவாங்க ஏன் ஏன்டா இத தனியாவே சாப்பிட்டுவாங்க அப்பிடி நல்லா இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க. சாப்பிட்டு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 14 replies
- 1.1k views
-
-
சூப்பரான சைடிஷ் டோஃபு மஞ்சூரியன் பிரியாணி, புலாவ், நாண், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த டோஃபு மஞ்சூரியன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : டோஃபு - 1 பாக்கெட், குட மிளகாய் - 1, வெங்காயம் - 1, வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி, மைதா - 4 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தக்காளி சாஸ் - 1/2 டீஸ்பூன், சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு. செய்முறை : * மைதாவில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து தண்ணீர…
-
- 1 reply
- 768 views
-
-
-
இது சிறீத்தம்பிக்கு வெள்ளிக்கிழமைக்கு . ( கடைச்சாப்பாடு பிடிக்குமோ தெரியாது )
-
- 1 reply
- 657 views
- 1 follower
-