Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மதுரை ஜிகர்தண்டா மதுரை ஜிகர்தண்டா ஜிகர்தண்டா என்னும் வார்த்தை தமிழ் மொழி கிடையாது.இது ஒரு ஹிந்தி வார்த்தை. அதாவது ஜிகர் என்றால் இதயம், நெஞ்சு என பொருள் படும். தண்டா என்றால் குளிர்ச்சி என்று பொருள். இதயத்தை குளுமை படுத்தும் பொருள் என்பதால் அதற்கு ஜிகர்தண்டா (jigarthanda) என்று பெயர் வந்தது.இப்பானம் இளநீர்க்கு சமமாக மக்கள் பார்ப்பதற்கு முக்கிய காரணம் இதில் சேர்க்கப் படும் பொருட்கள் தான். தேவையான பொருட்கள் பால் - 1 கப் நன்னாரி சிரப் - 3-4 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின் - 1-2 டேபிள் ஸ்பூன் சக்கரை - 1/2 கப் ஐஸ் கிரீம் - 1 கப் பால்கோவா - 2 டேப்ளேஸ்பூன் ஜிகர்தண்டா செய்முறை …

    • 3 replies
    • 751 views
  2. மதுரை நாட்டுக்கோழி வறுவல் பிராய்லர் கோழியை விட நாட்டுக் கோழி தான் உடலுக்கு நல்லது. எனவே முடிந்த வரை பிராய்லர் வாங்கி சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள். அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து விடுமுறை நாட்களில் சுவைக்க அற்புதமாக இருக்கும். இங்கு மதுரை நாட்டுக்கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 …

  3. மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு இதுவரை எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். இன்று மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தேங்காய் பேஸ்ட் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டீஸ்பூன் வறுத்து அரைப்பதற்கு... …

  4. இதுவரை எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் அங்கு மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தேங்காய் பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் …

    • 3 replies
    • 1.3k views
  5. பொட்டுக் கடலை எல்லாம் வாங்கியாச்சு...... இந்த வார இறுதியில் களத்தில் இறங்கதான் இருக்கு. http://www.hotstar.com/tv/samayal/1787/madurai-special-recipes/1000099077 http://www.hotstar.com/1000099077

    • 1 reply
    • 667 views
  6. பருத்திப்பால் வக்கனையா தின்றதுக்குன்னே பொறந்தவங்கப்பா இந்த மதுரைக்காரங்க என்று எப்போதும் நினைப்பேன். அந்த அளவுக்கு மதுரைக்கென்றே பிரத்யேக உணவுகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. வீச்சு பரோட்டாவில் தொடங்கி கறிதோசை,ஜிகர்தண்டா,பனியாரம் என நீளுகிற இந்த பட்டியலில் முக்கிய இடம் பருத்திப்பாலுக்கும் உண்டு! சுடச்சுட ஆவிபறக்க ஒரு டம்ளர் குடித்தால் அப்படியே உடம்பெல்லாம் ஜிவ்வுனு ஆகிவிடும். அருவாளை தூக்கிக்கிட்டு நாலுபேரை வெட்டலாம்னு தோணும்! மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்…

  7. மதுரையை அசத்தி வரும் "விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பை" புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி.!! உணவு, அரசியல் இரண்டிற்கும் பிறப்பிடமாக தோன்றும் இடம் மதுரை . இந்த புதிய வரலாற்றை படைப்பதும் மதுரை தான். உணவுக்கு மதுரை மிஞ்ச எந்த ஊரும் இல்லை.அந்த வகையில் விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பையை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது மதுரை. கோன் வகை பனி கூழ் சாப்பிடுவது போல தேத்தண்ணீர் அல்லது கொப்பியைக் குடித்தவுடன் கோப்பையும் ருசித்து சாப்பிடும் வகையில் உணவு வகையான "விசுகொத்து கோப்பை" என்ற புது தேத்தண்ணீர் வகையை வாடிக்கையாளா்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆா்.எஸ்.பதி நிறுவனம் மதுரை மேலமாசி வீதியில…

    • 4 replies
    • 1.3k views
  8. மத்தி மீன் கேரள வறுவல் தேவையான பொருள்கள்: மத்தி மீன்...1 /2 கிலோ மிளகு..10 தேக்கரண்டி சீரகம்......1 தேக்கரண்டி சோம்ப.......1 /2 தேக்கரண்டி இஞ்சி... 2 இன்ச் நீளம் பூண்டு..... 20 பல் எலுமிச்சை சாறு....1 தேக்கரண்டி தயிர்..1 /2 தேக்கரண்டி உப்பு...தேவையான அளவு எண்ணெய் ....200 மில்லி கறிவேப்பிலை ....அலங்கரிக்க செய்முறை: 1.மீனை நன்கு சுத்தம் செய்யவும். மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும். 2. இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி,பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, தயிர் + உப்பு போட்டு நன்கு கலந்து, அதனை கழுவிய மீனில் நன்கு தடவி வைக…

  9. மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் போலி முட்டைகள் மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் தற்போது போலி முட்டைகள் வந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். மனிதன் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களில் தொடங்கிய போலி தயாரிப்புகள் தற்போது உணவுப்பொருட்களையும் விட்டுவைக்கவில்லை. அரிசியில் தொடங்கி தற்போது முட்டையில் வந்து போலி தயாரிப்புகள் நிற்கின்றன. அன்றைய காலம்தொட்டு ஊட்டச்சத்துக்காகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோழி முட்டையை அதிகஅளவில் விரும்பி உண்ணும் வேளையில் தற்போது கோழி முட்டையிலும் போலிகள் உருவாகி பெரும் கலக்…

  10. வெஜிடேபுள் பிரியாணி வித் மட்டன்: தேவையான பொருட்கள் : வெஜிடேபுள் பிரியாணி வித் மட்டன்: அரிசி - ஒரு படி (எட்டு டம்ளர்) மட்டன் - அரை கிலோ உருளை - கால் கிலோ கேரட் - கால் கிலோ பட்டாணி - 100 கிராம் பீன்ஸ் - 50 கிராம் வெங்காயம் - 700 கிராம் தக்காளி - 700 கிராம் தயிர் - 300 கிராம் இஞ்சி - 200 கிராம் பூண்டு - 125 கிராம் பச்சை மிளகாய் - 15 மிளகாய் தூள் - ஐந்து தேக்கரண்டி மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு கொத்தமல்லி - இரண்டு கட்டு புதினா - ஒரு கட்டு சாஃப்ரான் - இரண்டு பின்ச் (பாலில் ஊற வைக்கவும்) …

    • 6 replies
    • 1.5k views
  11. தேவையான பொருட்கள்: 2 கப் கோதுமை மாவு. 2 கப் சமொலினா தானிய மாவு. கொழுப்பற்ர மாஜரின். ஒலிவ் ஒயில். சோயா ருபூ. கத்தரிக்காய். கீரை. பெரிய மிளகாய். காளான். உப்பு. உள்ளி. அரைத்த செத்தல் மிளகாய் . http://www.youtube.com/watch?v=vDQeFX_FyV0

  12. என் குழந்தைகளுக்கு மரக்கறிச் சாப்பாடு என்றால் இலகுவாக உள்ளே போகாது. எப்பவும் ஏதாவது ஒரு அசைவ உணவு வேண்டும். ஆகக் குறைந்தது Chicken இருந்தால் தான் விரும்பிவினம் (அப்பனை மாதிரி என்று அவசரமாக முடிவெடுக்கக் கூடாது. எனக்கு மரக்கறி சாப்பாடு மிகவும் பிடிக்கும்) சரி, இப்படியே போனால் பிள்ளைகளுக்கு மரக்கறியே பிடிக்காமல் போய்விடும் என்பதற்காக நான் கண்டு பிடித்த ஒரு தீர்வுதான் மரக்கறிகளையும் கோழியையும் கலப்பது. தேவையானவ 1. கோழி: முழுக் கோழி (நாட்டுக் கோழி என்றால் இன்னும் நல்லம்) 2. Oyster souse மரக்கறிகள்: 3. Red pepper 4. Green pepper 5. லீக்ஸ் 6. கோவா 7. தக்காளி 8. கொஞ்சம் Spinach இவற்றுடன் 9. உள்ளி: உள்ளிப் பல்லுகள் 10 10.வெங்காயம் 1…

  13. இதன் செய்முறையை இதற்கு முன் யாரும் இணைத்தார்களோ தெரியவில்லை...என்டாலும் எனது முறையில் ஆன மரக்கறி கட்லட் இதோ... செய்ய தேவையான பொருட்கள்; கரட்‍‍‍‍ 2 வெங்காயம் 3 உருளைக்கிழ்ங்கு 2 கருவேப்பிலை தேவையான அளவு மிளகுத்தூள் தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய் கடலைப் பருப்பு 1/4 கீரைக்கட்டு 1 உப்பு தேவைக்கேற்ப பச்சை மிளகாய் 3 சோளமாவு கைப்பிடி அளவு மிளகாய்த்தூள் விரும்பினால் இனி செய்முறையைப் பார்ப்போம்; கடலைப் பருப்பையும்,மரக்கறியினையும் சிறுதளவு அளவான தண்ணீர் விட்டு அவிக்கவும்.[அதிகளவு தண்ணீரை விட்டு விட்டு தேவையில்லாமல் மிகுதி தண்ணீரை ஊற்றக் கூடாது சத்துப் போய் விடும்] மரக்கறியினை தோலை நீக்கி விட்டு சிறிதாக வெட்டிப் போட்டு அவித்தால் இலகு... மரக்கற…

    • 10 replies
    • 5.5k views
  14. இரண்டு வாரங்களுக்கு முன் திங்கள் காலை எழும்பி உடல் எடை எவ்வளவு உள்ளது என்று பார்த்தால் இரண்டு கிலோ கூடி 74 கிலோ வாக காட்டியது. வார இறுதியில் நல்லா சாப்பிட்டு விட்டேன் என நினைத்து தொடர்ந்து சில நாட்களுக்கு மரக்கறி தான் என்று முடிவெடுத்து இந்த மரக்கறி கூழை செய்துள்ளேன். செய்முறை வலு சிம்பிள். கீரை (Spinach), புரக்கோலி (broccoli), கரட், முட்டைகோவா, பீற்றூட், காளான், Basil இலை,செலரி (celery) ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, பின் அவற்றுடன் சிவத்த கடலை (Red beans), இளம் சோழம் (baby corn) கலந்து crock pot எனப்படும் மெதுவாக சமைக்கும் (slow cooker) இல் போட்ட பின் ஒரு லீட்டர் சோடியம்/ உப்பு கலக்காத மரக்கறி broth இனை விட்டு 8 மணித்தியாலங்கள் வேக வைத்து இந்த கூழை செய்…

  15. Started by ரதி,

    இங்கு யாழில் அநேகமானோர் மரக்கறி சாப்பிடும் சைவக்காராக உள்ளீர்கள்...ஏன் அசைவத்தை தவித்தீர்கள் எனத் தெரியவில்லை சில நேரம் கோழிக் கடையில வேலை செய்து அசைவத்தின் மீது வெறுப்பு வந்து விட்டதோ தெரியவில்லை...இந்த சாதம் நான் மரக்கறி சாப்பிடும் நாட்களில் செய்கிறனான்...தனிய இருப்பவர்கள் அல்லது அவசரமாக சமையல் செய்ய இருப்பவர்கள் விரும்பினால் செய்து பார்க்கலாம் சத்தானதும்,சுவையானதும் ஆகும் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். செய்யத் தேவையான பொருட்கள்; பாசுமதி அரிசி கொஞ்சம்[அதிக அரிசி போட்டால் அதிக சாதம் வந்து விடும் ஆகவே அளவாகப் போடுங்கள் மைசூர் பருப்பு அரிசிக்கு ஏற்றளவு புரோசின் மரக்கறி கோளி புளவர்,புரோக்களி,ஸ்பினாச் விரும்பினால் கரட் மஞ்சள் சிறிதளவு உப்பு தேவையான அளவு …

    • 26 replies
    • 6.4k views
  16. மரக்கறி சூப் (Vegetable soup) தேவையானவை கரட்-500 கிராம் போஞ்சி-500 கிராம் உருளைக்கிழங்கு-500 கிராம் தக்காளி-500 கிராம் பீட்ரூட்-500 கிராம் கோவா-200 கிராம் வெங்காயம்-100 கிராம் பச்சைமிளகாய்-100 கிராம் பூண்டு-10 பல்லு இஞ்சி-1 சிறிய துண்டு மிளகு-சிறிதளவு சீரகம்-சிறிதளவு செய்முறை காய்கறிகளை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி எண்ணையில் வதக்கி காய்கறிகளுடன் சேர்க்கவும். பின் அதனை இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து பிறகு ஒரு லீற்றர் தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு, சீரகம் கலந்து மீண்டும் கொதிக்க வைக்கவும். பின்னர் இறக்கி பரிமாறவும். இது எல்லோருக்கும் நல்லது. (குறிப்பாக நோ…

    • 22 replies
    • 10.8k views
  17. மரக்கறி சேமியா பிரியாணி சேமியா - 200 கிராம் ஆயில் - டேபிள் ஸ்பூன் 5 பச்சை பட்டானி - 50 கிராம் கேரட் (நறுக்கியது) - 50 கிராம் பீன்ஸ் (நறுக்கியது)- 50 கிராம் பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 2 தக்காளி (நறுக்கியது) - 1 பட்டை - 1 பூண்டு - 2 கொத்துமல்லி,புதினா (நறுக்கியது) டேபிள் ஸ்பூன் - 4 பச்சை மிளகாய் (கீறியது) - 2 மிளகாய் தூள் - டேபிள் ஸ்பூன் - 1 பிரியாணி மசாலா தூள் - டேபிள் ஸ்பூன் - 2 தண்ணீர் - டம்ளர் 31/2 உப்பு தேவைக்கேற்ப பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்துமல்லி,புதினா நன்றாக வதக்கவும். மிளகாய் தூள்,பிரியாணி மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி க…

    • 1 reply
    • 930 views
  18. மரக்கறி ஜாம் தேவையானப் பொருட்கள் உருளைக்கிழங்கு - 4 தக்காளி - 4 காரட் - 4 பீட்ரூட் - 4 சர்க்கரை - 3 கப் சிட்ரிக் அமிலம் - ஒரு தேக்கரண்டி செய்முறை காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் சீவி தேங்காய் துருவல் போல் துருவிக் கொள்ளவும். தக்காளியை பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும். எல்லா காய்கறிகளையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு சீனி, சிட்ரிக் அமிலம் சேர்த்து அடுப்பில் வைத்து அல்வா பதத்திற்கு வரும் வரை கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் கிளறவும். குறிப்பு: இதை காற்று புகாத போத்தலிள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்

  19. தேவையான பொருட்கள் பச்சரிசி - 100g புழுங்கலரிசி - 100g உழுந்து - 100g பாசிப்பருப்பு _ 100g துவரம்பருப்பு - 200g கடலைப்பருப்பு - 200g செத்தல்மிளகாய் - 5 மிளகுத்தூள் , சீரகம் , உப்பு , மஞ்சள்தூள் , எண்ணெய் - தேவையான அளவு நறுக்கிய வெங்காயம் - 1 கப் கரட் , லீக்ஸ் , பீற்றூட் , கறிமிளகாய், கோலி பிளவர் - நறுக்கியது - தேவையான அளவு செய்முறை அரிசிவகைகளையும் பருப்பு வகைகளையும் தனித்தனியாக ஊற வைக்கவும். ஊறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை நன்றாக குழைத்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். நறுக்கிய மரக்கறிகளை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும். வதக்கியதும் தோசை மாவில் மஞ்சள்தூள் , மரக்கறிக…

  20. தேவையான அளவு கோதுமை மா அதற்கு ஏற்ப கொஞ்சம் மிளகாய்பொடி அல்லது பப்பரிக்காய் பொடி தேவையான அளவு உப்பு சிறிய துண்டுகளாக வெட்டிய பப்பரிக்காய்,லீக்ஸ்,கோவா இலை (வேறுமரக்கறிகளும் சேர்க்கலாம்) சாதரண ரொட்டி குளைப்பதுபோல செய்யவும் பின்பு ஜந்து மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு அதில் போட்டு எடுக்கவும். சப்பிட்டுவிட்டு எப்படி இருக்கு என்று மறவாமல் சொல்லுங்கோ :wink:

  21. மரக்கறி, சீஸ் தோசை

  22. மரக்கறி/மீன் ரொட்டி 500 கிராம் வெள்ளை கோதுமை மா, 1 தேக்கரண்டி உப்பு ( இது மாறுபடும். நான் ஹிமாலயன் உப்பு பாவிப்பதால் 2 கரண்டி போடுவேன்), 1 முட்டை (மரக்கறி முட்டை வெள்ளைக்கருவும் போடலாம்- Vegan Egg Substitute), தேங்காய் எண்ணெய் 4 மேசைக்கரண்டி, கெட்டியான தேங்காய் பால் 4 மேசை கரண்டி ( நான் smoothie maker இல் தேங்காய் சொட்டுகளை அரைத்து ஒரு cream மாதிரி fridge இல் வைத்திருக்கிறேன் - 1 கிழமைக்கு வரும். கேரளா கடைகளில் freezer இல் தேங்காய் சொட்டு பிளாஸ்டிக் bag இல் வைத்திருப்பார்கள்), 1 தேக்கரண்டி தேசிக்காய் புளி , 1 மேசைக்கரண்டி சீனி இவை யாவற்றையும் மாவின் நடுவில் ஒரு பள்ளம் கிண்டி போடவும். பிறகு கரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் நன்று சேர்க்கவும் . பி…

    • 20 replies
    • 4.8k views
  23. வாங்க இண்டைக்கு நாம மரவள்ளிக்கிழகையும் இறாலையும் வச்சு ஒரு உறைப்பான கறி செய்வம் . இதமரவள்ளி கூழ் எண்டும் சொல்லுவாங்க ஏன் ஏன்டா இத தனியாவே சாப்பிட்டுவாங்க அப்பிடி நல்லா இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க. சாப்பிட்டு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.