Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அதிசய உணவுகள் 1 தாய்வான் தலைநகர் டைபியில் உள்ள ‘ஷிலின்’ இரவு உணவுச் சந்தை இந்த உலகத்தில் வாழ்கிற ஒவ்வோர் உயிருக்கும் உண்ணுவதும் இனவிருத்தி செய்வதுமே முக்கியத் தொழில். வயிறே பிரதானம் என்றும் நம் முன்னோர் சொல்லியுள்ளனர். ‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்/ இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்/என்நோ(வு) அறியாய் இடும்பை கூர் என் வயிறே/ உன்னோடு வாழ்தல் அரிது’ - இது வயிற்றுப் பசியின் கொடுமையைப் பற்றி ஒளவையார் சொன்னது. வயிற்றுப் பசிக்கு உணவு கிடைத்துவிட்டால் போதுமா? நாக்கு ருசிக்கு மனிதர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள்தானே! ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். என் கணவரின் கிளினிக்கிற்கு, …

  2. அதிசய உணவுகள் 2 - ஆக்டோபஸ் உணவு உருண்டைகள்! டாபி ஃபுரூட்ஸ் தாய்வானின் இரவு உணவுச் சந்தையில் சாந்தகுமாரி சிவகடாட்சம் ‘வயிறு… மனதை ஆள்கிறது!' - ஸ்பானிஷ் பழமொழி மேலே சொன்ன பழமொழி சத்திய மானது என்பதை எங்கள் பசித்த வயிறு உணர்த்தியது. ஜியோசிகள் விற்பனையான கடைகள் எங்களைக் கைவிட்ட நிலையில், ஒரே ஒரு கடை நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்தது. ஆவலுடன் சென்றோம். அங்கே இறால் களைக் கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்து எடுத்து உப்பு, மிளகுத் தூளில் புரட்டியெடுத்து குச்சியில் வரிசையாக குத்தி விற்றார்கள். இரண்டு குச்சிகளை வாங்கிக் கொண்டு, வீதியின் ந…

  3. அதிசய உணவுகள் 4 - சவப்பெட்டி ரொட்டி! காஃபின் பிரெட் ஆய்ஸ்டர் (சிப்பி) ஆம்லெட் விற்கும் கடை இயற்கை படைத்த விலங்குகளில் மாமிசங்களை சாப்பிடுவதும் உண்டு. சாப்பிடாததும் உண்டு. ஓடும் மானை அடித்து சாப்பிடும் சிங்கத் திடம் இருக்கும் சக்தி, தாவரங்களை உண்ணும் யானையிடமும் இருக்கிறது. இதைப் போல பிறந்த நாடு, வீடு, வளரும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல ஒருவருடைய உணவுமுறை அமை கிறது. ஆகையினால், வெளிநாடுகளில் வாழும் மக்கள் சாப்பிடும் வித்தியா சமான, உணவுகளைக் கண்டு நான் அதிர்ந்திருக்கிறேனே தவிர, அருவ ருப்பு அடைந்ததே இல்லை. அவர்கள் சாப்பிடும் இப்படிப…

  4. அதிசய உணவுகள் 5 - அமேசான் காட்டு பிரானா மீன்கள்! நெக்ரோ நதியும் பழுப்பு நிற சோலிமஸ் நதியும் கலக்கும் காட்சி ‘‘நுரையீரல் இல்லாத மனிதனை கற்பனை செய்வது எவ்வளவு கடினமோ அப்படி அமேசான் மழைக் காடுகள் இல்லாத பூமியை கற்பனை செய்ய முடியாது!’’ - வினிதா கின்ரா இந்த உலகில் வாழ்கிற பல வகை யான தாவரங்களும், மிருகங்களும் மிகுந்து காணப்படுவது அமேசான் மழைக் காடுகளில்தான் என்பதை சிறுமியாக இருக்கும்போது பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். 2.5 மில்லியன் பூச்சி இனங்கள், 40 ஆயிரம் வகையான செடி கள், 2,200 விதவிதமான மீன்கள், 1,294 கண்கவர் பறவைகள், 427 பாலூட்டிகள், 423 நில நீர் வாழ்வினங்கள், 378 வகை ஊர்வன அமேசான் காடுகளில் வாழ்கின்றன என்…

  5. அதிசய உணவுகள் 6 - ஒரு துளி ரத்தம்! ‘பிரானா’ மீன்களுடன் சாந்தகுமாரி சிவகடாட்சம். உள்ளங்கையில் முதலைக் குட்டி. ’பொருளாதார ஆதாயத்துக்காக மழைக் காடுகளை அழிப்பது என்பது ஒரு உணவை சமைப்பதற்காக, ரினைசான்ஸ் ஓவியத்தை எரிப்பதற்கு சமமானது!’ - இ.ஓ.வில்சன் ‘காடுகளை அழிக்காதீர்கள்!’ என்று விஞ்ஞானிகள் கோஷமிட்டுக் கொண்டேதான் இருக்கிறார் கள். ஆனால், மரங்கள் வெட்டப்படுவதும் காடுகள் அழிக்கப்படுவதும் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு அமேசான் காடுகளும் விதிவிலக்கல்ல. எங்கள் குடிலைவிட்டு வெளியே வந்து நடக்கத் தொடங்கினோம். அமேசான் நதியை எங்கள் விடுதி…

  6. அதிசய உணவுகள் 7 - புழுக்களைத் தின்னும் பழங்குடியினர்! ’யனோமாமி’ பழங்குடியினருடன் சாந்தகுமாரி குடும்பத்தினர். ’யனோமாமி’ பழங்குடியினரின் கலை நிகழ்ச்சி. ‘நாங்கள் எங்கள் சுற்றுச்சூழலில் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல; அது எங்களை உருவாக்குகிறது. நாங்கள் அதை உருவாக்குகிறோம்!’ - யனோமாமி அமேசான் காடுகளில் வாழ்கிற பழங்குடிகள்தான் இந்த ‘யனோ மாமி’ இனத்தவர்கள். அவர்கள் காடுகள் கொடுப்பதை உண்டு, அவற்றை அழிக்காமல் வாழும் தேவதைகள். வெனி சுலா, பிரேசில் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் அமேசான் காட்டுப் பகுதிகளில் இருநூ…

  7. அதிசய உணவுகள்- 10: 300 கிலோ டியூனா மீன் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஒவ்வொன்றும் 300 கிலோ எடை கொண்ட டியூனா மீன்களுடன் சாந்தகுமாரி இயந்திரங்களின் துணையுடன் அறுக்கப்படும் டியூனா காய்ந்த வயிறு சந்தோஷத்துடன் மிக அரிதாக துணை நிற்கிறது - ஹெலன் கில்லர் மிகப் பிரம்மாண்டமான சுகிஜி அங்காடியின் 2 லட்சத்து 30 ஆயிரம் ஸ்கொயர் மீட்டர் அளவுக் கொண்ட ‘உள்’ மார்கெட்டுக்குள் நுழைந்தோம். டியுனா மீன்கள் ஏலம் விடப்படும் பகுதிக்கு எங்களை வழிகாட்டி வழிநடத்திச் சென்றார். தரை ஈரமாக இருந்ததால் புடவையின் கொசுவத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்…

  8. அதிசய உணவுகள்- 9: பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ் பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ் சுகிஜி’ வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் நண்டுகள் சூரியன் எழும்புகின்ற நிலம்’ என்ற பெருமையைக் கொண்டது ஜப்பான். கிழக்கு ஆசியாவின், தீவு நாடான இது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கிறது. ‘உலகப் போரில் பேரழிவைச் சந்தித்த நாடா இது?’ என்று பார்ப்போரை குழப்பத்தில் ஆழ்த்தும். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பானை ஒடுக்க, போரில் தோல்வியைத் தழுவச் செய்ய அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசி சர்வ நாசத்தை விளைவித்தது. பல ஆயிரக்கணக் கான …

  9. [size=2][size=5] அதிரடி காளான் கறிக்குழம்பு.. கேரளவாடையுடன்[/size][/size] [size=2][size=2][/size] [size=2]தேவையானவை:[/size][/size] காளான்..............................1 /2 கிலோ கறிமசால் பொடி..............20கிராம். மஞ்சள் பொடி................. கொஞ்சம் பெல்லாரி.......................... 2 [size=2][/size] தேங்காய் துருவல் ............... கைப்பிடியளவு [size=2][/size] முந்திரி................................8 [size=2][/size] [size=2]இஞ்சி, பூண்டு [/size] கறிவேப்பிலை.................ஒரு கொத்து [size=2][/size] உப்பு......................................தேவையான அளவு எண்ணெய்..........................3 தேக்கரண்டி. …

  10. விவசாயத்தில் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் ரசாயன நஞ்சுகளால், விளைபொருள்கள் விஷமாகிக் கிடக்கின்றன. இதனால் மனிதர்கள் நடமாடும் நோய் தொழிற்சாலைகளாக மாறியிருக்கிறார்கள். விதவிதமான நோய்கள், வீதிக்கு வீதி மருத்துவமனைகள் என மருந்து, மாத்திரைகளை உண்டே வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. இப்படி மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளும் போது, சில நாள்களில் மருந்தே பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஆக, நோய்க்கு உண்ணும் மருந்தும் விஷமாகும் காலகட்டத்தில் மனித இனம் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து விடுபட தற்போது பலரும் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மருத்துவ முறைகளில் முக்கியமான பொருளாக இருப்பது தேன். இயற்கையாக காட்டில் மலரும் பூக்களிலிருந்து தேனீக…

  11. Pure cream+ ரின் பால், வேணுமெண்டால் கொஞ்சம் வனிலா ஒரே நிமிடத்தில் ஐஸ்கிறீம் கொத்துரொட்டி கொத்து ரொட்டி தயாரிப்புக்கு ரொட்டி தயாரிக்கவே பாதிநாள் போய்விடும், ஆனால் இங்கு அதிவேக மென்மையான ரொட்டி தயாரிப்பு . அப்புறம் என்ன மொத்த வேண்டியதுதான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச ரோஸ்ட் பாண்தான் , இருந்தாலும் சும்மா ஒரு இணைப்பு இது கொஞ்சம் நேரம் எடுக்கும், இருந்தாலும் நம்ம அச்சு பாண். உழுந்து தேவையில்லை, ஊற வைக்க தேவையில்ல அரைக்க தேவையில்லை அதிவேக அரிசி மா தோசை.

    • 0 replies
    • 792 views
  12. டொராண்டோ வாசிகளுக்கு .இந்த நீண்ட வாரஇறுதியில்(June 28-30) இந்த றிப்ஸ் விழா kennedy/mcnicole சந்திக்கு அருகில் நடைபெறுகின்றது .பல தரப்பட்ட வடஅமெரிக்க றிப்ஸ் தயாரிப்பாளர்களும் வந்து கடை போடுவார்கள்.chicken,french fries,beer,ice cream ,corn எல்லாம் இருக்கும் .திறந்த வெளியில் இருந்து வெட்டலாம் .

  13. Started by nunavilan,

    அன்னாசி அல்வா அன்னாசிப்பழம் 1 பால் 200 மி.லி சர்க்கரை ஒன்றரை கப் திராட்சை 8 ஏலப்பொடி சிறிது நெய் 200 மி.லி கேசரிப்பவுடர் கால் தேக்கரண்டி உப்பு ஒரு சிட்டிகை அன்னாசியைத் தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு இட்லி பானையில் வைத்து சிறிது நேரம் ஆவியில் வேகவைக்கவும். பழம் வெந்தபின், அவற்றை சிறிது நேரம் ஆறவைத்து, பின் சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு 100 மி.லி. தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகாக காய்த்துக் கொள்ளவும். பாகு கெட்டியாய் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள அன்னாசி விழுதினைப் போட்டு, ஏ…

    • 3 replies
    • 3.1k views
  14. அன்னாசி வெள்ளரி சலாட்

  15. அன்னாசிப்பழ கேசரி

    • 0 replies
    • 732 views
  16. வெய்யில் காலத்துக்கு ஏத்த ஒரு சுவையான, இனிப்பான அன்னாசிப்பழ ஜூஸ் செய்வம் வாங்க, நீங்களும் செய்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க

  17. அன்னாசிப்பழ பானகம் தேவையானப்பொருட்கள்: அன்னாசிப்பழம் - பாதி இஞ்சி - ஒரு சிறு துண்டு புதினா - சிறிது பச்சை கொத்துமல்லி - சிறிது வெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை: அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இரண்டு, மூன்று துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியை மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, புதினா, கொத்துமல்லி, வெல்லம், சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தெடுக்கவும். அதை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்றாக வடிகட்டவும். பின்னர் அதில் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். எடுத்து வைத்திருக்கும் அன்னாசிப…

  18. அன்பார்நத மடுறுத்தினர்களே.இங்கு ஒரே விதமான உணவுத்தயாரிப்பக்காண செய்முறைகள் பல உறவுகளினால் வெவ்வேறு இடங்களில் பதியப்பட்டுள்ளது.அவற்றை ஒரே திரியில் இணைத்தால் வாசித்து பயன் உதவியாக இருக்கும்.நன்றி.

  19. அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி? வாழ்வில் ஒருமுறையாவது வெடி தேங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லாவிட்டாலும் இனி அப்படியொரு ஆசையிருந்தால் மெனக்கெட்டு நமது சொந்த கிராமங்களுக்குச் சென்று அங்கே தோப்புகளில் நெருப்பு மூட்டம் போட்டு அதில் தேங்காயைச் சுட்டுத் தான் வெடி தேங்காய் சாப்பிட்டாக வேண்டுமென்பதில்லை. நகரங்களில் கேஸ் அடுப்புகளிலும் கூட வெடி தேங்காய் தயாரித்து சுவையாக சாப்பிடலாம். இன்று நகரங்களில் கேக் ஷாப்புகள், பேக்கரிகள், இனிப்பகங்கள், எல்லாம் பெருகி இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் எதை உண்பதென அவை தீர்மானிக்கும் நிலை வரினும் அன்றொரு காலத்தில…

    • 1 reply
    • 1.1k views
  20. அபார சுவை மட்டன் குருமா! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் குருமா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் - 3 டீஸ்பூன் கசகசா - 2 டீஸ்பூன் முந்திரிப் பருப்பு - 10 கிராம் தேங்காய் விழுது - 25 கிராம் ஏலக்காய் - 2…

  21. Started by nunavilan,

    அப்பம்

    • 7 replies
    • 1.8k views
  22. அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது. நீங்கள் செய்யும் முறையை தந்து உதவ முடியுமா? ?

  23. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும், நகைச்சுவை நடிகையும் தயாரித்த மசாலாத் தோசை! இந்திய வம்சாவளியினர் வீடுகள் மற்றும் இந்திய உணவகங்களில் சாதாரணமாகக் கிடைக்கும் ஓர் உணவு மசாலாத் தோசைதான். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் பிரபல நகைச்சுவை நடிகை ஒருவரும் இணைந்து அந்த மசாலாத் தோசையைத் தயாரித்தால் சற்று சுவாரஸ்யமாக இருக்கும். 2020 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள செனட்டர் கமலா ஹாரிஸும் (Kamala Harris) நகைச்சுவை பிரபல நடிகை மிண்டி கலிங்கும் (Mindy Kaling – Vera Mindy Chokalingam) இணைந்து மசாலா தோசைகளை தயாரித்துள்ளனர். அதனைக் காணொளியாக Youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் செனட்டர் கமலா தேவி ஹாரிஸ். இருவரும் இந்தியப் பின்ன…

    • 3 replies
    • 1.3k views
  24. இலங்கையின் பாரம்பரிய மீன்கறி சமைக்கும் முறை What we need: 1. மீன் துண்டுகள் - Sail fish (thalapath)/ Halibut/ Tuna (1lb) curry size pieces 2. கொறுக்காய்- Gambooge (Goraka) 5 pieces (50g) 3. மிளகு- Black pepper (1/2 table spoons)4. கறித்தூள் - Curry powder (3 table spoons)5. மஞ்சள் தூள்- Turmeric (optional) (1 tea spoon)6. உள்ளி- 5 Garlic cloves7. இஞ்சி- Small piece of ginger8. கறுவாப்பட்டை - 1 inch cinnamon stick9. வெந்தயம் Fenugreek 1 tea spoon 10. கறிவேப்பிலை- Curry leaves11. பண்டான் அல்லது றம்பை இலை-A small piece of pandan leaf12. உப்பு- 2 Tsp. Salt12. பச்சை…

    • 5 replies
    • 1.7k views
  25. வேப்பம் பூ வடகம் யாழ்ப்பாண உணவுகளில் முக்கியமான ஒன்று, நாங்க இந்த காணொளியில எப்பிடி வேப்பம் பூ வச்சு இந்த வடகம் செய்யிற எண்டும், செய்த வடகத்தை எப்பிடி பொரிக்கிற எண்டும் பாப்பம் வாங்க, மரக்கறி சாப்பாட்டோட இத சேர்த்து சாப்பிட்டா சொர்க்கமா இருக்கும், நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. முக்கியமா சக்கரை வியாதி இருக்குற ஆட்களுக்கு இது மிகவும் நல்லம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.